Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

சசிகலா 10 வருடங்கள் தேர்தலில் நிற்கமுடியாது

Posted: 13 Feb 2017 08:48 PM PST

சசிகலாவுக்கு 4 வருட சிறை தண்டனை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, சசிகலா 10
வருடங்கள் தேர்தலில் நிற்கமுடியாது.

அதிமுக அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கம்; சசிகலா அதிரடி!

Posted: 13 Feb 2017 08:26 PM PST

அதிமுக அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புக்களில் இருந்தும் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டுள்ளார். 

மனக்கசப்பை மறந்து ஒற்றுமையாக செயற்படுவோம்; அதிமுக எம்.எல்.ஏ-க்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு!

Posted: 13 Feb 2017 08:20 PM PST

குறுகிய காலம் நீடித்த மனக்கசப்பை எல்லாம் மறந்து ஒற்றுமையாக செயற்படுவோம் என்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்துள்ளார். 

அதிமுகவின் புதிய சட்டமன்றக் கட்சித் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு!

Posted: 13 Feb 2017 08:13 PM PST

அதிமுகவின் புதிய சட்டமன்றக் கட்சித் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

சொத்துக்குவிப்பு வழக்கு:சசிகலா உள்ளிட்டவர்கள் குற்றவாளி!

Posted: 13 Feb 2017 06:11 PM PST

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்டவர்கள் குற்றவாளி என்று உறுதி செய்துள்ளது உச்ச நீதிமன்றம். 

சுவிட்சர்லாந்தில் குடியுரிமை பெற முயற்சிபவர்களுக்கு கடுமையான சட்டங்களை விடுவிக்க வாக்கெடுப்பு

Posted: 13 Feb 2017 05:59 PM PST

சுவிட்சர்லாந்தில் குடியுரிமை பெற முயற்சிக்கும் புலம்பெயர் நாடுகளை
சேர்ந்தவர்களுக்கு எதிராக காணப்படுகின்ற கடுமையான சட்டங்களை விடுவிப்பது
தொடர்பிலான சர்வஜன வாக்கெடுப்பு இடம்பெற்றது.

ஐ.எஸ். இயக்கத்தினர் உயிரோடு எரித்து கொலை செய்து விட்டனர்?

Posted: 13 Feb 2017 05:56 PM PST

ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வருகிற ஐ.எஸ். இயக்கத்தினரை ஒடுக்கும்
நடவடிக்கையில் அமெரிக்க கூட்டுப்படைகள், உள்நாட்டுப் படைகளுடன் இணைந்து
செயல்பட்டு வருகின்றன.

வடகொரியாவுக்கு எதிராக ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் எச்சரிக்கை

Posted: 13 Feb 2017 05:53 PM PST

வடகொரியாவுக்கு எதிராக ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் எச்சரிக்கை செய்து வருகிறது.

நீதியில் நியாயம் கலந்திருத்தல் வேண்டும்:சொத்துக் குவிப்பு வழக்கு குறித்து கமல்

Posted: 13 Feb 2017 05:44 PM PST

நீதியில் நியாயம் கலந்திருத்தல் வேண்டும் என்று சொத்துக் குவிப்பு வழக்கு குறித்து நடிகர் கமல் கருத்து தெரிவித்துள்ளார். 

திமுக உயர்நிலை செயற்குழு கூட்டத்தில் 11 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

Posted: 13 Feb 2017 05:22 PM PST

நீட் தேர்வில் பெரிய குழப்பம் ஏற்பட்டு வருகிறது, சரியான தீர்வு இல்லை என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

மதிப்பிழந்த பணத்தை எண்ணும் ரிசர்வ் வங்கி!

Posted: 13 Feb 2017 05:13 PM PST

பணமதிப்பழிப்பு அறிவிப்புக்குப் பிறகு வங்கிகளில் செலுத்தப்பட்ட ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் எவ்வளவு என்பதை ரிசர்வ் வங்கி இன்னும் கணக்கிட்டுக்கொண்டிருப்பதாக அதன் ஆளுநர் உர்ஜித் படேல் தெரிவித்துள்ளார். 

தகவல் அறியும் உரிமைச் சட்டம் காணாமற்போனோரை கண்டுபிடிப்பதற்கானது அல்ல: தேசிய ஊடக நிலையம்

Posted: 13 Feb 2017 05:13 PM PST

தகவல் அறியும் உரிமைச் சட்டம் காணாமற்போனோரை கண்டுபிடித்து தருமாறு வலியுறுத்துவதற்கான ஒன்றல்ல என்று தேசிய ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் சட்டத்தரணி ஜகத் லியனாராச்சி ...

வடக்கில் மாத்திரமல்ல; தெற்கிலும் அதிகாரம் பகிரப்பட வேண்டும்: மனோ கணேசன்

Posted: 13 Feb 2017 04:59 PM PST

வடக்கில் மாத்திரமின்றி தெற்கிலும் அதிகாரம் பகிரப்பட வேண்டும். அதிகார பகிர்வு என்பது இனங்களை அடிப்படையாகக் கொண்டதல்ல என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் தேசிய ...

கிருத்திகாவுக்கு அங்கு என்ன வேலை?!

Posted: 13 Feb 2017 09:32 AM PST

எமன் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சத்யம் அரங்கில் நடந்தது. மேடை கொள்ளாத விஐபிகள் கூடியிருக்க, ஆளுக்கு ஐந்து நிமிஷம் பேசினாலே அடுத்த ஷோ ...

பங்களாதேஷில் தஞ்சம் புகும் றோஹிங்கியா முஸ்லிம்களுக்கு உதவ விரைந்தது மலேசிய உதவிக் கப்பல்

Posted: 13 Feb 2017 05:45 AM PST

 

மியான்மாரின் ராக்கைன் மாநிலத்தில் இருந்து வெளியேறி பங்களாதேஷில் தஞ்சம் புகுந்துள்ள இலட்சக் கணக்கான றோஹிங்கியா முஸ்லிம்களுக்கு உதவவென விரைந்த மலேசிய ...

தனது நாட்டில் காதலர் தினம் கொண்டாடத் தடை விதித்தது பாகிஸ்தான்

Posted: 13 Feb 2017 05:45 AM PST

 

இஸ்லாமிய கலாச்சாரத்துக்குப் புறம்பானது என்ற காரணத்தால் பாகிஸ்தான் முழுவதும் நாளை பெப்ரவரி 14 ஆம் திகதி காதலர் தினத்தைக் கொண்டாடத் ...

கலிபோர்னியாவில் அணை  உடையும் அபாயம் : கிட்டத்தட்ட 200 000 பொது மக்கள் வெளியேற உத்தரவு

Posted: 13 Feb 2017 05:42 AM PST

 

அமெரிக்காவில் உள்ள மிக உயரமான அணையான கலிபோர்னியாவின் ஒரோவில்லே (Oroville Dam) என்ற இடத்தில் அமைந்துள்ள அணை உடையும் அபாயம் ...

சசிகலா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் நாளை தீர்ப்பு !

Posted: 13 Feb 2017 02:44 AM PST

ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன், மீதான சொத்துக்குவிப்பு வழக்கிலான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு நாளை என்பது உறுதிபடுத்தப்பட்டிருக்கிறது.

சிறப்புச் சட்டசபைக் கூட்டத் தொடருக்கு ஆலோசனை !

Posted: 13 Feb 2017 01:34 AM PST

தமிழகத்தில் நிலவி வரும் குழப்பகரமான அரசியல் நிலவரத்தை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், சிறப்புச் சட்டசபைக் கூட்டத் தொடரைக் கூட்டலாம் என தமிழக ஆளுனருக்கு, ...

கேவலமாக ஓபிஎஸ் போல சிரித்து காண்பித்து பெண் தாதாவாக மாறிவிட்டார் சசிகலா: இவிகேஎஸ்.இளங்கோவன்

Posted: 12 Feb 2017 11:57 PM PST

கேவலமாக ஓபிஎஸ் போல சிரித்து காண்பித்து பெண் தாதாவாக மாறிவிட்டார் சசிகலா என்று இவிகேஎஸ்.இளங்கோவன் கூறியுள்ளார்.

ஆஹா... இனி ஹன்சிகா அட்டகாசம் தொடருமே?

Posted: 12 Feb 2017 11:46 PM PST

ஆல்மோஸ்ட் எக்ஸ்பயரி கண்டிஷனில் இருந்த ஹன்சிகாவின் மார்க்கெட்டை, மறுபடியும் உயிரேற்றியிருக்கிறான் போகன்!

ஜெயலலிதா இறந்த அன்றே அ.தி.மு.க-வை உடைக்க சிலர் முடிவ: சசிகலா

Posted: 12 Feb 2017 11:38 PM PST

ஜெயலலிதா இறந்த அன்றே அ.தி.மு.க-வை உடைக்க சிலர் முடிவு செய்துள்ளனர்
என்று சசிகலா குற்றச்சாட்டு வைத்துள்ளார்.,



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™