ஈகரை தமிழ் களஞ்சியம் |
- தேவயானி போல மனைவி
- சின்ன சின்ன கை வைத்தியங்கள் !!!
- புதிய வடிவில் மீண்டும் வருகிறது ரூ.1,000 நோட்டு?
- மரணத்தை எதிர்பார்த்து
- ஆம்பிள்ளைங்னா அப்படித்தான்.
- ராயப்பேட்டை சரவண பவன் ஹோட்டலுக்கு சீல் வைப்பு-
- வள்ளுவர் காட்டும் தாய் .
| Posted: 31 Jan 2017 01:29 PM PST தேவயானி போல மனைவி இப்பவெல்லாம் "Silence Please"னு சொல்றதுக்கு பதிலா, ஒரு மோடம் வெச்சி "WIFI" Password குடுத்தா போதும் மயான அமைதி கெடச்சிடும்.. வீட்ல ஃப்ரிட்ஜ் வாங்கின பிறகு, தினமும் நான்கு வகையான சட்னி கிடைக்குது.. காலைல வச்சது, நேற்று வச்சது, முந்தாநாள் வச்சது...!! யோசிச்சுப்பாத்தா, இந்த யோசிக்கிற பழக்கம்தான் எல்லா பிரச்சனைக்கும் காரணம்னு தோணுது... அதிகாலையில் கஷ்டப்பட்டு எந்திரிச்சு கூவுறது சேவல். பேரு வாங்குறது கோழி.. "கோழி கூவுது" !! - ஆண் பாவம் இந்தியாவின் அனைத்து ... |
| சின்ன சின்ன கை வைத்தியங்கள் !!! Posted: 31 Jan 2017 12:40 PM PST சின்ன சின்ன கை வைத்தியங்கள் !!! தீராத விக்கலை நிறுத்த... 1. ஒரு 30 வினsாடிகள்... இரு காது துவாரங்களையும் விரல்களால் அடைத்துக்கொள்ளுங்கள்... நின்று போகும் தீராத விக்கல்! 2. ஒரே ஒரு சிறு கரண்டி அளவுக்கு சர்க்கரையைவாயில் போட்டு சுவையுங்கள்.. பறந்து போகும் விக்கல்! 3. கொட்டாவியை நிறுத்த... கொட்டாவி வருவதற்கான காரணம்: Oxigen பற்றாக்குறை தான்.. அதனால்... ஒரு நான்கு அல்லது ஐந்து தடவை, நன்கு மூச்சை இழுத்து விடுங்கள்... கொட்டாவி போய், நன்கு சுறுசுறுப்பாகி விடுவீர்கள்! 5. உடல் ... |
| புதிய வடிவில் மீண்டும் வருகிறது ரூ.1,000 நோட்டு? Posted: 31 Jan 2017 10:23 AM PST புதுடில்லி: செல்லாததாக அறிவிக்கப்பட்டுள்ள, 1,000 ரூபாய் நோட்டுகள், புதிய வடிவில் விரைவில் வெளியிடப்படும் என, தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து, மத்திய நிதியமைச்சக உயரதிகாரிகள் கூறியதாவது: 'கறுப்புப் பணத்தை ஒழிக்கவும், கள்ள நோட்டை தடுக்கவும், பழைய, 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது' என, 2016 நவ., 8-இல் அறிவிக்கப்பட்டது. அதற்கு பதிலாக, புதிய, 500, 2,000 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டன. இருப்பினும், 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதில் பல சிக்கல்கள் உள்ளதாக புகார்கள் ... |
| Posted: 31 Jan 2017 09:27 AM PST மரணத்தை எதிர்பார்த்து.. ஏ மரணமே நான் என்றோ மரணித்து விட்டேன்! நீ இன்னும் மூச்சில் மூங்கில் போல் ஆடிக்கொண்டிருகிறாய்? உதிரப்போகும் இலை போல் ஏன் இன்னும் உயிரில் ஒட்டிக் கொண்டிருக்கிறாய்? உயிரில் உதிரத்தில் இருந்து உதிர்ந்து விடு ! ஏ மரணமே நான் என்றோ மரணித்து விட்டேன்! ! சசி. |
| Posted: 31 Jan 2017 09:25 AM PST ஆம்பிள்ளைங்னா அப்படித்தான்... ( பெண்களின் மகிழ்ச்சிக்கு சமர்ப்பணம் ) 1. யாராவது டைம் கேட்டா செல்போனை பார்த்து தான் டைம் சொல்லுவாங்க ( கையில வாட்ச் கட்டி இருந்தாலும் ). 2. எந்த புத்தகத்தோட அட்டையில அழகா ஒரு பொண்ணு இருந்தாலும் பேனா கையில கிடைச்சா அந்த பொண்ணுக்கு மீசை வரைஞ்சிடுவாங்க. 3. ஆப்பிள் ஆரஞ்சு இந்த மாதிரி பழம் கையில எடுத்தா தூக்கி போட்டு Catch பிடிப்பாங்க ( கண்டிப்பா கேச்-ஐ மிஸ் பண்ணுவாங்க ). 4. எங்கயாவது 9 மணிக்கு போகணும்னா 8.50-க்கு தான் குளிக்க ஓடுவாங்க. "அஞ்சே நிமிஷத்துலரெடி ... |
| ராயப்பேட்டை சரவண பவன் ஹோட்டலுக்கு சீல் வைப்பு- Posted: 31 Jan 2017 07:06 AM PST ராயப்பேட்டை சரவண பவன் ஹோட்டலுக்கு சீல் வைப்பு- சென்னை ராயப்பேட்டை சரவண பவன் ஹோட்டலுக்கு சீல் வைப்பு- மாநகராட்சி அதிரடி!! சென்னை ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலை சரவண பவன் ஹோட்டலுக்கு மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்துள்ளனர். சென்னை: சென்னை ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலையில் உள்ள சரவண பவன் ஹோட்டலுக்கு மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக இன்று சீல் வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை கேகே நகரில் 1981-ம் ஆண்டு தொடங்கப்பட்டது சரவண பவன் ஹோட்டல். தற்போது இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் ... |
| Posted: 31 Jan 2017 05:58 AM PST இறைவன் படைப்பில் மிகவும் உயர்ந்த படைப்பு " தாய் " என்பவள் . தான் எல்லா இடத்திலும் இருக்கமுடியாது என்பதற்காகவே இறைவன் தாயைப் படைத்தான் என்று சொல்வார்கள் . அந்த இறைவனுக்கே " தாயுமானவன் " என்ற ஒரு பெயரும் உண்டு . ஒளவை காட்டும் தாய் பொருளை விரும்புபவள் ; ஆனால் வள்ளுவர் காட்டும் தாயோ தன் மகன்படித்தவனாக , சான்றோனாக பண்புள்ளவனாக இருக்கவேண்டும் என்று விரும்புபவள் . கல்லானே ஆனாலும் கைப்பொருள் ஒன்றுண்டாயின் எல்லோரும் சென்றங்கு எதிர்கொள்வர் - இல்லானை இல்லாளும் வேண்டாள் ஈன்றெடுத்த தாய்வேண்டாள் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |