ஈகரை தமிழ் களஞ்சியம் |
- வாழை இலையின் நடுவில் கோடு போட்டது யார்?
- நம் முன்னோர்கள் ஒன்றும் மூடர்கள் அல்ல..!
- கர்மவினை பற்றிய வேறுவிதமான பார்வை!
- பொன்னியின் செல்வன் - கல்கி மின்னூலினை தரவிறக்க
- பொன்னியின் செல்வன்-அரிய ஓவியங்கள்
- செய்திகள் என்ன சொல்லுது?...தொடர் பதிவு !
| வாழை இலையின் நடுவில் கோடு போட்டது யார்? Posted: 30 Jan 2017 09:38 AM PST கவுண்டமணியைப் பார்த்து செந்தில் கேட்பதைப் போல , நேற்று ஒரு நண்பர் என்னைப் பார்த்து கேட்டார் : "வாழை இலையின் நடுவில ஒரு கோடு போட்டு ரெண்டா பிரிச்சு வச்சிருக்கே ... அந்தக் கோட்டைப் போட்டது யார்..?" ... என்ன பதில் சொல்வது இதற்கு..? எதுவும் சொல்லத் தோன்றாமல் வாய் மூடி நின்றேன். அவரே இதற்கு ஒரு சுவையான கதையைச் சொன்னார் : புராண காலங்களில் வாழை இலையின் நடுவில் கோடு கிடையாதாம்.. இராமாயண காலத்தில் .... ஒரு முறை ராமன் சாப்பிடும்போது , அனுமனையும் தன்னுடன் ஒரே இலையில் சாப்பிடச் ... |
| நம் முன்னோர்கள் ஒன்றும் மூடர்கள் அல்ல..! Posted: 30 Jan 2017 09:25 AM PST நம் முன்னோர்கள் ஒன்றும் மூடர்கள் அல்ல..! அந்நாட்களில் வீட்டு சுவர்களில் ஏன் வறட்டி காய வைக்க வேண்டும் ? இந்தப் பழக்கம் ஏன் வழக்கமானது? ஒவ்வொரு பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை வீட்டுச்சுவரின் வெளிப்புறத்தில் வறட்டி காய வைக்கும் பழக்கும் தமிழகம் முழுவதும் கிராமப்புறங்களில் காணப்பட்டதை நாம் அறிவோம். அது ஏன்? அதற்கு முக்கிய காரணம், வறட்டிகளால் சூழப்பட்ட சுவர்கள் வெளியில் எந்த தட்பவெப்ப நிலை இருந்தாலும் சரியாக 28.35°C வெப்பநிலையை வீட்டிற்குள் வழங்கும். இந்த விஞ்ஞான உண்மை உங்களை திகைக்க வைக்கலாம்.! ... |
| கர்மவினை பற்றிய வேறுவிதமான பார்வை! Posted: 30 Jan 2017 09:10 AM PST கர்மவினை பற்றிய வேறுவிதமான பார்வையே இப்பதிவு. 1. நல்லவர்கள் ஏன் கஷ்டபடுகின்றார்கள்? 2. கெட்டவர்கள் ஏன் எல்லா நலன்களுடன் வாழ்கின்றார்கள்? 3. ஆன்மீகத்தில் காலடி எடுத்து வைக்கும் ஒருவனுக்கு ஏன் அதிக கஷ்டம் ஏற்படுகின்றது? 4. கர்மவினைகளை அனுபவித்துதான் தீர்க்க வேண்டுமா? போன்ற பல கேள்விகளுக்கு முழுவிளக்கமே இப்பதிவு. பதிவிற்குள் செல்வதற்குமுன் ஒரு கதையை பார்த்துவிடுவோம். சித்திரபுரம் என்ற ஊரில் சித்தன் என்ற ஏழை விவசாயி வாழ்ந்துவந்தான். அவன் குணத்தில் நல்லவனாகவும் சிறந்த பக்திமானாக ... |
| பொன்னியின் செல்வன் - கல்கி மின்னூலினை தரவிறக்க Posted: 30 Jan 2017 09:06 AM PST அமரர் கல்கி அவர்களின் மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்றான பொன்னியின் செல்வன் என்ற பெருநாவல் இங்கு பல்வேறு பகுதிகளாக கொடுக்கப்பட்டுள்ளது.
|
| பொன்னியின் செல்வன்-அரிய ஓவியங்கள் Posted: 30 Jan 2017 09:05 AM PST சில வண்ண அட்டைப்படங்கள் ........... பழு வேட்டையரின் யானை பவனி (பல்லகில் மதுராந்தகன் ) சோழ வீதி நாடகம், வத்திய தேவனின் குதிரை.. குந்தவி தேவியும் வானதியும் சம்புவராயர் மாளிகையில் குரவை கூத்து : வத்திய தேவனும் ஆழ்வார்க்குஅடியானும் பதுங்கி ஓடிய பாண்டியனை வீழ்த்த வரும் ஆதித்த கரிகால சோழன். (தடுப்பது நந்தினி தேவி) சோழ சாம்ராஜ்ய கொடி [center]வந்தியத்தேவனும் குந்தவை பிராட்டியும் அன்பில் அநிருத்த பிரம்மராயர் ... |
| செய்திகள் என்ன சொல்லுது?...தொடர் பதிவு ! Posted: 30 Jan 2017 09:02 AM PST 1. நாட்டின் பொருளாதாரம் சீராக ஒன்றரை ஆண்டுகள் ஆகும் பொருளாதார நிபுணர் ஆனந்த் எஸ்.சீனிவாசன் கருத்து. 1. கறுப்பு பணம், கள்ளப் பணம் தீவிரவாதத்தை ஒடுக்குவதற்காக என்று கூறி, பணமதிப்பு நீக்க நடவடிக்கையை பிரதமர் மோடி அறிவித்தது மிகவும் தவறான முடிவு. 2. உலகின் எந்த நாட்டிலும் பணமில்லாத பரிவர்த்தனை 100% சதவீத அளவுக்கு நடப்பதில்லை. வளர்ந்த நாடுகளான அமெரிக்காவில் 46 சதவீதம், பிரான்ஸ் 45%, ஜெர்மனி 86%, ஆஸ்திரேலியா 66% பணமில்லா பரிவர்த்தனை நடக்கிறது. இந்தியாவில் 100% பணமில்லா பரிவர்த்தனை மேற்கொள்வது ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |