Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


டெக்ஸாஸ் பல்கலை.யின் ஸ்பிரிட் ராக்கில் 'ஜல்லிக்கட்டு' - #Jallikattu

Posted: 19 Jan 2017 12:17 PM PST

அமெரிக்காவின் டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தில் படிக்கும் தமிழ் மாணவர்கள் அங்குள்ள 'Spirit Rock'ல் நேற்று 'We want ஜல்லிக்கட்டு' என வரைந்து, ஜல்லிக்கட்டுக்காக போராடினர். அங்கு படிக்கும் மாணவர்கள் தங்களுடைய கருத்தை, படமாக வரைந்து ஊருக்குச் சொல்ல 'ஸ்பிரிட் ராக்' எனும் பாறைகளை பயன்படுத்துகிறார்கள். இந்தப் பாறைகளில் எது வேண்டுமானாலும் வரைய, அப்பல்கலைக்கழக மாணவர்களுக்கு உரிமை உண்டு. நேற்று முதலில் நான்கைந்து தமிழ் மாணவர்கள் இணைந்து ஜல்லிக்கட்டுக்காக வரைய, சில நிமிடங்களில் சுமார் 15 பேர் கூடிவிட்டனராம். ...

கிருஷ்ணா அம்மாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துகள் .

Posted: 19 Jan 2017 12:10 PM PST

ஜல்லிக்கட்டை நடத்துவதற்கு கிராம சபையில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றினாலே போதுமானது

Posted: 19 Jan 2017 08:48 AM PST

- சென்னை தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்நிலையில், ஜல்லிக்கட்டை நடத்த அனுமதிக்கவேண்டும் என்று தமிழகத்தில் இளைஞர்களும், மாணவர்களும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இளைஞர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், தற்போது அவர்களுக்கு ஆதரவாக பல்வேறு தரப்பினரும் களத்தில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், நடிகர் பார்த்திபன் ஜல்லிக்கட்டை தமிழகத்தில் நடத்துவதற்கு புதிய யோசனை ஒன்றை தெரிவித்துள்ளார். அவர் கூறும் யோசனையாவது, பஞ்சாயத்து ...

ஜல்லிக்கட்டு போராட்டம் - தொடர் பதிவு

Posted: 19 Jan 2017 08:33 AM PST

சென்னை:
‛ பிரதமரை சந்தித்து தமிழக பாரம்பரிய உரிமையான
ஜல்லிக்கட்டை நடத்த உரிய சட்டத்திருத்தம் மேற்கொள்ள
வலியுறுத்துவேன்' என முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.
-
இன்று காலை 10.30 மணிக்கு பிரதமரை சந்திக்கிறார்

பாம்பனில் 2ம் எண் கூண்டு

Posted: 19 Jan 2017 07:37 AM PST

ராமேஸ்வரம்: வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் உருவான 'நடா' எனும் புயல், சென்னையில் இருந்து கிழக்கு, தென் கிழக்கில் 770 கி.மீ., துாரம், புதுச்சேரியில் இருந்து 730 கி.மீ., துாரத்தில் மையம் கொண்டுள்ளது. இப்புயல் கடலுார் அருகே கரை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழக கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்ய கூடும் என்பதால், நேற்று ராமேஸ்வரம் அருகே பாம்பன் துறைமுகம் அலுவலகத்தில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. மீனவர்கள் ஆழ்கடலில் ...

HARISARANA

Posted: 19 Jan 2017 07:11 AM PST

என்னுடைய பெயர் ஹரிபிரிய அனைவருக்கும் வணக்கம்

சுயதொழில் செய்து வருகிறேன். பிரின்டிங் தொழில் செய்து வருகிறேன் நண்பர்கள் ரகசியம் புத்தகம் தரவிறக்கம் செய்ய லிங்க் அனுப்பும்படி கேட்டு கொள்கிறேன் நன்றி

350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .

Posted: 19 Jan 2017 05:04 AM PST

350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக ... ரமணிசந்திரன் -அன்பு மனம் மாறியதேன் நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . mediafire.com download/dold0kt9dum9v7x/anbu+manam+mariyadhen.படப் முத்துலட்சுமி ராகவன் -வேரென நீயிருந்தாய் mediafire.com download/fqft9kmevqvdqcm/verena+nee+irunthai.pdf முத்துலட்சுமி ராகவன்- யாரோடு யாரோ mediafire.com download/69h59yy5wkm8tvn/Yaarodu-Yaaro.pdf ரமணிசந்திரன் - நினைவு நல்லது வேண்டும் mediafire.com ...

பின்பி (என்கிற Palindrome) பாடல்

Posted: 19 Jan 2017 02:02 AM PST

உதவி தேவை  ஆங்கிலத்தில்   palindrome தமிழில் "பின்பி" முன்னால் இருந்து படித்தாலும் பின்னால் இருந்து படித்தாலும்  மாறாத வார்த்தைகள் . உதாரணத்திற்கு விகடகவி, மோருபோறுமோ, தேளுமீளுதே .........போன்று . விநோதன் என்ற படத்தில் இமான் அவர்கள் இசையில் மதன்கார்க்கி அவர்களின் வரிகளில் ஒரு பின்பி பாடல்  ஹரிச்சரண், ஷாஷா திருப்தி பாடியது. கட்சேவியில் வந்துள்ளது. அருமையாக உள்ளது. எப்பிடி ஈகரையில் தரவேற்றம் செய்வது தெரியவில்லை.  youtube இல் இன்னும் வரவில்லை. எனக்கு  வந்ததை,மற்றவர் whatsapp கு  forward ...

உமா அவர்களை அவர் பிறந்த தினத்தில் வாழ்த்துவோம் 01 ஜனவரி .

Posted: 19 Jan 2017 01:29 AM PST

[b]உமா அவர்களை அவர் பிறந்த தினத்தில் வாழ்த்துவோம் 01 ஜனவரி .
[/b]

கிழக்கில் இருந்து
மேற்கு வரை
வடக்கில் இருந்து
தெற்கு வரை
உலகமே
உங்கள் 21 ம் பிறந்த தினத்தின்
பத்தாமாண்டு கொண்டாடும் வேளையில்
எந்தன் வாழ்த்துக்கள் உங்களுக்கும் .



ரமணியன்  

பர்சனல் டேட்டாவை விற்கிறதா facebook?13 Jan 2017ShareFacebookTwitterGoogle+

Posted: 19 Jan 2017 12:47 AM PST

- காலையில் அலாரத்தை ஆஃப் செய்துவிட்டு தூங்கும் ஏ டூ இசட் யூத்கள், கண் விழித்ததும் போனை தேடி எடுத்து, குட்மார்னிங் சொல்வது ஃபேஸ்புக் உறவுகளுக்குத்தான். உடல் ஸ்டேட்டஸ்களுக்கு, உயிர் லைக்குகளுக்கு என வாழ்பவர்கள் அனைத்து போன்களிலும் ஃபேஸ்புக் வாலன்டியராக ஊடுருவி ஒவ்வொருவரின் தனிப்பட்ட அந்தரங்கங்களையும் கூவிக் கூவி விற்கும் சீக்ரெட்டை அறியமாட்டார்கள். - சாதாரணமாக ஃபேஸ்புக்கில் ஒருவரை நீங்கள் ஃபாலோ செய்தாலே அவருக்கு கத்தரிக்காய் கொத்சு இஷ்டம், வெண்டைக்காய் உவ்வே என்பதிலிருந்து ...

கோவையில் ரூ. 2.10 கோடி பழைய ரூபாய் நோட்டுகள் பறிமுதல்

Posted: 18 Jan 2017 06:53 PM PST

கோவை தனியார் தங்கும் விடுதியில் தங்கியிருந்த இளைஞர்களிடம் இருந்து, ரூ. 2.10 கோடி செல்லாத பழைய ரூபாய் நோட்டுகளை வருமான வரித் துறையினர் புதன்கிழமை பறிமுதல் செய்துள்ளனர். கோவை, காந்திபுரம் 2-ஆவது வீதியில் உள்ள தனியார் விடுதியில் தங்கியுள்ள 2 இளைஞர்களிடம் செல்லாத பழைய ரூபாய் நோட்டுகள் உள்ளதாக, வருமான வரித் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற வருமான வரித் துறையினர் விடுதியில் தங்கியிருந்த 2 இளைஞர்களின் உடமைகளை சோதனை செய்தனர். அப்போது ரூ. 2.10 கோடி அளவுக்கு ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™