Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


சந்திரபாபு நாயுடு பிறந்த மாவட்டத்தில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடைபெற்றது

Posted: 16 Jan 2017 07:49 AM PST

ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு பிறந்த சித்தூர் மாவட்டத்துக்குட்பட்ட சில கிராமங்களில் சுப்ரீம் கோர்ட்டின் தடையை மீறி நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. சந்திரபாபு நாயுடு பிறந்த மாவட்டத்தில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடைபெற்றது கோப்புப்படம் ஐதராபாத்: ஆந்திர மாநில முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு தனது சொந்த ஊரான சித்தூர் மாவட்டத்தில் உள்ள நாரவாரி பள்ளி கிராமத்துக்கு சங்கராந்தி பண்டிகையை கொண்டாடுவதற்காக தனது குடும்பத்தாருடன் வந்திருந்தார். இந்நிலையில், முதல் மந்திரியின் பூர்வீக வீட்டின் ...

நாடு முழுவதும் காவல்துறையில் 5 லட்சம் பணியிடம் காலி

Posted: 16 Jan 2017 07:35 AM PST

புதுடில்லி : நாடு முழுவதும் காவல்துறை யில் 5 லட்சம் இடங்கள் காலியாக இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகத்தில் இருக்கும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திடம் இருக்கும் புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிப்பதாவது: நாடு முழுவதும் அனைத்து மாநில காவல்துறைகளுக்கும் 22 லட்சத்து 63 ஆயிரத்து 222 பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. இதில் 17 லட்சத்து 61 ஆயிரத்து, 200 பணியிடங்களில் மட்டுமே ஆட்கள் பணிபுரிந்து வருகின்றனர். 5 லட்சத்து 2 ஆயிரத்து 22 இடங்கள் ...

ஏ.டி.எம்ல் இனி ஒரு நாளைக்கு ரூ.10 ஆயிரம் வரை எடுக்கலாம் ரிசர்வ் வங்கி அறிவிப்பு

Posted: 16 Jan 2017 07:32 AM PST

புதுடெல்லி, கருப்பு பண ஒழிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காக 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை கடந்த நவம்பர் 8–ந்தேதி பிரதமர் நரேந்திரமோடி அதிரடியாக ஒழித்தார். இந்த நிலையில் தற்போது ஏ.டி.எம்.களில் இருந்து பணம் எடுக்கும் வரம்பை ரிசர்வ் வங்கி ரூ. 4.500ல் இருந்து ரூ. 10 ஆயிரமாக உயர்த்தி உள்ளது. அது போல் நடப்பு கணக்கில் இருந்து ஒரு வாரத்திற்கு ரூ. 50 ஆயிரம் என இருந்தது ரூ. 1 லட்சம் ரூபாயாக அதிகரிக்கபட்டு உள்ளது. இந்த உத்தரவு உடனடியாக அமுலுக்கு வருகிறது. - -------------------------------- தினத்தந்தி

பெல் நிறுவனத்தில் 738 பயிற்சிப் பணிகள்

Posted: 16 Jan 2017 05:49 AM PST

இது பற்றிய விவரம் வருமாறு:- பாரத மிகு மின் நிறுவனம் சுருக்கமாக பெல் (BHEL) என்று அழைக்கப்படுகிறது. தமிழகத்தில் திருச்சி உள்பட நாடு முழுவதும் ஏராளமான இடங்களில் இதன் கிளைகள் செயல்பட்டு வருகின்றன. தற்போது மத்திய பிரதேச மாநிலம் போபால் நகரில் செயல்படும் பெல் நிறுவன கிளையில் ஐ.டி.ஐ. டிரேடு அப்ரண்டிஸ் பயிற்சிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 738 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் அதிகபட்சமாக எலக்ட்ரீசியன் - 155, பிட்டர் - 217, வெல்டர் - 108, மெஷினிஸ்ட் கம்போசிட் - 102 ...

வாட்ஸ் அப்-ல் பெறப்படவை - (பல்சுவை) - தொடர் பதிவு

Posted: 16 Jan 2017 04:05 AM PST


-

-
-

கோட்டயம் புஷபநாதன் அவர்களின் கதைகள் வேண்டும்

Posted: 16 Jan 2017 03:30 AM PST

என்னுடைய ஈகரை நண்பர்களுக்கு

பொங்கல் வாழ்த்துக்கள்


உங்களிடம் கோட்டயம் புஷபநாதன் அவர்களின் கதைகள் இருந்தால் தயவு செய்து தந்து உதவவும்

மோகினி / மந்திரங்கள் சார்ந்த கதைகள் எனக்கு வேண்டும்


நன்றி

எல்லையில்லாத இன்பத்திலே-நாம் இணைந்தோம் இந்த நாளே

Posted: 16 Jan 2017 02:41 AM PST

திரைப்படம்: சக்கரவர்த்தி திருமகள் பாடியவர் : p.லீலா , சீர்காழி கோவிந்தராஜன் வரிகள் :கு.ம. பாலசுப்ரமணியம் இசை: ஜி.ராமநாதன் - ----------------------- - எல்லையில்லாத இன்பத்திலே எல்லையில்லாத இன்பத்திலே எல்லையில்லாத இன்பத்திலே-நாம் இணைந்தோம் இந்த நாளே இமையும் விழியும் போலே-நாம் இணைந்தோம் அன்பினாலே எல்லையில்லாத இன்பத்திலே - மலரும் பூவெல்லாம் ஆவலினாலே மருவும் தேன்வண்டை தேடல் எதனாலே அழகின் ஓவியமே என்னாசைபோலே ஆருயிர் நாயகி ஆனதனாலே - எல்லையில்லாத இன்பத்திலே இமையும் விழியும் போலே நாம் ...

கடையடைப்பு : போலீஸ் கட்டுப்பாட்டில் அலங்காநல்லூர்

Posted: 16 Jan 2017 12:21 AM PST

அலங்காநல்லூர் : மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்காததை கண்டித்து கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க, அலங்காநல்லூர் முழுவதும் போலீசார் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. போலீஸ் குவிப்பு : ஜல்லிக்கட்டுக்கு உலக புகழ்பெற்றது அலங்காநல்லூர். கடந்த 3 நாட்களாக சுப்ரீம் கோர்ட் தடையை மீறி தமிழகத்தின் பல ப குதிகளிலும் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டுள்ளது. இதே போன்று அலங்காநல்லூரிலும் இன்று நடத்தப்படலாம் என எதிர் பார்க்கப்படுகிறது. ...

ஜெயலலிதா வாழ்க்கை சினிமா ஆகிறது தாசரி நாராயணராவ் தயாரிக்கிறார்

Posted: 15 Jan 2017 09:56 PM PST

--- திரை உலகிலும், அரசியலிலும் தனக்கென்று தனி பாணியை உருவாக்கி வெற்றி பெற்றவர் ஜெயலலிதா. கடந்த மாதம் 5-ந்தேதி அவர் மறைந்தார். இது தமிழக மக்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அரசியலிலும் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சினிமாவிலும், அரசியலி லும் சாதனை படைத்த ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு தனிசிறப்பு கொண்டது. அது படமானால் நடிக்க விரும்புகிறேன் என்று ரம்யா கிருஷ்ணன் கூறி இருந்தார். இதையடுத்து ஜெயலலிதா வாழ்க்கை சினிமா படமாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.இந்த ...

கிர்கிஸ்தானில் சரக்கு விமானம் தரையிறங்கும் போது விபத்து: 32 பேர் பலி

Posted: 15 Jan 2017 09:37 PM PST

பிஷ்கேக், கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கேக்கில் சரக்கு விமானம் குடியிருப்பு பகுதிக்குள் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 32 பேர் பலியாகினர். மக்கள் நெருக்கம் நிறைந்த அந்த நகரில் கடும் பனிமூட்டம் இன்று நிலவியது. இந்த பனிமூட்டத்துக்கு இடையே தரையிறங்கிய போது தவறுதலாக குடியிருப்பு பகுதிக்குள் விமானம் விழுந்ததில் இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. துருக்கி ஏர்லைன்ஸ் நிறுவனத்தைச்சேர்ந்த அந்த விமானம், இஸ்தான்புலில் இருந்து ஹாங்காங்கிற்கு ...

சூபி கதைகள்

Posted: 15 Jan 2017 07:49 PM PST

பணம். ஒரு சூபி ஞானிக்குக் கொஞ்சம் பணம் கொடுப்பதற்காக செல்வந்தர் ஒருவர் வந்தார். ஆனால் ஞானி அதை வாங்கிக் கொள்ளவில்லை. அவர் சொன்னார். " எனக்கு உங்கள் பணம் தேவையில்லை. என்னிடம் ஒரே ஒரு நாணயம் இருக்கிறது ". செல்வந்தர் சொன்னார். " அந்த ஒரு நாணயம் உங்களுக்கு எத்தனை நாளைக்கு வரும். அது மிகவும் அற்பமான தொகை ". ஞானி பதில் சொன்னார். " என்னிடம் இருக்கும் இந்த ஒரு நாணயம் தீரும்வரை நான் உயிருடன் இருப்பேன் என்று உங்களால் உறுதியாகச் சொல்ல முடியுமா? அப்படி உங்களால் சொல்ல முடிந்தால் நீங்கள் கொடுக்கும் ...

ஆந்திராவில் அனைத்து வீடுகளுக்கும் மாதம் 145 கட்டணத்தில் அதிவேக இன்டர்நெட் வசதி

Posted: 15 Jan 2017 07:07 PM PST

திருமலை: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு திருப்பதிக்கு கடந்த 13ம் தேதி மாலை வந்தார். பொங்கல் பண்டிகையை தனது வீட்டில் கொண்டாடிய அவர் நேற்று காலை அளித்த பேட்டி: 500, 1000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டபோது, நமது மாநில அரசு திட்டமிட்டு செயல்பட்டதால் பொதுமக்கள் பெரும் சிரமங்கள் இன்றி தப்பினர். மேலும் பண மதிப்பு இழப்பை தொடர்ந்து ஆந்திர மாநிலத்தில் 40 சதவீதம் பணமில்லா பரிவர்த்தனை நடந்து வருகிறது. இது இந்தியாவிலேயே முதல் இடத்தை ஆந்திர மாநிலத்திற்கு பெற்றுத்தந்துள்ளது. ...

கோஹ்லி, கேதர் ஜாதவ் சதம்: இந்தியா அசத்தல் வெற்றி

Posted: 15 Jan 2017 07:02 PM PST

- புனே: இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் கேப்டன் விராத் கோஹ்லி, கேதர் ஜாதவ் சதமடித்து கைகொடுக்க, இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி புனேயில் உள்ள மகராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் இன்ற நடந்தது. யுவராஜ் சிங் லெவன் அணியில் இடம் பிடித்தார். ரகானே, அமித் மிஸ்ரா, புவனேஷ்வர் குமார், மணிஷ் பாண்டே தேர்வாகவில்லை. 'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி, ...

சல்லிக்கட்டு -1940

Posted: 15 Jan 2017 07:01 PM PST

வெளியே பேட்டாவினரின் -Peta- போராட்டம், உள்ளே………….முதல் நாள் ஸ்பானிய காளை விரட்டல்.

கல்கியின் தூரிகை; கல்விக்கு பேரிகை!

Posted: 15 Jan 2017 06:37 PM PST

- திருநங்கைகள் தம்மை, தம் இருப்பை, தம் திறனை வெளிப்படுத்தும் ஆரோக்கியமான சூழலுக்க அரசும் ஆதரவுக்கரம் நீட்டுவது மகிழ்ச்சி அளிக்கிறது. திருநங்கைகள் கவிதைகள், கட்டுரை, படிப்பு, நடிப்பு, இயக்கம் என கோலோச்சும் காலத்தில் திருநங்கையான கல்கி, ஓவியத்துறையில் ஓவியராக சாதிக்கத் தொடங்கிவிட்டார். சமீபத்தில் அவர் வைத்த ஓவியக் கண்காட்சியில் ஓவியம் விற்ற பணத்தை நான்கு திருநங்கைகளுக்கு கல்வி உதவித் தொகையாக வழஙகி நெகிழ வைத்து விட்டார். 'தமிழகத்தில் திருநங்கை யாராவது இப்படி கண்காட்சி வைக்கும் ...

இன்றைய (அரசியல்) கார்ட்டூன்...

Posted: 15 Jan 2017 06:23 PM PST

உறவுகளுக்கு காணும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்

Posted: 15 Jan 2017 05:42 PM PST



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™