Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


தமிழில் பொங்கல் வாழ்த்து கூறிய கனடா பிரதமர்

Posted: 15 Jan 2017 12:45 PM PST

-- பிரதமர் மோடி பொங்கல் வாழ்தை தமிழில் கூறியது ஒருபக்கம் இருக்க, கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ருடீயுவும், தமிழில் பொங்கல் வாழ்த்து கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், 'கனட வாழ் தமிழர்களால், கனடா வலுவும், வளமும் அடைந்துள்ளது. அனைவருக்கும் இனிய தை பொங்கல் நல் வாழ்த்துகள்' எனக்கூறியுள்ளார். - --------------------------------

கேள்வி.

Posted: 15 Jan 2017 12:42 PM PST

சென்ற ஆண்டு தமிழகம் வந்து திரும்பிய அமெரிக்க தம்பதிகள், கேட்ட கேள்வி .

இராச இராச சோழன் மரணம் எப்படி நடந்தது? இயற்கையான மரணமா? ஏன் அவரின் நினைவுச் சின்னங்கள் சரியாகப் பேணப்படவில்லை?

தஞ்சை கோயில் கோபுரத்தில் உள்ள சீன ,வெள்ளைக்காரரின் சிற்பம் யாருடையது?



கேட்டதில் பிடித்தது - 2

Posted: 15 Jan 2017 12:37 PM PST

கேட்டதில் பிடித்தது - 2



2016 -இல் அமெரிக்காவில் அதிகம் வசூலித்த ஹாலிவுட் படங்கள்

Posted: 15 Jan 2017 11:20 AM PST

வடஅமெரிக்காவில் அதிகம் வசூலிக்கும் படங்கள்தான் உலக அளவிலும் அதிகம் வசூலித்த படங்களின் பட்டியலில் முன்னிலை வகிக்கின்றன. உலகம் அந்தப் படங்களைத்தான் அதிகம் பார்க்கிறது. 2016 -இல் வடஅமெரிக்காவில் அதிகம் வசூலித்த டாப் 10 படங்களைப் பார்ப்போம். - -------------------------- - 10. Doctor Strange மார்வலின் இந்த சூப்பர் ஹீரோ கதை வடஅமெரிக்காவில் மட்டும் 230.2 மில்லியன் டாலர்களை வசூலித்தது. இதன் பட்ஜெட்டைவிட(165 மில்லியன் டாலர்கள்) இது மிக அதிகம். 09. Suicide Squad வில் ஸ்மித் உள்ளிட்ட ...

நான் பிடித்த முயலுக்கு....

Posted: 15 Jan 2017 11:18 AM PST

நிலைமை சற்று கவலைக்கிடம்தான் ! நாலு வைத்தியரும் இனிமேல் நம்புதற்கு இல்லையென்றார் . பாலத்து ஜோசியனும் கிரகம் படுத்தும் என்று சொன்னான் . நாடி வைத்தியரோ நாட்கள் ஐம்பது சென்றால் நல்லது நடக்கும் என்றார் ஆனால் சிதம்பரத்துப் பட்சி  ஜோசியரோ  ஐம்பது நாட்கள் அல்ல ; ஐந்து மாதங்கள் ஆனாலும் தேறுவது கடினம் என்கிறார் . பஞ்சாப்பின் மௌனகுருவோ அழிவின் தொடக்கம் ஆரம்பமாகிவிட்டது என்கிறார் . தெய்வம் நின்று கொல்லும் என்பார்கள் ; ஆனால் அந்த தெய்வத்திற்கு வேலை வைக்காமல் நின்று நின்றே மக்கள் ...

ஏறுதழுவல்

Posted: 15 Jan 2017 11:15 AM PST

ஏறுதழுவல் இந்தத் தமிழ்த் திருநாள் இளைஞர்களின் எழுச்சியுடனும் ,உணர்ச்சியுடனும் நடைபெற்றுவருகிறது . வளைவதே வாடிக்கையாகக் கொண்டவர்கள் இன்று நிமிரத்துவங்கிவிட்டனர் தமிழர் பண்பாடும் ,கலாச்சாரமும் அவர்களை நிமிர்த்திவிட்டது . சங்ககால கலித்தொகைக்கு இப்போது தக்க சான்று கிடைத்துவிட்டது . " .ஓஓ! இவள்இ 'பொருபுகல் நல்லேறு கொள்பவர் அல்லால், திருமா மெய் தீண்டலர் என்று, கருமமா, எல்லாரும் கேட்ப அறைந்து, எப்பொழுதும் சொல்லால் தரப்பட் டவள்" ஆயமகன் ஆயமகளை மணமுடிக்க வேண்டுமானால் கொடிய காளையைத் ...

கரகாட்டம்!

Posted: 15 Jan 2017 11:12 AM PST

மதிய நேரத்தில், குயில்களின் சத்தம், தூக்கத்திற்கு இதமாய் தாலாட்ட, ஆலமரத்து நிழலில் துண்டை விரித்து, நித்திரையில் ஆழ்ந்திருந்த பரமுவை, தோளை தொட்டு எழுப்பினான், இன்னாசி. தூக்கமும், பசியுமாய் கண் திறந்து பார்த்த பரமு, வெற்றிலை கறை படிந்த பற்கள் தெரிய சிரித்த இன்னாசியை கண்டதும்,''என்னய்யா இந்தப் பக்கம்,'' என்றான், கைகளை, தோளுக்கு மேல் உயர்த்தி, சோம்பல் முறித்தபடி! ''அடப் போய்யா... தலைக்கொரு பொழப்பு, தாடிக்கொரு பொழப்புன்னு, காலம் ஓடுது... இதுல எங்க உன்னை வந்து பாக்கிறது. ஆனா, இப்ப ஒரு விசயமாத்தேன் ...

கேட்டதில் பிடித்தது - 1

Posted: 15 Jan 2017 11:10 AM PST



இடுக்கண் வருங்கால் நகுக…………..மற்றவர் துன்பம் கண்டு சிரிப்பதல்ல,நம் துன்பம் மறக்க சிரிப்பது…….



பேராசிரியர் சண்முகவடிவேலுவின் அனுபவங்கள்.

வியாதியை பற்றியே பேசும் வியாதி!

Posted: 15 Jan 2017 11:09 AM PST

எங்கள் உறவினர் வட்டத்தில், ஒரு பெரியவர் இருக்கிறார். அவரிடம், 'ஐயா எப்படி இருக்கீங்க, சவுக்கியமா...' என்று கேட்டால் போதும், 'நரம்பை இழுக்குது; இடுப்பை புடிக்குது; தலை, விண்ணு விண்ணுங்குது; சாப்பிட, தூங்க முடியலை; செலவு வேற எக்கச்சக்கமா ஆகுது... பாருங்க, இந்த மருந்து பில்களை... படிங்க இந்த மருத்துவ பைலை...' என்று, நீட்டி முழக்கி, ஏன் தான் கேட்டோமோ என்று நினைக்கும்படி செய்து விடுவார். என் நண்பரின் மகளுக்கு, புற்றுநோய்; ஆயுள் மற்றும் ஆரோக்கியம் கேள்விக்குறி தான்! ஆனாலும், அப்பெண்ணை பார்த்து, ...

ரம்யா பாடிய புதுப்பாடல்

Posted: 15 Jan 2017 04:21 AM PST

- -- 'நட்புன்னா என்னான்னு தெரியுமா' என்ற படத்திலும், சிபி ராஜுவுடன் ஒரு படத்திலும் நடித்து வருகிறார் ரம்யா நம்பீசன். அவர் திரைப்படங்களில் பாடுவதும் உண்டு. 'பாண் டிய நாடு', 'டமால் டுமீல்', 'சகாப்தம்', 'சகலகலா வல்லவன்' ஆகிய தமிழ்ப் படங்களில் பாடல்கள் பாடி னார். மேலும் சில மலை யாளப் படங்களிலும் பாடல் களைப் பாடி இருக்கிறார். தற்போது 'சதுரங்க வேட்டை 2' படத்தில் முக் கிய பாத்திரத்தில் நடித்து வரும் திரிஷாவுக்காக ஒரு பாடலை ரம்யா நம்பீசன் பாடி இருக்கிறார். – ——————————- தமிழ்முரசு, ...

திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு

Posted: 15 Jan 2017 04:14 AM PST

'பலம்' காட்டும் ஹ்ருத்திக் ரோஷன்! - --- - இந்திக் கதாநாயகர்களின் தமிழ் மொழிமாற்று அவதாரப் பட்டியலில் 'தூம்' படத்தின் மூலம் இணைந்தவர் பாலிவுட்டின் சூப்பர் ஹீரோவான ஹ்ருத்திக் ரோஷன். ஒரு இடைவெளிக்குப் பிறகு தற்போது தமிழ் ரசிகர்களைச் சந்திக்க வருகிறார். சஞ்சய் குப்தா இயக்கத்தில் இந்தியில் உருவாகியிருக்கும் 'காபில்', தமிழில் 'பலம்' என்ற தலைப்புடன் வெளியாகவிருக்கிறது. இந்தப் படத்தின் கதைச் சுருக்கத்தையும் துணிந்து வெளியிட்டுவிட்டார் இயக்குநர். இதில் ஹ்ருத்திக்கின் ஜோடி யாமி கவுதம். ...

முந்தி முந்தி விநாயகனே…

Posted: 15 Jan 2017 04:00 AM PST

- ஆண்: முந்தி முந்தி விநாயகனே முப்பத்து முக்கோடி தேவர்களே வந்து வந்தெம்மை பாருமைய்யா வந்தனம் வந்தனம் தந்தோமைய்யா – பெண்: சக்தி உள்ள சிவகுருவே நித்தம் கொடுப்பேன் வணக்கமைய்யா பக்தியுடனே பதம் பணிந்தேன் நிச்சயம் வெற்றியைத் தாருமைய்யா – ஆண்: வானத்துல சுத்துதடி ஒம்போது நவக்கிரகம் பூமியில எடுத்து வந்தேன் தலையில நான் கரகம் ஊருலகம் மெச்சி வரும் உத்தம பாளையம் சரகம் உள்ளமுள்ள ஜனங்க இந்த பாட்டைக் கேட்டு கெறங்கும் – பெண்: தேவி பெரியகுளம் தென் மதுர ஜில்லா வெள்ளி மெடலு பல வாங்கி வந்தேன் ...

74-வது கோல்டன் குளோப் விருது: `லா லா லாண்ட்' படம் 7 விருதுகளை வென்று சாதனை!

Posted: 15 Jan 2017 01:02 AM PST

- லாஸ் ஏஞ்சல்ஸ் - உலகளவில் பிரபலமான கோல்டன் குளோப் விருது வழங்கும் விழாவில் 7 விருதுகளை வென்று லாலா லாண்ட் படக்குழு சாதனை படைத்துள்ளது. கோல்டன் குளோப் விருது - உலகளவில் பிரபலமான கோல்டன் குளோப் விருது விழா அமெரிக்காவின் பெவர்லி ஹில்சில் நடைபெற்று வருகிறது. - 2017ம் ஆண்டுக்கான 74வது கோல்டன் குளோப் விருது விழாவை ஜிம்மி பாலோன் துவக்கி வைத்தார். இதில் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்ட `லா லா லாண்ட்' படம் 7 விருதுகளை வென்றுள்ளது. - இதில் கோல்டன் குளோப் சிறந்த நடிகராக ரியான் ...

ரூ.144.. 6 மாதம்.. 40,000 ஹாட்ஸ்பாட்.. பிஎஸ்என்எல் அதிரடி!!

Posted: 15 Jan 2017 12:51 AM PST

திங்கள், 2 ஜனவரி 2017 - அரசு நடத்தும் தொலைத்தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) அதன் புதிய திருத்தப்பட்ட பேக் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. - இந்த திட்டம் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ப்ரீ பெயிட் மற்றும் போஸ்ட் பெயிட் ஆகிய அதன் இரண்டு வாடிக்கையாளர்களுக்கும் பயனளிக்கும். ஒரு மாத காலம் வாடிக்கையாளர்களுக்கு எந்த நெட்வொர்க் உடனாகவும் வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளுடன் சேர்த்து 300 எம்பி தரவும் வழங்கும் இந்த திட்டத்தை 6 மாத காலம் வரை ...

பெங்களூரில் 3 மாதங்களுக்குள் இலவச வைபை வசதி

Posted: 15 Jan 2017 12:46 AM PST

- பெங்களூரு மாநகராட்சியில் உள்ள 198 வார்டுகளிலும் அடுத்த 3 மாதங்களில் வைபை வசதி ஏற்படுத்தி தரப்படும் என கர்நாடக மாநில அரசு கூறியுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அந்த மாநில தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிரியாங்க் கார்கே, பெங்களூருவின் அனைத்து இடங்களிலும் மக்களுக்கு வைபை வசதியை ஏற்படுத்தி தர முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். - இந்த சேவையில் பிரத்யேகமாக பயனீட்டாளர்களுக்கு பெயர் மற்றும் கடவுச்சொல் வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டார். இந்த வசதியானது, வீட்டில் ...

நாளாம் நாளாம் திருநாளாம் …

Posted: 15 Jan 2017 12:41 AM PST

காந்தி உருவம் பொறித்த காலணிகள்: மீண்டும் இந்தியாவை சீண்டும் அமேசான் இணையதளம்!

Posted: 15 Jan 2017 12:16 AM PST

புதுதில்லி: இணையவழி பொருட்கள் விற்பனை தளமான அமேசான் நிறுவனத்தின் அமெரிக்க பிரிவு இணையதளத்தில் தேசத்தந்தை மகாத்மா காந்தியின் புகைப்படம் பொறிக்கப்பட்ட காலணிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. அமேசான் நிறுவனம் இணையவழியாக பல்வேறு பொருட்கள் விற்பனை செய்யும் இணைய தளங்களை நடத்தி வருகிறது. இந்த நிறுவனத்தின் அமெரிக்க பிரிவு இணையதளத்தில் மகாத்மா காந்தியின் புகைப்படம் பொறிக்கப்பட்ட காலணிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு ...

எப்படித்தான் அழைத்திடுவேன்..

Posted: 14 Jan 2017 11:18 PM PST


-
சுவிஸ்.அருளானந்தம்
உலகமெனும் திரையரங்கில் – கவிதை தொகுப்பிலிருந்து

ரொக்கமில்லா பண பரிவர்த்தனை!

Posted: 14 Jan 2017 10:56 PM PST

நவ., 8, 2016 - அன்று தான், 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, அறிவித்தது, மத்திய அரசு. கறுப்பு பணம் ஒழியுமா, இல்லையா என்ற கேள்வி ஒருபுறம் இருக்க, மக்கள் வேறொரு நிலைக்கு தள்ளப்பட்டு, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைக்கு தயாராக வேண்டிய நிலைக்கு வந்து விட்டனர். ரொக்கமில்லா பண பரிவர்த்தனைகளை, எப்படியெல்லாம் செய்யலாம், அவற்றிற்கான சாதனங்கள் எவை, அவற்றை எப்படிப் பெறுவது மற்றும் பயன்படுத்துவது என்பதை பார்ப்போம்: டெபிட் கார்டு - பற்று அட்டை: 'டெபிட்' கார்டு அதாவது, பற்று அட்டை என்றால் என்ன? நீங்கள் ...

படித்ததில் பிடித்தது :) -- பாசம் ஒன்றே போதுமே!

Posted: 14 Jan 2017 10:52 PM PST

கணவரை பங்கு போடும் தோழி!? நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது. அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் ...

ஆடலுடன் பாடலைக் கேட்டு…

Posted: 14 Jan 2017 10:42 PM PST

- 'யானையின் பலம் அதற்கு தெரியாது' என்பது பழமொழி; குடியிருந்த கோவில் படத்தில், 'ஆடலுடன் பாடலை கேட்டு…' பாட்டுக்கு, 'பாங்காரா' நடனம் ஆட வேண்டும். ஆலங்குடி சோமு, தாள லயத்துடன் பாடலை அனுபவித்து எழுத, மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், தன் இசைத் திறனை காட்ட, பாவனையோடு பாடியிருந்தனர், சுசீலாவும், டி.எம்.சவுந்தர்ராஜனும்! எம்.ஜி.ஆருடன் சேர்ந்து ஆடுவதற்கு, ஒப்பந்தம் ஆகியிருந்தார், நடிகை, எல்.விஜயலட்சுமி. 'எனக்கும் நடனம் தெரியும்; நாடகத்தில் கற்ற நடனம் தான், இப்போது சண்டை காட்சிகளில் ...

ஓட்டல் சாப்பாடு ஜெயில் சாப்பாடு மாதிரி டேஸ்டா இருக்காமா..?

Posted: 14 Jan 2017 10:39 PM PST

தலைவரை ஓட்டல் திறக்க கூப்பிட்டது தப்பா போச்சு! - ஏன் அப்படி சொல்றே? - உங்க ஓட்டல் சாப்பாடு ஜெயில் சாப்பாடு மாதிரி டேஸ்டா இருக்காமான்னுகேக்கறாரு...! - அ.பேச்சியப்பன் - ------------------------------------------- - நீன்னு நினைச்சு, வேலைக்காரியை கட்டி புடிச்சுட்டேன்டி! - ஐயையோ...நானும், நீங்கன்னு நினச்சு, வேலைக்காரனை கட்டி புடிச்சிட்டேங்க...! - சி.சாமிநாதன் - -----------------------------------------

வேறென்ன இருக்கப் போகிறது?

Posted: 14 Jan 2017 10:38 PM PST

- * மூடநம்பிக்கையை கைவிடுங்கள் என்றால் கலாசாரத்தை எப்படி கைவிட முடியும் என்பீர்கள்! - * பேராசையை குறையுங்கள் என்றால் வசதியாய் வாழ்வதில் தவறென்ன என்பீர்கள்! - * குறுக்கு வழியில் செல்லாதீர்கள் என்றால் வாய்ப்பை பயன்படுத்தினால் தானே வளமை வரும் என்பீர்கள்! - * ஏமாற்றி பிழைக்காதீர்கள் என்றால் அது ஏமாளிகளின் தவறு தானே என்பீர்கள்! - * பிறர் பொருளுக்கு ஆசைப்படாதீர்கள் என்றால் வலியவன் தானே வாழ முடியும் என்பீர்கள்! - * பொய் புரட்டு செய்யாதீர்கள் என்றால் எல்லாரும் நல்லவரா என்று எதிர்கேள்வி ...

சபரிமலையில் மகரஜோதி; பக்தர்கள் பரவசம்

Posted: 14 Jan 2017 10:36 PM PST

- சபரிமலை: சபரிமலையில் மகரஜோதி மற்றும் மகர நட்சத்திரத்தை கண்டு பக்தர்கள் பரசவத்துடன் சாமி கும்பிட்டு மலை இறங்கினர். கடந்த டிச.,30-ம் தேதி தொடங்கிய மகரவிளக்கு கால பூஜையின் முக்கிய நிகழ்ச்சியாக மகரவிளக்கு பெருவிழா நடைபெற்றது. காலை 3.15 மணிக்கு தொடங்கிய நெய்யபிஷேகம் காலை 6.30 மணிக்கு நிறுத்தப்பட்டது. பின்னர் கோயில் சுற்றுப்புறங்கள் சுத்தம் செய்யப்பட்டு 7 மணிக்கு உஷபூஜை நடைபெற்றது. தொடர்ந்து மகரசங்கரம பூஜைக்கான ஆயத்த ஏற்பாடுகள் நடைபெற்றது. 7.40-க்கு திருவிதாங்கூர் அரண்மனையில் ...

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பெங்களூருவில்.....................

Posted: 14 Jan 2017 10:17 PM PST



தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பெங்களூருவில் பொங்கலை முன்னிட்டு மாடுகளுடன் இளைஞர்கள் தீயில் இறங்கும் நிகழ்ச்சி அமோகமாக நடந்தது. ...................

பாத்திரம் கழுவும் பக்தர்கள்!

Posted: 14 Jan 2017 10:09 PM PST

- பஞ்சாப் மாநிலம், அமிர்தசரசிலுள்ள பொற்கோவிலுக்கு தினமும் லட்சக்கணக்கானோர் வருகை புரிகின்றனர். ஜாதி, மத வேற்றுமை பாராமல், அனைவருக்கும் இலவசமாக உணவு வழங்கப்படுகிறது. தட்டு மற்றும் கிண்ணத்தை எடுத்து, வரிசையில் நின்றால், ஒவ்வொருவருக்கும் இரண்டு கோதுமை ரொட்டிகளும், பருப்பு குழம்பும் தருவர். அத்துடன், பாயசம் போன்ற இனிப்பும் வழங்கப்படுகிறது. சாப்பிடுபவர் அருகே வந்து ஒருவர், 'காவோ… குதா தேதோ ஹே…' என்று சொல்வார். அதற்கு, 'சாப்பிடுங்கள்; இது, கடவுள் அளிப்பது…' என்று பொருள். உணவு தயாரிக்கும் ...

பால் பன்

Posted: 14 Jan 2017 09:54 PM PST

- திருநெல்வேலி என்றால் அல்வா, தூத்துக்குடி என்றால் மக்ரோன்ஸ் என்று ஒவ்வொரு ஊருக்கும் ஒரு ஸ்பெஷல் இனிப்போ, காரமோ அல்லது ஏதோ ஒரு சிறந்த உணவு வகை இருக்கும். - தேனி, திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில், சக்கை போடு போடுகிறது, பால் பன். சுடச்சுட வாழை இலையில் வைத்து, அதன் மேல் சீனிப்பாகு ஊற்றி சாப்பிட, தேவாமிர்தமாக இருக்கும். தென் மாவட்டங்களில், பரவலாக இருந்தாலும், மதுரை, வாடிப்பட்டி, பாலமேடு, தேனி, கம்பம் மற்றும் கூடலுார் போன்ற ஊர்களில், இது மிகவும் பிரபலம். பெரிய, ...

மும்பையில் புதிய நீர்மூழ்கி கப்பல் அறிமுகம் விரைவில் கடற்படையில் சேர்ப்பு

Posted: 14 Jan 2017 08:32 PM PST

- மும்பை, மும்பையில் 'ஐ.என்.எஸ். கந்தேரி' என்ற புதிய நீர்மூழ்கி கப்பல் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. இது விரைவில் கடற்படையில் சேர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 'திட்டம் 75' மும்பையில் உள்ள 'மசாகன்' கப்பல் கட்டும் நிறுவனம் (எம்.டி.எல்.), பிரெஞ்சு நிறுவனமான டி.சி.என்.எஸ்.சின் ஒத்துழைப்புடன் இந்திய கடற்படைக்கு நீர்மூழ்கி கப்பல்களை கட்டும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. 'திட்டம் 75' என்று பெயரிடப்பட்டு உள்ள இந்த திட்டத்தின் கீழ் 6 ஸ்கார்ப்பீன் வகை நீர்மூழ்கி கப்பல்கள் கட்ட திட்டமிடப்பட்டு ...

அடிமைப்பெண் படப்பிடிப்பின் போது…

Posted: 14 Jan 2017 06:39 PM PST

- 'தாயில்லாமல் நானில்லை…' பாடல் காட்சி, ஒகேனக்கல்லில் படமான போது, அதன் தயாரிப்பு நிர்வாகி பத்மனாபன், பணியாளரிடம், 'யார் கேட்டாலும், கொடுக்கக் கூடாது…' என்று சொல்லி, 10 இளநீர்களை கொடுத்துச் சென்றிருந்தார். பகல் வேளை, வெயிலில் நின்ற எம்.ஜி.ஆர்., பணியாளரிடம் இளநீர் கேட்டார். 'யாருக்கும் கொடுக்க வேணான்னு முதலாளி சொல்லியிருக்கார்…' என்று கூறி, மறுத்து விட்டார் பணியாளர். பத்மனாபன் வந்ததும், 'முதலாளி… உங்க ஆளு, எனக்கு ஒரு இளநீர் கொடுக்க மாட்டேங்குறார்… ஒண்ணு கொடுக்க சொல்லுங்க…' என்றார் ...

சட சட சட சட மலையென கொஞ்சம்

Posted: 14 Jan 2017 06:17 PM PST

படம் : காவலன் இசைஅமைப்பாளர் : வித்யாசாகர் பாடியவர்கள் : கார்த்திக் பாடலாசிரியர் : கவிஞர் யுகபாரதி வருடம் : 2010 - ---------------------------- - சட சட சட சட மலையென கொஞ்சம் தட தட தட தட ரயிலென கொஞ்சம் அடிக்கடி அடிக்கடி துடிக்குது நெஞ்சம் சுகம் கொஞ்சம் பயம் கொஞ்சம் சட சட சட சட மலையென கொஞ்சம் தட தட தட தட ரயிலேன கொஞ்சம் அடிக்கடி அடிக்கடி துடிக்குது நெஞ்சம் சுகம் கொஞ்சம் பயம் கொஞ்சம் - அவள் நேரத்தில் வருவாளா பார்கத்தான் விடுவாளா பார்த்தாலே முறைப்பாளா பால் போலே சிரிப்பாளா ? கேட்டாலே ...

யாரது...யாரது யாரது...

Posted: 14 Jan 2017 06:15 PM PST

இசைஅமைப்பாளர் : வித்யாசாகர் பாடியவர்கள் : கார்த்திக், சுசித்ரா பாடலாசிரியர் : கவிஞர் யுகபாரதி வருடம் : 2010 - --------------------------------- யாரது...யாரது யாரது... யார் யாரது சொல்லாமல் நெஞ்சத்தை தொல்லை செய்வது மூடாமல் கண் ரெண்டை மூடிச் செல்வது யாரது...யாரது யாரது...யாரது - நெருங்காமல் நெருங்கி வந்தது விலகாமல் விலகி நிற்பது விணையாக கேள்வி தந்தது தெளிவாக குழம்ப வைத்தது யாரது...யாரது யாரது...யார் யாரது - என்னில் ஒரு சடுகுடு சடுகுடு காலை மாலை நடக்கிறதே கண்ணில் தினம் ...

சினி துளிகள்

Posted: 14 Jan 2017 06:10 PM PST

-- * தினேஷுடன் நந்திதா நடித்த, உள்குத்து படம், விரைவில் திரைக்கு வர உள்ளது. - ------------------------------ -- * பாகுபலி இரண்டாம் பாகத்தில், புரட்சி பெண்ணாக நடிக்கும் தமன்னா, இரண்டு சண்டை காட்சிகளில் நடிக்கிறார். - ----------------------------- வாரமலர்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™