ஈகரை தமிழ் களஞ்சியம் |
- அவதார்
- பொங்கலுக்கு எழிலூட்டும் பொருட்கள்
- வாட்ஸ் அப்-ல் பெறப்படவை - (பல்சுவை) - தொடர் பதிவு
- இனிய பொங்கல் வாழ்த்துகள்
- பொலிக! பொலிக! - ராமானுஜர் 1000 !
- அறுவடை திருநாள் அஞ்சலி.
- சல்லிக்கட்டு -1940
- ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
- சின்னமா !
- வறட்சி போக்க ஜல்லிக்கட்டு வேண்டும் காளையுடன் வலம் வரும் தம்பதி
- சந்திரனுக்கு வயது 4.51 பில்லியன் ஆண்டுகள்: ஆய்வில் தகவல்
- அனைவருக்கும் இனிய போகி நல் வாழ்த்துகள் !
- வணக்கம்
- ஏ.டி.எம். மிஷினில் ஒரு பக்கம் அச்சாகாமல் வந்த 500 ரூபாய் நோட்டு
- ஏ.டி.எம்., கார்டு மூலம் பணம் செலுத்தியவருக்கு ரூ.1,000 பரிசு
- வேண்டாம் மாட்டிக்குவோம்னு சொன்னா ஏட்டய்யா!’’
- கோட்டயம் புஷபநாதன் அவர்களின் கதைகள் வேண்டும்
- பொங்கல்
- ஜெ.க்கு பாரத ரத்னா வழங்க உத்தரவிட முடியாது! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!
- தமிழ் மக்களின் பிரதிநிதியாக கேட்கிறேன். ஜல்லிக்கட்டை அனுமதியுங்கள்: மார்கண்டேய கட்சு குடியரசுத் தலைவருக்கு கடிதம்
- ஏர்டெல், வோடபோன், ஐடியா ஆகிய 3 நிறுவனங்களுக்கு ரூ.3,050 கோடி அபராதம்?
- மத்திய அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரமாக உயர்வு
- தமிழுக்கு எப்பம்மா வருவே..?
- தை மகளே வருக!
- மாசி வரை பொங்கல்
- மற்றவர்களுக்கு மாடு இவர்களுக்கோ மகுடம்
- சாமி மாடுகள்
- பொங்கல் திருநாளில் நாம் எடுக்க வேண்டிய உறுதிமொழி
- மும்பை- ஆமதாபாத் இடையே நாட்டின் முதல் அதிவிரைவு புல்லட் ரயில்
- அரைத்த மஞ்சளில் இருக்குது ஆயிரம் அதிசயம்
- ‘துருவ நட்சத்திரம்’ அப்டேட்: சினிமா
- இணையத்தில் வெளியான ‘அஜித்57’ படப்பிடிப்புதள புகைப்படங்கள்:
- ‘ட்ரம்ப் அதிபரானால் டேக் இட் ஈசி பாலிசி’:
- முதல் பார்வை: பைரவா – கமர்ஷியல் புரட்சி!
- சூரிய நமஸ்கார பாடல்
- தை பொறந்தா வழி பொறக்கும் தங்கமே தங்கம்
- வேடுவனாய் வந்த வேதநாயகன்
| Posted: 13 Jan 2017 03:02 PM PST எனது அவதாரை மாற்றுதல் எப்படி? |
| பொங்கலுக்கு எழிலூட்டும் பொருட்கள் Posted: 13 Jan 2017 12:45 PM PST - - தைப்பிறந்தால் வழிபிறக்கும்' இது ஆன்றோர் வாக்கு. தமிழ் மாதங்களில் தைக்கு தனிச் சிறப்பு உண்டு. விளைச்சல் வீடு வந்து சேர்வது இம்மாதத்தில்தான். இதனால், திருமணம் உட்பட நல்ல நிகழ்ச்சிகளை நம்பிக்கையுடன் துவங்குவர். சமய எல்லைகளைக் கடந்த, தமிழர்களின் தனிப்பெ ருந்திரும் இயற்கைத் திருவிழாவான தைப்பொங்கலை எழிலூட்டும் பொருட்கள் ஒன்றா, இரண்டா... எத்தனை எத்தனை? - - தை பிறப்பதற்கு முன், வீடுகளை சுத்தப்படுத்தி வண்ணம் பூசுவர். தை முதல்நாள் அதிகாலை குடும்பத் தலைவர்கள் அல்லது சிறுவர்கள் ... |
| வாட்ஸ் அப்-ல் பெறப்படவை - (பல்சுவை) - தொடர் பதிவு Posted: 13 Jan 2017 12:43 PM PST - - - |
| Posted: 13 Jan 2017 12:33 PM PST இனிய பொங்கல் வாழ்த்துகள் உள்ளம் கனிந்த வாழ்த்துகள் Guest ரமணியன் |
| பொலிக! பொலிக! - ராமானுஜர் 1000 ! Posted: 13 Jan 2017 12:31 PM PST பொலிக! பொலிக! - ராமானுஜர் 1000 மாவது ஆண்டு கொண்டாடப்படுவதால் தினமலரில் 108 நாட்களுக்கு ஒரு தொடர் வருகிறது. அதை இங்கு பகிர விரும்புகிறேன். படித்து மகிழுங்கள் ! ![]() |
| Posted: 13 Jan 2017 09:57 AM PST கருகிய பயிர் கண்டு உடல் கருக்கிய உழவர்களுக்கு அஞ்சலி. ![]() |
| Posted: 13 Jan 2017 09:01 AM PST வெளியே பேட்டாவினரின் -Peta- போராட்டம், உள்ளே………….முதல் நாள் ஸ்பானிய காளை விரட்டல். |
| Posted: 13 Jan 2017 05:34 AM PST ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் – பகுதி 1 முகப்புரை குறள் என்றதும் பலருக்கும் குறளுக்கு முன்னால் திரு என்பது போடாவிட்டாலும் திருக்குறளையும் அதை எழுதிய திருவள்ளுவருமே நினைவுக்கு வரும் . ஆனாலும் ஔவை பிராட்டி இயற்றிய குறள் மற்றும் விநாயகர் அகவல்,சித்தர் இலக்கியத்தில் மிகத்தொன்மையானவைகளாக மதிக்கப்பட்டு ஞானப் பொக்கிஷம் என ஞானத்தைத் தேடும் சாதகர்களால் போற்றப்பட்டு வருகிறது . ஆனால் போற்றப்படவேண்டிய பல விஷயங்கள் இன்னமும் சற்று மறைவாகவே இருக்கிறது .பொது மக்களிடையே பரவலாக்கப்படவில்லை. திருவள்ளுவரைப்போலவே ... |
| Posted: 13 Jan 2017 04:40 AM PST அது ஓர் அடர்ந்த காடு . அந்தக் காட்டின் நடுவே ஒரு குடிசை . அந்தக் குடிசையில் வேடன் ஒருவன் , தன் மனைவியுடனும் ,இரண்டு மகன்களுடனும் வாழ்ந்துவந்தான் . தினமும் அவன் வேட்டைக்குச் செல்வான் .பறவைகள் , மிருகங்கள் ஆகியவற்றை வேட்டையாடிக் கொண்டுவருவான் . தன் குடும்பத் தேவைக்குப் போக மீதியுள்ள பறவைகளையும் , மிருகங்களையும் விற்றுவிடுவான் . அதில் கிடைத்த பணத்தைக்கொண்டு ஜீவனம் செய்து வந்தான் . வேட்டைக்குச் செல்லும்போது தன் இரண்டு மகன்களையும் அழைத்துச் செல்வான் . வேட்டையின் நுணுக்கங்களை அவர்களுக்குக் கற்றுத் ... |
| வறட்சி போக்க ஜல்லிக்கட்டு வேண்டும் காளையுடன் வலம் வரும் தம்பதி Posted: 13 Jan 2017 04:37 AM PST - உசிலம்பட்டி; வறட்சியும், பஞ்சமும் தீர ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் எனக்கூறி, அலங்கரித்த ஜல்லிக்கட்டு காளையுடன் ஊர்வலம் வந்தனர் நல்லுத்தேவன்பட்டி தம்பதி.ஜல்லிக்கட்டு தடையை நீக்கக்கோரி சிலம்பட்டி நல்லுத்தேவன்பட்டி பால்சாமி-சின்னத்தாய் தம்பதி, நேற்று மாலை உசிலம்பட்டி - பேரையூர் ரோட்டில் ஜல்லிக்கட்டு காளையை அலங்கரித்து ஊர்வலமாக அழைத்து வந்தனர். உடன் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களும் தடையை நீக்க வேண்டும் என்ற கோஷங்களுடன் வந்தனர். சின்னத்தாய்: எங்கள் வீட்டில் நான்கு தலைமுறையாக ... |
| சந்திரனுக்கு வயது 4.51 பில்லியன் ஆண்டுகள்: ஆய்வில் தகவல் Posted: 13 Jan 2017 03:52 AM PST முந்தைய கணிப்புகளுக்கு மாறாக சந்திரன் 4.51 பில்லியன் ஆண்டுகள் பழையது என்றும் முந்தைய கணிப்பைக் காட்டிலும் 140 மில்லியன் ஆண்டுகள் பழையது என்றும் ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. 1971-ம் ஆண்டு சந்திர மண்டலம் சென்ற அப்பல்லோ 14 மிஷன் மூலம் சந்திர மண்டலத்திலிருந்து பூமிக்குக் கொண்டு வரப்பட்ட 'ஸிர்கான்ஸ்' (Zircons) என்ற கனிமத்தின் ஆய்வு முடிவுகளின் படி இந்த முடிவுக்கு விஞ்ஞானிகள் வந்துள்ளனர். சந்திரனின் தோற்றம், வயது ஆகியவை அறிவியல் துறையில் சூடான ஆய்வுகளையும் விவாதங்களையும் கிளப்பிய ... |
| அனைவருக்கும் இனிய போகி நல் வாழ்த்துகள் ! Posted: 13 Jan 2017 03:46 AM PST அனைவருக்கும் இனிய போகி நல் வாழ்த்துகள் ! Guest உங்களுக்கு என்னுடைய ஸ்பெஷல் வாழ்த்துகள் ! அன்புடன், கிருஷ்ணாம்மா |
| Posted: 13 Jan 2017 03:46 AM PST பெயர்: ருத்ரமூர்த்தி சொந்த ஊர்: இலங்கை , மட்டக்களப்பு, தற்போது வசிக்குமிடம்:- நியூஸிலாந்து. ஆண்/பெண்: ஆண் ஈகரையை அறிந்த விதம்: வலைத்தளம் பொழுதுபோக்கு: வாசித்தல், எழுதுதல் தொழில்: மேலும் என்னைப் பற்றி: |
| ஏ.டி.எம். மிஷினில் ஒரு பக்கம் அச்சாகாமல் வந்த 500 ரூபாய் நோட்டு Posted: 13 Jan 2017 03:44 AM PST மும்பை: மத்திய பிரதேச மாநிலத்தில் ஏடிஎம் மிஷினில் பணம் எடுத்த ஒருவருக்கு இரண்டு 500 ரூபாய் நோட்டுகளில் ஒரு பக்கம் அச்சாகாமல் வெற்றுத்தாளாக வந்துள்ளது. மத்திய பிரதேசம் கார்கோன் மாவட்டம் செகோன் கிராமத்தை சேர்ந்த ஹேமந்த் சோனி என்பவர் கடந்த வாரம் பொதுத்துறை வங்கியொன்றின் ஏடிஎம் மையத்திலிருந்து 1500 ரூபாய் பணம் எடுத்தார். இதில் இரண்டு 500 ரூபாய் நோட்டுகளில் ஒரு பக்கம் அச்சாகாமல் வெற்றுத்தாளாக வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஹேமந்த் இதுகுறித்து சம்பந்தப்பட்ட வங்கியிடம் புகார் கொடுத்தார். இதற்கு ... |
| ஏ.டி.எம்., கார்டு மூலம் பணம் செலுத்தியவருக்கு ரூ.1,000 பரிசு Posted: 13 Jan 2017 03:42 AM PST மங்களூரு: மருந்து கடையில், ஏ.டி.எம்., கார்டு மூலம் பணம் செலுத்தியதற்காக, மத்திய அரசு நடத்திய குலுக்கலில், மங்களூரு நபருக்கு 1,000 ரூபாய் பரிசு கிடைத்துள்ளது. செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு பின், டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கு பிரதமர் நரேந்திர மோடி, அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக ஏ.டி.எம்., கார்டு, ஸ்வைப் செய்யும் வாடிக்கையாளர்கள் மற்றும் வியாபாரிகளை ஊக்குவிக்கும் வகையில், குலுக்கல் முறையில் அதிர்ஷ்டசாலிகளை தேர்ந்தெடுத்து பரிசு வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ... |
| வேண்டாம் மாட்டிக்குவோம்னு சொன்னா ஏட்டய்யா!’’ Posted: 13 Jan 2017 03:42 AM PST 'ஏன்யா… நேத்து திருடன் வந்தப்ப நீ முழிச்சுட்டுத்தானே இருந்த… ஏன் சத்தம் போடலை?'' ''வேண்டாம் மாட்டிக்குவோம்னு வேலைக்காரி சொன்னா ஏட்டய்யா!'' – எஸ்.எலிசபெத் ராணி, - ------------------------------------------------------------------------------------- ''நான் குடிச்சிருக்கேன்னு எப்படி கண்டுபிடிச்ச?'' - ''நீ எடுத்த செல்ஃபி நல்லா இருக்கே!'' – சரவணன், - ---------------------------------------------------------------------------- ''என்ன… தூது வந்த புறா நம் அரணமனையிலேயே தங்கிவிட்டதா?'' ''ஆம் ... |
| கோட்டயம் புஷபநாதன் அவர்களின் கதைகள் வேண்டும் Posted: 13 Jan 2017 03:05 AM PST என்னுடைய ஈகரை நண்பர்களுக்கு பொங்கல் வாழ்த்துக்கள் உங்களிடம் கோட்டயம் புஷபநாதன் அவர்களின் கதைகள் இருந்தால் தயவு செய்து தந்து உதவவும் மோகினி / மந்திரங்கள் சார்ந்த கதைகள் எனக்கு வேண்டும் நன்றி |
| Posted: 13 Jan 2017 02:45 AM PST பொங்கல் திருநாளைப் பேற்றிப் பொலிவுடன் கொண்டாடும் இந்த இந்த மங்கல நாளில் பெரியோர்க்கும் நண்பர்களுக்கும் என் வணக்கம். என்தையும் தாயும் மகிழ்ந்திங்கு கொண்டாடி என் முன்னோர் வழக்கத்தை எனக்குளிங்கு விதைத்து. மகிழ்ந்து கதைபேசும் மக்களாய் நாமெல்லாம். பொங்கல் பற்றியென் கவிதை புனைந்திங்கு பகிர்ந்திடும் வேளையிலே என்னுள் தோன்றியதெல்லாம் ஏனிப்படி நாமென்றே? பொங்கலுக்கென்றோர் பெருமையுண்டு. அன்று தமிழன் அடைந்த லாபங்கள் பொதிகளாய் மூட்டைகட்டி. செல்வத்தால் பொங்கிய காலமது. மேடைகளிட்டு நாங்களிங்கு ... |
| ஜெ.க்கு பாரத ரத்னா வழங்க உத்தரவிட முடியாது! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!! Posted: 13 Jan 2017 12:46 AM PST மறைந்த தமிழக முதலவர் ஜெயலலிதாவிற்கு பாரத ரத்னா விருது வழங்கும் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. மறைந்த தமிழக முதல்வருக்கு நோபல் பரிசு, பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என வலியுறுத்தி அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த் மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு ... |
| Posted: 12 Jan 2017 10:29 PM PST புதுதில்லி: உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி மார்கண்டேய கட்சு. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த ஆதரவு தெரிவித்து குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில் ஜல்லிக்கட்டு போட்டியின் போது காளைகளின் கண்களில் எரிச்சலூட்டும் பொடியை தூவுதல், மாட்டை அடித்தல், அதன் வாலை திருகுதல், சிலபாகங்கள் மீது அடித்தல், மது கொடுக்கப்படுகிறது போன்ற குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் நான் இதுபோன்ற எந்த ஒரு ... |
| ஏர்டெல், வோடபோன், ஐடியா ஆகிய 3 நிறுவனங்களுக்கு ரூ.3,050 கோடி அபராதம்? Posted: 12 Jan 2017 08:50 PM PST புதுடெல்லி, ஏர்டெல், வோடபோன், ஐடியா ஆகிய 3 தொலை தொடர்பு நிறுவனங்கள், ரிலையன்ஸ் ஜியோ செல்போன் அழைப்புகளுக்கு சரியான இணைப்பு வழங்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இதன் காரணமாக அந்த நிறுவனம், 'கால் டிராப்' என்ற பிரச்சினையை (அழைப்புகள் இடையிலேயே துண்டிக்கப்படுவது) சந்தித்தது. இந்த செயல், ஏர்டெல், வோடபோன், ஐடியா நிறுவனங்களுக்கு தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) உரிமம் வழங்கியபோது, விதித்த விதிமுறைகளுக்கு மாறான செயலாக அமைந்தது. இதுபற்றி டிராயிடம் ரிலையன்ஸ் ஜியோ புகார் செய்தது. ... |
| மத்திய அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரமாக உயர்வு Posted: 12 Jan 2017 08:47 PM PST புதுடெல்லி ஆதார் இணைப்பு ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர்கள் நலத்துறை சார்பில் தன்னார்வ அமைப்புகளின் நிலைக்குழு கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. அதில், பிரதமர் அலுவலக இணை மந்திரி ஜிதேந்திர சிங் கலந்து கொண்டார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:– நாட்டில் 50 லட்சம் முதல் 55 லட்சம் ஓய்வூதியதாரர்கள் உள்ளனர். அவர்களில் 88 சதவீதம் பேரின் ஓய்வூதிய கணக்குகளில் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளது. பணிக்கொடை 2 மடங்கு உயர்வு மத்திய அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. ... |
| Posted: 12 Jan 2017 08:28 PM PST - பெயர்: கிருத்திகா ஜெயகுமார் பர்த் டே: ஏப்ரல் 30, 1996. நேடிவ்: பெங்களூரு. படித்தது: ஜர்னலிசம். அப்பா: அதுதான் பெயரிலேயே இருக்கிறதே! அம்மா: பத்மினி ஜெயகுமார். ————————– ஆசை: 'பாகுபலி' தமன்னா வேடம். பிடித்த இயக்குநர்கள்: மணிரத்னம், கௌதம் வாசுதேவ் மேனன். மறக்க முடியாத டூயட்: அல்லரி நரேஷுடன் 'இன்லோ தய்யம் நாகேம் பய'மில் ஆடியது. அறிமுகம் : 'த்ரிஷ்யம்' தெலுங்கு; 'பாக்ஸர்' கன்னடம். ப்ளஸ்: 7 வயதிலிருந்து 12 வயது வரை பரதநாட்டிய பயிற்சி. ஃபேவரிட் ஹீரோயின்: நித்யா மேனன். அப்பாவின் ... |
| Posted: 12 Jan 2017 08:22 PM PST - பொங்கல் மணக்கப் புதுமஞ்சள் மணம்சிறக்க எங்கள் தமிழரினம் எங்கும் உயர்ந்துநிற்க கங்கையுடன் வைகை காவிரியை இணைத்துவைக்க சங்கம் முழங்கத் தைமகளே நீவருக! செந்நெல் விளைய செங்கதலி இஞ்சியுடன் கன்னல் விளையக் கடலைக்கொடி விளைய தென்னை விளையத் திராட்சைக்கனி விளைய அன்னைத் தைமகளே அமுதே நீ வருக! வாவியெல்லாம் செங்கமலம் வாய்திறந்து சிரித்திருக்க பூவிரியும் இடமெல்லாம் பொன்வண்டு கவிஇசைக்க நாவினிக்கப் பாவாணர் நற்றமிழில் வாழ்த்துரைக்கத் தாவிவரும் திருவே தைமகளே நீவருக! முன்பனிக் காலத்தை முடித்துவைக்கும் ... |
| Posted: 12 Jan 2017 08:20 PM PST - ஆயுத பூஜை, பொங்கல் பண்டிகைக்கு இருக்கும் வரவேற்பு, வேறு எந்தப்பண்டிக்கைக்கும் இருப்பதுஇல்லை. காரணம், அவை இரண்டிற்கு மட்டும் தான், தொடர்ச்சியாக "விடுமுறை' கிடைக்குமாம். பாரம்பரிய பொங்கல் பண்டிகைக்கு, நாம் தரும் முக்கியத்துவம் இதுதான். அதனால்தான், வீட்டு பொங்கல், மாட்டுப் பொங்கல், என தனித்தனியே பிரித்து, அவரவருக்குரிய நாளில் பொங்கல் கொண்டாடி முடிக்கிறோம். ஆனால் இன்றும், "ஒரு கிராமத்தில் பொங்கல் பண்டிகை, மாதக் கணக்கில் கொண்டாடப்படுகிறது,' என்றால், உங்களால் நம்ப முடிகிறதா? வேறெங்கும் ... |
| மற்றவர்களுக்கு மாடு இவர்களுக்கோ மகுடம் Posted: 12 Jan 2017 08:16 PM PST - நாகரீகம் நாலாபுறம் குடியேறினாலும், பாரம்பரியத்தை பாதுகாப்பதிலும், பறைசாற்றுவதிலும், தென்மாவட்டத்திற்கு இணை, தென்மாவட்டமே. "அச்சம் தவிர், நெஞ்சை நிமிர்' என, ஜல்லிக்கட்டு, ரேக்ளா பந்தயங்களில் காளைகளுக்கு இணையாய் பாய்ந்து வரும், நம்மூர் காளைகளே அதற்கு சாட்சி. ரேக்ளா பந்தயத்தில் வெற்றி வாகை சூடும் தென்மாவட்ட காளைகளில், மதுரை ஓய்.கொடிக்குளம் பழனியாண்டியின் காளைகளுக்கு முக்கிய இடமுண்டு. "தவிடன் காளை வந்துருச்சுடோய்…' என, எதிர் தரப்பு பீதியடையும் அளவிற்கு, அவரது காளைகளின் பாய்ச்சல் ... |
| Posted: 12 Jan 2017 08:15 PM PST - "உழவுக்கும், தொழிலுக்கும் வந்தனை செய்வோம்; வீணில் உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம்,' என்றான், எட்டயபுரத்து முண்டாசுக் கவிஞன். உழைப்பிற்கும், உழவுக்கும் பெயர் போன தமிழகத்தில், தை மாதத்திற்கு தரும் மரியாதையே தனி. "வந்தாரை மட்டுமல்ல, வாழ வைப்போரையும் வழிபடுபவன் தமிழன்,' என்பதற்கு, தை பொங்கல்தான், சரியான உதாரணம். ஆண்டுதோறும் நமக்காய் சுழன்று உழைக்கும் மாட்டுக்கு, பொங்கல் வைத்து வழிபடும் மனிதாபிமானம், வேறு எங்கு உண்டு? அந்த அளவிற்கு, மண்ணிற்கு அடுத்தபடியாக, மாடுகள் மீது விவசாயிகள் உயிரை@ய ... |
| பொங்கல் திருநாளில் நாம் எடுக்க வேண்டிய உறுதிமொழி Posted: 12 Jan 2017 08:13 PM PST - சூரியன் எளிமையானவர். அவருக்கு பிடித்த பூ "எருக்கு'. விநாயகருக்கும் இதே மலர் பிடிக்கும். உலக மக்களுக்கு தன்னாலான எல்லா பொருட்களையும் வழங்கிவிட்டு, தனக்கென யாரும் பயன் படுத்தாத எருக்கம்பூவை மாலையாக அணிந்து கொண்டவர். இதனால் அவரை "அர்க்கன்' என்று சொல்வர். "அர்க்கம்' என்றால் "எருக்கு'. அர்க்கன் என்றால், 'எருக்கு மாலை அணிந்தவர்' என்று பொருள். இதனால், தமிழகத்தின் ஒரே சூரியக்கோயிலான சூரியனார்கோயிலில் எருக்கஞ்செடி தல விருட்சமாக உள்ளது. சிவனும், அம்பாளும் சூரியனைத் தங்கள் கண்களாகக் ... |
| மும்பை- ஆமதாபாத் இடையே நாட்டின் முதல் அதிவிரைவு புல்லட் ரயில் Posted: 12 Jan 2017 08:12 PM PST - காந்திநகர்: குஜராத் மாநிலம் ஆமதாபாத், மும்பை இடையே அதிவிரைவு புல்லட் ரயில் திட்டத்திற்ககான ரூபாய் 77,000 கோடி ஒப்பந்தம் அம்மாநிலத்திற்கும் ரயில்வே அமைச்சகத்திற்கும் இடையே காந்திநகரில் நடந்த மாநாட்டில் கையெழுத்தானது. காந்தி மந்திரில் நடந்த ஒப்பந்த நிகழ்ச்சியில் மாநில முதல்வர் விஜய் ரூபானி மற்றும் துணை முதல்வர் நிதின் படேல் கலந்து கொண்டனர் 1.10 லட்சம் கோடி 1.1 லட்சம் செலவு பிடிக்கும் இத்திட்டத்திற்கு 70 சதவீத பணமான 77,000 கோடியை மத்திய அரசு மாநில அரசுக்கு வழங்க உள்ளது. இதற்கான ... |
| அரைத்த மஞ்சளில் இருக்குது ஆயிரம் அதிசயம் Posted: 12 Jan 2017 08:10 PM PST - மஞ்சள் குளித்து, பனியில் நனைந்து பரவசப் பொங்கல் கொண்டாடும், நம் தமிழ்ப் பண்பாட்டு பெண்கள், கொஞ்சம் கொஞ்சமாய் மாறி வருகின்றனர். மஞ்சள் பூசிய கிராமத்து குயில்கள்… ரசாயன "கிரீம்' மோகத்தில், மஞ்சளை மறந்தனர். நாட்டு மருந்துக் கடைகளில், குவித்து வைக்கப்பட்டிருக்கும், பாரம்பரிய அடையாளங்கள் எல்லாம்… பன்னாட்டு நிறுவனங்களின் பாதுகாப்பில் சென்று விட்டன. அரைத்த மஞ்சளை பூசாமல், "டியூப்புக்குள்' அடைத்திருக்கும், ரசாயன மஞ்சளுக்கு தவமிருக்கின்றனர், நமதருமைப் பெண்கள். இருபது ஆண்டுகளுக்கு ... |
| ‘துருவ நட்சத்திரம்’ அப்டேட்: சினிமா Posted: 12 Jan 2017 08:08 PM PST - கவுதம் மேனன் – விக்ரம் இணையும் 'துருவ நட்சத்திரம்' படத்தின் முக்கிய கதாபாத்திரத்துக்கு அனு இம்மானுவேல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 'அச்சம் என்பது மடமையடா' படத்தைத் தொடர்ந்து தனுஷ் நடிக்கும் 'என்னை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் இறுதி கட்ட பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார் கவுதம் மேனன். அதனைத் தொடர்ந்து கவுதம் மேனன் – விக்ரம் கூட்டணி இணைப்பில் 'துருவ நட்சத்திரம்' உருவாக இருக்கிறது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. முதற்கட்ட பணிகளில் தீவிரம் காட்டி ... |
| இணையத்தில் வெளியான ‘அஜித்57’ படப்பிடிப்புதள புகைப்படங்கள்: Posted: 12 Jan 2017 08:07 PM PST - இணையத்தில் வெளியான 'அஜித்57' படப்பிடிப்பு புகைப்படங்கள் — இணையத்தில் வெளியான படப்பிடிப்புதள புகைப்படங்களால் 'அஜித் 57' படக்குழு கடும் அதிர்ச்சியில் உள்ளது. 'வீரம்', 'வேதாளம்' படக் கூட்டணியான அஜித் – சிவா இருவரும் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து பணியாற்றி இருக்கிறார்கள். சத்யஜோதி நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில் விவேக் ஒபராய், காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். வெற்றி ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் ... |
| ‘ட்ரம்ப் அதிபரானால் டேக் இட் ஈசி பாலிசி’: Posted: 12 Jan 2017 08:06 PM PST - 22 ஆண்டுகளுக்கு பிறகு ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈசி ஊர்வசி' பாடல் வரிகளில் சில மாற்றியமைக்கப்பட்டு மீண்டும் ரசிகர்களிடம் புயலை உருவாக்கியுள்ளது. 1994-ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'காதலன்'. பிரபுதேவா, நக்மா, எஸ்.பி.பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் நடித்திருந்த இந்தப் படத்துக்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். பாடல்களும், படமும் சூப்பர் ஹிட் ஆனது குறிப்பாக 'டேக் இட் ஈஸி ஊர்வசி' பாடல் இன்றளவும் பிரபலமான பாடலாக உள்ளது. இந்தப் பாடலை ஒரு இசை நிகழ்ச்சியில் ... |
| முதல் பார்வை: பைரவா – கமர்ஷியல் புரட்சி! Posted: 12 Jan 2017 08:05 PM PST - மருத்துவக் கல்லூரி முறைகேட்டை அம்பலப்படுத்தப் போராடும் சாகச நாயகனின் கதை 'பைரவா'. வாராக் கடன்களை வசூலிக்கும் வங்கிப் பணியில் இருக்கிறார் விஜய். அடாது கடன் கேட்டாலும் அலைக்கழிக்கும் நபர்களிடம் விடாது விரட்டிப் பிடித்து பணத்தை வசூல் செய்து வங்கியில் ஒப்படைத்து நல்ல பெயர் வாங்குகிறார். அந்த சூழலில் தன் மேனேஜர் மகள் திருமணத்துக்காக செல்பவர் கீர்த்தி சுரேஷை சந்தித்ததும் காதல் வயப்படுகிறார். அப்போது கீர்த்திக்கு இருக்கும் ஆபத்தை அறிந்துகொள்கிறார். அந்த ஆபத்து என்ன? அதற்கான பின்புலம் ... |
| Posted: 12 Jan 2017 06:08 PM PST - ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி அருள் பொங்கும் முகத்தை காட்டி இருள் நீக்கம் தந்தாய் போற்றி தாயினும் பரிந்து சால சகலரை அணைப்பாய் போற்றி…! தவிக்கும் ஓர் உயிர்கட்கெல்லாம் துணைக்கரம் கொடுப்பாய் போற்றி…! தூயவர் இதயம் போல துலங்கிடும் ஒளியே போற்றி…! தூரத்தே நெருப்பை வைத்து சாரத்தை தருவாய் போற்றி…! ஞாயிறு… நலமே வாழ நாயகன் வடிவே போற்றி…! நானிலம் உளநாள் மட்டும் போற்றுவோம் போற்றி போற்றி…! – ———————— |
| தை பொறந்தா வழி பொறக்கும் தங்கமே தங்கம் Posted: 12 Jan 2017 05:00 PM PST |
| Posted: 12 Jan 2017 04:53 PM PST - பகவத் ராமானுஜர் காஞ்சியில் இருந்த சமயம், அருகிலுள்ள திருப்புட்குழியில் வாழ்ந்து வந்த யாதவப் பிரகாசர் என்பவரிடம் தன் குருகுல வாழ்க்கையைத் தொடங்கினார். அவருடன் கோவிந்த பட்டர் என்பாரும் இருந்தார். இவர் ராமானுஜருக்கு தம்பிமுறை ஆவார். (சித்தியின் மகன்) குருகுல வாசத்தில் வேதாந்த பாடங்களில் ராமானுஜருக்கும், யாதவப் பிரகாசருக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் தோன்றியது. அதனால் ராமானுஜரின் மேல் யாதவப் பிராகாசருக்கு கசப்பு மனப் பான்மை உண்டாயிற்று. அச்சமயத்தில் அந்நாட்டு மன்னனின் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

