ஈகரை தமிழ் களஞ்சியம் |
- சீன முட்டை விற்பனை செய்யும் வியாபாரிகள் மீது வழக்கு: உணவுத் தர நிர்ணய பாதுகாப்பு அதிகாரி எச்சரிக்கை
- திருக்குறள் முழக்கம் - கேட்டதில் பிடித்த பேச்சு (காணொளி)
- 100 நாள் வேலை திட்டத்திற்கும் ஆதார் அட்டை அவசியம்: மத்திய அரசு கெடுபிடி
- கல்யாணிக்கு கல்யாணம்
- நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
| சீன முட்டை விற்பனை செய்யும் வியாபாரிகள் மீது வழக்கு: உணவுத் தர நிர்ணய பாதுகாப்பு அதிகாரி எச்சரிக்கை Posted: 10 Jan 2017 03:54 PM PST - உடல்நலத்துக்கு கேடு விளைவிக்கும் சீன முட்டைகளை விற்பனை செய்யும் வியாபாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என்று மாவட்ட உணவுத் தர நிர்ணய பாதுகாப்பு அதிகாரி கருணாநிதி எச்சரிக்கை விடுத்துள்ளார். சீன முட்டை விற்பனையைத் தடுக்கும் வகையில் உணவுத் தர நிர்ணய பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள் ஈரோடு, பெருந்துறை, கோபி போன்ற பகுதிகளில் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர். இப்பகுதிகளில் முட்டை விற்பனை செய்யும் அங்காடிகளில் விற்பனையாகும் முட்டைகளை எடுத்து உடைத்துப் பார்த்தும், அவற்றை ... |
| திருக்குறள் முழக்கம் - கேட்டதில் பிடித்த பேச்சு (காணொளி) Posted: 10 Jan 2017 07:12 AM PST |
| 100 நாள் வேலை திட்டத்திற்கும் ஆதார் அட்டை அவசியம்: மத்திய அரசு கெடுபிடி Posted: 10 Jan 2017 01:10 AM PST 100 நாள் வேலை திட்டத்திற்கும் ஆதார் அட்டை அவசியம்: மத்திய அரசு கெடுபிடி டெல்லி : 100 நாள் வேலை திட்டத்துக்கு ஆதார் அட்டை அவசியம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 100 நாள் வேலையில் ஈடுபடுபவர்கள் ஆதார் எண் கட்டாயம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 100 நாள் வேலை திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக மத்திய அரசுக்கு புகார்கள் குவிந்து வருகின்றன. வேலை பார்ப்போரின் எண்ணிக்கையை போலியாக அதிகரித்து பணத்தை அபகரிப்பது, திட்டத்துக்கு வழங்கப்படும் தினக் கூலியை சரிவர கொடுக்காமல் ... |
| Posted: 10 Jan 2017 12:58 AM PST கல்யாணிக்கு கல்யாணம் வாட்ஸ் அப்'ல வந்த குழப்பம் . கல்யாணிக்கு கல்யாணம் பண்ண கல்யாணி அப்பா கல்யாணசுந்தரம் கல்யாணிக்கு கல்யாணம்ன்ற மாப்ளய கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணார். கல்யாணிக்கு கல்யாணம் புடிக்காம கல்யாணம் வேணான்னு சொல்ல.... கல்யாணி கல்யாணம் புடிக்காம தான் கல்யாணமே வேணான்னு சொல்றதா நினைத்து, கல்யாணி அப்பா கல்யாணசுந்தரம் கல்யாணியின் கல்யாணத்துக்கு கல்யாணம் வேணான்னு கல்யாணராமன்ற மாப்ளய பாக்க, கல்யாணீ கல்யாணமே வேணான்னு கல்யாணராமண்ட்ட சொல்ல.... கல்யாணி அப்பா கல்யாணி கல்யாணத்த எப்படி ... |
| நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு Posted: 09 Jan 2017 09:33 PM PST ஈகரை உறவுகளே இந்த திரியில் நாவல்கள் மட்டும் மின்நூல்களாக பதிவிட இருக்கிறேன். இவை படிப்பதற்கேற்ற வகையில் இருந்தாலும் சாண்டில்யன் நாவல்கள் போல தெளிவுடையவை அல்ல. கேமரா மூலம் உருவாக்கப்பட்ட நூல்கள்..இந்த நூல்களை நண்பர்கள் படக்காப்பிகளாக எனக்கு கொடுத்தவை...அவைகளை பிடிஎப் கோப்புகளாக மாற்றி மட்டும் நான் பதிவிடுகிறேன்.. என்றும் அன்புடன் தமிழ்நேசன் |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |