| தேசிய ஐக்கியம் என்கிற போர்வையில் உரிமைகளை விட்டுக்கொடுக்க முடியாது: மனோ கணேசன் Posted: 29 Jan 2017 10:03 PM PST பெரும்பான்மை இனத்திற்கும், பெரும்பான்மை மதத்துக்கும், பெரும்பான்மை மொழிக்கும் அடிமைப்பட்டு சேவகம் செய்வதுதான் தேசிய ஐக்கியம் என்று சிலர் நினைக்கின்றனர். ஆனால், தேசிய ஐக்கியம் என்ற ...  |
| எம்.ஏ.சுமந்திரனை கொல்வதற்கு நோர்வேயிலிருந்தே திட்டம் திட்டப்பட்டுள்ளது: சம்பிக்க ரணவக்க Posted: 29 Jan 2017 09:47 PM PST தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கொலை செய்வதற்கு நோர்வேயில் இருக்கும் சிலரினாலேயே திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக ஜாதிக ஹெல உறுயமயின் பொதுச் செயலாளரும், ...  |
| நாளை மறுநாள் மத்திய நிதிநிலை அறிக்கை: ரயில் பயணிகளின் எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா? Posted: 29 Jan 2017 08:32 PM PST 2017-18-ஆம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கை பிப்ரவரி 1-இல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இதில், தமிழகத்தின் நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேறுமா என்ற எதிர்பார்ப்பு ...  |
| துள்ளிய காளைகள்- அசத்திய வீரர்கள் Posted: 29 Jan 2017 08:31 PM PST  2 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் துள்ளிய காளைகளை அடக்கி, வீரர்கள் அசத்தினர்.  |
| அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ள தடை உத்தரவினை தான் ஏற்கவில்லை:பிரிட்டன் பிரதமர் Posted: 29 Jan 2017 08:15 PM PST ஏழு இஸ்லாமிய நாடுகளில் இருந்து அமெரிக்கா வருபவர்கள் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ள தடை உத்தரவினை தான் ஏற்கவில்லை என பிரிட்டன் ...  |
| 2050–ம் ஆண்டில், 60 மற்றும் அதற்கு அதிகமான வயதினை கொண்ட மூத்த குடிமக்களின் எண்ணிக்கை 200 கோடியை எட்டி விடும் Posted: 29 Jan 2017 07:55 PM PST 2050–ம் ஆண்டில், 60 மற்றும் அதற்கு அதிகமான வயதினை கொண்ட மூத்த குடிமக்களின் எண்ணிக்கை 200 கோடியை எட்டி விடும்.என்று உலக சுகாதார அமைப்பு ...  |
| அடுத்த மாதம் வரை பணம் எடுக்க கட்டுப்பாடுகள் தொடரும் Posted: 29 Jan 2017 07:36 PM PST  வங்கிகளில் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் அடுத்த மாதம் இறுதிவரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  |
| புதிய ரூபாய் நோட்டுக்களை அறிமுகம் செய்வதற்கு 2016 ம் ஆண்டு ஜூன் 7 ம் தேதியே மத்திய அரசு ஒப்புதல்? Posted: 29 Jan 2017 07:25 PM PST புதியதாக வடிவமைக்கப்பட்ட ரூ.2000, 500 நோட்டுக்களை அறிமுகம் செய்யவும், பழைய ரூ.1000, 500 நோட்டுக்களை வாபஸ் பெறுவதாக அறிவிப்பதற்கும் 5 மாதங்களுக்கு முன்னதாகவே மத்திய ...  |
| கூடங்குளம் முதலாவது அணு உலை ஓரிரு நாட்களில் இயங்க வாய்ப்பு Posted: 29 Jan 2017 07:22 PM PST  கூடங்குளம் முதலாவது அணு உலை ஓரிரு நாட்களில் இயங்க வாய்ப்புள்ளதாக வளாக இயக்குனர் சுந்தர் தெரிவித்துள்ளார்.  |
| பிரதமரை எதிர்த்துப் பேசுபவர்கள் தேச விரோத சக்திகளா::ஜோதிமணி கடும் கண்டனம் Posted: 29 Jan 2017 07:19 PM PST பிரதமரை எதிர்த்துப் பேசுபவர்கள் தேச விரோத சக்திகள் என்று, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய கருத்துக்கு, காங்கிரஸ் பிரமுகர் ஜோதிமணி கடும் கண்டனம் ...  |
| அ.தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் பன்னீர்செல்வத்தை அவமதித்த சசிகலா Posted: 29 Jan 2017 07:15 PM PST  அ.தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் முதல்வர் பன்னீர் செல்வத்தை அவமதித்திக்கும் விதமாக அமைந்தது என்று அதிமுக வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.  |
| அதிமுக வட்டாரத்தில் சில குழப்பங்கள் மட்டும் இன்னும் நீட்டிப்பு Posted: 29 Jan 2017 07:07 PM PST  தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக வட்டாரத்தில் சில குழப்பங்கள் மட்டும் இன்னும் நீடித்துக்கொண்டே இருக்கிறது.  |
| குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழக அலங்கார ஊர்திக்கு 3-வது பரிசு Posted: 29 Jan 2017 07:03 PM PST  குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழக அலங்கார ஊர்திக்கு 3-வது பரிசு கிடைத்துள்ளது.  |
| எப்பிழை செய்தேன் இவ்விகழ்வெனைச்சேர? நொந்தேனடா: கமல் Posted: 29 Jan 2017 06:54 PM PST  என்னை அரசியலுக்கு வரச் சொல்வதா எப்பிழை செய்தேன் இவ்விகழ்வெனைச்சேர? நொந்தேனடா என்று நடிகர் கமல்ஹாசன் வேதனை தெரிவித்துள்ளார்.  |
| அரசு கேபிள், டிவி சந்தாதாரர்களிடம், கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க, 'மொபைல் ஆப்" Posted: 29 Jan 2017 06:49 PM PST  அரசு கேபிள், டிவி சந்தாதாரர்களிடம், கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க, 'மொபைல் ஆப்' மூலம் நேரடியாக செலுத்தும் திட்டம், விரைவில் அறிமுகம் ஆகிறது.  |
| வர்தா புயலால் சரிந்த 300 ஆண்டு பழமையான ஆலமரம் மீண்டும் உயிர்பெற்றுள்ளது Posted: 29 Jan 2017 06:45 PM PST  வர்தா புயலால் சரிந்த 300 ஆண்டு பழமையான ஆலமரம் மீண்டும் உயிர்பெற்றுள்ளது மக்களை மகிழ்ச்சியில் திளைக்க வைத்துள்ளது.  |
| இலங்கையின் வனப்பிரதேசத்தை 4 ஆண்டுகளில் 32 வீதமாக அதிகரிக்கத் திட்டம்: மைத்திரிபால சிறிசேன Posted: 29 Jan 2017 06:44 PM PST தற்போது நூற்றுக்கு 27, 28 விகிதமாக உள்ள நாட்டின் வனப்பிரதேசத்தை அடுத்த 4 ஆண்டுகளில் 32 விகிதமாக அதிகரிப்பது சுற்றாடல் துறை அமைச்சர் என்ற ...  |
| போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல்: போலீஸ் ஆணையாளரை விசாரித்த பின் அறிக்கை; தமிழக மாநில மனித உரிமை ஆணையம் தெரிவிப்பு! Posted: 29 Jan 2017 06:42 PM PST  தமிழக மாநில மனித உரிமை ஆணையம் காவல் ஆணையாளர் ஜார்ஜை விசாரித்தபின் முக்கிய அறிவிப்பு என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.  |
| இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 2.5 லட்சம் பேர் சிறுநீரக நோயால் உயிரிழப்பு! Posted: 29 Jan 2017 06:32 PM PST  இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 2.5 லட்சம் பேர் சிறுநீரக நோயால் உயிரிழப்பதாக புள்ளிவிபர கணக்கு கூறுகிறது.  |
| உத்தரப்பிரதேசத்தின் வளர்ச்சியை இலக்காக கொண்டு சமாஜ்வாதி- காங்கிரஸ் கூட்டணி: ராகுல்காந்தி Posted: 29 Jan 2017 06:19 PM PST  உத்தரப்பிரதேசத்தின் வளர்ச்சியை இலக்காக கொண்டு சமாஜ்வாதி- காங்கிரஸ் கூட்டணி என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.  |
| தியாகிகள் தினம் இன்று! Posted: 29 Jan 2017 06:10 PM PST  தேசத்தந்தை மகாத்மா காந்தியின் மறைந்த நாள் ( ஜன.30) தியாகிகள் தினமாக கடைபிடிக்கப்படுது.  |
| பால் விலை மீண்டும் உயர்கிறது! Posted: 29 Jan 2017 06:08 PM PST ஆந்திராவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு தமிழகத்தில் விற்பனை செய்து வரும் முன்னணி தனியார் பால் நிறுவனங்களுள் ஒன்றான ஹெரிடேஜ் நிறுவனம் வரும் புதன்கிழமை (01.02.2017) முதல் தங்களது ...  |
| ஜி.எஸ்.டி.கவுன்சிலுக்கு எதிர்ப்பு: கருப்பு பட்டை அணிந்து 70 ஆயிரம் ஊழியர்கள் இன்று பணியாற்றுகிறார்கள்! Posted: 29 Jan 2017 06:03 PM PST  ஜி.எஸ்.டி.கவுன்சிலுக்கு வருவாய் துறை எதிர்ப்பு தெரிவித்து கருப்பு பட்டை அணிந்து 70 ஆயிரம் ஊழியர்கள் நாளை பணியாற்றி வருகின்றனர் என்று தகவல் வெளியாகி உள்ளது.  |
| குஜராத்துக்கு வாங்க: திருப்பூர் தொழில் துறையினருக்கு அழைப்பு! Posted: 29 Jan 2017 05:55 PM PST குஜராத்துக்கு வாங்க என்று திருப்பூர் தொழில் துறையினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளதால் பிப்ரவரி 6ம் திகதி குழுவினர் திருப்பூர் வருகை தர உள்ளனர் என்று தெரிய வருகிறது. ...  |
| மெரீனாவில் 144 தடை எதிரொலி: பாதுகாப்பு அதிகரிப்பு: குறைந்தது மக்கள் வருகை! Posted: 29 Jan 2017 05:47 PM PST  மெரீனாவில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டதால், ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட தொடங்கினர். இதனால், வழக்கத்தைவிட மக்கள் கூட்டம் குறைந்தது.  |
| புதிய அரசியலமைப்பினைத் தயாரிக்கும் பணிகளுக்கு சுதந்திரக் கட்சி முட்டுக்கட்டை: எம்.ஏ.சுமந்திரன் Posted: 29 Jan 2017 04:38 PM PST புதிய அரசியலமைப்பினைத் தயாரிக்கும் பணிகளுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் முட்டுக்கட்டை போட்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் ...  |
| ட்ரம்பின் அதிரடி தொடர்கிறது; சமந்தா பவர், நிஷா பிஸ்வால் நீக்கம்: தப்பிக்குமா இலங்கை?! Posted: 29 Jan 2017 04:26 PM PST அமெரிக்காவின் ஐக்கிய நாடுகளுக்கான தூதுவர் பதவியிலிருந்து சமந்தா பவரும், அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் பதவியிலிருந்து நிஷா தேசாய் ...  |
| தமிழ் அரசியல் கைதிகளை நிர்வாணப்படுத்தி சோதனை; அதிருப்தி வெளியிட்டு ஜனாதிபதிக்கு கடிதம்! Posted: 29 Jan 2017 03:24 PM PST ஒவ்வொரு நாளும் தம்மை நிர்வாணப்படுத்தி சோதனைக்குட்படுத்துவதாக அதிருப்தி வெளியிட்டு கொழும்பு மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ...  |
| இதுதான்டா கொடுமை?! Posted: 29 Jan 2017 06:43 AM PST  த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா என்றுதானே நினைத்திருப்பீர்கள்? அதுதான் இல்லை. ‘த்ரிஷா இல்லேன்னா பிந்துமாதவி’ என்றாகிவிட்டது என்று ஜோடியின் நடவடிக்கை.  |
| தற்பெருமை டி.ஆருக்கு இதுவும் பெருமைதான் Posted: 29 Jan 2017 06:16 AM PST  சும்மாவே தற்பெருமை தாங்காது டி.ராஜேந்தருக்கு. நான் மூன்று முதல்வர்களை எதிர்த்தவன் என்பதை லட்சத்தி பதினொரு தடவையாக  |