| புதுவருடத் தினத்தில் 39 பேர் கொல்லப் பட்ட துருக்கி தாக்குதலுக்கு ISIS பொறுப்பேற்பு Posted: 02 Jan 2017 07:56 PM PST துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் புதுவருடத் தினத்தன்று 39 பேர் கொல்லப் பட்ட தீவிரவாதத் தாக்குதலுக்கு ISIS அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. இஸ்தான்புல்லின் ரெய்னா ...  |
| ஐ.நா இன் புதிய பொதுச் செயலாளராக ஆந்தோனியோ கட்டரஸ் பதவியேற்பு! : பான் கீ மூன் விடைபெற்றார் Posted: 02 Jan 2017 07:55 PM PST ஐ.நா சபையின் புதிய பொதுச் செயலாளராக போர்த்துக்கல்லின் மாஜி பிரதமர் ஆந்தோனியே கட்டரஸ் புதுவருட தினமான ஜனவரி 1 ஆம் திகதி முறைப்படி ...  |
| ஏடிஎம்களில் போதுமான பணம் இருப்பு வைக்க கோரிய வழக்கு உச்சநீதிமன்றத்துக்கு மாற்றம் Posted: 02 Jan 2017 07:21 PM PST  ஏடிஎம்களில் போதுமான பணம் இருப்பு வைக்க கோரிய வழக்கு உச்சநீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.  |
| விரைவில் சென்னை அடுத்த புயலை சந்திக்கவுள்ளது: வானிலை ஆய்வு மையம்! Posted: 02 Jan 2017 07:11 PM PST  வர்தா புயலிலின் ஓரளவு தணிந்து விட்ட நிலையில், விரைவில் சென்னை அடுத்த புயலை சந்திக்கவுள்ளதாக வானிலை மைய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.  |
| சிம்பு என்றால் தேவையில்லாத தாமதமா?! Posted: 02 Jan 2017 07:07 PM PST  சிம்பு என்றால் வேண்டாத வம்பு, தேவையில்லாத தாமதம் என்று பல விஷயங்கள் நினைவுக்கு வரும். இந்த வருடம் சின்ன அதிர்ச்சி.  |
| ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி அலங்காநல்லூரில் ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் Posted: 02 Jan 2017 06:52 PM PST  ஜல்லிக்கட்டு நடத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில், அலங்காநல்லூரில் இன்று மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைப்பெறுகிறது.  |
| இன்னோவா சம்பத் என பழியுடன் கார் எதற்கு?: நாஞ்சில் சம்பத் Posted: 02 Jan 2017 06:43 PM PST  இன்னோவா சம்பத் என பழியுடன் கார் எதற்கு என்று காரை தலைமைக்கு கழகத்தில் நிறுத்தி விட்டேன் என்று நாஞ்சில் சம்பத் அறிக்கை விடுத்துள்ளார்.  |
| எல்லா கறுப்புப் பணமும் வங்கிகளுக்கு வந்து சேர்ந்துவிட்டது: வெங்கய்யா நாயுடு Posted: 02 Jan 2017 06:35 PM PST  பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் வெளியில் இருந்த எல்லா கறுப்புப் பணமும் வங்கிகளுக்கு வந்து சேர்ந்துவிட்டது என்று மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார்.  |
| கேரளாவில் திருநங்கைகளுக்காக தொடங்கப்பட்ட தனிப் பள்ளி! Posted: 02 Jan 2017 05:53 PM PST  கேரளாவில் திருநங்கைகளுக்காகவே சிறப்புப் பள்ளி ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.  |
| ரூபாய் நோட்டு ரத்து அமலில் இருந்தபோது கூடுதலாக பணியாற்றிய நேரத்திற்கு சம்பளம்! Posted: 02 Jan 2017 05:47 PM PST  ரூபாய் நோட்டு ரத்து நடவடிக்கை அமலில் இருந்த 50 நாட்களில் கூடுதலாக பணியாற்றிய நேரத்திற்கு சம்பளம் வழங்க வேண்டும் என்று வங்கி ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  |
| குப்பைக்குப் போன ஜெயலலிதா படம் போட்ட காலண்டர்கள்; தொண்டர்கள் ரத்த கண்ணீர்! Posted: 02 Jan 2017 05:20 PM PST குப்பைக்கு போன ஜெயலலிதா படம் போட்ட காலண்டர்கள், ஒரு மாதத்தில் ஜெயலலிதாவை மறந்துபோன அதிமுக நிர்வாகிகள் என்று, அதிமுக தொண்டர்கள் ரத்தக் கண்ணீர் வெடிக்காத குறியாக உள்ளுக்குள் ...  |
| முன்னாள் போராளி இனியவன் தற்கொலை! Posted: 02 Jan 2017 05:08 PM PST இனியவன் என்று அழைக்கப்படும் தர்மசேனா ரிசிகரன் என்கிற முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் சாவகச்சேரியில் நேற்று திங்கட்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.  |
| 30 ஆண்டுகளாகக் தொடரும் இந்திய மீனவர்களின் அத்துமீறலை கட்டுப்படுத்த முடிவு; கொழும்புப் பேச்சில் முன்னேற்றம்! Posted: 02 Jan 2017 04:31 PM PST முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும் என்கிற நம்பிக்கையை ‘கொழும்புப் பேச்சுக்கள்’ ...  |
| நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதே நாட்டின் இன்றைய தேவை: மைத்திரிபால சிறிசேன Posted: 02 Jan 2017 04:21 PM PST அதிகாரத்தை பலப்படுத்துவது அல்ல. மாறாக, அபிவிருத்தி மற்றும் நல்லிணக்கத்தில் நாட்டைக் கட்டியெழுப்புவதே நாட்டின் இன்றைய முக்கிய தேவையாகும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.  |
| மஹிந்தவிற்கு அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கான கால அவகாசம் வழங்கி நான் சுவிஸ் செல்கிறேன்: ரணில் விக்ரமசிங்க Posted: 02 Jan 2017 04:12 PM PST முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தை இந்த ஆண்டுக்குள் கவிழ்க்கப் போவதாகக் கூறியுள்ள நிலையில், அவருக்கு கால அவகாசத்தை வழங்கும் நோக்கில் தான் ஒரு ...  |
| ஷாம்லிக்கு இதுவும் வேணும்... இன்னமும் வேணும். Posted: 02 Jan 2017 03:36 AM PST  வீர சிவாஜி படத்தின் ரிசல்ட்டை விடுங்கள்... அப்படத்தில் நடித்த ஷாம்லிக்கு ஆடியன்ஸ் தந்த ரெஸ்பான்ஸ், பத்து பைசாவுக்கு பிரயோஜனம் இல்லை.  |
| வேலைவாய்ப்புக் கோரி சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் முன் முன்னாள் போராளிகள் திரண்டனர்! Posted: 02 Jan 2017 12:22 AM PST  தங்களுக்கு வேலைவாய்ப்புக் கோரி முன்னாள் போராளிகள் கிளிநொச்சியிலுள்ள சிவில் பாதுகாப்புத் திணைக்களத்திற்கு முன் இன்று திங்கட்கிழமை திரண்டனர்.  |
| துணை சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்து விட்டு தம்பிதுரை அறிக்கைகள் வெளியிட வேண்டும்: மு.க.ஸ்டாலின் Posted: 01 Jan 2017 11:14 PM PST ரசியல் சட்டத்திற்கு எதிராகவும், அரசியல் சட்ட நெருக்கடியை ஏற்படுத்தவும் தனது பதவியை பயன்படுத்தாமல் துணை சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்து விட்டு தம்பிதுரை அறிக்கைகள் கொடுக்க வேண்டும் ...  |