Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

மஹிந்த ராஜபக்ஷ பொய்யுரைக்கிறார்: ரணில் விக்ரமசிங்க

Posted: 28 Jan 2017 10:04 PM PST

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உண்மையிலேயே அரசியலில் இருந்து ஓய்வுபெறுவதற்கு தீர்மானித்திருக்கவில்லை. அவர் பொய் கூறுகின்றார் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

காணாமற்போனோர் பணியகம் தொடர்பிலான சட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு மீண்டும் தலையீடு!

Posted: 28 Jan 2017 07:06 PM PST

பாராளுமன்றத்தில் கடந்த ஒகஸ்ட் மாதம் நிறைவேற்றப்பட்ட காணாமற்போனோர் பணியகம் தொடர்பிலான சட்டத்தில் சில அம்சங்களை மாற்றுவது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு மீண்டும் ஜனாதிபதிக்கு சில ...

கருணா அம்மான், ஊழல் மோசடிகளில் ஈடுபட்டு புலிகளிடமிருந்து தப்பியோடியவர்: சரத் பொன்சேகா

Posted: 28 Jan 2017 06:56 PM PST

கருணா அம்மான் என்கிற விநாயகமூர்த்தி முரளிதரன், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்த போது ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதன் பின்னர், உயிரைக் காப்பாற்றுவதற்காக தப்பியோடி ...

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி?! (நிலாந்தன்)

Posted: 28 Jan 2017 05:13 PM PST

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் வவுனியாவில் இந்த வாரம் சாகும் வரையிலுமான உண்ணாவிரதப்போராட்டம் ஒன்றை நடாத்தினார்கள். உண்ணாவிரதிகளின் உடல்நிலை படிப்படியாக மோசமாகிக் கொண்டு வந்தது. நீரிழப்பினால் அவர்களுடைய ...

தன்னினச் சேர்க்கையாளர் (LGBT) சட்டமூலத்தை ஐ.தே.க கொண்டு வந்தது; சுதந்திரக் கட்சி ஒத்துழைக்கவில்லை!

Posted: 28 Jan 2017 04:48 PM PST

தன்னினச் சேர்க்கையாளர் சட்டமூலத்தை ஐக்கிய தேசிய கட்சியே அமைச்சரவையில் சமர்ப்பித்ததாகவும், எனினும் நாட்டின் கலாச்சாரத்திற்கு முரண்பாடான சட்டங்களுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒத்துழைப்பு வழங்காது ...

எமது பூமி எப்படித் தனது முடிவைச் சந்திக்கும்?: 6 முக்கிய பிரபஞ்ச நிகழ்வுகளைக் கூறும் வானியலாளர்கள்

Posted: 28 Jan 2017 04:27 PM PST

பொதுவாக வானியலில் எமது பூமி எவ்வாறு தோற்றம் பெற்றிருக்கலாம் என்பதற்கே பல நிகழ்வுகளைச் சான்றாகக் கூறி வானியலாளர்கள் இன்றும் விவாதித்துக் கொண்டிருக்கும் நிலையில் இதை ...

அமெரிக்காவில் அகதிகள் உழ்நுழைவதற்கான அனுமதியை 120 நாட்களுக்கு தற்காலிகமாக இடைநிறுத்திய டிரம்ப்!

Posted: 28 Jan 2017 04:14 PM PST

அமெரிக்காவில் அனைத்து விதமான அகதிகளும் உழ்நுழைவதற்கான அனுமதியை 120 நாட்களுக்குத் தற்காலிகமாக இடைநிறுத்தி ஓர் உத்தரவில் வெள்ளிக்கிழமை கையெழுத்திட்டுள்ளார் புதிய அதிபர் டொனால்ட் டிரம்ப்.

துருக்கி அதிபர் எர்டோகனுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் பிரிட்டன் பிரதமர் தெரேசா மேய்!

Posted: 28 Jan 2017 04:11 PM PST

வெள்ளிக்கிழமை வாஷிங்டனில் அமெரிக்க அதிபர் டிரம்பினைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்த பிரிட்டன் பிரதமர் தெரேசா மேய் தனிப்பட்ட வொயேஜர் ஜெட் மூலம் உடனடியாக அமெரிக்காவில் ...

கொழும்பில் வகுக்கப்படும் கொள்கை எமக்கு பொருத்தமென்று கூறமுடியாது: சி.வி.விக்னேஸ்வரன்

Posted: 28 Jan 2017 04:06 PM PST

“கொழும்பில் அல்லது மற்றைய மாகாணங்களில் வகுக்கப்படும் கொள்கைகள் எமக்கு ஏற்புடையதாகும் என்று கூற முடியாது. அதனால்தான் எமது அறிவுசால் உள்ளுர், சர்வதேச நிபுணத்துவப் பெருமக்களை ...

5 பில்லியன் டாலர் பெறுமதியான வர்த்தக ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட பாகிஸ்தான் மற்றும் ஈரான்

Posted: 28 Jan 2017 04:04 PM PST

அண்மையில் பாகிஸ்தானும் ஈரானும் 5 பில்லியன் டாலர் பெறுமதியான வர்த்தகத்தை விருத்தி செய்யும் இரு தரப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.

2020 வரை யாரும் ஆட்சி அதிகாரம் குறித்து நினைத்துப் பார்க்க முடியாது: மைத்திரிபால சிறிசேன

Posted: 27 Jan 2017 11:51 PM PST

ஆட்சி அதிகாரத்தைக் கோரி சிலர் போராட்டங்களை முன்னெடுத்த போதும், 2020க்குப் பின்னர் நடைபெறும் தேர்தலில் மக்கள் தீர்ப்புக்கு அமையவே அனைத்தும் அமையும். அதற்கு முன்னர் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™