Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

அதிகாரப்பகிர்வினை கோருவதற்கு தமிழ் மக்களுக்கு உரிமையுண்டு: சி.வி.விக்னேஸ்வரன்

Posted: 26 Jan 2017 09:05 PM PST

“வடக்கிலும் கிழக்கிலும் இருக்கும் நாங்கள் எங்களை சிறுபான்மையினர்களாகக் கொள்ளவில்லை. நாம் எமது பிரதேசத்தில் பெரும்பான்மையினர்தான். 1919 தொடக்கம் சிங்களத் தலைவர்கள் இதை ஒப்புக்கொண்டுள்ளர்கள். எனவே, ...

இனவாதத்தைப் பரப்பும் இணையத்தளங்களுக்கு தடை: ரங்க கலன்சூரிய

Posted: 26 Jan 2017 08:23 PM PST

தேசிய நல்லிணக்கத்துக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் இனவாதத்தைத் தூண்டும் இணையத்தளங்களுக்கு தடை விதிக்கப்படும் என்று அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ரங்க கலன்சூரிய ...

பல நேரங்களில் மக்களின் விருப்பங்களுக்கு ஏற்றவாறு தீர்ப்பு வழங்க முடியாது: நீதிபதி சஞ்சய் கிஷன்

Posted: 26 Jan 2017 06:34 PM PST

பல நேரங்களில் பெரும்பான்மையான மக்களின் விருப்பங்களுக்கு ஏற்றவாறு தீர்ப்பு வழங்க முடியாது என உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் இன்னும் ஓராண்டுக்குள் சட்ட சபைத் தேர்தல்; ரஜினியை முன்னிறுத்தி மோடி வியூகம்?!

Posted: 26 Jan 2017 06:31 PM PST

தமிழகத்தில் இன்னும் ஓராண்டுக்குள் சட்டசபைத் தேர்தலை கொண்டு வர பிரதமர் நரேந்திர மோடி, ரஜினியை வைத்து வியூகம் அமைப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

காரைக்காலுக்கு நிரந்தர நீதிபதி: சட்டப் பேரவையில் முதல்வர் உறுதி!

Posted: 26 Jan 2017 06:12 PM PST

புதுச்சேரி: காரைக்கால் மாவட்டத்துக்கு நிரந்தரமாக நீதிபதி நியமிக்கப்படுவர் என சட்டப்பேரவையில் முதல்வர் நாராயணசாமி உறுதி
கூறினார். 

பெண்கள் குறித்து தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்வது கடும் கண்டனத்துக்குரியது: வெங்கையா நாயுடு

Posted: 26 Jan 2017 06:09 PM PST

பிரியங்கா காந்தியின் பிரச்சாரம் குறித்த பாஜக முக்கிய பிரமுகரின் சர்ச்சைக்குரிய பதிலுக்கு,பெண்கள் குறித்து தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்வது கடும் கண்டனத்துக்குரியது என்று மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு ...

ஓட்டு என்பது நாம் பெற்ற மகள்களைப் போன்றதாகும்: சரத் யாதவ்

Posted: 26 Jan 2017 06:00 PM PST

ஓட்டு என்பது நாம் பெற்ற மகள்களைப் போன்றதாகும் என்று ஓட்டுக்கு பணம் வாங்குவதுக் குறித்த செயலுக்கு கருத்து தெரிவிக்கையில் சரத் யாதவ் கூறியுள்ளார். 

ஜல்லிகட்டுப் போராட்டத்தின் இறுதி நாட்களில் காவல்துறையில் அத்துமீறல்கள்: உண்மை அறியும் குழு அறிக்கை!

Posted: 26 Jan 2017 05:38 PM PST

ஜல்லிகட்டுப் போராட்டம்: இறுதி நாட்களில் நடைபெற்ற காவல்துறை அத்துமீறல்கள்  குறித்து உண்மை அறியும் குழு அறிக்கை அளித்துள்ளது. 

பிரதமர் விஷால் சந்திப்பு என்னாச்சு?

Posted: 26 Jan 2017 04:35 PM PST

வீராவேசமாக டெல்லிக்கு போன விஷால் மோடியை பார்த்தாரா? பார்த்தாரென்றால் ஏன் போட்டோ வரவில்லை? பார்க்கவில்லை என்றால் என்ன நடந்தது?

மலையக மக்கள் முன்னணியின் உயர்பீட உறுப்பினராக சந்திரசேகரனின் மகள் அனுஷா தர்ஷினி நியமனம்!

Posted: 26 Jan 2017 04:20 PM PST

மலையக மக்கள் முன்னணியின் உயர்பீட உறுப்பினராக, கட்சியின் ஸ்தாபகத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான மறைந்த பெரியசாமி சந்திரசேகரனின் மகள் அனுஷா தர்ஷினி சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார். 

சிறு பிரச்சினைகளுக்கு ஆரம்பத்திலேயே தீர்வு கண்டிருந்தால் யுத்தம் மூண்டிருக்காது: மங்கள சமரவீர

Posted: 26 Jan 2017 03:54 PM PST

நாட்டில் உள்ள சிறு சிறு பிரச்சனைகளுக்கு ஆரம்பத்திலேயே தீர்வு காணாது விட்டுச்செல்ல அது பூதாகாரமாக உருவெடுத்து யுத்தத்தில் முடிந்தது. யுத்தத்தில் பல பெறுமதி மிக்க ...

‘காணாமற்போனவர்கள் வெளிநாடு தப்பிச் சென்றிருக்கலாம்’ என்கிற பிரதமரின் கூற்று ஏமாற்றமளிக்கிறது: சிவஞானம் சிறீதரன்

Posted: 26 Jan 2017 03:16 PM PST

காணாமற்போனவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்றுமுன்தினம் புதன்கிழமை பாராளுமன்றத்தில் கூறியமை தமிழ் மக்களை ஏமாற்றத்துக்கு உள்ளாக்கியுள்ளதாக தமிழ்த் தேசியக் ...

அரசாங்கத்தின் உறுதிமொழியை அடுத்து வவுனியா உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டது!

Posted: 26 Jan 2017 02:59 PM PST

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரும், உறவினரும் கடந்த திங்கட்கிழமை முதல் வவுனியாவில் முன்னெடுத்து வந்த உண்ணாவிரதப் போராட்டம் நான்காவது நாளான நேற்று வியாழக்கிழமை மாலை, அரசாங்கத்தின் ...

விஜய் படம்? ஏமாந்த ஹாரிஸ்

Posted: 26 Jan 2017 05:05 AM PST

விக்ரம் பிரபுவுக்கும் கூட தன் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க வேண்டும் என்ற ஆசை.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு ‘உண்மையான பதில்’ வழங்கப்பட வேண்டும்: இரா.சம்பந்தன்

Posted: 25 Jan 2017 11:28 PM PST

காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பத்தினரும், உறவினரும் முன்னெடுத்துள்ள உண்ணாவிரதப் போராட்டம் நியாயமானது. அதனை நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™