| நல்லாட்சி அரசாங்கத்தினால் தமிழ் மக்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்படுகின்றனர்: அனந்தி சசிதரன் Posted: 25 Jan 2017 11:15 PM PST  நல்லாட்சி அரசாங்கமானது தமிழ் மக்களை தொடர்ந்தும் ஏமாற்றி வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.  |
| புதிய நிர்வாகிகள் பட்டியல் -பி.சி.சி.ஐ.,க்கு உச்ச நீதிமன்றம் அனுமதி Posted: 25 Jan 2017 07:51 PM PST  புதிய நிர்வாகிகள் பட்டியலை அளிக்க பி.சி.சி.ஐ.,க்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது.  |
| போட்டியின்றி ஒலிம்பிக் கமிட்டி தலைவரான அனுராக் தாகூர் Posted: 25 Jan 2017 07:42 PM PST  அனுராக் தாகூர் இமாச்சல் பிரதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்  |
| தமிழகத்திற்கு சிறந்த மாநிலத்திற்கான விருது! Posted: 25 Jan 2017 07:28 PM PST  சிறப்பான செயல்பாடுகளுக்கான தமிழகத்திற்கு சிறந்த மாநிலத்திற்கான விருது கிடைத்துள்ளது.  |
| யாழ்ப்பாணத்தில் வெளிவிவகார அமைச்சின் துணைச் செயலகம் திறப்பு; இரா.சம்பந்தன் பங்கேற்பு! Posted: 25 Jan 2017 07:27 PM PST  வெளிவிவகார அமைச்சின் துணைச் செயலகம் யாழ். மாவட்டச் செயலகத்தில் இன்று வியாழக்கிழமை திறக்கப்பட்டது.  |
| ஐஎஸ் தீவிரவாதிகள் இரசாயன ஆயுதங்களை கொண்டு ஜெர்மனியில் தாக்குதல் நடத்துவதற்கு வாய்ப்பு? Posted: 25 Jan 2017 06:40 PM PST  ஐஎஸ் தீவிரவாதிகள் இரசாயன ஆயுதங்களை கொண்டு ஜெர்மனியில் தாக்குதல் நடத்துவதற்கு வாய்ப்பு உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.  |
| பிரியங்கா காந்தியை விட அழகான நட்சத்திர பேச்சாளர்கள் நிறைய பேர் உள்ளனர்:பாஜக எம்பி பேச்சால் சர்ச்சை Posted: 25 Jan 2017 06:35 PM PST பிரியங்கா காந்தியை விட அழகான நட்சத்திர பேச்சாளர்கள் நிறைய பேர் உள்ளனர் என பா.ஜ., எம்.பி., விநாயக் கட்டியர் கூறி உள்ள கருத்து பெரும் ...  |
| வேற்றுமையில் ஒற்றுமை: குடியரசு தின வாழ்த்துச் செய்தியில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்! Posted: 25 Jan 2017 06:30 PM PST  ஓ. பன்னீர் செல்வம், முதலமைச்சர் வெளியிட்டுள்ள பத்திரிக்கை அறிக்கை.  |
| பில்கேட்ஸ் 86 வயதாகும் போது உலகின் முதல் மாபெரும் கோடீஸ்வரர்:ஆய்வு Posted: 25 Jan 2017 06:21 PM PST  பில்கேட்ஸ் 86 வயதாகும் போது உலகின் முதல் மாபெரும் கோடீஸ்வரர் ஆக இருப்பார் என்று ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.  |
| ராஜேஷ் லக்கானிக்கு குடியரசுத் தலைவர் விருது! Posted: 25 Jan 2017 05:26 PM PST  தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானிக்கு குடியரசுத் தலைவர் தேசிய விருது வழங்கினார்.  |
| உச்சநீதிமன்ற பெஞ்ச் திங்கள்கிழமையன்று தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு எதிரான வழக்கை விசாரிக்கிறது! Posted: 25 Jan 2017 05:17 PM PST  ஜல்லிக்கட்டுக்கு முதன் முதலாக தடை விதித்த நீதிபதி பானுமதியை உள்ளடக்கிய உச்சநீதிமன்ற பெஞ்ச் திங்கள்கிழமையன்று தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு எதிரான வழக்கை விசாரிக்கிறது.  |
| பத்மஸ்ரீ விருது கிடைத்தது தமிழகத்திற்கு கிடைத்த விருதாக கருதுகிறேன்: மாரியப்பன் Posted: 25 Jan 2017 05:12 PM PST  தமக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்தது தமிழகத்திற்கு கிடைத்த விருதாக கருதுகிறேன் என மாரியப்பன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.  |
| தல 57 என்றுதான் இப்போதும் சொல்கிறார்கள் Posted: 25 Jan 2017 05:09 PM PST  படம் முடியப் போகிறது. இருந்தும், படப்பெயரை இன்னும் அறிவிக்காததால், தல 57 என்றுதான் இப்போதும் சொல்கிறார்கள்.  |
| புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டும் விரைவில் செல்லாது? Posted: 25 Jan 2017 05:06 PM PST  புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டும் விரைவில் செல்லாது? என்று -வங்கி அதிகாரி அதிர்ச்சி தகவல் அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.  |
| காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுத்துள்ள உண்ணாவிரதப் போராட்டம் நான்காவது நாளாக தொடர்கிறது! Posted: 25 Jan 2017 04:32 PM PST கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பத்தினர், உறவினர் கடந்த திங்கட்கிழமை முதல் முன்னெடுத்துள்ள சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் கொட்டும் மழைக்கு மத்தியிலும் இன்று வியாழக்கிழமை ...  |
| நல்லூர் கோயில் வளாகத்துக்குள் போராட்டங்கள், கூட்டங்களுக்கு தடை! Posted: 25 Jan 2017 04:16 PM PST  யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயில் வளாகத்திற்குள் போராட்டங்கள், கூட்டங்கள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.  |
| நாடு கடந்த தமிழீழம் ‘மஹிந்த அணி’ போல சட்டரீதியற்ற அமைப்பு: மங்கள சமரவீர Posted: 25 Jan 2017 04:00 PM PST  நாடு கடந்த தமிழீழம் என்பது கூட்டு எதிரணி (மஹிந்த அணி) போன்று சட்டரீதியற்ற அமைப்பு என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.  |
| காணாமற்போனோர் தொடர்பில் எந்தத் தகவலும் இல்லை: ரணில் விக்ரமசிங்க Posted: 25 Jan 2017 03:46 PM PST  காணாமற்போனோர் தொடர்பில் எந்தத் தகவலையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.  |
| தமிழ் அரசியல் கைதிகளும் நாளை முதல் உண்ணாவிரதப் போராட்டம்! Posted: 25 Jan 2017 12:45 AM PST கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பத்தினர் கடந்த திங்கட்கிழமை முதல் முன்னெடுத்துள்ள சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, நாடு பூராவுமுள்ள சிறைகளில் தடுத்து ...  |
| சல்லிக்கட்டு மீட்பு: தமிழகத்தின் தன்னெழுச்சி! (புருஜோத்தமன் தங்கமயில்) Posted: 25 Jan 2017 12:14 AM PST பேரெழுச்சியும் சீரான ஒழுங்கும் பேணப்பட்ட சல்லிக்கட்டு மீட்புக்கான தமிழக மக்களின் போராட்டத்தின் மீது அரச இயந்திரமும், சதிகாரர்களும் வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டு வரலாற்றின் கறுப்புப் ...  |
| பீட்டா புகார் மணக்குள விநாயகர் கோவில் யானையை காட்டில் விட கிரண்பேடி உத்தரவு! Posted: 24 Jan 2017 10:37 PM PST  பீட்டா புகார் காரணமாக புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில் யானையை காட்டில் விட கிரண்பேடி உத்தரவுப் பிறப்பித்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.  |
| ஜல்லிக்கட்டு தொடர்பான அறிவிக்கையை திரும்ப பெற விலங்குகள் நல வாரியம் எதிர்ப்பு! Posted: 24 Jan 2017 10:32 PM PST  ஜல்லிக்கட்டு தொடர்பான அறிவிக்கையை திரும்ப பெற விலங்குகள் நல வாரியம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.  |
| மத்திய மாநில அரசுகள் இணைந்து ஒற்றுமையுடன் செயற்படுகின்றன: கே.பி.முனுசாமி Posted: 24 Jan 2017 10:29 PM PST  மத்திய மாநில அரசுகள் இணைந்து ஒற்றுமையுடன் செயல்பட்டுவருகிறது. இதனை சீர்குலைக்கும் முயற்சியில் தம்பிதுரை செயல்பட்டு வருகிறார் என்று, முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கூறியுள்ளார்.  |
| சென்னை வன்முறை: தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் Posted: 24 Jan 2017 10:21 PM PST  சென்னை வன்முறை தொடர்பாக விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.  |
| மாணவர்களின் போராட்டத்திற்கு முழுவெற்றி; 2 அறிவிப்புகளை வாபஸ் பெற்றது மத்திய அரசு! Posted: 24 Jan 2017 10:18 PM PST  தமிழ் உணர்வுகள் உள்ள இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் எழுச்சி காரணமாக ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது.  |
| தமிழக சட்ட மன்ற வரலாற்றில் முதல் முறையாக இரண்டு மரபுகள் உடைப்பு! Posted: 24 Jan 2017 10:08 PM PST  தமிழக சட்ட மன்ற வரலாற்றில் முதல் முறையாக இரண்டு சட்டமன்ற மரபுகள் உடைக்கப்பட்டுள்ளது.  |