Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர் முன்னெடுத்துள்ள உண்ணாவிரதப் போராட்டம் மூன்றாவது நாளாக தொடர்கிறது!

Posted: 24 Jan 2017 06:03 PM PST

கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பத்தினர் கடந்த திங்கட்கிழமை முதல் முன்னெடுத்துள்ள சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் கொட்டும் மழைக்கு மத்தியிலும் இன்று புதன்கிழமை மூன்றாவது ...

ஜல்லிக்கட்டிற்கு வழங்கிய ஆதரவை காணாமற்போனோர் மீட்புப் போராட்டத்துக்கும் வழங்குங்கள்: செல்வம் அடைக்கலநாதன்

Posted: 24 Jan 2017 04:11 PM PST

தமிழக மக்கள் முன்னெடுத்த ஜல்லிக்கட்டு மீட்புப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கி வெற்றி கண்டது போல, காணாமற்போனவர்களின் உறவினர்கள் முன்னெடுத்துள்ள உண்ணாவிரதப் போராட்டத்துக்கும் தமிழ் மக்கள் ...

ஆட்சியைக் கைப்பற்றும் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்: மஹிந்த ராஜபக்ஷ

Posted: 24 Jan 2017 03:58 PM PST

தேசிய அரசாங்கத்தை தோற்கடித்து ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

ரவிராஜ் படுகொலை வழக்கு; நிராகரிக்கப்பட்ட மேன்முறையீட்டு மனு மீண்டும் விசாரணைக்கு!

Posted: 24 Jan 2017 03:48 PM PST

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக, ரவிராஜின் மனைவியால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் ...

இலவசக் கல்வியை உறுதிப்படுத்தி கற்ற சமூகம் கட்டியெழுப்பப்படும்: மைத்திரிபால சிறிசேன

Posted: 24 Jan 2017 03:37 PM PST

நாட்டின் அனைத்து பிள்ளைகளுக்கும் இலவசக் கல்வியை உறுதிசெய்து கற்ற சமூகத்தைக் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

சிரிய யுத்த நிறுத்தத்தை வலியுறுத்தும் ஈரான், ரஷ்யா மற்றும் துருக்கி : எப்படி என விளக்க மறுப்பு

Posted: 24 Jan 2017 11:36 AM PST

செவ்வாய்க்கிழமை சிரியாவில் யுத்த நிறுத்தத்தை வலியுறுத்தி 2 ஆம் நாளாக கஷகஸ்தானின் அஸ்தானா நகரில் துருக்கி, ரஷ்யா, கஷகஸ்தான், ஐ.நா மற்றும் ஈரான் ...

கிள்ளிக் கூட கொடுக்காத அஜீத். அள்ளிக் கொடுத்த சின்னவர்கள்

Posted: 24 Jan 2017 07:55 AM PST

மாணவர் போராட்டம் குறித்து ஒரு வார்த்தை கூட கருத்து தெரிவிக்கவில்லை அஜீத்.

வன்முறையில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம்: மனித உரிமை ஆணையம்

Posted: 24 Jan 2017 06:37 AM PST

சென்னை வன்முறையில் பாதிக்கப்பட்டவர்கள் மனித உரிமை ஆணையத்திடம் புகார் அளிக்கலாம் என நீதிபதி மஞ்சுளா தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது கிடைத்த புதிய நட்புகள் குறித்து இளைஞர்கள் உஷாராக இருக்க வேண்டும்

Posted: 24 Jan 2017 05:31 AM PST

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது கிடைத்த புதிய நட்புகள் குறித்து இளைஞர்கள் உஷாராக இருக்க வேண்டும் என, கோவை மாநகர கமிஷனர் அமல்ராஜ் கூறியுள்ளார்.

பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றித்தரக்கோரி சென்னை ரிசர்வ் வங்கியை பொதுமக்கள் முற்றுகை

Posted: 24 Jan 2017 05:29 AM PST

பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றித்தரக்கோரி சென்னை ரிசர்வ் வங்கியை பொதுமக்கள் முற்றுகையிட்டுள்ளனர்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது கைது செய்தவர்களை விடுவிக்க வேண்டும்:விஜயகாந்த்

Posted: 24 Jan 2017 05:27 AM PST

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது கைது செய்தவர்களை விடுவிக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார்.

மார்ச் 1 முதல் பெப்சி, கோகோ கோலா உள்ளிட்ட வெளிநாட்டு குளிர் பானங்களை விற்கமாட்டோம்: விக்கிரமராஜா

Posted: 24 Jan 2017 05:24 AM PST

மார்ச் 1 முதல் பெப்சி, கோகோ கோலா உள்ளிட்ட வெளிநாட்டு குளிர் பானங்களை விற்கமாட்டோம் என்று வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா விழுப்புரத்தில் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™