Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

மைத்திரியும், ரணிலும் ஊழல்வாதிகள் அல்ல: இரா.சம்பந்தன்

Posted: 23 Jan 2017 10:07 PM PST

ஐக்கிய தேசியக் கட்சியினரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரும் ஒருவரையொருவர் ஊழல்வாதிகள் என்று குற்றஞ்சாட்டிக் கொள்கின்றனர். எனினும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் ...

அபுதாபியின் இளவரசர் ஷேக் முகமது பின் ஜாயேத் அல் நஹ்யான் இந்தியா வருகை

Posted: 23 Jan 2017 07:52 PM PST

அபுதாபியின் இளவரசர் ஷேக் முகமது பின் ஜாயேத் அல் நஹ்யான் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார்.

த்ரிஷாவை பேச விடாத நடிகர் சங்கம்

Posted: 23 Jan 2017 07:51 PM PST

என் மகள் பீட்டாவின் செயல்பாட்டிலேயே இல்லை. இருந்தாலும் நான் அந்த அமைப்பிலிருந்து விலகச் சொல்கிறேன் என்று கூறியிருக்கிறார் த்ரிஷாவின் அம்மா.

குடியரசு தின விழா ஏற்பாடுகள் தீவிரம்

Posted: 23 Jan 2017 07:47 PM PST

குடியரசு தின விழாவை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி ஆந்திர இளைஞர்கள் போராட்டம் முடியாது

Posted: 23 Jan 2017 07:44 PM PST

ஜல்லிக்கட்டு போராட்டம் போல் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி ஆந்திர இளைஞர்கள் போராட்டம் நடத்த வேண்டும் என்பதை ஏற்க முடியாது என ஆந்திர முதல்வர் ...

கர்நாடகாவில் தடை செய்யப்பட்டுள்ள, கம்பாலா வீர விளையாட்டுக்கும் அனுமதி வேண்டும்:சித்தராமையா

Posted: 23 Jan 2017 07:41 PM PST

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு வீர விளையாட்டுக்கு அனுமதி அளித்தது போல,கர்நாடகாவில் தடை செய்யப்பட்டுள்ள, கம்பாலா வீர விளையாட்டுக்கும் அனுமதி வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

ஆளுநர் உரை இல்லாமல் இன்று கூடியது புதுச்சேரி சட்டப்பேரவை

Posted: 23 Jan 2017 07:34 PM PST

ஆளுநர் கிரண்பேடியின் உரை இல்லாமல் இன்று கூடியது புதுச்சேரி சட்டப்பேரவை

ஆளுநரை சந்தித்தார் ஸ்டாலின்

Posted: 23 Jan 2017 07:29 PM PST

நேற்று ஆளுநரை சந்தித்தார் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்

சோதிடத்தினால் ஆட்சியை மாற்ற முடியாது: சஜித் பிரேமதாச

Posted: 23 Jan 2017 06:46 PM PST

நாட்டின் ஆட்சியை சோதிடத்தினால் ஒருபோதும் மாற்ற முடியாது என்று அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

வெளிநாடு செல்ல வேண்டாம் என்று இரா.சம்பந்தன் என்னிடம் கோரவில்லை: சி.வி.விக்னேஸ்வரன்

Posted: 23 Jan 2017 06:36 PM PST

வெளிநாடு செல்ல வேண்டாம் என்று தன்னிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கோரிக்கை விடுக்கவில்லை என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

அர்ஜூன் மகேந்திரன் அரச பதவிகள் ஏதும் வகிக்கவில்லை: ரங்க கலன்சூரிய

Posted: 23 Jan 2017 06:24 PM PST

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன், தற்போது எந்தவிதமான அரச பதவிகளையும் வகிக்கவில்லை என்று அரசாங்க தகவல் திணைக்களப் பணிப்பாளர் ரங்க ...

மன்னித்து விடுங்கள்:ராதா ராஜன்

Posted: 23 Jan 2017 06:02 PM PST

மன்னித்து விடுங்கள் என்று தமிழகத்தில் எழுந்த கொந்தளிப்பைத் தொடர்ந்து மன்னிப்பு கேட்டார் ராதா ராஜன்.

உள்நாட்டு அரசியலில் தேரர்கள் குழப்பங்களை விளைவிக்கின்றனர்: அநுரகுமார திசாநாயக்க

Posted: 23 Jan 2017 06:00 PM PST

உள்நாட்டு அரசியலில் தேரர்களின் வகிபாகம் அதிகரித்துள்ளது. அத்தோடு, அவர்கள் குழப்பங்களை விளைவிக்கின்றனர் என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார ...

தமிழகத்தில் குடியரசுத்தலைவர் ஆட்சியை கட்டாயம் கொண்டு வரவேண்டும்:சுப்பிரமணியன் சுவாமி

Posted: 23 Jan 2017 05:57 PM PST

சுப்பிரமணியன் சுவாமி தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழகத்தில் குடியரசுத்தலைவர் ஆட்சியை கட்டாயம் கொண்டு வரவேண்டும் என
பதிவிட்டுள்ளார். 

அமைதியாக போராடியவர்கள் மீது ஏன் தடியடி நடத்தப்பட்டது?: நீதிபதி

Posted: 23 Jan 2017 05:54 PM PST

அமைதியாக போராடியவர்கள் மீது ஏன் தடியடி நடத்தப்பட்டது என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

உங்களுக்குத் தெரிந்த அந்த உண்மையை எங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லியிருக்கலாமே: கவிஞர் அறிவுமதி

Posted: 23 Jan 2017 05:47 PM PST

ஜல்லிக்கட்டு மீட்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களை காவல்துறை தாக்கப்போகின்றது என்ற உண்மை தெரிந்தவர்கள் ஏன் அதனை, மாணவர்களுக்கு சொல்லாமல் வெளியேறினார்கள் என்று கவிஞர் அறிவுமதி கேள்வியெழுப்பியுள்ளார்.

தோனி, சிந்துவுக்கு பத்ம விருதுகள்; மத்திய அரசு ஒப்புதல்!

Posted: 23 Jan 2017 05:41 PM PST

கிரிக்கெட் வீரர் தோனி, பாட்மிண்டன் வீராங்கனை சிந்து உள்ளிட்டோருக்கு இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. 

நீங்கள் கண்ணை சட்டென இமைத்துத் திறக்கும் போது ஏன் உலகம் இருட்டாவது இல்லை? : விளக்கம் தெரிவிக்கும் சிங்கப்பூர் ஆய்வாளர்கள்

Posted: 23 Jan 2017 03:23 AM PST

எமது மூளை இந்த உலகில் ஏற்படும் மாற்றங்களை உடனுக்குடன் ஏற்றுக் கொள்ளும் அசாத்தியத் திறமையை எவ்வாறு வளர்த்துக் கொள்கின்றது என்பதற்கு உதாரணமாக ஒரு விடயத்தை ...

ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்ட மசோதா சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்!

Posted: 23 Jan 2017 12:53 AM PST

ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்ட மசோதா சட்டப்பேரவையில் சற்றுமுன்னர் ஒருமனமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. 

தயங்கிய அஜீத்! பிரச்சனையே வராது நடிகர் சங்கம்!

Posted: 23 Jan 2017 12:03 AM PST

காவேரி பிரச்சனை, சென்னையில் வெள்ளம், பாலசந்தர், பாலுமகேந்திரா மறைவு, நடிகர் சங்க எலக்ஷன், இன்னும் எத்தனையோ அத்யாவசியமான பிரச்சனைகளின் போது கூட, “நான் பேஸ் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™