| காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பத்தினர் வவுனியாவில் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்! Posted: 22 Jan 2017 09:38 PM PST  கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பத்தினர் இன்று திங்கட்கிழமை காலை முதல் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தினை வவுனியாவில் ஆரம்பித்துள்ளனர்.  |
| மாணவர்கள், இளைஞர்கள் மீது காவல்துறை தடியடி தாக்குதல்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் Posted: 22 Jan 2017 08:59 PM PST  மாணவர்கள். இளைஞர்கள் மீது காவல்துறை தடியடி தாக்குதல் நடத்தியதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.  |
| ஜல்லிக்கட்டு அவசர சட்ட முன்வடிவை நிறைவேற்ற இன்று மாலை 5 மணிக்கு தமிழக சட்டப் பேரவைச் சிறப்பு கூட்டம்! Posted: 22 Jan 2017 08:54 PM PST  ஜல்லிக்கட்டு அவசர சட்ட முன்வடிவை நிறைவேற்ற இன்று மாலை 5 மணிக்கு தமிழக சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் நடைபெறுகிறது.  |
| அலங்காரநல்லூரை அலங்கோலமாக்கிய வன்முறை சரித்திரத்தில் பெரிய ரத்தக்கரை: கமல்ஹாசன் Posted: 22 Jan 2017 08:49 PM PST  அலங்காரநல்லூரை அலங்கோலமாக்கிய வன்முறை சரித்திரத்தில் பெரிய ரத்தக்கரை என்று கமல்ஹாசன் வருத்தம் தெரிவித்துள்ளார்.  |
| சென்னை ஐஸ் ஹவுஸ் காவல் நிலையம் முற்றிலுமாக எரிக்கப்பட்டது: மெரீனாவில் பதற்றம்! Posted: 22 Jan 2017 07:25 PM PST  சென்னை ஐஸ் ஹவுஸ் காவல்நிலையம் மாணவர்களால் முற்றிலுமாக எரிக்கப்பட்டது. இதனால், இங்கு மிகவும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.  |
| இளைஞர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்துவது நல்ல முடிவுகளை தராது: கமல் Posted: 22 Jan 2017 07:19 PM PST  இளைஞர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்துவது கண்டிப்பாக நல்ல முடிவுகளை தராது என்று நடிகர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.  |
| ஜல்லிகட்டிற்கு தடைவிதிக்கக் கோரி மேனகா காந்தி மனு! Posted: 22 Jan 2017 06:51 PM PST  மேனகா காந்தி ஜல்லிகட்டிற்கு தடைவிதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல்.செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.  |
| வரும் பிப்ரவரி 1ஆம் திகதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள்; ஊர் கமிட்டி முடிவு! Posted: 22 Jan 2017 06:43 PM PST  வருகிற பிப்ரவரி மாதம் 1ம் திகதி அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் நெட்டைப்பெறும் என்று கமிட்டி முடிவு செய்துள்ளது.  |
| நிறைவேற்று ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்படாது என்று மைத்திரி கூறவில்லை: ரணில் விக்ரமசிங்க Posted: 22 Jan 2017 04:18 PM PST நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்படாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எந்தவொரு தருணத்திலும் கூறவில்லை என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.  |
| மஹிந்தவுடனான பேச்சில் எந்தவித இணக்கமும் இல்லை: சுதந்திரக் கட்சி முதலமைச்சர்கள்! Posted: 22 Jan 2017 04:06 PM PST  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முதலமைச்சர்களுக்கும் இடையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பேச்சுவார்த்தை எந்தவித இணக்கமும் இன்றி நிறைவடைந்துள்ளது.  |
| சென்னை மெரினாவில் அறவழிப் போராளிகளை அகற்றத் தொடங்கியது காவற்துறை Posted: 22 Jan 2017 02:32 PM PST சென்னை மெரினா கடற்கரையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போராட்டக்காரர்களை காவற்துறை அகற்றத் தொடங்கியது. அதிகாலை முதலே காவற்துறை உயரதிகாரிகள் உட்பட பல்லாயிரக்க கணக்கான காவலர்கள் மெரினாவில் ...  |
| டிரம்பின் அலுவலக முதல் நாளில் வாஷிங்டனை முற்றுகை இட்ட 1/2 மில்லியன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக் காரர்கள்! : அடுத்தது என்ன? Posted: 22 Jan 2017 09:25 AM PST டிரம்ப் பதவியேற்ற பின் அவரது அலுவலக முதல் நாளான நேற்று சனிக்கிழமை பெண்களுக்கும் சிறுபான்மையினருக்கும் உரிமையை வலியுறுத்தக் கூடிய கிட்டத்தட்ட 1/2 மில்லியன் ...  |
| பதவி விலக மறுத்த கம்பிய முன்னால் அதிபர் நாட்டை விட்டு வெளியேறினார் Posted: 22 Jan 2017 09:23 AM PST 22 ஆண்டுகள் காம்பிய அதிபராக ஆட்சி புரிந்து கடந்த நவம்பரில் நடைபெற்ற தேர்தலில் தோல்வியுற்ற போதும் பதவி விலக மறுத்து வந்த ... |
| ஏறுதழுவுதலுக்கு ஆதரவாக திரளும் இளைஞர்களிடம் விஷ விதைகளை விதைக்காதீர்கள் : ஹிப் ஹாப் தமிழா ஆதங்கம்! Posted: 22 Jan 2017 07:33 AM PST ஏறுதழுவுதல் என தூய தமிழில் சொல்லப்படும் ஜல்லிக்கட்டு போராட்டம் திசை திருப்பப்படும் ஆபத்து நிலவுவதாக அச்சம் வெளியிட்டுள்ள இசைக் கலைஞர் ஹிப் ஹாப் ...  |
| இத்தாலியில் பேருந்து விபத்தில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த 16 இளவயதினர் பலி Posted: 22 Jan 2017 06:20 AM PST வடக்கு இத்தாலியிலுள்ள அதிவேகப் பாதை ஒன்றில் ஹங்கேரி நாட்டு மாணவர்களை ஏற்றிச் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று விபத்தில் சிக்கி திடீரென தீப்பிடித்து ...  |
| பாகிஸ்தான் சந்தை குண்டு வெடிப்பில் 25 பேர் பலி! : 50 பேர் படுகாயம் Posted: 22 Jan 2017 06:19 AM PST வடமேற்கு பாகிஸ்தானின் குர்ராம் பழங்குடிப் பகுதியில் சிறிபான்மை ஷியா முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பராச்சினார் நகரிலுள்ள காய்கறி சந்தை ஒன்றில் சனிக்கிழமை காலை ...  |
| ஜல்லிக்கட்டு மிருகவதை, அதனை ஏற்க முடியாது: டக்ளஸ் தேவானந்தா Posted: 22 Jan 2017 03:28 AM PST  ஜல்லிக்கட்டு மிருகவதை, அதனை ஏற்ப முடியாது என்று ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈபிடிபி) செயலாளர் நாயகமும், பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.  |