| ஜல்லிக்கட்டுத் தொடர்பான அவசர சட்டத்துக்கு உள்துறை அமைச்சகம் ஒப்புதல்! Posted: 19 Jan 2017 08:33 PM PST  ஜல்லிக்கட்டுத் தொடர்பாக அவசர சட்டத்துக்கு உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.  |
| ஜல்லிக்கட்டு வழக்கில் ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்க கூடாது: மத்திய அரசின் கோரிக்கை ஏற்பு! Posted: 19 Jan 2017 07:05 PM PST  ஜல்லிக்கட்டு வழக்கில் ஒருவாரத்தில் தீர்ப்பு வழங்க கூடாது என்கிற மத்திய அரசின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு உள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது.  |
| கிழக்கில் எழுதல்; காலத்தின் தேவை! (புருஜோத்தமன் தங்கமயில்) Posted: 19 Jan 2017 06:42 PM PST தமிழ் மக்கள் பேரவை ஏற்பாடு செய்துள்ள ‘எழுக தமிழ்’ பேரணியின் இரண்டாவது கட்டம் வரும் சனிக்கிழமை (ஜனவரி 21) மட்டக்களப்பில் நடைபெறவிருக்கின்றது. கல்லடி மற்றும் ...  |
| ‘வாடிவாசலில் காளைகள் பாயும் வரை போராட்டம் தொடரும்’; தமிழக முதல்வரின் அறிவிப்புக்கு இளைஞர்கள் பதில்! Posted: 19 Jan 2017 05:00 PM PST  வாடிவாசலில் காளைகள் சீறிப்பாயும் வரை போராட்டம் தொடரும் என்று தமிழக இளைஞர்கள் அறிவித்துள்ளனர்.  |
| ஜல்லிக்கட்டு: தமிழக அரசு உடனடியாக அவசர சட்டம் இயற்ற உள்ளதாக முதல்வர் அறிவிப்பு! Posted: 19 Jan 2017 04:29 PM PST  தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதுத் தொடர்பாக தமிழக அரசு உடனடியாக அவசர சட்டம் இயற்ற உள்ளது.என்று, முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.  |
| தற்போது கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுவோம்: இரா.சம்பந்தன் Posted: 19 Jan 2017 03:55 PM PST தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கான முறையான தீர்வை அடைவதற்காக 70 வருடங்களாக பேச்சுக்கள் இடம்பெற்ற போதிலும், தீர்வொன்று கிடைக்கவில்லை. ஆனால், தற்போது தீர்வொன்றைப் பெற்றுக் ...  |
| ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இன்று அறிவிக்கப்படாத பந்த்! Posted: 19 Jan 2017 03:50 PM PST  ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள், இளைஞர்களைத் தொடர்ந்து பல்வேறு தொழிற்சங்கங்களும், அமைப்புகளும் இன்று மாபெரும் போராட்டம் அறிவித்துள்ளனர். இதனால் இன்று அறிவிக்கப்படாத பந்த் அனுசரிக்கப்படுகிறது.  |
| எமது மக்கள், தங்களைத் தாங்களே ஆளக்கூடிய நிலையை உருவாக்குவோம்: எம்.ஏ.சுமந்திரன் Posted: 19 Jan 2017 03:42 PM PST ‘எமது மக்களின் அரசியல் அபிலாசையான தங்களைத் தாங்களே ஆளக்கூடிய தீர்வொன்றினை நாம் ஏற்படுத்திக் கொடுப்போம்’ என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ...  |
| விவசாய உற்பத்தியைப் பேணுவதற்காக உலக வங்கி இலங்கைக்கு 1878 கோடி ரூபாய் உதவி! Posted: 19 Jan 2017 03:30 PM PST விவசாய உற்பத்தி, வணிகம் மற்றும் ஏற்றுமதிசார் உற்பத்திகளை அதிகரிப்பதற்காக 1878 கோடியே 25 இலட்ச ரூபாய் (125 மில்லியன் அமெரிக்க டொலர்) கடனை இலங்கைக்கு ...  |
| கிளிநொச்சியில் இதுவரை 5003 பேர் பொருத்து வீடுகளுக்காக விண்ணப்பம்! Posted: 19 Jan 2017 03:23 PM PST கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேற்ற அமைச்சினால் வழங்கப்படவுள்ள பொருத்து வீடுகளைப் பெற்றுக் கொள்வதற்கு இதுவரை 5003 பேர் விண்ணப்பித்துள்ளதாக கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் ...  |
| போராட்டப் புரிதல் மிக்க ஒரு குரல்.. Posted: 19 Jan 2017 12:05 PM PST ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகத் தமிழகத்தில் எழுந்திருக்கும் மாணவ, மக்கள் போராட்ட களத்தில், எண்ணற்ற கருத்துக்கள் எழுந்த வண்ணமிருக்கின்றன. பெரியவர்கள், அரசியல்வாதிகள், இளைஞர்கள் எனப் பலரும் உணர்ச்சிகரமாக ...  |
| நைஜீரிய இராணுவத்தின் வான் வழித்தாக்குதலில் 52 பேர் பலி Posted: 19 Jan 2017 11:03 AM PST வடகிழக்கு நைஜீரியாவில் போக்கோ ஹராம் போராளிகளைக் குறி வைத்து அந்நாட்டு இராணுவம் நடத்திய வான் தாக்குதலில் அகதிகள் முகாமில் இருந்த 52 பேர் ...  |
| மத்திய இத்தாலியை அடுத்தடுத்துத் தாக்கிய 3 நிலநடுக்கங்கள் - பனிச் சரிவுள் சுற்றுலா விடுதி : பலர் பலி Posted: 19 Jan 2017 11:03 AM PST மத்திய இத்தாலிக்கு அண்மையில் அடுத்தடுத்து ஏற்பட்ட 3 நிலநடுக்கங்களினால் தலைநகர் ரோம் மற்றும் பிளாரன்ஸ் ஆகியவற்றில் பலத்த அதிர்வு உணரப்பட்டது. இப்பகுதிகளில் மெட்ரோ ...  |
| ரவிராஜ் படுகொலை வழக்குத் தீர்ப்புக்கு எதிரான மேன்முறையீட்டு மனு நிராகரிப்பு! Posted: 19 Jan 2017 12:58 AM PST தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை வழங்கில் ஜூரிகள் அமர்வு வழங்கிய தீர்ப்பிற்கு எதிரான மேன்முறையீட்டு மனு மேன்முறையீட்டு ...  |