Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

பிரதமரிடம் மூன்று கோரிக்கைகளை முன்வைத்தார் முதல்வர்

Posted: 18 Jan 2017 08:52 PM PST

தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கும் மாணவர் மக்கள் எழுச்சியின்  கோரிக்கைகளை முன்வைத்துப் பேசுவதற்காக, பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை இன்று காலை டெல்லியில் சந்தித்த தமிழக ...

ரகுமானை டென்ஷன் ஆக்கிய புண்ணியவான்

Posted: 18 Jan 2017 08:21 PM PST

ஏராளமான மலையாள படங்களில் வில்லன் வேடத்தில் நடித்து வருகிறார் ரகுமான்.

ஜல்லிகட்டு போட்டிகளில் காளைகள் துன்புறுத்தபடுவதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது: பீட்டா

Posted: 18 Jan 2017 06:35 PM PST

ஜல்லிகட்டு போட்டிகளில் காளைகள் துன்புறுத்தபடுவதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது என்று வாய் திறந்தது பீட்டா. 

ஜல்லிக்கட்டு: அவசரச் சட்டம்தான் ஒரே தீர்வு என்று மார்கண்டேய கட்ஜு தெரிவிப்பு!

Posted: 18 Jan 2017 06:14 PM PST

ஜல்லிக்கட்டுக்காக சமூக வலைதளங்கள் மூலம் தொடர்ச்சியாக ஆதரவுக் குரல் கொடுத்து வருபவர் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு. தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தன்னெழுச்சியாக போராட்டம் நடந்துவரும் ...

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து மட்டக்களப்பிலும் இன்று கவனயீர்ப்புப் போராட்டம்!

Posted: 18 Jan 2017 05:19 PM PST

தமிழக மக்கள் முன்னெடுத்துள்ள ஜல்லிக்கட்டு உரிமை மீட்புப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து மட்டக்களப்பிலும் இன்று வியாழக்கிழமை கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. 

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து எதிர்வரும் 21ஆம் திகதி கொழும்பிலும் போராட்டம்!

Posted: 18 Jan 2017 04:49 PM PST

தமிழக மக்கள் முன்னெடுத்துள்ள ஜல்லிக்கட்டு உரிமை மீட்புப் போராட்டத்துக்கு ஆதரவு வழங்கும் வகையில் கொழும்பிலும் எதிர்வரும் சனிக்கிழமை (ஜனவரி 21) கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. 

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து கிளிநொச்சியில் இன்று கவனயீர்ப்புப் போராட்டம்!

Posted: 18 Jan 2017 03:34 PM PST

தமிழக மக்கள் முன்னெடுத்துள்ள ஜல்லிக்கட்டு உரிமை மீட்புப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கிளிநொச்சியில் இன்று வியாழக்கிழமை கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. 

ஆட்சியைக் கவிழ்க்கப் போவதாகக் கூறும் மஹிந்த அணியினர், அமைச்சுப் பதவிகளுக்காக எம்மிடம் பேசுகின்றனர்: லக்ஷ்மன் கிரியெல்ல

Posted: 18 Jan 2017 03:26 PM PST

நல்லாட்சி அரசாங்கத்தைக் கவிழ்க்கப் போவதாக வெளியில் பேசிக் கொண்டிருக்கும் கூட்டு எதிரணி (மஹிந்த அணி) முக்கியஸ்தர்கள், இரகசியமாக அமைச்சுப் பதவிகளுக்காக எங்களிடம் பேசுகின்றனர் என்று ...

மட்டக்களப்பு ‘எழுக தமிழ்’ பேரணி ஒத்திவைப்பு; ஜனவரி 28இல் நடைபெறும்!

Posted: 18 Jan 2017 03:16 PM PST

கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பில் எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவிருந்த எழுக தமிழ் பேரணி, வரும் 28ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் பேரவை அறிவித்துள்ளது. 

13வது திருத்தச் சட்டத்தை சிங்கள மக்கள் எதிர்க்கவில்லை: சரத் பொன்சேகா

Posted: 18 Jan 2017 03:07 PM PST

அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டத்தை சிங்கள மக்கள் எவரும் எதிர்க்கவில்லை என்று முன்னாள் இராணுவத் தளபதியும், தற்போதைய அமைச்சருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். 

‘செழுமைமிகு பண்பாட்டினால் பிரித்தறுக்க முடியாத இணைப்புடையவர்கள் தமிழர்கள்’; ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகத் திரண்ட யாழ். இளைஞர்கள்!

Posted: 18 Jan 2017 01:54 AM PST

எங்கள் செழுமைமிகு பண்பாட்டினால் பிரித்தறுக்க முடியாத இணைப்புடையவர்கள் தமிழ் மக்கள் என்று ஜல்லிக்கட்டு உரிமை மீட்புப் போராட்டத்துக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் திரண்ட இளைஞர்கள் தெரிவித்துள்ளனர். 

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து யாழ். நல்லூரில் போராட்டம்!

Posted: 18 Jan 2017 12:31 AM PST

தமிழக மக்கள் முன்னெடுத்துள்ள ஜல்லிக்கட்டு உரிமை மீட்புப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணம் நல்லூரில் தற்போது (இன்று புதன்கிழமை) கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்படுகின்றது. 

ஜல்லிக்கட்டுத் தடையை நீக்க உடனடி அவசரச்சட்டம்:மோடிக்கு வைகோ மின் அஞ்சல்

Posted: 18 Jan 2017 12:05 AM PST

ஜல்லிக்கட்டுத் தடையை நீக்க உடனடி அவசரச்சட்டம் வர வேண்டும் என்று வலியுறுத்தி,பிரதமர் நரேந்திர மோடிக்கு வைகோ மின் அஞ்சல் கடிதம் அனுப்பி உள்ளார்.

மதுரை அலங்காநல்லூர் மக்கள் அரசுக்கு காலக்கெடு

Posted: 17 Jan 2017 11:54 PM PST

மதுரை அலங்காநல்லூர் மக்கள் ஜல்லிக்கட்டுத் தொடர்பாக அறிக்கை வெளியிட வேண்டும் என்று அரசுக்கு காலக்கெடு வைத்துள்ளனர்.



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™