| புலியை வைத்து ஒரு போட்டி! சந்தானம் மாதவன் மோதல் Posted: 11 Jan 2017 08:09 PM PST  சந்தானத்திற்கும் மாதவனுக்கும் சண்டை சச்சரவு என்றால் நம்ப முடிகிறதா?  |
| ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை மீண்டும் இலங்கைக்கு கிடைத்தது மிகப்பெரிய வெற்றி: ரணில் விக்ரமசிங்க Posted: 11 Jan 2017 07:40 PM PST ஐரோப்பிய நாடுகளுக்கான ஏற்றுமதி தொடர்பில், அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கு வழங்கப்படும் ஜி.எஸ்.பி. பிளஸ் (GSP+) வரிச்சலுகையை இலங்கைக்கு மீண்டும் கிடைத்தது மிகப்பெரிய வெற்றி ...  |
| ஜல்லிக்கட்டு வழக்கில் உடனடியாக தீர்ப்பு வழங்க முடியாது: உச்சநீதிமன்றம் Posted: 11 Jan 2017 07:31 PM PST  ஜல்லிக்கட்டுத் தொடர்பிலான வழக்கில் உடனடியாக தீர்ப்பு வழங்க முடியாது என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.  |
| ரவிராஜ் படுகொலை வழக்குத் தீர்ப்பில் தெளிவில்லை; சட்டமா அதிபர் மேன்முறையீடு! Posted: 11 Jan 2017 04:36 PM PST நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கில் ஜூரிகள் சபை வழங்கிய தீர்ப்பில் போதிய சட்டத் தெளிவில்லை என்று தெரிவித்துள்ள சட்டமா அதிபர், குறித்த வழக்கில் மேன்முறையீடு ...  |
| நல்லிணக்கச் செயலணியின் பரிந்துரைகளை இலங்கை நிறைவேற்ற வேண்டும்: மனித உரிமைகள் கண்காணிப்பகம் Posted: 11 Jan 2017 04:27 PM PST நல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான கலந்தாலோசணைச் செயலணியின் இறுதி அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள விடயங்களை இலங்கை அரசாங்கம் கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.  |
| விவேகானந்தரின் சமய சமரசம் Posted: 11 Jan 2017 04:24 PM PST  அழகு மணிகள் கோர்த்ததும் இணைவது மணிமாலை ஆகும். அன்பு மதங்களின் கருத்துக்கள் இணைய சேர்வது சமய சமரச மாலையாகும்.  |
| நல்லாட்சி அரசாங்கத்தினால் தேசியப் பிரச்சினைக்கு தீர்வைக் காண முடியாது: மஹிந்த ராஜபக்ஷ Posted: 11 Jan 2017 04:15 PM PST  நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகள் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்கிற எண்ணத்தினைத் தரவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.  |
| ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை இலங்கைக்கு மீண்டும் வழங்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம்! Posted: 11 Jan 2017 04:03 PM PST ஐரோப்பிய நாடுகளுக்கான ஏற்றுமதி தொடர்பில், அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கு வழங்கப்படும் ஜி.எஸ்.பி. பிளஸ் (GSP +) வரிச்சலுகையை இலங்கைக்கு மீண்டும் வழங்குவதற்கு ஐரோப்பிய ...  |
| டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்கள் நியமன விவகாரத்தில் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு! Posted: 11 Jan 2017 02:37 PM PST  டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்கள் நியமன விவகாரத்தில் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.  |
| கிரண்பேடி மீது புகார் தெரிவித்து ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடிதம்! Posted: 11 Jan 2017 02:35 PM PST  கிரண்பேடி மீது புகார் தெரிவித்து ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடிதம் எழுதியுள்ளது.  |
| உலக கோப்பை கால்பந்து போட்டியில் இனி 48 நாடுகள் விளையாடும்! Posted: 11 Jan 2017 02:34 PM PST  உலக கோப்பை போட்டியில் தற்போது 32 நாடுகளின் அணிகள் மட்டுமே விளையாடுகிறது.  |
| தலித் மக்களுக்கு எதிரான தாக்குதல்களும், வன்கொடுமைகளும் தொடர்வது வேதனையளிக்கிறது: தொல்.திருமாவளவன் Posted: 11 Jan 2017 02:32 PM PST  தலித் மக்களுக்கு எதிரான தாக்குதல்களும் வன்கொடுமைகளும் இன்னமும் தொடர்வது வேதனையளிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.  |
| விவசாயிகள் தற்கொலை தொடர்பில் இதயத்தில் ஈரமின்றி பேசும் அமைச்சர்கள்: மு.க.ஸ்டாலின் Posted: 11 Jan 2017 02:21 PM PST  தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதை அமைச்சர்கள் இழிவுப்படுத்துவதற்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.  |
| இன்னும் 3 மாதங்களில் ஈராக்கின் மோசுல் நகரைக் கைப்பற்றி விட முடியும்! : மூத்த ஈராக் கமாண்டர் Posted: 11 Jan 2017 03:30 AM PST மூத்த ஈராக் கமாண்டரான லெப்டினண்ட் ஜெனெரல் தலிப் ஷகாட்டி என்பவர் செவ்வாய்க்கிழமை AP ஊடகத்துக்கு அளித்த செவ்வியில் ஈராக்கின் 2 ஆவது மிகப்பெரிய நகரான ...  |
| ஆப்கானிஸ்தானின் கந்தஹாரில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரைக் குறி வைத்து அடுத்த தாக்குதல் : 11 பேர் பலி Posted: 11 Jan 2017 03:15 AM PST ஆப்கானிஸ்தானின் கந்தஹார் மாகாணத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரைக் குறி வைத்து ஆளுனர் மாளிகை வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 11 பேர் ...  |
| சிக்காக்கோவில் கண்ணீருடன் தனது இறுதி உரையை நிகழ்த்தி விடைபெற்றார் ஒபாமா Posted: 11 Jan 2017 03:04 AM PST  ஜனநாயகத்தைக் காப்பாற்றுங்கள் என்ற கோரிக்கையுடன் சிக்காக்கோவில் நடத்திய தனது இறுதி உரையில் கண்ணீருடன் விடைபெற்றுள்ளார் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா.  |
| எழுக தமிழும் ‘மஹிந்தவை’ எழுப்பும் சூத்திரமும்! (புருஜோத்தமன் தங்கமயில்) Posted: 11 Jan 2017 12:55 AM PST இரண்டாவது ‘எழுக தமிழ்’ பேரணி மட்டக்களப்பில் வரும் 21ஆம் திகதி நடைபெறவிருக்கின்றது. அதற்காக மக்களைத் தயார்ப்படுத்தும் பிரச்சாரப்பணி குறிப்பிட்டளவில் முன்னெடுக்கப்படுவதையும் காணக்கூடியதாக இருக்கின்றது. யாழ்ப்பாணத்தில் ...  |
| யாழ். போதனா வைத்தியசாலை வளாகத்துள் பிளாஸ்டிக், பொலித்தீன் பயன்படுத்தத் தடை! Posted: 11 Jan 2017 12:10 AM PST  எதிர்வரும் திங்கட்கிழமை (ஜனவரி 16, 2017) முதல் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வளாகத்துக்குள் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பயன்படுத்துவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.  |
| ‘இலங்கை மீண்டுமொரு அழிவைச் சந்திக்கப் போகிறது’; ரணிலுக்கு எழுதிய கடிதத்தில் ஆனந்தசங்கரி தெரிவிப்பு! Posted: 10 Jan 2017 11:41 PM PST “என்னுடைய 60 ஆண்டு கால அரசியல் அனுபவத்தை வைத்துச் சொல்கின்றேன். இலங்கை மீண்டுமொரு அழிவைச் சந்திக்கப் போகின்றது.” என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் ...  |