Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


'அம்மா' இரங்கல் பாடல், கவனம் ஈர்த்த அஸ்மின்

Posted:

இன்று காலை முதலே வாட்ஸ்-அப் மூலம் 'அம்மா இரங்கல் பாடல்' ஒன்று வைரலாகப் பரவியது. அந்தப் பாடலை எழுதியவர் இலங்கையைச் சேர்ந்த பாடலாசிரியர் அஸ்மின். அவர் அங்குள்ள தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகப் பணியாற்றிக் கொண்டு, இங்கு திரைப்படங்களுக்கும் பாடல் எழுதி வருகிறார். விஜய் ஆண்டனி இசையமைத்து நடித்த ...

டிசம்பர் 17 ஆம் தேதி 'பைரவா' பாடல்கள்

Posted:

பரதன் இயக்கத்தில் விஜய் நடிக்க, விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள 'பைரவா' படம் பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவிருக்கிறது. விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கும் இப்படத்தில், ஜெகபதி பாபு வில்லனாக நடிக்கிறார். 'அழகிய தமிழ் மகன்' படத்தை தொடர்ந்து விஜய்யும், பரதனும் இரண்டாவது முறையாக இணைந்துள்ள படம் ...

அடுத்த ஷாக் ; மீரா ஜாஸ்மினும் விவாகரத்தை நாடுகிறாரா..?

Posted:

பிரிக்க முடியாதது எது என்று கேட்டால் மலையாள நடிகைகளும் விவாகரத்தும் என இன்றைய ட்ரெண்டிற்கு ஏற்றமாதிரி பதில் சொல்லலம் என்கிற அளவுக்கு மலையாள நடிகைகள் திடீர் திடீரென தங்களது விவாகரத்தை அறிவிக்கிறார்கள்.. இன்னும் சிலர் தங்களது மறு திருமணத்தை அதிரடியாக நடத்துகிறார்கள்.. அப்படி கடந்த இரண்டு மாதங்களில் எடுத்துக்கொண்டால், நடிகை ...

ரஜினி, அஜித்தை நோக்கி மீண்டும் அரசியல் பேச்சுக்கள்

Posted:

முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழக அரசியல் களம் மீண்டும் சூடு பிடித்துள்ளது. சமூக வலைத்தளங்களில் பல்வேறு விதமான கருத்துப் பரிமாற்றங்கள், கருத்துக்கள், பதிவுகள் என ஒவ்வொருவரும் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். நிமிடத்திற்கு ஒருமுறை புதுப் புது செய்திகள், உண்மையோ, பொய்யோ 'வாட்ஸ்-அப்' மூலம் பரவிக் கொண்டிருக்கின்றன. ...

சங்கடங்களை சமாளிக்குமா டிசம்பர் 9 ரிலீஸ் படங்கள் ?

Posted:

ஒரு பக்கம் பணப் பிரச்சனை, மறு பக்கம் மனப் பிரச்சனை என தத்தளித்துக் கொண்டிருக்கிறது தமிழ்நாடு. கடந்த ஒரு மாத காலமாகவே வங்கிகளில் தங்களது பணத்தை எடுக்க முடியாதா, ஏடிம்களில் பணம் வருமா என தமிழ்நாடு மக்கள் அலைந்து கொண்டிருக்கிறார். அந்தப் பிரச்சனையால் சினிமா பார்க்க வரும் ரசிகர்கள் வெகுவாகவே குறைந்து போனதாக திரையுலகினர் ...

'தனி ஒருவன்' வெற்றியைத் தாண்டுமா 'துருவா'

Posted:

தெலுங்குத் திரையுலகினரும், ரசிகர்களும் நாளை வெளியாக உள்ள 'துருவா' படத்தை மிக ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார். ராம்சரண், ரகுல் ப்ரீத் சிங் இதற்கு முன் நடித்து வெளிவந்த 'ப்ரூஸ் லீ' படம் தோல்விப் படமாக அமைந்தது. மீண்டும் தன்னுடைய மார்க்கெட்டை நிலை நிறுத்திக் கொள்ள தமிழில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற 'தனி ...

ரூ.400 கோடி ஆனது 2.ஓ பட்ஜெட்

Posted:

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கதில் சூப்பர் ஸ்டார் ரஜினி, அக்ஷய்குமார், எமி ஜாக்சன் நடிக்கும் 2.ஓ படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. தற்போது படத்தின் 75 சதவிகித படப்பிடிப்பு முடிந்திருக்கிறது. இந்தி நடிகர் அக்ஷய்குமாரின் போர்ஷன் முடிந்து விட்டது. ரஜினி இன்னும் 35 நாட்கள் நடிக்க வேண்டியது இருக்கிறது. இதில் ரஜினி, எமி ...

400 தியேட்டர்களில் சென்னை 28_II ரிலீஸ்

Posted:

2007-ம் வருடத்தில் இளம் நடிகர்களை வைத்து வெங்கட் பிரபு இயக்கிய படம் சென்னை 28. கிரிக்கெட்டை மையமாக வைத்து வெளிவந்த இப்படம் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி பெரும் வெற்றி பெற்றது. அதற்குப் பிறகுதான் குறும்படங்கள் மூலம் பட இயக்குனர்களாக அறிமுகமானவர்களுக்கும் வாசல்கள் திறந்தது. தற்போது, ‛சென்னை 600028 படத்தின் அடுத்தபாகத்தை, 9 வருடங்களுக்கு பிறகு ...

வெற்றி தோல்வி என் கையில் இல்லை - ரன்வீர் சிங்

Posted:

பாஜிராவ் மஸ்தானி படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு ரன்வீர் சிங் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‛பெபிகர்'. ரன்வீருடன் வாணி கபூர் நடித்திருக்கிறார், ஆதித்யா சோப்ரா இயக்கியுள்ளார். இந்தவாரம்(டிச.,9-ம் தேதி) ரிலீஸாகவிருக்கும் பெபிகர் படம் பற்றியும், அதில் நடித்த அனுபவம் பற்றியும் ரன்வீர் சிங் கூறியிருப்பதாவது...
பெபிகர் படம் ...

எங்கள் திருமணத்திற்கு நியாயமான காரணம் இருந்தது; காவ்யா மாதவன்..!

Posted:

மலையாள நடிகர் திலீப்பை அதிரடியாக மறுமணம் செய்துகொண்ட கையோடு ஹனிமூன் சென்று திரும்பிய காவ்யா மாதவன், சமீபத்தில் தான் தனது திருமணம் எப்படி நிகழ்ந்தது என்பது குறித்து மனம் திறந்துள்ளார். திலீப்பை திருமணம் செய்துகொள்ள தனக்கும் சில நியாயமான காரணங்கள் இருந்தன என்கிறார் காவ்யா மாதவன்.. குறிப்பாக தாங்கள் இருவரும் திருமணம் ...

நிவின்பாலி ஜோடியாக மலையாளத்தில் நுழையும் த்ரிஷா..!

Posted:

த்ரிஷா, பீல்டுக்கு வந்து 16 வருடங்கள் ஆகின்றன.. இத்தனை வருடங்களில் கதாநாயகியாக மட்டுமே நடித்துவரும் த்ரிஷா ஆரம்பத்தில் தமிழுக்கும் தெலுங்கிற்கும் மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து நடித்துவந்தார். இந்தியிலும் கன்னடத்திலும் சும்மா பேருக்கு ஒரு படம் மட்டும் நடித்ததோடு சரி.. ஆனால் நடிப்பிற்கு தீனிபோடும் மலையாளப்படங்களில் அவர் ...

அரவிந்த் சாமியை பார்த்து பயந்த ராம் சரண்

Posted:

தமிழில் ஜெயம் ரவி நடித்த தனிஒருவன் படத்தின் வாயிலாக கோலிவுட்டிற்கு திரும்பிய அரவிந்த் சாமிக்கு அப்படம் திருப்புமுனையாக அமைந்தது. தனிஒருவன், படத்தில் வில்லத்தனமான ஹீரோவாக மிரட்டிய அரவிந்த் சாமி தனிஒருவன் படத்தின் தெலுங்கு ரீமேக்கான துருவா படத்திலும் வில்லனாக நடித்துள்ளார். இயக்குனர் சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் ராம் சரண் ...

படப்பிடிப்பு தளத்திலும் காதலைத் தொடரும் சமந்தா

Posted:

தமிழ் தெலுங்கில் முன்னணி நடிகையாக விளங்கும் சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து வருவதும் விரைவில் அவர்கள் திருமணம் செய்து கொள்ளவிருப்பதும் ஊர் அறிந்த விஷயம். காதல் விவகாரம் கசிந்த நேரத்தில், நாக சைதன்யாவுடன் ரகசிய சந்திப்புகளை தவிர்த்து வந்த சமந்தா, தற்போது சகஜமாக காதலருடன் பொது இடங்களில் காணப்படுகின்றார். ...

கிறிஸ்துமஸிற்கு தயாராகும் கைதி நம்பர் 150 பட பாடல்கள்

Posted:

மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் 150வது திரைப்படமான கைதி நம்பர் 150 படத்தின் படப்பிடிப்புகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. தமிழில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்த கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கான கைதி நம்பர் 150 திரைப்படம், நீண்ட இடைவெளிக்கு பின்னர் சிரஞ்சீவி டோலிவுட்டிற்கு ரீஎன்ட்ரி ஆகும் திரைப்படம் ...

‛ஆஷிக் 3'-யில் பாடகியாக ஆலியாபட்

Posted:

பாலிவுட்டின் பிரபல இயக்குநர்களில் மொஹித் சூரியும் ஒருவர். தற்போது இவர் ‛ஹாப் கேர்ள்பிரண்ட்' படத்தை இயக்கி வருகிறார். இதையடுத்து ‛ஆஷிக் 3' படத்தை இயக்க உள்ளார் மொஹித். ‛ஆஷிக் 3' படத்தில் சித்தார்த் மல்ஹோத்ரா ஹீரோவாக நடிக்க உறுதியான நிலையில் ஆலியாபட் ஹீரோயினாக நடிக்கலாம் என தகவல் வெளியானது. இப்போது அதை ...

2017-டிசம்பர்-1ல் ‛தும்மாரி சுலு' ரிலீஸ்

Posted:

பாலிவுட்டின் முன்னணி ஹீரோயின்களில் வித்யா பாலன் ஒருவர் . கடந்தவாரம் இவரது நடிப்பில் வெளியாகி வெற்றியடைந்த படம் ‛கஹானி 2'. ‛கஹானி 2' படத்திற்கு பின் வித்யாபாலன், இயக்குநர் சுரேஷ் திரிவேணி இயக்கத்தில் ‛தும்மாரி சுலு' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சுலோச்சனா என்ற சுலு என்கிற ஆர்.ஜே., கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ...

நிவேதா பெத்துராஜிடம் உள்ள அபூர்வ சக்தி: சினிமாவில் அல்ல நிஜத்தில்

Posted:

ஒரு நாள் கூத்து படத்தில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். தற்போது ஜெயம் ரவியுடன் டிக் டிக் டிக், உதயநிதி ஸ்டாலினுடன் பொதுவாக எம் மனசு தங்கம் படத்தில் நடித்து வருகிறார். மதுரை பெண்ணாக இருந்தாலும் துபாயில் பிறந்து வளர்ந்தவர். மாடல், பிட்னஸ் பயிற்சியாளர், கிக் பாக்சர், ரெஸ்ட்லிங் அனைத்தும் கற்றவர். சினிமா ஆசையில் எல்லாவற்றையும் ...

‛தி காஷி அட்டாக்'-கை தயாரிக்கும் கரண் ஜோஹர்

Posted:

பாலிவுட்டின் பிரபல இயக்குநர், தயாரிப்பாளர் என்று பெயரெடுத்தவர் கரண் ஜோகர். இவர் இப்போது ‛தி காஷி அட்டாக்' படத்தின் தயாரிப்பாளராக மாறியிருக்கிறார். ராணா, டாப்சி ஆகியோரது நடிப்பில் உருவாகி வரும் படம் ‛தி காஷி அட்டாக்'. இந்தியாவின் முதல் கடல் வழி போரை மையப்படுத்தி உருவாக உள்ள இப்படத்தை ஏஏ பிலிம்ஸ் தயாரிக்கிறது. தற்போது ...

"வானே இடிந்ததம்மா, வாழ்வே முடிந்ததம்மா...‛‛ - ஜெ.,விற்கு ஒரு இசை அஞ்சலி!

Posted:

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு பாடலாசிரியர் அஸ்மின் மற்றும் இசையமைப்பாளர் வர்சன் ஆகியோர் உருக்கமான பாடல் ஒன்றை இசை அஞ்சலியாக செலுத்தியுள்ளனர். தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த செப்., 22-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ...

நயன்தாராவுடன், 'டூயட்' கேட்ட விஜயசேதுபதி!

Posted:

நானும் ரவுடி தான் படத்தில், நயன்தாராவுடன் இணைந்து நடித்த, விஜயசேதுபதியை தற்போது, நயன்தாரா நடித்து வரும், இமைக்கா நொடிகள் படத்தில், கவுரவ வேடத்தில் நடிக்க கேட்ட போது, 'கவுரவ வேடம் என்றாலும், நயன்தாராவுடன் ஒரு, 'டூயட்' பாடல் இருந்தால் சொல்லுங்கள்; கால்ஷீட் தருகிறேன்...' என்று கூறியுள்ளார்.
— சினிமா ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™