Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


யூனிசெப் தூதரானார் பிரியங்கா சோப்ரா

Posted:

யூனிசெப் எனப்படும், ஐ.நா., குழந்தைகள் நிதியத்தின் சர்வதேச நல்லெண்ண துாதராக, ஹிந்தி நடிகை, பிரியங்கா சோப்ரா நியமிக்கப்பட்டு உள்ளார். ஹிந்தி திரைப்பட உலகின் முன்னணி நடிகை, பிரியங்கா சோப்ரா, 34; தற்போது, ஹாலிவுட் படங்களிலும் பிரபலமாகி வருகிறார். இந்நிலையில், உலகம் முழுவதும் குழந்தைகள் நலனுக்காக செயல்பட்டு வரும், யூனிசெப் எனப்படும், ...

சிறுவயதில் பாலியல் தொந்தரவு:பிரபல நடிகையின் மனக்குமுறல்

Posted:

சிறு வயதில் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன் என, பிரபல பாலிவுட் நடிகை சோனம் கபூர், 31, வேதனையுடன் குறிப்பிட்டார். வித்யா பாலன், அலியா பட், ராதிகா ஆப்தே, அனுஷ்கா சர்மா, சோனம் கபூர் ஆகிய முன்னணி நடிகையர், பாலிவுட் படங்களில் சிறப்பாக நடித்ததை பாராட்டும் வகையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இதில், பிரபல ...

அஜித் படத்தின் மூலம் ரீ-என்ட்ரியாகும் ‛ஹிப்-ஹாப்' யோகி பி

Posted:

பிரபல ஹிப்-ஹாப் பாடகர் யோகி பி. மலேசியாவை சேர்ந்தவரான இவர், தனது மலேசிய நண்பர்களுடன் சேர்ந்து பல்வேறு இசை ஆல்பங்களை உருவாக்கியுள்ளார். அதில் இவரது ‛மடை திறந்து பாடல்...' மிகவும் பிரசித்து பெற்றவை. இசை ஆல்பங்களை இயற்றி வந்த யோகி பி-யை விஜய்யின் குருவி படத்திற்காக அழைத்து வந்தார் வித்யாசாகர். அதில் இடம்பெற்ற ‛ஹேப்பி நியூ இயர்' ...

ரூ.150 கோடியை தொட்ட புலிமுருகன்..!

Posted:

மலையாள சினிமா ரசிகர்கள் மட்டுமல்ல, தென்னிந்திய சினிமாவை சேர்ந்த அனைவரும் எதிர்பார்த்தபடி மலையாள சினிமாவில் இருந்து முதன்முறையாக 150 கோடி கிளப்பிற்குள் நுழைந்துள்ளது மோகன்லால் நடித்து கடந்த அக்டோபர் மாதம் வெளியான 'புலி முருகன்' படம். இதுநாள் வரை வியாபார ரீதியாக ஒரு குறுகிய எல்லைக்குள்ளேயே சுழன்று வந்த மலையாள சினிமாவை ...

ஒளிப்பதிவாளரை அழவைத்த துல்கர் சல்மான்..!

Posted:

ஒவ்வொரு படமும் படமாகும்போது அந்தப்படத்தின் ஒரு குறிப்பிட்ட காட்சி படக்குழுவினரையே கண்கலங்க வைத்து விடும். அதற்கேற்ற மாதிரி படம் வெளியான பின்னர் அந்த காட்சி தான் படத்தின் ஹைலைட்டாகவும் அமையும். தற்போது துல்கர் சல்மான் நடித்துள்ள, வரும் வெள்ளிக்கிழமை வெளியாக இருக்கின்ற 'ஜோமோண்டே சுவிசேஷங்கள்' என்கிற படத்தின் படப்பிடிப்பு ...

“மோகன்லாலின் கர்னல் பதவிக்கு ஆபத்தில்லை” ; மேஜர் ரவி..!

Posted:

கடந்த சில நாட்களாக மோகன்லாலுக்கு வழங்கப்பட்ட கௌரவ கர்னல் பதவிக்கு ஆபத்து என்கிற விதமாகவும் அவரிடமிருந்து அந்தப்பதவி எந்நேரமும் பறிக்கப்படலாம் என்கிற விதமாகவும் சோஷியல் மீடியாவில் ஒரு செய்தி பரவி வருகிறது. மோகன்லால் தனக்கு வழங்கப்பட்ட இந்த பதவியை, தான் கேரளா அரசுக்கு நடித்துக்கொடுத்த விளம்பரம் ஒன்றுக்காக சுயநலமாக ...

“தியேட்டர்களில் தேசிய கீதம் வேண்டாம்” - வினீத் சீனிவாசன்..!

Posted:

தியேட்டர்களில் நமது தேசிய கீதம் கட்டாயம் ஒலிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு ஆதரவு, எதிர்ப்பு என கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த இருதரப்பினருக்கும் தேசிய கீதத்தை மதிப்பதில் மாற்றுக்கருத்து இல்லை என்றாலும், அதை தியேட்டரில் ஒலிக்க செய்ய வேண்டும் என்பதில் முரண்படுகின்றனர். தேசிய கீதத்துக்கு அவமரியாதை ...

கரண் ஜோகர் தயாரிப்பில் ஹிருத்திக் - தீபிகா

Posted:

பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் கரண் ஜோகர். சமீபத்தில் இவரது இயக்கத்தில், ரன்பீர் கபூர், அனுஷ்கா சர்மா, ஐஸ்வர்யா ராய் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வெளியான ‛ஏ தில் ஹே முஷ்கில் ' படம் ஓரளவுக்கு நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது சில படங்களை தயாரித்து வரும் கரண், அடுத்தப்படியாக ஹிருத்திக் ரோஷன் மற்றும் தீபிகாவை ...

ஷாருக்கை புகழும் நவாசுதீன் சித்திக்

Posted:

பாலிவுட்டில் இருக்கும் பிரபல நடிகர்களில் நவாசுதீன் சித்திக்கும் ஒருவர். இவர் பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்தவர். அதிலும் நடிகர் சல்மான் கான் மற்றும் அமீர் கான் உடன் பல படங்களில் நடித்து இருக்கிறார். தற்போது இவர், இயக்குநர் ராகுல் தோலாகிய இயக்கி வரும் ‛ரயீஸ்' படத்தில் ஷாருக்கானுடன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ...

உடல் எடையை குறைத்த அதர்வா

Posted:

மறைந்த நடிகர் முரளியின் வாரிசு அதர்வா. பாணா காத்தாடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான அதர்வா, பாலாவின் பரதேசி படத்தின் மூலம் பேசப்படும் நடிகரானார். தற்போது அவர் கைவசம் செம போத ஆகாத, இமைக்கா நொடிகள் உள்ளிட்ட அரை டஜன் படங்கள் உள்ளன. அடுத்தப்படியாக அதர்வா, புதியவர் பர்னேஷ் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இவர் ...

மீண்டுமொரு பேய் படத்தில் ராய் லட்சுமி

Posted:

கற்க கசடற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ராய் லட்சுமி அலைஸ் லட்சுமி ராய். அதன்பின்னர் பல படங்களில் நடித்தார். தற்போதும் சில படங்கள் கைவசம் வைத்திருக்கிறார். சமீபத்தில் தான் பாலிவுட்டில் ஜூலி-2 என்ற படத்தை முடித்தார். விரைவில் இந்தப்படம் வெளியாக உள்ளது. இதனிடையே தமிழில் அடுத்தப்படியாக ஒரு பேய் ...

‛நாம் சபானா' படம் பற்றி டாப்சி விளக்கம்

Posted:

பிங்க் படத்தை தொடர்ந்து டாப்சி நடிப்பில் உருவாகி வரும் படம் ‛நாம் சபானா'. சிவம் நாயர் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் டாப்சி, முதன்மை ரோலில் நடிக்கிறார். ஆக்ஷ்ய் குமார் ஒரு முக்கியமான சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். இப்படம் பேபி படத்தின் முந்தைய பாகம் என்று கூறப்படுகிறது. ஆனால் இதை டாப்சி மறுத்துள்ளார். சமீபத்தில் ...

மகேஷ்பாபுவிற்கு வில்லனாக மாறிய பரத்

Posted:

ஷங்கர் இயக்கிய ‛பாய்ஸ்' படத்தில் ஐந்து ஹீரோக்களில் ஒருவராக நடித்தவர் பரத். தொடர்ந்து, ‛‛செல்லமே, காதல், பட்டியல், வெயில், என் மகன்'' போன்ற ஹிட் படங்களில் நடித்து முன்னணி ஹீரோவாக வலம் வந்த அவருக்கு, சமீபத்திய பல படங்களின் தோல்வியால் அவரது மார்க்கெட் கொஞ்சம் டல்லடித்தே காணப்படுகிறது. தற்போது பொட்டு, கடுகு உள்ளிட்ட சில படங்களில் ...

மீண்டும் கல்லூரி காதல் கதையுடன் களமிறங்கும் டி.ராஜேந்தர்

Posted:

தமிழ் சினிமாவின் சகலகலா வல்லவர் என்றால் அது டி.ராஜேந்தர் தான். நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், ஒளிப்பதிவாளர், கதாசிரியர், வசனகர்த்தா, இசையமைப்பாளர், பாடகர்... என சினிமாவில் அவர் தொடாத விஷயங்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு அனைத்திலும் கால்பதித்தவர். டி.ராஜேந்தரின் அநேக படங்கள் குடும்ப உறவுகளை மையப்படுத்தியும், ...

மீண்டும் செல்வா இயக்கத்தில் அரவிந்த்சாமி

Posted:

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவாகவும், ஹேண்ட்சம் ஹீரோவாகவும் வலம் வந்தவர் நடிகர் அரவிந்த்சாமி. இடையில் சிலகாலம் சினிமாவைவிட்டு விலகி இருந்தவர் மணிரத்னத்தின் ‛கடல்' மூலம் ரீ-என்ட்ரியானார். தொடர்ந்து ஜெயம் ரவியுடன் அவர் நடித்த ‛தனி ஒருவன்' படம் சூப்பர் ஹிட்டானதோடு, அரவிந்த்சாமியை மீண்டும் சினிமாவில் பிஸியாக்கியுள்ளது. ...

‛கெட்ட பையன் சார் இந்த காளி...' - ரஜினிக்கு மதன்கார்கியின் பிறந்தநாள் பாடல்!

Posted:

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக திகழும் நடிகர் ரஜினிகாந்த்திற்கு நேற்று(டிச., 12-ம் தேதி) 66வது பிறந்தநாள். ஜெயலலிதாவின் மறைவையொட்டி தன் பிறந்தநாளை ரஜினி கொண்டாடவில்லை, ரசிகர்களையும் கொண்டாட வேண்டாம் என்று சொல்லிவிட்டார். இருந்தாலும் அவரது நலம் விரும்பிகள், ரஜினியின் தீவிர ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து மழை ...

துல்கர் படம் மீதே பொறாமைப்பட்ட மம்முட்டி..!

Posted:

துல்கர் சல்மான் நடிப்பில், வரும் டிச-16ஆம் தேதி வெளியாக இருக்கும் படம் தான் 'ஜோமோண்டே சுவிசேஷங்கள்'.. பிரபல மலையாள இயக்குனர் சத்யன் அந்திக்காடு இயக்கியுள்ள இந்தப்படத்தில் கதாநாயகிகளாக அனுபமா பரமேஸ்வரன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.. இந்தப்படத்தில் துல்கரின் தந்தையாக முகேஷ் நடித்துள்ளார்.. சத்யன் அந்திக்காடு ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™