Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


விக்ராந்த் நடிக்கும் வெண்ணிலா கபடி குழு-2 படம் ஆரம்பம்

Posted:

7 வருடங்களுக்கு முன் தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்த திரைப்படம் சுசீந்திரன் இயக்கிய வெண்ணிலா கபடி குழு. இப்படம் மூலம் விஷ்ணு விஷால், சூரி, அப்பு குட்டி போன்ற நடிகர்கள் பிரபலமானார்கள். இவர்களை அறிமுகபடுத்திய இயக்குநர் சுசீந்திரன் இயக்கி இருந்த இப்படம் சூப்பர் ஹிட் ஆனது. மறுபடியும் கபடியை மையமாக கொண்டு எடுக்கப்படவுள்ள ...

நாகார்ஜூன் மகன் அகில் நிச்சயதார்த்தம்

Posted:

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான நாகார்ஜூனாவின் இளைய மகன் அகிலின் நிச்சயதார்த்தம் ஐதராபாத்தில் சிறப்பாக நடைபெற்றது. நடிகர் நாகார்ஜூனாவிற்கு நாகசைதன்யா, அகில் என்ற இரு மகன்கள் உள்ளனர். இவர்களில் நாகசைதன்யாவிற்கு, நடிகை சமந்தாவுடன் திருமணம் நடைபெற இருக்கிறது. விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. ...

நடிகனாக ஏற்றுக்கொண்ட ரசிகர்களுக்கு நன்றி - சிவா

Posted:

வெங்கட் பிரபுவை இயக்குநராக அடையாளம் காட்டிய சென்னை 28 படம், அவருக்கு மட்டுமல்ல, அந்தப்படத்தில் நடித்த பலருக்கும் தமிழ் சினிமாவில் ஒரு புதிய பாதையை ஏற்படுத்தி தந்தது. அதில் முக்கியமானவர் மிர்ச்சி சிவா. அந்தப்படத்திற்கு பிறகு சரோஜா, தமிழ்படம், கலகலப்பு, தில்லு முல்லு, வணக்கம் சென்னை போன்ற படங்களில் நடித்தவர், இப்போது சென்னை 28_II ...

2017, ஆக.,4-ல் ‛பூமி' ரிலீஸ்

Posted:

மேரி கோம், சரப்ஜித் படங்களை இயக்கிய ஓமங் குமார், அடுத்தப்படியாக பூமி என்ற படத்தை இயக்குகிறார். இதில் ஹீரோவாக சிறை சென்று திரும்பி, மீண்டும் பாலிவுட்டில் பிஸியாகியிருக்கும் சஞ்சய் தத் நடிக்கிறார். பூஷண் குமார் மற்றும் சந்தீப் சிங் தயாரிக்கிறார்கள். பூமி படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, பூமி படம் ...

அஜித் ரசிகராக நடிக்கும் காளி வெங்கட்

Posted:

வளரும் நடிகைகளுக்கு ஒரு படத்திலாவது அஜித்துக்கு ஜோடியாகவோ அல்லது அவரது படத்தில் அவருடன் சில காட்சிகளிலாவது நடித்து விட வேண்டும் என்கிற ஆசை இருக்கும். அதேபோல வளரும் நடிகர்களுக்கு அஜித் ரசிகராக ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என்கிற ஆசை இருக்கும். இதுவரை பலர் அப்படி நடித்திருக்கிறார்கள். சிம்பு ஒவ்வொரு படத்திலும் ...

சமுத்திரகனியின் தொண்டன் படப்பிடிப்பு: 16ந் தேதி தொடங்குகிறது

Posted:

அப்பா படத்திற்கு பிறகு சமுத்திரகனி இயக்கி, நடிக்கும் படம் தொண்டன். அவர் இயக்கும் முழுநீள அரசியல் படம். இன்றைய சூழ்நிலையில் ஒரு கட்சியின் அடிமட்ட தொண்டனின் நிலை என்ன என்பதை சொல்கிற படம். சமுத்திரகனியுடன் விக்ராந்த், நமோ நாராயணன், தம்பி ராமய்யா, சூரி, கஞ்சா கருப்பு, மூர்த்தி உள்பட பலர் நடிக்கிறார்கள். சமுத்திரகனிக்கும், ...

ஜீ தமிழில் புதிய தொடர் டார்லிங் டார்லிங்: 12ந் தேதி முதல் ஒளிபரப்பாகிறது

Posted:

ஜீ தமிழ் சேனலில் டார்லிங் டார்லிங் என்ற புதிய தொடர் ஒளிபரப்பாக இருக்கிறது. டப்பிங் சீரியல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஜீ தமிழ் ஒளிபரப்பும் நேரடி தமிழ் தொடர் இது. இதில் ராம்ஜி, வசந்த்கோபி, சித்ரா, நந்தினி என இரண்டு ஹீரோக்கள், இரண்டு ஹீரோயின்கள். இவர்களுடன் நளினி முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள்.
திருமணமான இரு இளம் ...

பத்மாவதி-யில் சிறப்பு தோற்றத்தில் ஐஸ்வர்யா ராய்

Posted:

‛பாஜிராவ் மஸ்தானி' படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கி வரும் படம் ‛பத்மாவதி'. ராணி பத்மாவதியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தில் பத்மாவதியாக தீபிகா படுகோனே நடிக்கிறார். இவருடன் ரன்வீர் சிங், ஷாகித் கபூர் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு ...

ஹாலிவுட் படமான ‛டிரைவ்' ரீ-மேக்கில் சுஷாந்த்

Posted:

தோனி படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு பாலிவுட்டின் மிகப்பெரிய நடிகராக உருவெடுத்துள்ளார் நடிகர் சுஷாந்த் சிங். தற்போது ‛ராப்தா' என்ற படத்தில் நடித்து வரும் சுஷாந்த், அடுத்தப்படியாக 2011-ம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியாகி வெற்றி பெற்ற ‛டிரைவ்' படத்தின் ஹிந்தி ரீ-மேக்கில் நடிக்க உள்ளார். அவருக்கு ஜோடியாக ஜாக்குலின் பெர்ணான்டஸ் ...

டிச., 12-ல் ‛ஓகே ஜானு' டிரைலர் ரிலீஸ்

Posted:

மணிரத்னம் இயக்கத்தில் துல்கர் சல்மான், நித்யா மேனன் நடிப்பில் ஏஆர்.ரஹ்மான் இசையில் வெளிவந்த படம் ‛ஓ காதல் கண்மணி'. தமிழில் வெற்றிப்பெற்ற இப்படம், ஹிந்தியில் ‛ஓகே ஜானு' என்ற பெயரில் ரீ-மேக்காகி வருகிறது. ஆதித்யா ராய் கபூர், ஸ்ரத்தா கபூர் ஹீரோ, ஹீரோயின்களாக நடிக்க, ஷாத் அலி இயக்குகிறார். மணிரத்னமும், கரண் ஜோகரும் இணைந்து ...

கச்சிதமான நடிகர் டைட்டீல் எனக்கு பொருந்தாது - அமீர்கான்

Posted:

அமீர்கான் நடிப்பில் இந்த கிறிஸ்துமஸ் விருந்தாக வெளிவர இருக்கும் படம் ‛டங்கல்'. அமீர்கான், மல்யுத்த வீரர் போகத்தாக, மூன்று பெண் குழந்தைகளுக்கு அப்பாவாக நடித்திருக்கிறார். இந்தப்படத்திற்காக உடல் எடையை குறைத்து, அதிகரித்து, அதிக மெனகெட்டு நடித்திருக்கிறார் அமீர். தற்போது டங்கல் படத்தின் புரொமோஷனில் பிஸியாக ஈடுபட்டிருக்கும் ...

கல்யாண் ராம் தயாரிக்கும் ஜூனியர் என்.டி.ஆரின் 27வது திரைப்படம்

Posted:

டோலிவுட்டின் யங் டைகர் ஜூனியர் என்.டி.ஆர், ஜனதா கேரேஜ் படத்தின் வெற்றிக்கு பின்னர் தனது சகோதரரும் நடிகருமான கல்யாண் ராமின் சொந்த தயாரிப்பில் உருவாகும் திரைப்படத்தில் நடிப்பதாக ஏற்கனவே கூறப்பட்டது. இப்படத்தை இயக்க இயக்குனர்கள் வம்சி, பூரி ஜெகன்நாத் போன்ற பெயர்கள் அடிபட்ட நிலையில், தற்போது இயக்குனர் பாபி, ஜூனியர் என்.டி.ஆரின் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™