Cinema.tamil.com |
- தங்கல் அமீர் கானின் கடைசி படமா ?
- கோல்மால் அகைன் உடன் ரோபர்ட் 2.0 போட்டியில்லை
- த்ரிஷ்யம் படத்தை 3ஆம் இடத்திற்கு தள்ளிய ஒப்பம்..!
- திலீப்புக்கு ஜோடியாக நடிக்கிறார் பிரயாகா..!
- 10நாட்களில் 10கோடி:அறிமுக நடிகர் படம் சாதனை..!
- விருது நிகழ்ச்சி தொகுப்பாளர்களாகும் சல்மான், ஷாருக்
- காமெடி நடிகரை கட்டிப்பிடித்து பாராட்டிய மம்முட்டி..!
- திலீப்-காவ்யா மாதவன் திருமணத்தில் பாவனா கலந்துகொள்ளாதது ஏன்..?
- துமாரி சுலு படத்தில் ஆர்ஜே.,வாக நடிக்கிறார் வித்யா பாலன்
- ரியல் சூப்பர் ஸ்டார்கள்..
- வியாபாரத்தில் கபாலியை நெருங்கும் பைரவா
- அதே விநியோகஸ்தர்..அதிர்ஷ்டசாலி சசிகுமார்..
- பங்களா பேய் கதையில் சினேகனின் பொம்மி வீரன்!
- அஜித்தை பின்பற்றும் சிவகார்த்திகேயன்!
- நிக்கி கல்ராணியை ஓரங்கட்டும் தெலுங்கு சினிமா!
- இயக்குனரை மாற்றிய மன்சூரலிகான்!
- கத்திசண்டை வெளியானதும் இம்சை அரசன்-2!
- ஆபாச பாடல் எழுதினேனா? -பாடலாசிரியர் கவிக்குமார் விளக்கம்
- உடற்பயிற்சி வீடியோவை வெளியிட்ட தமன்னா!
- 5 கிலோ வெயிட் குறைத்த வரலட்சுமி!
| தங்கல் அமீர் கானின் கடைசி படமா ? Posted: |
| கோல்மால் அகைன் உடன் ரோபர்ட் 2.0 போட்டியில்லை Posted: |
| த்ரிஷ்யம் படத்தை 3ஆம் இடத்திற்கு தள்ளிய ஒப்பம்..! Posted: மலையாள திரையுலகில் இதுநாள்வரை வெளியான படங்களில் அதிகப்படியான வசூலை ஈட்டிய முதல் மூன்று படங்களுமே மோகன்லாலின் படங்களாக அமைந்துவிட்ட சாதனையைப்பற்றி ஏற்கனவே சொல்லியிருக்கிறோம்.. முதல் இடத்தை பிடித்திருந்த 'த்ரிஷ்யம்' படத்தை, அதற்குப்பின் வெளியான மோகன்லாலின் 'ஒப்பம்' படம் மெதுவாக நெருங்கி வர, கடந்த மாதம் வெளியான ... |
| திலீப்புக்கு ஜோடியாக நடிக்கிறார் பிரயாகா..! Posted: இதுநாள் வரை சின்னச்சின்ன படங்களில் இரண்டாம் நிலை ஹீரோக்களுடனோ அல்லது அறிமுக ஹீரோக்களுடனோ தான் நடித்து வந்தார் 'பிசாசு' புகழ் பிரயாகா. தற்போது அடுத்ததாக திலீப்புக்கு ஜோடியாக நடிப்பதன் மூலம் தனது சினிமா கேரியரில் அடுத்த படியில் காலெடுத்து வைத்திருக்கிறார் பிரயாகா.. இந்தப்படத்தை அருண்கோபி என்பவர் இயக்குகிறார். வரும் ... |
| 10நாட்களில் 10கோடி:அறிமுக நடிகர் படம் சாதனை..! Posted: என்ன இருக்குன்னு இவனெல்லாம் ஹீரோவாக நடிக்க வந்துட்டான்யா" என சில படங்கள் வெளியாகும்போது அந்தப்படத்தில் நடித்த புதுமுக ஹீரோவைப்பற்றி, படம் பார்க்கும் ரசிகர்கள் மட்டுமல்லாது, திரையுலகில் இருக்கும் பலரும் பேசுவது வாடிக்கை தான்.. அவ்வளவு ஏன், சம்பந்தப்பட்ட படக்குழுவில் இருக்கும் ஒரு சிலர் கூட ஏளனமாக பேசுவது உண்டு.. 'அமர் அக்பர் ... |
| விருது நிகழ்ச்சி தொகுப்பாளர்களாகும் சல்மான், ஷாருக் Posted: |
| காமெடி நடிகரை கட்டிப்பிடித்து பாராட்டிய மம்முட்டி..! Posted: சமீபத்தில் மலையாளத்தில் வெளியான 'கட்டப்பனையிலே ரித்விக் ரோஷன்' என்கிற படத்தில் ஹீரோவின் நண்பனாக ஹீரோவுக்கு சமமாக படம் முழுவதும் வந்துபோகின்ற காமெடி கேரக்டரில் நடித்திருந்தவர் தர்மராஜன் போல்காட்டி.. இவர் வரும் காட்சிகளில் எல்லாம் சிரிப்புக்கு நிச்சயம் உத்திரவாதம் தந்திருக்கிறார். குறிப்பாக நள்ளிரவு நேரத்தில் தனது ... |
| திலீப்-காவ்யா மாதவன் திருமணத்தில் பாவனா கலந்துகொள்ளாதது ஏன்..? Posted: சில தினங்களுக்கு முன் நாடைபெற்ற திலீப்-காவ்யா மாதவன் திருமணத்தில் திலீப்பின் நெருங்கிய நட்பில் உள்ள சினிமா நட்சத்திரான்கள் கலந்துகொண்டனர்.. இன்னும் சிலர் வேறு வேலைகளில் இருந்ததால் அவர்களால் கலந்துகொள்ள முடியவில்லை. ஆனால் திலீப்புடன் நிறைய படங்களில் ஜோடியாக நடித்த பாவனா இந்த திருமணத்தில் கலந்துகொள்ளாதது தான் தற்போது ... |
| துமாரி சுலு படத்தில் ஆர்ஜே.,வாக நடிக்கிறார் வித்யா பாலன் Posted: |
| Posted: சின்ன நடிகர்கள் சிலர் ஆர்வக்கோளாறு காரணமாக தங்களை தாங்களே சூப்பர் ஸ்டார்.. லிட்டில் சூப்பர் ஸ்டார்... யங் சூப்பர் ஸ்டார் என்றெல்லாம் சொல்லிக்கொண்டாலும், உண்மையில் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ரஜினி மட்டுமே சூப்பர் ஸ்டார். இதற்கு உதாரணங்கள் தேவையில்லை என்றாலும், பல்வேறு விஷயங்கள் இதை நிரூபித்துக் கொண்டே வருகின்றன. ... |
| வியாபாரத்தில் கபாலியை நெருங்கும் பைரவா Posted: விஜய் நடிக்கும் 'பைரவா' படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.அதோடு, பைரவா படத்தின் வியாபர விஷயங்களும் சூடு பிடித்துள்ளன. 'பைரவா' படத்தின் தமிழக விநியோக உரிமையை ஸ்ரீகிரீன் புரடக்ஷன்ஸ் வாங்கியுள்ளது.தற்போது ஏரியாவாரியாக பிரித்து விற்கும் வேலை ... |
| அதே விநியோகஸ்தர்..அதிர்ஷ்டசாலி சசிகுமார்.. Posted: தற்போதைய சூழலில் ஒரு படத்தை வெளியிடுவது லேசுப்பட்ட காரியம் இல்லை.கள்ளக்கணக்கு காட்டாத, நம்பகமான விநியோகஸ்தர்கள் அமைய வேண்டும் என்பது தயாரிப்பாளர்களின் எதிர்பார்ப்பு. படத்தை வாங்கி வெளியிடுபவர்களுக்கும், தியேட்டர்களுக்கும் லாபம் கிடைக்க வேண்டும் என்பது விநியோகஸ்தர்களின் எதிர்பார்ப்பு.இந்த இரண்டும் அமைவது சாதாரண ... |
| பங்களா பேய் கதையில் சினேகனின் பொம்மி வீரன்! Posted: அமீர் நாயகனாக நடித்த யோகி படத்தில் நடிகராக அறிமுகமான பாடலாசிரியர் சினேகன், அதன் பிறகு உயர்திரு-420 என்ற படத்தில் நாயகனாக நடித்தார். தொடர்ந்து சில படங்களில் நடித்தவர் கடைசியாக ராஜராஜ சோழனின் போர்வாள் என்றொரு சரித்திர படத்தில் நடித்து வந்தார். அந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்தார். அப்படத்தில் பூஜை அன்று தஞ்சாவூரில் பொதுமக்கள் ... |
| அஜித்தை பின்பற்றும் சிவகார்த்திகேயன்! Posted: நடிகர் அஜித்குமார் தனது ஒவ்வொரு படங்களும் ரிலீசானதும் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வதை பல ஆண்டுகளாக கடை பிடித்து வருகிறார். தான் பெரிதாக பிரபலமாகாத காலத்தில், பல மைல் தூரம் கால்நடையாகவேகூட சென்று வந்துள்ளார். ஆனால் சமீபகாலமாக பொது மக்கள் அதிகம் கூடாத நாளாக பார்த்து சத்தமில்லாமல் சென்று வருகிறார். ... |
| நிக்கி கல்ராணியை ஓரங்கட்டும் தெலுங்கு சினிமா! Posted: கன்னட, மலையாளத்தில் பல படங்களில் நடித்து விட்டு ஆதி நடித்த யாகவராயினும் நா காக்க படம் மூலம் தமிழுக்கு வந்தவர் நிக்கி கல்ராணி. ஆனால் இந்த படத்திற்கு பிறகு அவர் நடித்த டார்லிங் படம் முதல் படமாக வெளியாகி வெற்றி பெற்றதால் தமிழில் ராசியான நடிகையாகி விட்டார் நிக்கி கல்ராணி. தற்போது அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார். அதோடு சில ... |
| இயக்குனரை மாற்றிய மன்சூரலிகான்! Posted: லொள்ளு சபா பராக் பராக் என்ற படத்தை தயாரித்து இசையமைத்து நாயகனாக நடித்த மன்சூரலிகான், அதன்பிறகு அதிரடி என்ற படத்தையும் தயாரித்து நடித் தார். அதையடுத்து நானும் ரெளடிதான், வேதாளம், எனக்கு இன்னொரு பேர் இருக்கு என பல படங்களில் முக்கிய வேடங்களில் நடித்தவர், ஆடு மேய்ச்சவன் அருவா அழகான பொண்ணு -என்றொரு படத்தை தயாரித்து வந்தார். அதில் ... |
| கத்திசண்டை வெளியானதும் இம்சை அரசன்-2! Posted: ரீ-என்ட்ரியில் தெனாலிராமன், எலி படங்களில் நாயகனாக நடித்த வடிவேலு, அந்த படங்கள் வெற்றி பெறாததால் சுராஜ் இயக்கியுள்ள கத்தி சண்டை படத்தில் மீண்டும் காமெடியனாக நடித்தார். இந்த படத்தில் விஷாலுக்கு இணையாக வடிவேலுவுக்கும் அதிகப்படியான காட்சிகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் சந்திரமுகி-2வான சிவலிங்கா படத்திலும் வடிவேலுவுக்கு ... |
| ஆபாச பாடல் எழுதினேனா? -பாடலாசிரியர் கவிக்குமார் விளக்கம் Posted: சேனா, காதல் வானிலே உள்பட சில படங்களில் பாடல் எழுதியவர் கவிக்குமார். அதையடுத்து ஆர்.வி.ஆர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான அஞ்சுக்கு ஒன்னு படத்திலும் திருவிழா, சூட்சுவேசன் பாடல் என இரண்டு பாடல்களை எழுதினார். இந்த பாடல்களில் திருவிழா பாடலில் அவர் இரட்டை அர்த்த வார்த்தைகளை எழுதியிருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது. ... |
| உடற்பயிற்சி வீடியோவை வெளியிட்ட தமன்னா! Posted: சமீபகாலமாக நடிகர் நடிகைகள் டுவிட்டர்களில் தங்களைப்பற்றிய தகவல்களை வெளியிட்டு வருகின்றனர். ரசிகர்களின் கேள்விகளுக்கும் பதிலளிக்கிறார்கள். அதோடு, சிலர் தங்களது சொந்த கருத்துக்களை வெளியிட்டு சர்ச்சைகளிலும் சிக்கிக்கொண்டு வருகிறார்கள். அதேசமயம், சிலர் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சிகரமான போட்டோ மற்றும் ... |
| 5 கிலோ வெயிட் குறைத்த வரலட்சுமி! Posted: போடா போடி என்ற முதல் படத்திலேயே கவர்ச்சிகரமாக நடித்தவர் வரலட்சுமி. ஆனால் அதன்பிறகு அவர் நடித்த மதகஜராஜா படம் ரிலீசாகாத நிலையில், பாலாவின் தாரைத்தப்பட்டை படம் அவருக்கு முக்கியமான படமாக அமைந்தது. அதனால் கதையின் நாயகியாக நடிக்கும் அளவுக்கு வரலட்சுமிக்கு அங்கீகாரம் கிடைத்தது. ஆனபோதும், அதன்பிறகு எதிர்பார்த்தபடி பெரிய படங்கள் அவ ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2016-12-01. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |