ஈகரை தமிழ் களஞ்சியம் |
- உலகின் வயதான ஆண் பாண்டா மரணம்!
- அறிமுகம்
- ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் உள்ளது: உயர் நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் கருத்து
- சவுதி அரேபியாவுக்கு அடுத்தபடியாக ஆயுத கொள்முதலில் 2-ம் இடத்தில் இந்தியா
- வணக்கம்
- சொன்னதில் பிடித்தது. (பாடல்)
- அறிமுகம் : க.ஜெயக்குமார்
- தமிழ் சினிமா 2016: இணையத்தைக் கலக்கிய 15 பாடல்கள்
- கிரிக்கெட் நட்சத்திரம் விராட் கோலி மற்றும் இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவின் நிச்சயதார்த்தம் ...
- ஒரே நாளில் ரூ.100 கோடிக்கு தங்கம் விற்பனை?: கம்பி எண்ணும் நகைக்கடை உரிமையாளர்
- மன்னவன் வந்தானடி: செல்வராகவன் - சந்தானம் இணையும் படத்தின் பெயர்! -
- சசிகலா தலைமையின் கீழ் பணியாற்ற அதிமுக பொதுக் குழுவில் தீர்மானம்
- பழைய நோட்டுகளை வைத்திருந்தால் சிறை தண்டனை இல்லை: மத்திய அரசு அறிவிப்பு 'வாபஸ்'
- ஊதிய உயர்வு கோரி சுங்கச்சாவடி ஊழியர்கள் போராட்டம்: கட்டணமின்றி சென்ற வாகனங்கள்
- ஆன் லைனிலே டைகர் .......
- குஜராத்தில் இன்னொரு இதயம்.
- பொங்கல், புலவுகள் மற்றும் சித்திரான்னங்கள் - குதிரைவாலி பிரியாணி !
- படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
- சிறு தானியங்கள் கொண்டு செய்யும் பலகாரங்கள - சோள அடை !
- ஏ.ஆர். ரஹ்மான் இசையில் சங்கமித்ரா: அதிகாரபூர்வ அறிவிப்பு!_
- காப்பக மாணவிகள் பாலியல் பலாத்காரம்: நிர்வாகிக்கு 14 ஆண்டு சிறை
- ஆர்பிஐ துணை ஆளுநராக விரால் ஆச்சார்யா நியமனம்
| உலகின் வயதான ஆண் பாண்டா மரணம்! Posted: 29 Dec 2016 11:41 AM PST [img][/img] - உலகின் மிகவும் வயதான ஆண் பாண்டாக்கரடி பான்-பான் (31). இந்த பாண்டாக்கரடி, ஹாங்காங்கின் உயிரியல் பூங்கா ஒன்றில் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த இந்த பாண்டா, தற்போது உயிரிழந்துள்ளது. மனிதர்களின் ஆயுளுடன் ஒப்பிடும்போது, பான்-பான் 100 ஆண்டுகள் வாழ்ந்துள்ளதாம். மேலும்,பான்-பான் மூலம் 130 பாண்டாக்கள் வந்துள்ளனவாம். குறிப்பாக கடந்த அக்டோபர் மாதம் ஹாங்காங்கில் ஜியா-ஜியா என்ற வயதான ஆண் பாண்டாக்கரடி உயிரிழந்தது. அந்த ... |
| Posted: 29 Dec 2016 11:17 AM PST பெயர்: ரவி கோபால் சொந்த ஊர்: திருவண்ணாமலை ஆண்/பெண்: ஆண் ஈகரையை அறிந்த விதம்: நண்பர் திரு ரமேஷ் மூலம் பொழுதுபோக்கு: புத்தகம் வசிப்பது, தமிழ் படம் பார்ப்பது , அரசியல் பேசுவது தொழில்: சவூதியில் தற்போது பணிபுரிகிறேன் மேலும் என்னைப் பற்றி: அன்பானவன் (நல்லதையே பேசும் நல்ல நண்பர்கள் தேவை) |
| ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் உள்ளது: உயர் நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் கருத்து Posted: 29 Dec 2016 11:16 AM PST சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் உள்ளது. அவர் மறைவுக்குப் பிறகாவது உண்மைகள் வெளிவர வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் கருத்துத் தெரிவித்துள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழு விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி அதிமுக பிரமுகர் ஜோசப் தொடர்ந்த வழக்கில் நீதிபதி வைத்தியநாதன் இன்று இவ்வாறு கூறியுள்ளார். இது தொடர்பான வழக்கு இன்று உயர் நீதிமன்றத்தில் ... |
| சவுதி அரேபியாவுக்கு அடுத்தபடியாக ஆயுத கொள்முதலில் 2-ம் இடத்தில் இந்தியா Posted: 29 Dec 2016 11:15 AM PST சவுதி அரேபியாவுக்கு அடுத்தபடியாக அதிகமாக ஆயுதங்களைக் கொள்முதல் செய்யும் வளரும் நாடுகள் பட்டியலில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது. அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஆய்வுப் பணிகள் குழு வெளியிட்ட ஆய்வறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 2008 மற்றும் 2015-ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் 34 பில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.2.3 லட்சம் கோடி) அளவுக்கு இந்தியா ராணுவத் தளவாடங்களை கொள்முதல் செய்துள்ளது. இதே காலகட்டத்தில் சவுதி அரேபியா 93.5 பில்லியன் ... |
| Posted: 29 Dec 2016 11:13 AM PST ஈகரை தோழமைகளுக்கு என் வணக்கங்கள் |
| Posted: 29 Dec 2016 11:11 AM PST சொன்னதில் பிடித்தது. பேசரிய நவவாயில் பீற்றல் துருத்தி பெருங்காற்று உள்புகுந்ததால் பேச்சு உண்டாச்சே ஈசன்நிலை அறியாருக்கு இந்தத் துருத்தி எரிமண்ணிற் இரையென்றே ஆடாய் பாம்பே! காய்த்தமரம் அது மிகக் கல்லடி படும் கன்மவினை கொண்டகாயம் தண்டனை பெறும் வாய்த்த தவம் உடையவர் வாழ்பவர் என்றே வஸ்துத் திருவடி தொழுது ஆடாய் பாம்பே! சூரியனைக் கண்ட பனி தூர ஓடல்போல் சொந்த பந்தஞ் சிந்தபரி சத்த தலத்தில் சூரியனைக் கண்டுதரி சித்தே அன்புடன் அகலாமல் பற்றித் தொர்டந்து ஆடாய் பாம்பே! - பாம்பாட்டிச் சித்தர் ... |
| Posted: 29 Dec 2016 07:13 AM PST வணக்கம் என் பெயர் க.ஜெயக்குமார் .நான் ஒரு பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன் . தமிழ் கதை,கவிதை ,நகைச்சுவை பொழுதுபோக்கு என பல தரப்பட்ட அம்சங்களுடன் வெளியாகும் இந்த இணையதளம் ஒரு தகவல் களஞ்சியம். வாழ்க 'வளர்க . |
| தமிழ் சினிமா 2016: இணையத்தைக் கலக்கிய 15 பாடல்கள் Posted: 29 Dec 2016 05:53 AM PST - 2016-ம் ஆண்டில் சமூக வலைதளத்தில் பலராலும் பேசப்பட்டு, பகிரப்பட்ட கவனம் ஈர்த்த பாடல்களின் பட்டியல் இது. தமிழ் சினிமா 2016-ல் 'இறுதிச்சுற்று', 'காதலும் கடந்து போகும்', 'மனிதன்', 'இறைவி', 'கபாலி', 'கொடி' மற்றும் 'காஷ்மோரா' படங்களின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையின் மூலமாக கவனம் ஈர்த்தார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். 'ஜில் ஜங் ஜக்' மூலமாக விஷால் சந்திரசேகர், 'சேதுபதி', 'ஜீரோ' மூலமாக நிவாஸ் கே.பிரசன்னா, 'தெறி', 'விசாரணை' மூலமாக ஜி.வி.பிரகாஷ், 'மெட்ரோ' மூலமாக ஜோகன், 'ஜோக்கர்' ... |
| கிரிக்கெட் நட்சத்திரம் விராட் கோலி மற்றும் இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவின் நிச்சயதார்த்தம் ... Posted: 29 Dec 2016 05:48 AM PST மும்பை, - - இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் விராட் கோலி மற்றும் இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவின் நிச்சயதார்த்தம் ஜனவரி ஒன்றாம் தேதி நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. விராட் கோலியும், அனுஷ்கா சர்மாவும் நீண்ட நாட்களாக காதலித்து வருகிறார்கள். இடையில் சிறு மனஸ்தாபம் ஏற்பட்டாலும் அவர்கள் மீண்டும் காதலர்களாகியது சினிமா மற்றும் கிரிக்கெட் ரசிகர்களையும் குஷிப்படுத்தியது என்றே சொல்லலாம். விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா தேவையில்லாத கவனத்தை தவிர்ப்பதற்காக அவர்கள் தங்களுடைய ... |
| ஒரே நாளில் ரூ.100 கோடிக்கு தங்கம் விற்பனை?: கம்பி எண்ணும் நகைக்கடை உரிமையாளர் Posted: 29 Dec 2016 05:01 AM PST ஐதராபாத்: நவ.8ம் தேதி ஒரே இரவில் ரூ.100 கோடிக்கு தங்கம் விற்றதாக கணக்கு எழுதிய தங்க நகைக்கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டார். சந்தேகம்: ஐதராபாத் நகரில் உள்ள பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் பிரபலம் வாய்ந்தது முசாதிலால் நகைக்கடை. இந்த நகைக்கடை உரிமையாளர்கள் கறுப்பு பணம் மாற்றியதாக வருமான வரித்துறைக்கு புகார் வந்தது. இதனையடுத்து அதிகாரிகள் இந்த கடையில் சில நாட்களுக்கு முன்னர் தீவிர சோதனை நடத்தினர். இந்த சோதனையில், கடந்த நவம்பர் 8 ம் தேதி முறைகேடாக தங்கம் விற்றது தெரிய வந்தது. ... |
| மன்னவன் வந்தானடி: செல்வராகவன் - சந்தானம் இணையும் படத்தின் பெயர்! - Posted: 29 Dec 2016 04:49 AM PST - இயக்குநர் செல்வராகவன் தற்போது இயக்கியுள்ள படத்தில் எஸ்.ஜே. சூர்யா கதாநாயகனாக நடித்துள்ளார். கெளதம் மேனன் தயாரிப்பில், நந்திதா, ரெஜினா ஆகியோர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதற்கு அடுத்து செல்வராகவன் இயக்கும் படத்தில் சந்தானம் கதாநாயகனாக நடிக்கிறார். செல்வராகவன் - சந்தானம் கூட்டணி தமிழ்த் திரையுலகில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. சந்தானம் கதாநாயகனாக நடித்து சமீபத்தில் வெளிவந்த தில்லுக்கு துட்டு, வசூல்ரீதியாக வெற்றி பெற்றுள்ளது. ... |
| சசிகலா தலைமையின் கீழ் பணியாற்ற அதிமுக பொதுக் குழுவில் தீர்மானம் Posted: 29 Dec 2016 04:46 AM PST சசிகலா தலைமையின் கீழ் பணியாற்ற அதிமுக பொதுக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது மிகவும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், அதிமுக பொதுக் குழு கூட்டம் சென்னை வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். கூட்டம் தொடங்கியதும் ஜெயலலிதாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் ... |
| பழைய நோட்டுகளை வைத்திருந்தால் சிறை தண்டனை இல்லை: மத்திய அரசு அறிவிப்பு 'வாபஸ்' Posted: 29 Dec 2016 04:36 AM PST புதுதில்லி: வரும் மார்ச் மாதம் 31-ஆம் தேதிக்கு பிறகு மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை கையில் வைத்திருப்போருக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை என்ற முந்தைய முடிவை மத்திய அரசு வாபஸ் பெற்றுள்ளது. பிரதமர் மோடி கடந்த நவம்பர் மாதம் 8- ஆம் தேதி அன்று புழக்கத்தில் உள்ள பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார்.மேலும் மக்கள் தங்கள் கையில் உள்ள பழைய ருபாய் நோட்டுக்களை வரும் டிசம்பர் 31- ஆம் தேதி வரை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் ... |
| ஊதிய உயர்வு கோரி சுங்கச்சாவடி ஊழியர்கள் போராட்டம்: கட்டணமின்றி சென்ற வாகனங்கள் Posted: 29 Dec 2016 04:34 AM PST விராலிமலை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விராலிமலை சுங்கச்சாவடி ஊழியர்கள் வியாழக்கிழமை போராட்டம் நடத்தினர். இதனால் சுங்கவரி வசூலிக்க ஆள் இல்லாததால் அவ்வழியே சென்ற வாகனங்கள் இலவசமாக சென்றன. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை-திருச்சி நான்கு வழிச்சாலை ராசநாயக்கன்பட்டி அருகே கடந்த 2009-ம் ஆண்டு சுங்கவரிச்சாவடி திறக்கப்பட்டது. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், ஒப்பந்த அடிப்படையில் மும்பையைச் சேர்ந்த ஈகிள் டீப் என்ற தனியார் நிறுவனத்திற்கு சில கட்டுப்பாடுகளுடன் 9 வருடங்களுக்கு ... |
| Posted: 29 Dec 2016 04:25 AM PST ஆன் லைனிலே டைகர் ....... நன்றி முகநூல் ரமணியன் |
| Posted: 29 Dec 2016 02:46 AM PST சென்ற வாரம் குஜராத்தில் ஒரு தொழிலதிபர் தனது மகளின் பிறந்த நாளுக்கு ஏழைகளுக்கு வீடுகளை கொடுத்ததாக செய்தி வந்தது. இதே குஜராத்தில் சூரத்தில் உள்ள தொழிலதிபர் மகேஷ் சர்வாணி 2008 இல் இருந்து ஏழைப் பெண்களுக்கு திருமணம் செய்து வைக்கிறார். சமீபத்தில் அவர் செய்து வைத்த திருமண நிகழ்வின் காணொளி இங்கே தரப்படுகிறது. திருமணம் நடத்தி வைப்பதுடன் அத் தம்பதிகளுக்கு தேவையான தாலி போன்ற தங்க நகைகள்,வீட்டுப் பொருட்களையும் வழங்கி தொடர்ந்து வாழ வழியும் செய்து தருகிறாராம். குஜராத்தில் இலஞ்சம் ஊழல் என செய்திகள் ... |
| பொங்கல், புலவுகள் மற்றும் சித்திரான்னங்கள் - குதிரைவாலி பிரியாணி ! Posted: 29 Dec 2016 01:26 AM PST இந்த திரி il நாம் பொங்கல் வகைகள் மற்றும் சித்திரான்னங்கள் செய்முறைகளை பார்போம். நாம் சாதாரணமாக ஆடிப்பெருக்கு தினங்களில் அல்லது வெளியே பிக்னிக் போல வெளியே செல்லும் நேரங்களில் சாம்பார் மற்றும் ரசம் எடுத்துசெல்வது கடினம். எனவே நாம் கலந்த சாத வகைகளை ...... அதாவது பொங்கல் மற்றும் சித்திரான்னங்களை எடுத்து செல்வது வழக்கம். அவ்வாறு எடுத்து செல்லும் சாத வகைகள் என்னென்ன , அவற்றை எப்படி செய்வது என்பதை இந்த திரி இல் பார்க்கலாம் இதில் வழக்கமாக செய்யும் வெண் பொங்கல், சர்க்கரை பொங்கல், புளியோதரை , புளியோதரை ... |
| படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III Posted: 28 Dec 2016 09:50 PM PST வாவ் ! மீண்டும் இந்த திரி பிரிந்து விட்டது....... . . . இது 3 m பாகம் ! |
| சிறு தானியங்கள் கொண்டு செய்யும் பலகாரங்கள - சோள அடை ! Posted: 28 Dec 2016 09:45 PM PST இந்த ஐடியா எனக்கு நம் புது தோழி ஹேமாவால் வந்தது . அவங்க வேண்டு கோளுக்கு இணங்க துவங்குகிறேன். இங்கு எனக்கு தெரிந்த உணவு வகைகளை போடுகிறேன், நீங்களும் உங்களுக்கு தெரிந்த நம் தமிழரின் பழைய உணவுவகைகளை இங்கு பகிருங்கள் குறிப்பு :சோளம், கம்பு, கேழ்வரகு, திணை, சாமை, குதிரைவாலி, வரகு, பனிவரகு என்பன சிறுதானியங்களாகும். இச்சிறு தானியங்கள் அதிக நார்ச்சத்து கொண்டவையாகவும் எளிதில் செரிமானம் அடையக்கூடியதுமாகும். இவ்வகை சிறுதானியங்களில் குறைந்தளவே குளுகோஸ் இருப்பதால் இவை மனிதனை சர்க்கரை நோயிலிருந்து காப்பாற்றக் ... |
| ஏ.ஆர். ரஹ்மான் இசையில் சங்கமித்ரா: அதிகாரபூர்வ அறிவிப்பு!_ Posted: 28 Dec 2016 06:35 PM PST இயக்குநர் சுந்தர்.சி அடுத்ததாக இயக்க உள்ள மெகா பட்ஜெட் படமான சங்கமித்ரா-வில் ஜெயம் ரவி, ஆர்யா ஆகியோர் நடிக்கிறார்கள். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது. பாகுபலியை விடவும் பெரிய படம் என்று குறிப்பிடப்படும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் சங்கமித்ரா, ரூ. 350 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்படுகிறது. வரலாற்றுப் பின்னணியோடு உருவாக இருக்கும் இப்படம், தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளிவரவுள்ளது. - ------------------------------------------------ தினமணி |
| காப்பக மாணவிகள் பாலியல் பலாத்காரம்: நிர்வாகிக்கு 14 ஆண்டு சிறை Posted: 28 Dec 2016 06:33 PM PST காப்பக மாணவிகளிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட நிர்வாகிக்கு 14 ஆண்டு சிறைத்தண்டனை, அபராதம் விதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட 8 மாணவிகளுக்கு தலா ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க நீதிபதி உத்தரவிட்டார். தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகேயுள்ள மூக்குப்பீறியைச் சேர்ந்த ராசையா மகன் ஸ்டீபன் ஜோசப் (50). இவர் மூக்குப்பீறியில் குழந்தைகள் காப்பகம் நடத்தி வந்தாராம். அதில் 24 மாணவிகள், 18 மாணவர்கள் தங்கி படித்துவந்தனராம். இந்நிலையில், காப்பகத்தில் தங்கியிருந்த 8 மாணவிகளை, அலுவலகத்துக்கு ... |
| ஆர்பிஐ துணை ஆளுநராக விரால் ஆச்சார்யா நியமனம் Posted: 28 Dec 2016 06:31 PM PST - அமெரிக்காவின் நியூயார்க் பல்கலைக்கழகத்தில் நிதித் துறையில் பொருளாதாரப் பேராசிரியராக உள்ள விரால் வி. ஆச்சார்யாவை (42), ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக மத்திய அரசு நியமித்துள்ளது. இதற்கான உத்தரவை அமைச்சரவையின் நியமனக் குழு புதன்கிழமை பிறப்பித்தது. ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்த ரகுராம் ராஜனின் பதவிக் காலம் கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த நிலையில், துணை ஆளுநராக இருந்த உர்ஜித் பட்டேல், அதன் ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதனையடுத்து துணை ஆளுநர்கள் பதவிக்கு 4 பேர் இருக்க ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |