Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..

Posted: 25 Dec 2016 08:45 AM PST

இன்றைய (அரசியல்) கார்ட்டூன்...

Posted: 25 Dec 2016 08:30 AM PST

தேசியச் சின்னத்தை வடிவமைத்த ஓவியர் காலமானார்

Posted: 25 Dec 2016 08:10 AM PST

போபால் அசோகத் தூணில் உள்ள நான்முக சிங்கங்களை, இந்திய அரசின் தேசியச் சின்னமாக வடிவமைத்த ஓவியர்களில் ஒருவரான, தீனநாத் பார்கவா (89), மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் ஞாயிற்றுக்கிழமை காலமானார். அவர், கடந்த 10 ஆண்டுகளாக இதயநோயால் அவதிப்பட்டு வந்ததாக, அவரது குடும்ப வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவருக்கு 2 மகன்கள் உள்பட 4 பிள்ளைகள் உள்ளனர். மத்தியப் பிரதேச மாநிலம், பெதுல் மாவட்டத்தில் உள்ள முல்தாய் கிராமத்தில் 1927-ஆம் ஆண்டு நவம்பர் 1-ஆம் தேதி பிறந்த பார்கவா, தனது 20-ஆவது வயதில், ...

ரஷ்ய ராணுவ டியு-154 விமானம் கருங்கடலில் விழுந்து 92 பேர் பலி

Posted: 25 Dec 2016 08:08 AM PST

மாஸ்கோ: ரஷ்யாவின் சோச்சி நகரில் இருந்து 92 பேருடன் சிரியாவிற்கு புறப்பட்டு சென்ற டியு-154 ரக ராணுவ விமானம் மாயமானது. விமானம் புறப்பட்டு சென்ற சிறிது நேரத்தில் ரேடாரில் இருந்து மறைந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், மாயமான டியு-154 விமானத்தின் பாகங்கள் கருங்கடலில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் சுற்றுலா நகரான சோச்சியிலிருந்து சிரியாவில் உள்ள லடாகியா என்ற ரஷ்ய முகாமுக்கு மாஸ்கோ நேரப்படி அதிகாலை 5. 20க்கு புறப்பட்ட ...

பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு வரும் 30-ஆம் தேதிக்குப் பிறகும் தொடர வாய்ப்பு

Posted: 25 Dec 2016 08:06 AM PST

மக்களின் தேவைக்கேற்ப புதிய ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கியும், பணம் அச்சடிக்கும் அச்சகங்களும் வெளியிட இயலாததால், வங்கிகள், ஏடிஎம் மையங்கள் ஆகியவற்றில் இருந்து பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள், வரும் 30-ஆம் தேதிக்குப் பிறகும் தொடர வாய்ப்பு உள்ளதாகத் தெரிகிறது. உயர் மதிப்புடைய ரூ.500, ரூ,1,000 நோட்டு வாபஸ் அறிவிப்புக்குப் பிறகு, வங்கிகள் மற்றும் ஏடிஎம் மையங்களில் பொதுமக்கள் பணம் எடுப்பதற்குக் கட்டுப்பாடு விதித்துள்ளது. வங்கியில் இருந்து வாரம் ஒன்றுக்கு ரூ.24,000 வரையிலும், ஏடிஎம் ...

உதயமானது ‘அம்மா திமுக’ புதிய கட்சி!

Posted: 25 Dec 2016 08:03 AM PST

தமிழகத்தில் உதயமானது "அம்மா திமுக" என்ற புதிய அரசியல் கட்சி நேற்று சனிக்கிழமை உதயமாகி உள்ளது. இதையடுத்து தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. - தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் இளங்கோவனின் சகோதரர் இனியன் சம்பத். இவர் "அம்மா திமுக" என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கி உள்ளார். - தந்தை பெரியாரின் ஒன்றுவிட்ட சகோதரரான ஈ.வி.கே.சம்பத், திமுகவின் ஆரம்பகாலத்தில் ஐம்பெரும் தலைவர்களில் ஒருவராக விளங்கியவர். சம்பத்தின் மறைவுக்குப் பின்னர் அவரது மனைவி ...

உலக சினிமா தினம்

Posted: 25 Dec 2016 07:20 AM PST

உலக சினிமா தினம் (டிச. 25 ) இன்று. பல்லாயிரக்கணக்கான குடும்பங்களுக்கு வாழ்வளிக்கும் சினிமா பற்றிய தகவல்கள் சில... வரலாறு : இந்தியா, சீனா, ஜாவா போன்ற நாடுகளில் சினிமா போன்று திரையில் காட்டப்படும் பாவைக்கூத்து நடைமுறையில் இருந்தது. திரைப்படத்தின் வரலாறு தொடங்கும் முன்பே, நாடகம் மற்றும் நடனங்களுக்கு பல அங்கங்கள் இருந்தன.அவை நாடகக் குறிப்புகள், நாடக வடிவமைப்புகள், நாடக உடைகள், தயாரிப்பு, இயக்கம், நாடகக் கலைஞர்கள், ரசிகர்கள், கதைப்படங்கள்,இசைஆகியவையாகும். அதன் பிற அங்கங்கள் புதிதாக உருவாயின. ...

அம்பிகாபதி-திரைப்படங்கள்

Posted: 25 Dec 2016 06:13 AM PST

அம்பிகாபதி (1937 ) நடிப்பு : எம்.கே.தியாகராஜ பாகவதர்             எம்.ஆர்.சந்தானலட்சுமி             என்.எஸ்.கிருஷ்ணன் -Ambikapathy-old-tamil-full-movie]தரவிறக்க...(mp4) ----------------------------- அம்பிகாபதி (1957 ) நடிப்பு : சிவாஜி கணேசன்             பானுமதி -ambikapathy-old-tamil-full-movie---Sivaji---]தரவிறக்க...(mp4)

ஓஷோ - விழிப்புணர்வுக் கதைகள்

Posted: 25 Dec 2016 05:58 AM PST

ஓஷோ - விழிப்புணர்வுக் கதைகள்



மொழிபெயர்த்து மின்னூலாய் அளித்துள்ள ஓஷோ சித் எனும் ராஜகோபால் அவர்களுக்கு நன்றி.

http://s000.tinyupload.com/index.php?file_id=09761844370884921524

கேஷ்லெஸ் இந்தியா... மறைக்கப்படும் உண்மைகள்!

Posted: 25 Dec 2016 05:34 AM PST

பேசாமல் பேடிஎம் போன்ற மொபைல் செயலிகளுக்கு மாறி விடலாமா? என்ற எண்ணம் பலருக்கும் எழுந்துள்ளது. மோடியும் கேஷ்லெஸ் எகானமி என்பதை வலியுறுத்தி வருகிறார். கடந்த சில வாரங்களாக நமக்கு கிடைத்துள்ள அனுபவம் அப்படி. பிரதமர் உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவித்த அடுத்த நாளே, இதற்காகவே காத்திருந்தது போல பேடிஎம் குறித்த விளம்பரம் பிரதமர் மோடியின் புகைப்படத்துடன் பெரும்பாலான நாளிதழ்களில் இடம் பெற்றிருந்தது. சரி, பேடிஎம் என்றால் என்ன? அதை எப்படி பயன்படுத்துவது என்பதை கற்றுக் கொள்ளும் முன்பாக, ...

கிறிஸ்துமஸிற்கு இரு நகைச்சுவைகள்

Posted: 25 Dec 2016 05:17 AM PST

கிறிஸ்துமஸிற்கு இரு நகைச்சுவைகள்






நன்றி முகநூல்

ரமணியன்

கிறிஸ்துமஸ்! சுவையான தகவல்கள்!

Posted: 25 Dec 2016 04:52 AM PST

கிறுஸ்துமஸ் அன்று கேட்கப்படும் 'ஜிங்கில் பெல்ஸ் ஜிங்கில் பெல்ஸ் ஜிங்கில் ஆல் தி வே' எனும் உற்சாகம் கொப்பளிக்கும் பாடலை ரசிக்காதவர்களே இருக்க முடியாது. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தை அழகாக்குவது சர்ச்சுகளில் இருந்து எழும் மணியோசை. - கிறுஸ்துவர்களின் மிகப் பெரிய கொண்டாட்ட தினமான கிறுஸ்துமஸ் பற்றி சில சுவையான தகவல்களை சில மாதங்கள் முன்னால் இணையத்தில் படிக்க நேரிட்டது. ஃபோல்டரில் சேமித்து வைத்திருந்தால் எந்தத் தளம் என்று தெரியவில்லை. இதை பதிவிட்டவர்களின் அனுமதி அவர் என்றேனும் ...

தொடத் தொடத் தொல்காப்பியம்(451)

Posted: 24 Dec 2016 08:16 PM PST

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)    - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                   எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி   சென்னை-33  தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,                                                                                    " எழுத்தெனப் படுப   அகரமுதல்  னகர இறுவாய்   முப்பஃது என்ப "        எனக் காண்கிறோம்.                                இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.                             1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™