ஈகரை தமிழ் களஞ்சியம் |
- நண்பர்கள்
- 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
- கிறிஸ்த்துவ உறவுகளுக்கு இனிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகள்
- ennaip patri naan
- தமிழ்நாட்டில் தாவரங்கள் (188)
- பிடிக்காது – ஒரு பக்க கதை
- வேலி தாண்டிய காற்று: பாவலர் கருமலைத்தமிழாழன்
- வர்தா புயலின் தாண்டவம் (2016 டிசம்பர்) சென்னையில் !
- மனைவிக்கில்ல கஷ்டம் தெரியும்!
- அர்த்தமுள்ள கிறிஸ்துமஸ்
- 2017 ஆங்கில புத்தாண்டு பலன்கள்!
- தமிழ் சினிமா 2016: யார் நாயகி?
- அறிமுகம் :nagaganesan
- 2016 முடிவதற்குள் வரவிருக்கும் ஒன்பது தமிழ்ப்படங்கள்..!
- எட்டாக் க(ன்)னி
- கர்நாடக பாஜக மூத்த தலைவர் டி.ஹெச்.சங்கர மூர்த்தி தமிழக ஆளுநர்?
- தொடத் தொடத் தொல்காப்பியம்(450)
- டிச.29-ல் கூடுகிறது அதிமுக பொதுக்குழு
- 24.12.1987: தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்.ஜி.இராமச்சந்திரன் நினைவு தினம் இன்று!
- புதுக்கவிதை
| Posted: 24 Dec 2016 09:03 AM PST புதிய நண்பர்கள் களை பெறுவது எவ்வாறு |
| 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக . Posted: 24 Dec 2016 09:03 AM PST 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக ... ரமணிசந்திரன் -அன்பு மனம் மாறியதேன் நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . mediafire.com download/dold0kt9dum9v7x/anbu+manam+mariyadhen.படப் முத்துலட்சுமி ராகவன் -வேரென நீயிருந்தாய் mediafire.com download/fqft9kmevqvdqcm/verena+nee+irunthai.pdf முத்துலட்சுமி ராகவன்- யாரோடு யாரோ mediafire.com download/69h59yy5wkm8tvn/Yaarodu-Yaaro.pdf ரமணிசந்திரன் - நினைவு நல்லது வேண்டும் mediafire.com ... |
| கிறிஸ்த்துவ உறவுகளுக்கு இனிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகள் Posted: 24 Dec 2016 09:01 AM PST கிறிஸ்த்துவ உறவுகளுக்கு இனிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகள் ரமணியன் |
| Posted: 24 Dec 2016 08:48 AM PST பெயர்:மிதுனா சொந்த ஊர்:விழுப்புரம் ஆண்/பெண்: ஈகரையை அறிந்த விதம்:ரமணிச்சந்திரன் நாவல் தேடிய போது அறிந்தேன் பொழுதுபோக்கு:புத்தகங்கள் படிப்பது தொழில்:இல்லத்தரசி மேலும் என்னைப் பற்றி: |
| Posted: 24 Dec 2016 04:47 AM PST தமிழ்நாட்டில் தாவரங்கள் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி சென்னை-33 தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல் தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA சிறப்பு - இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும் காணப்பட்ட இடம் - சென்னை -113 |
| Posted: 24 Dec 2016 03:32 AM PST - வாட்ஸ்அப் பார்த்துக்கொண்டிருந்த வளையாபதி சலித்துக்கொண்டான்… ''இவனுங்களுக்கு வேற வேலையே இல்ல. தினத்துக்கும் ஏதாவது சாமி, பூதம்னு மெஸேஜ் அனுப்பி, 'இதை பத்துப் பேருக்கு ஃபார்வர்டு பண்ணு, உனக்கு இன்னிக்கு சாயங்காலமே நல்லது நடக்கும்'னு சொல்றாங்க, சே!'' அதைக் கேட்ட எனக்கும் அவன் எரிச்சல் அடைவதில் நியாயம் இருப்பதாகவே பட்டது. நமக்கு வேறு வேலை இல்லை, பொழுது போக்க நிறைய நேரம் இருக்கிறது என்றாலும் நாம் அனுப்பி வைக்கும் அந்த பத்துப் பேருக்கும் நேரம் எப்படியிருக்குமோ! அவர்கள் ஒவ்வொருவரும் ... |
| வேலி தாண்டிய காற்று: பாவலர் கருமலைத்தமிழாழன் Posted: 24 Dec 2016 03:28 AM PST கூட்டிற்குள் காற்றிருந்தால் உயிரி ருக்கும் கூடுவிட்டு வெளிவந்தால் உடலி றக்கும் காட்டிற்குள் மரமிருந்தால் வளமி ருக்கும் காட்டைவிட்டு வெளிவந்தால் மழையி றக்கும் வீட்டடுப்புள் நெருப்பிருந்தால் உலைகொ திக்கும் வீட்டைவிட்டு வெளிவந்தால் தெருகொ திக்கும் வேட்டுவைக்கும் வன்முறைபோல் காற்று மிங்கே வேலிதாண்டி வெளிவந்தால் ஊர ழிக்கும் ! கன்னலெனும் மலர்தேனில் கலந்தெ ழுந்து காவினிலே தவழ்ந்துமெல்ல ... |
| வர்தா புயலின் தாண்டவம் (2016 டிசம்பர்) சென்னையில் ! Posted: 24 Dec 2016 03:26 AM PST வர்தா புயலின் தாண்டவம் (2016 டிசம்பர்) சென்னையில் ! ௧. புயலின் போது - ௨. புயலுக்குப்பின் சாலைகளில் மரங்கள்!- |
| Posted: 24 Dec 2016 03:16 AM PST மனைவிக்கில்ல கஷ்டம் தெரியும்! மனைவி கணவனுக்குப் போன் செய்கிறாள் : "தினமும் வேளாவேளைக்குச் சாப்பிடுங்கள்! சனிக்கிழமை எண்ணெய் தேய்த்துக் குளியுங்கள் ! முக்கியமானது - காலை 8 மணிக்கெல்லாம் ATM க்யூவில் போய் நின்றுகொள்ளுங்கள்! 10 மணிக்கெல்லாம் பேங்க்குக்குப் போக மறக்காதீர்கள் சொன்னது புரிஞ்சதா? " |
| Posted: 24 Dec 2016 02:16 AM PST - சின்னஞ்சிறு பாலனாய் பிறந்த இயேசு உலகுக்கு கொண்டு வர நினைத்தது சமாதானம், அன்பு மற்றும் மகிழ்ச்சி! இடையர்களுக்கு கிறிஸ்து பிறப்பின் செய்தியை அறிவிக்க வந்த ஆண்டவரின் தூதர்களுடன் விண்ணகத் தூதர் பேரணியும் சேர்ந்து பாடிய பாடலும் இதையே வலியுறுத்துகிறது. – "உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக. உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக' என்பதே வானதூதர்களின் வாழ்த்துப் பாடலாகும். – கிறிஸ்து இவ்வுலகில் வந்து ஒரு குழந்தையாகப் பிறக்க தேர்ந்து கொண்டது ஓர் எளிய தச்சுக் குடும்பத்தையல்லவா? ... |
| 2017 ஆங்கில புத்தாண்டு பலன்கள்! Posted: 24 Dec 2016 02:15 AM PST - ஆண்டின் முதல் தேதியில் எண் கணிதப்படி, 3 ஆக வருகிறது. 2017 ஆம் ஆண்டின் எண் 1 என்று வருகிறது. அதனால் 1 ஆம் எண்ணுக்குரிய சூரியபகவானும் 3 ஆம் எண்ணுக்குரிய குருபகவானும் இந்த புத்தாண்டில் முக்கியமானவர்களாக கருதப்பட வேண்டும். இந்த ஆண்டு 26.1.2017 (வியாழக்கிழமை) இரவு 7.28 (ஐஎஸ்டி) மணிக்கு சனி ஹோரையில் சனிபகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். 7.4.2017 (வியாழக்கிழமை) பின்னிரவு 5.40 (ஐஎஸ்டி) மணிக்கு (விடிந்தால் வெள்ளிக்கிழமை) சூரியஹோரையில் மூலம் நட்சத்திரம் ... |
| தமிழ் சினிமா 2016: யார் நாயகி? Posted: 24 Dec 2016 02:10 AM PST - — சினிமாவில் நாயகனுக்கு ஈடாக நாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் பொறுப்பு இயக்குநர்களின் கைகளில் மட்டுமே உள்ளது என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய உண்மைதான். அதேசமயம் கொடுக்கப்பட்ட பாத்திரத்தில் பொருந்தி, திறமையை நிரூபித்து முதன்மையாக இருக்கும் வெற்றி நாயகிகள் யார்? 2016-ம் ஆண்டு தமிழ் சினிமா நாயகிகளில் யாருக்கு முதலிடம்? # சமந்தா '24′, 'தெறி' என இரு படங்கள் மூலம் முன்னணி நடிகர்களுடன் நடித்த வாய்ப்பு சமந்தாவுக்கு. வழக்கமும் பழக்கமுமான நாயகி வேடத்தை மிகச் சரியாகச் செய்திருக்கிறார். சவாலான ... |
| Posted: 24 Dec 2016 01:34 AM PST பெயர்:சித்ரா கணேசன் சொந்த ஊர்:நாமக்கல் ஆண்/பெண்:பெண் ஈகரையை அறிந்த விதம்:நாவல் தேடும் போது அறிந்தேன் பொழுதுபோக்கு:கதை படிப்பது தொழில்:************ மேலும் என்னைப் பற்றி:குடும்ப தலைவி 2 குழந்தைகள்.காலெஜ்ல் படித்துக்கொண்டு இருக்கிறார்கள்.கணவர் EB வேலை செய்கிறார். |
| 2016 முடிவதற்குள் வரவிருக்கும் ஒன்பது தமிழ்ப்படங்கள்..! Posted: 24 Dec 2016 01:24 AM PST - 2017 பிறக்க இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், தமிழில் ஒன்பது படங்கள் வரவிருக்கிறது. வருகிற வெள்ளிக்கிழமை, விஷால் நடித்திருக்கும் 'கத்தி சண்டை', சசிகுமார் நடித்துள்ள 'பலே வெள்ளையத் தேவா', எஸ்.வி.சேகரின் 'மணல் கயிறு-2' மற்றும் அமீர்கான் நடித்துள்ள 'தங்கல்' ஹிந்தி படத்தின் தமிழாக்கம் 'யுத்தம்' என நான்கு படங்கள் வரவிருக்கின்றன. அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை, நட்டி என்கிற நட்ராஜ் நடித்துள்ள 'போங்கு', ரகுமான் மற்றும் புதுமுகங்கள் நடித்துள்ள 'துருவங்கள் பதினாறு' மற்றும் 'ஏகனாபரம்', ... |
| Posted: 24 Dec 2016 01:07 AM PST தனித்தருக்கும் இரவில் இதம் தரும் இன்பமாய் அழகு ஓவியமாய் நீ ஒளிந்து விளையாடுகிறாய்! நானோ! கண்கள் பனிக்கும் இரவில் கட்டப்பட்ட என் கைகளுக்கு எங்கிருந்தோ சிறகு முளைத்து விண்ணில் பறந்தேன்! விண்மீன்களாய் உன் விழிகள் அங்கும் வியப்பில் ஆழ்த்தின! முழுநிலவாய் உன் முகம் நீலவானில் நீந்தி கொண்டிருக்க எட்டி தொட்டு விடத்துடித்தேன் ! நீயோ எப்பொழுதும் போல் எட்டா கனியாகி விடுகிறாய்! சசி. |
| கர்நாடக பாஜக மூத்த தலைவர் டி.ஹெச்.சங்கர மூர்த்தி தமிழக ஆளுநர்? Posted: 23 Dec 2016 11:53 PM PST - டி,ஹெச்,சங்கர மூர்த்தி --------------- கர்நாடக பாஜக மூத்த தலைவரான டி.ஹெச்.சங்கர மூர்த்தியை தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. தமிழக ஆளுநராக இருந்த ரோசய்யாவின் பதவிக் காலம் கடந்த ஆகஸ்ட் மாதத்துடன் நிறை வடைந்தது. இதைத்தொடர்ந்து மத்திய அமைச்சரவையில் இருந்து விலகிய நஜ்மா ஹெப்துல்லா, குஜராத் முதல்வர் பதவியில் இருந்து விலகிய ஆனந்திபென் படேல் உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்களின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. இந்நிலையில் கர்நாடகா மாநில பாஜக மூத்த தலைவரும், சட்டமேலவை ... |
| தொடத் தொடத் தொல்காப்பியம்(450) Posted: 23 Dec 2016 10:19 PM PST தொடத் தொடத் தொல்காப்பியம் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி சென்னை-33 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில், " எழுத்தெனப் படுப அகரமுதல் னகர இறுவாய் முப்பஃது என்ப " எனக் காண்கிறோம். இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன. 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ... |
| டிச.29-ல் கூடுகிறது அதிமுக பொதுக்குழு Posted: 23 Dec 2016 06:10 PM PST டிசம்பர் 29-ம் தேதி அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூடுகிறது. வானரகம் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் வரும் 29-ம் தேதி காலை 9.30 மணிக்கு பொதுக்குழு நடைபெற உள்ளது. அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க 2,770 பொதுக்குழு உறுப்பினர்களுக்கும், 280 செயற்குழு உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பொதுச் செயலாளர் இல்லாததால் சிறப்பு அழைப்பாளர்கள் என யாரும் அழைக்கப்படவில்லை. ஜெயலலிதா இறந்து 18 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு ... |
| 24.12.1987: தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்.ஜி.இராமச்சந்திரன் நினைவு தினம் இன்று! Posted: 23 Dec 2016 05:57 PM PST - எம்.ஜி.ஆர் என்ற பெயரில் புகழ் பெற்ற மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் (எம். ஜி. இராமச்சந்திரன்) தமிழ்த் திரைப்பட நடிகராகவும் 1977 முதல் இறக்கும் வரை தமிழ்நாட்டில் தொடர்ந்து மூன்று முறை முதலமைச்சராகவும் இருந்தவர். எம்.ஜி.இராமச்சந்திரன் இலங்கையின் கண்டிக்கு அருகேயுள்ள நாவலப்பிட்டியில் மருதூர் கோபாலமேனனுக்கும் சத்தியபாமாவுக்கும் மகனாக சனவரி 17, 1917 அன்று பிறந்தார். அவருடைய தந்தை மருதூர் கோபாலமேனன் வக்கீலாகக் கேரளாவில் பணிபுரிந்தார். அவருடைய மறைவுக்குப் பின்னர் தமிழ்நாட்டின் ... |
| Posted: 23 Dec 2016 04:52 PM PST நிலைமை ரொம்ப மோசமாக இல்லை..!! * நிலைமை ரொம்ப மோசமாக இல்லை சமாளிக்கக் கூடிய வகையில் தானிருக்கிறது சமாளிப்பதற்கான சாத்தியக் கூறுகள் அத்தனையும் ஆராயப்பட்டுள்ளது. எப்படியும் சமாளிக்கலாம் என்றுதான் மையக் குழு முடிவு செய்துள்ளது நிபுணர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். விமர்சகர்கள் கரித்துக் கொட்டுகிறார்கள். நிலைமை ரொம்ப மோசமாக இல்லை சமாளிக்கக் கூடிய வகையில் தானிருக்கிறது எப்படியும் சமாளித்தே தீர வேண்டும் என்பதில் வைராக்கியமாக இருக்கிறோம் என்பதை மட்டும் தைரியமாகச் சொல்லிக் கொள்கிறோம். சமாளித்து ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |