Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


சமூக விழுமியம்: தொடர் - 1 மயிர் (நற்றிணையிலிருந்து)

Posted: 15 Dec 2016 10:31 AM PST

சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர் (நற்றிணையிலிருந்து) உடல் உறுப்புக்களுள் குறைத்தால்  வளரும் சிறப்புடையது மயிர். என்றாலும் அவ்வுறுப்பை  இழப்பதற்கு யாரும் விரும்புவதில்லை. ஏன் பெரியோர் முதல் சிறியோர் வரை ஆணோ? பெணணோ? யாராயினும் அவரவர் நிலைக்கு ஏற்றபடி அவ்வுறுப்பினைப் பேணி பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கின்றனர். இதுகுறித்து  இன்று ஊடகங்களில் வரும் விளம்பரங்கள் எத்தனை?             ஊரார்கண் படட்டும் படட்டும்             உற்றார்கண் படட்டும் படட்டும்             ஆடவர்கண் படட்டும் படட்டும்   ...

பால சரவணனுக்கு நேற்று மதியம் அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது!

Posted: 15 Dec 2016 09:12 AM PST

அன்புள்ள உறவுகளே, நம் உறவான பால சரவணனுக்கு நேற்று மதியம் அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாயும் சேயும் நலம். அவர்களை வாழ்த்தவாருங்கள்

மிட்டாய்க்காரன்

Posted: 15 Dec 2016 07:34 AM PST

மிட்டாயக்காரன் ராமு குடும்ப சூல்நிலை காரணமாக பள்ளிப்படிப்பை தொடர இயலாதவன். அவனது அப்பாவின் இறப்பிற்குப் பின்னே அவரது தொழிலான மிட்டாய் விற்பதையே தொழிலாகக் கொண்டு வாழ்கிறான். தினந்தோறும் பலக்குழந்தைகள் இவனிடம் மிட்டாய் வாங்கியிருந்தாளும் இவனது சைக்கிள் மணியின் ஓசை கேட்டு குறுகுறுப்புடன் ஓடிவரும் பங்காளா வீட்டுச் சிறுவனை மட்டும் ராமுவால் மறக்கமுடியவில்லை. ஏதோவொன்று அச்சிறுவனின் நினைவுகளை இவன் மனதில் ஆழதைத்திருந்தது. பங்களாத்தெருவிற்கு போகும் போது இவனை அறியாமலே இவனது கை சைக்கிள் மணியை அனிச்சையாக ...

உணவு

Posted: 15 Dec 2016 07:30 AM PST

ரசம்

ரசம் சமைக்கும் பொமுது நகக்துண்டளவு வெள்ளக் கட்டியை ரசம் முறைக்கூடி இறக்கி வைக்கும் தருவாயில் உள்ளிட்டால் ரசம் கூடுதல் சுவையுடன் திகழும்.

பொய்மையும் வாய்மையிடத்தே

Posted: 15 Dec 2016 07:28 AM PST

பொய்மையும் வாய்மையிடத்தே லட்சுமி அம்மாள் கட்டிலில் படுத்திருந்தாள். அவளுக்கு கை,கால் வரவில்லை அதிலிருந்து அவளை வீட்டில் யாரும் மதிப்பதில்லை. சாவிக்கொத்தைக் கூட மருமகள் பிடுங்கிக் கொண்டாள். நடுநிசியில் ஆரம்பித்தது சண்டை லட்சுமி அம்மாளின் மருமகள் மகனிடம் சண்டையைத்தொடர்ந்தாள். உன் ஆத்தாக்காாிக்கு அள்ளிப்போடவும் ஆக்கிக்கொட்டவும் தான் என்னக் கட்டிட்டு வந்தியா, மாியாதயா அவளக்கொண்டுபோய் முதியோர் இல்லத்தில சேத்திரு இல்ல கோயில் குளத்தில தொலைச்சிட்டு வந்திரு என்று வார்த்தைகளைக் கொட்டிக்கொண்டிருந்தாள். ...

பைத்தியக்காரன்

Posted: 15 Dec 2016 07:26 AM PST

பைத்தியக்காரன் இரு பைத்திய நண்பர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தனர். அதில் முதல் பைத்தியம் காதல் தோல்வியில் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்ள கிணற்றில் குதித்தது. இன்னொரு பைத்தியம் அதனை காப்பாற்றி கரை சோ்த்துவிட்டது. டாக்டர்  காப்பாற்றிய பைத்தியத்தை அழைத்து உனக்கு இரு செய்திகள் சொல்கிறேன் அதிலொன்று நல்லது இன்னொன்று துன்பம் தரக்கூடியது. நல்லது என்னன்னா நீ உன் நண்பன் தண்ணீரல விழுந்ததும் அவனக் காப்பத்தனும்னு தோனுச்சில அந்த யோசிக்கும் திறலான நீ குணமடைஞ்சிட்டனு நம்புறேன் நீ வீட்டுக்குப் ...

வா்தா புயல்

Posted: 15 Dec 2016 07:24 AM PST

வர்தா புயல்

வா்தா புயலே வா வா
சாதி,மத,மொழி சூலுலகில்
சகடமிட்டுக் கொண்டிருக்கும் எங்களை
கைகோர்த்து ஒன்றினைக்க
சடுதியில் நீயும் புறப்பட்டு வா வா

மழையில் நின்ற பொழுது
மனித நேயம் புறப்பட்டது.
காற்றடித்தது ஓயும் போது
கரங்கள் அனைத்தும் ஒன்றினைந்தது.

நூல்கள் தேவையா !!!!!

Posted: 15 Dec 2016 06:50 AM PST

நண்பர்களே

கடந்த சில வருடங்களாக நான் வலைதளத்தில் தேடி திரட்டிய பல நூல்கள் என் வசம் உள்ளன.
எல்லாவற்றையும் பதிவிடுவதை விட, தேவையன நூல்களை மட்டும் முதலில் பதிவேற்றம் செய்யலாம் என எண்ணியுள்ளேன்.
இது என் முதல் முயற்சி. உங்கள் ஆதரவுடன் !!!!!!!! என் முதல் பதிவேற்றம் சாண்டில்யனின் ஜலதீபம் 3 ம் பகம் தனி திரியில்.

நன்றி

கி.ஸ்ரீநிவாசன்

ஆன்மீக புத்தகங்கள் தரவிறக்கு கொள்ளுங்கள் !

Posted: 15 Dec 2016 06:33 AM PST

https://drive.google.com/file/d/0B20KmkM-I85gQlZjV0tjeWNZc0k/view?usp=ஷரிங் https://drive.google.com/file/d/0B20KmkM-I85gRkZOV1BkbUV2OE0/view?usp=ஷரிங் https://drive.google.com/file/d/0B20KmkM-I85gM0VwVmpFMEUtS1k/view?usp=ஷரிங் https://drive.google.com/file/d/0B20KmkM-I85gUVFPUkdnZ3lLTzQ/view?usp=ஷரிங் https://drive.google.com/file/d/0B20KmkM-I85gQWVwd1MxeElDYUk/view?usp=ஷரிங் https://drive.google.com/file/d/0B20KmkM-I85gNHBzNFNoY3Faams/view?usp=ஷரிங் https://drive.google.com/file/d/0B20KmkM-I85gdkljbG1rU1F2TXc/view?usp=ஷரிங் https://drive.google.com/open?id=0B20KmkM-I85gemlGV0Q3eWN0UHM

போட்டோசொப் மின்நூல் தேவை

Posted: 15 Dec 2016 06:19 AM PST

போட்டோ சொப் மின்நூல் தேவை

தேவாரம்,திருவாசகம்,திருமந்திரம் தேவை

Posted: 15 Dec 2016 06:14 AM PST

தேவாரம்,திருவாசகம்,திருமந்திரம் புத்தகம் விளக்க உரையுடன் இருந்தால் தரவும்.... மக்களே


அன்புள்ள

முத்துக்குமரன்

நாகர்களின் இரகசியம் பார்ட் 1 and 2 தேவை

Posted: 15 Dec 2016 12:53 AM PST

அன்பார்ந்த நண்பர்களே

நாகர்களின் இரகசியம் பார்ட் 1 and 2 தேவை .

தயவு செய்து டௌன்லோட் லிங்க் தரவும்

எல்லோருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்

பழுதாகி நின்ற கன்டெய்னர் லாரியில் ரூ.500 கோடி செல்லாத நோட்டுகள்

Posted: 14 Dec 2016 09:24 PM PST

கடந்த மாதம் 8-ந்தேதி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தார். இதனையடுத்து அந்த நோட்டுகளை இந்த மாதம் 31-ந்தேதி வரை வங்கிகளில் டெபாசிட் செய்து கொள்ளவும் அனுமதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் தங்களிடம் உள்ள பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்து வருகிறார்கள். அவ்வாறு வாடிக்கையாளர்கள் டெபாசிட் செய்யும் ரூபாய் நோட்டுகளை வங்கிகள் அனைத்தும் சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கியில் ஒப்படைக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சேலத்தில் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™