Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


சட்டம்

Posted: 13 Dec 2016 06:09 AM PST

ஒருவரின் தவறான முறையற்ற செயல்களுக்கு துணை போதல், ஏமாற்றுதல், ஆள் மாறாட்டம் போன்றவைகள் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 25ன்கீழ் வருகிறது.
உரிமையியல்டை முறை சட்டம் பிரிவு 91(1908)ன்கீழ் நமக்கு இடையூராய் மற்றவர் செய்யும் செயல் (உ.ம்) நம் வீட்டருகேஇரைச்சல் மிஷின் சத்தம் >>இதை கு.ந.மு.சட்டம் பிரிவு 156(3)ன்கீழ் புகார் செய்து உருத்து கட்டளை பெறலாம்..

அழகு – ஜென் கதை

Posted: 13 Dec 2016 06:02 AM PST

ஒரு ஊரில் இரு சென் வழிபாட்டிடங்கள் இருந்தன. அவற்றில் ஒன்று மிகப் பெரியது. அதில் நந்தவனம் ஒன்றும் இருந்தது. அவ்விரு வழிபாட்டிடங்களின் நடுவே சிறிய சுவர் மட்டுமே இருந்தது. நந்தவனத்தை ஒருவர் பராமரித்துக் கொண்டிருந்தார். ஒரு நாள், ஒரு பெரிய துறவி வருகின்றார் என்பதால் நந்தவனம் முழுமையும் பார்த்துப் பார்த்துச் சுத்தம் செய்தார். செடிகளை வெட்டி அழகு படுத்தினார். காய்ந்த மற்றும் பழுத்த இலைகளை எல்லாம் அங்கிருந்து அப்புறப் படுத்தினார். நந்தவனம் பிரகாசமாய் இருந்தது. இவர் செய்யும் பணிகள் அத்தனையையும் ...

குணம் – ஜென் கதை

Posted: 13 Dec 2016 05:56 AM PST

ஜென் மாணவன் ஒருவன், தன் குருவிடம் தன்னிடமுள்ள குறை ஒன்றை முறையிட்டு தீர்வு காண முயன்றான். 'நான் விரைவாக உணர்ச்சிவசப்படுகிறேன். அதிலிருந்து என்னால் விடுபட முடியவில்லை' 'உன் பிரச்சனையின் தீவிரத்தை நான் இப்போது பார்க்க விரும்புகிறேன்' 'முடியாது குருவே, நினைத்தவுடன் என்னால் காட்ட முடியாது' 'சரி, எப்போது காட்ட முடியும்' 'சொல்ல முடியாது. அது எதிர்பாராமல் நிகழ்வது' 'அப்படியானால் உனக்குள்ள பிரச்சனை இயற்கை குணத்தால் ஏற்பட்டதல்ல. பெற்றோர் மூலமாக பிறக்கும்போது உருவானதும் அல்ல. நினைத்த ...

எப்படியாவது காதலுக்கு எதிர்ப்பை உருவாக்கிடணும்...!

Posted: 13 Dec 2016 05:52 AM PST

எத்தன் – ஒரு பக்க கதை

Posted: 13 Dec 2016 05:52 AM PST

- ''மிஸ்டர் குமாரசாமி… நீங்க எப்படியாவது முப்பது லட்சத்தை ரெடி பண்ணிக் கொண்டு வாங்க. கபாலிகிட்ட பணத்தைக் குடுக்கும்போது, ஒளிஞ்சிருக்கிற நாங்க அவனைப் பிடிச்சிடுறோம்'' என்றார் இன்ஸ்பெக்டர். ' 'வெறும் பேப்பர உள்ள வச்சு மேல சில ரூபாய்களை வைக்கட்டுமா சார்?'' – குமாரசாமி கேட்டார். ''நோ… நோ… உண்மையான ரூபாய்தான் வைக்கணும். அவன் செக் பண்ணும்போது தெரிஞ்சுட்டா, உங்க பொண்ணுக்குத்தான் ஆபத்து… புரிஞ்சுதா?'' மறுநாள்… கபாலி சொன்ன இடத்துக்கு பணத்துடன் வந்தார் குமாரசாமி. பணத்தைக் கொடுத்தவுடன், ...

மனைவியை சமாளிப்பது எப்படி ?

Posted: 13 Dec 2016 05:48 AM PST

[img][/img]
-

ரூட்டை மாத்து – ஒரு பக்க கதை

Posted: 13 Dec 2016 05:42 AM PST

- ''நானும் பத்து நாளா நீ செய்யறதை எல்லாம் கவனிச்சிக்கிட்டுதான் இருக்கேன். கிராமத்திலிருந்து வந்த என் அம்மாவுக்கு சாப்பாட்டு விஷயத்துல உபசரணை பண்றியோ இல்லையோ… முன் கதை சுருக்கமெல்லாம் சொல்லி, 'அந்த சீரியலைப் பாருங்க'… 'இந்த சீரியலையும் பாருங்க'ன்னு ஆர்வத்தைக் கிளப்பி விடறே! செலவைப் பத்தி கவலைப்படாம அவங்களுக்கு தனியா ஒரு டி.வியும் வாங்கிக் கொடுத்து உட்கார வச்சுட்டியே..!'' – மனைவி தங்கத்திடம் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினான் செல்வம். ''அதுக்குக் காரணம் இருக்குங்க!'' – மர்மப் புன்னகையோடு விளக்கினாள் ...

மச்சினியை ஏன் ''வொய்ப் இன்லா''ன்னு கூப்பிடக்கூடாது...???

Posted: 13 Dec 2016 05:39 AM PST

"மனைவி..ரொம்ப பெருமையா சொன்னா, ஏங்க ஒண்ணுக்கும் உதவாத பொருளை அடுத்தவன் தலையில் கட்டுறதுல எங்கப்பா கில்லாடிங்க" "கணவன்.. நான் இதை, நம்ம கல்யாணத்துக்கு அடுத்த நாளே தெரிஞ்சுக்கிட்டேன்" - ----------------------------------------- - நீங்களே சொல்லுங்க மாமியாரை ''மதர் இன் லா''ன்னு கூப்பிடுறது போல.... மச்சினியை ஏன் ''வொய்ப் இன்லா''ன்னு கூப்பிடக்கூடாது...??? - ----------------------------------------

மும்பை டெஸ்ட்: இந்தியா இன்னிங்ஸ் வெற்றி- தொடரையும் கைப்பற்றியது

Posted: 13 Dec 2016 05:38 AM PST

- இங்கிலாந்துக்கு எதிரான 4-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 3-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ள இந்திய அணி, தொடரையும் கைப்பற்றியுள்ளது. 2012-இல் இங்கிலாந்திடம் கண்ட படு தோல்விக்கும் பதிலடி கொடுத்துள்ளது இந்தியா. - --------------------------------------------------

மரண விலாஸ் ஓட்டலில்….

Posted: 13 Dec 2016 05:28 AM PST

"மரண விலாஸ் *ஹோட்டல்"* சர்வர்: வாங்க சார்,என்ன சாப்புடுறீங்க? வந்தவர்: தோசை வேணும். சாதா தோசையா? வெங்காய தோசையா? வெங்காய தோசை. சின்ன வெங்காயம் போட்டதா? பெரிய வெங்காயம் போட்டதா? - சின்ன வெங்காயம். சாதா வெங்காயமா? நாட்டு வெங்காயமா? நாட்டு வெங்காயம். சின்னதா நறுக்கியதா? பெருசா நறுக்கியதா? சின்னதா நறுக்குனது. வெங்காயம் அதிகமா போடவா? கம்மியா போடவா? அதிகமா. வெங்காயத்துக்கு மூக்கு அறுத்துட்டு போடவா? அறுக்காம போடவா? அறுத்துட்டே போடு. சிவப்பு வெங்காயமா? வெள்ள ...

இனி என்னால உன்ன வச்சுக்க முடியாது...!!

Posted: 12 Dec 2016 10:55 PM PST

Comedy கணவன் : "உன் பேரு என்ன.?" மனைவி: தெரியாத மாதிரி கேட்கறீங்க.." கணவன்: "சொல்லு.." மனைவி: "தங்கம்.." கணவன்: "இனி என்னால உன்ன வச்சுக்க முடியாது.." மனைவா: "ஏங்க திடீர்னு இப்படி சொல்றீங்க.." கணவன்: "மோடி அரை கிலோ தங்கம் வச்சுக்கத்தான் பர்மிஷன் கொடுத்து இருக்கார் நீ 68 கிலோ இருக்க.." இதை விட நல்ல சான்ஸ் கிடைக்காது எஸ்க்கேப்.!! - -------------- வாட்ஸ் அப் பகிர்வு

மாப்பிள்ளை சமத்து !

Posted: 12 Dec 2016 10:52 PM PST

மாப்பிள்ளை சமத்து !

கல்யாண புரோக்கர் - மாப்பிள்ளை ரொம்ப சமத்து !

பெண் வீட்டார் - அப்படியா?

கல்யாண புரோக்கர் - ஆமாம் ! இன்றைக்கு ௨௦௦௦ ரூ நோட்டு எத்தனை கொடுத்தாலும் சில்லறை மாற்றிவந்துவிடுவார் !

பெண் வீட்டார் - அப்ப இந்த இடத்தையே முடிச்சுடுங்க!

கோடியில் இருவர்

Posted: 12 Dec 2016 10:51 PM PST

கோடியில் இருவர்



ரமணியன்

நீங்க மட்டும் என்ன சங்கடப்பட்டிங்களா, என்ன...?''

Posted: 12 Dec 2016 10:45 PM PST

* "சாப்பிட்ட இலையை மடிக்காதீங்க மத்தவங்க சாப்பிடணும்...'' "ஐயோ, எச்சில் இலையிலேயா, அவங்க சங்கடப்பட மாட்டாங்களா?'' "இப்போ, நீங்க மட்டும் என்ன சங்கடப்பட்டிங்களா, என்ன...?'' ஆர்.ஜெயா, மதுரை. - ---------------------------------------------- - * சர்வர்: இட்லிக்கு சட்னி சாம்பார் மட்டும் போதும். மிளகாய் பொடியை கையிலிருக்கிற கவரில் போடச் சொல்றீங்களே! அவள்: இரவு மணி எட்டுக்கு மேலாயிடுச்சே! தனியா வீட்டுக்குப் போக வேண்டியிருக்கு. ஒரு பாதுகாப்புக்குத்தான். - கரம், கோயமுத்தூர். - ------------------------------------------------- * ...

'திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்' என்கிற நூல் கிடைக்குமா நண்பர்களே ? :)

Posted: 12 Dec 2016 09:26 PM PST

'திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்' என்கிற நூல் கிடைக்குமா நண்பர்களே ? புன்னகை

கூடுதல் தகவல் : திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம் | by Dr.G.Sadakopan M.A., Ph.D | Publisher: Alliance

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை

சுமைகளையும், துன்பங்களையும் நீதான் மகிழ்ச்சியோடு சுமக்க வேண்டும்...!!!

Posted: 12 Dec 2016 09:03 PM PST

- சர்ச்சில் இருந்து திரும்பிய கணவன் என்றும் செய்யாததை அன்று செய்தான். வந்தவுடன் மனைவியை வாழ்த்தியவன், இருகைகளாலும் அவளைத் தூக்கிப் பிடித்ததோடு,தூக்கிப் பிடித்த நிலையிலேயே வீட்டை ஒருமுறை சுற்றி வந்தான். வியப்பும் மகிழ்ச்சியும் அடைந்த மனைவி மெல்லிய குரலில் கேட்டாள்: "சர்ச்சில் என்ன நடந்தது? பாதிரியார் என்ன போதித்தார்? இன்று இத்தனை ரொமாண்டிக்கோடு நீங்கள் இருப்பதற்கு என்ன காரணம்?" அதிரடியாகக் கணவன் பதில் சொன்னான். "அதெல்லாம் ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை! உனது சுமைகளையும், ...

ஆசையே துன்பத்திற்கு காரணம் !

Posted: 12 Dec 2016 08:59 PM PST

[b]ஆசையே துன்பத்திற்கு காரணம் ![/b] ------------------------------------------------------------------------------------------------------------------------------------------ ஆசையே துன்பத்திற்கு காரணம் ! எப்பிடி சொல்கிறாய் ? ஆசை பட்டுதான் மனைவியை மணம் புரிந்தேன் . ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- மேனேஜர் : ஆபீசுக்கு ஏன் லேட் ? டைப்பிஸ்ட் : என்னை ஒருவன் பின்தொடர்ந்து ...

நியாயமான உண்மை

Posted: 12 Dec 2016 08:58 PM PST

நியாயமான உண்மை Boy : ஹேய் என்ன கல்யாணம் பண்ணிக்குரியா ?? Girl : எனக்கு உன்ன பிடிக்கலையே Boy : இப்போ நடக்குற கல்யாணம் எல்லாம் ரெண்டு பேருக்கும் புடிச்சா நடக்குது... அடஜஸ்ட் ..பண்ணி கட்டிக்கோ ப்ளீஸ் Girl :  காமெடி ஹேய் காமெடி பண்றியா ????? Boy : காதல்ல யாராவது காமெடி பண்ணுவாங்கள ??? சரி.. எனக்கும் ஒரு பொண்ண ஒரு தலை காதல் பண்ணனும்ன்னு ரொம்ப நாள   ஆசை... ப்ளீஸ் ப்ளீஸ்   என் லவ்வ  இப்போ அக்செப்ட் பண்ணாத.... Girl : அப்படி என்ன இருக்கு இந்த ஒரு தலை காதல்ல ??? Boy ...

ஏம்மா எவ்வளவு கொடுக்கிறாங்க!

Posted: 12 Dec 2016 08:55 PM PST

ஏம்மா எவ்வளவு கொடுக்கிறாங்க!

அலுவலகத்திற்கு பெண் பணியாளர் தாமதமாக வந்து ' "ஸ்ஸ்.. அப்பாடா!" என்றார் !

உடனே மற்ற பணியாளர்கள் - வாங்கம்மா ! எவ்வளவு தர்ராங்க! ௫௦௦ ரூ நோட்டு கிடைச்சுதா?

பெண் அலுவலர் - நான் பேங்குக்குப் போகலீங்க! பக்கத்தில் பிள்ளையா கோயிலுக்குப் போயிட்டு வருகிறேன் !

மற்ற பணியாளர்கள் - ?! .. ?! . ?!

கட்செவி நகைச்சுவை

Posted: 12 Dec 2016 08:41 PM PST

கட்செவி நகைச்சுவை அப்போலோ " கூட்டிட்டு வாங்க ,தூக்கிட்டுப் போங்க " அப்போல்லோவில் சிகிச்சைக்காக சேர்ந்த தலைவர்கள் வீடு திரும்பியதாக சரித்திரம் இல்லை அண்ணாதுரை MGR ராஜாஜி மூப்பனார் ஜெயலலிதா சோ . அதனால்தான் காவேரிப் பக்கம் போனாரோ கலைஞர் ரமணியன்

கண்டது, கேட்டது…!!

Posted: 12 Dec 2016 08:39 PM PST

- கண்டது - (பட்டுக்கோட்டையில் ஓர் ஆட்டோவில்) வளையாமல் நதிகள் இல்லை. வலிக்காமல் வாழ்க்கை இல்லை. பெ.முத்து, திருச்சிற்றம்பலம். (கோவை சூலூரில் ஒரு துணிக்கடையின் பெயர்) கண்டிப்பா சொல்லமாட்டேன். மு.விஷ்ணுராஜபிரபு, செங்கோட்டை. (சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஓர் உணவகத்தின் பெயர்) பரோட்டா பிரதர்ஸ் மல்லிகா அன்பழகன், சென்னை-78. (திருவாரூர் அருகில் உள்ள அத்திக்கடை ஆரம்ப சுகாதார மருத்துவமனையில்) STRENGTH IS LIFE WEAKNESS IS DEATH எம்.ரகுநாதன், தஞ்சாவூர்.

பாலிதீன் பை!

Posted: 12 Dec 2016 08:32 PM PST

பாலிதீன் பை! உணவகம் ஒன்றில் சாப்பிட்டுவிட்டு, வீட்டுக்கும் சிற்றுண்டியை பார்சல் வாங்கி வந்தேன். அந்தப் பையை நோட்டமிட்டபோது திடீரென்று ஓர் உற்சாகம் உண்டானது. அப்படி என்ன அதில் இருந்தது என்றுதானே கேட்கிறீர்கள்! பையின் முன்புறத்தில் வழக்கம்போல், உணவகத்தைப் பற்றிய விளம்பர வாசகங்களும் அதன் முகவரியும் மட்டும்தான் இருந்தன. மறுபுறம் சுற்றுச்சூழல் அக்கறையோடு அச்சிடப்பட்ட சில தகவல்கள்! முக்கியமாக பாலிதீன் பைகளுக்கு எதிரான சமூக அக்கறை விழிப்புணர்வுக் கருத்துகளை பாலிதீன் பையிலேயே கொடுத்திருந்தது ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™