Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

சீனாவில் தொடர்ச்சியாக சுரங்க விபத்துக்கள்! : பலர் பலி

Posted: 06 Dec 2016 09:03 PM PST

மத்திய சீனாவின் ஹுபெய் மாகாணத்தில் உள்ள நிலக்கரி சுரங்கம் ஒன்றில் திங்கட்கிழமை இடம்பெற்ற எரிவாயு வெடிப்பு விபத்தில் சிக்கி 5 பேர் கொல்லப் ...

வேவு பார்த்தமைக்காக 15 பேருக்கு ரியாத் நீதிமன்றம் மரண தண்டனை! : சவுதி ஈரானுக்கிடையே பதற்றம்

Posted: 06 Dec 2016 09:02 PM PST

செவ்வாய்க்கிழமை சவுதி அரேபியாவிலுள்ள நீதிமன்றம் ஒன்று 15 பேருக்கு மரண தண்டனையும் மேலும் பலருக்கு சிறைத் தண்டனையும் அளித்துள்ளது. இவர்கள் ஈரானுக்காக சவுதி ...

கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராக மறுபடியும் தேர்வானார் ஜேர்மனியின் ஏஞ்சலா மேர்கெல்

Posted: 06 Dec 2016 09:01 PM PST

நேற்று செவ்வாய்க்கிழமை ஜேர்மனியின் சேன்சலர் ஏஞ்சலா மேர்கெல் அவரது பிரதான கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராக இன்னும் இரு வருடங்களுக்கு ஏகமனதாகத் தேர்வு செய்யப் ...

அதிமுக உடைவது உறுதி:சுப்ரமணிய சாமி

Posted: 06 Dec 2016 08:59 PM PST

அதிமுக உடைவது உறுதி என்று பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்

Posted: 06 Dec 2016 08:52 PM PST

மறைந்த ஜெயலலிதாவின் கடைசி நாள் டிசம்பர் 5 என வரலாற்றில் பதிவாகிவிட்டது. இதைப்போல, ஜெயலலிதா வாழ்வில் கடைசி என்று வரலாற்றில் பதிவாகப்போகிற சில நாட்கள், ...

ஜெயலலிதாவின் மறைவால் ஏற்படும் வெற்றிடத்தை தேசியக் கட்சிகளால் பிடிக்க முடியாது: ஞாநி

Posted: 06 Dec 2016 08:29 PM PST

ஜெயலலிதாவின் மறைவால் ஏற்படும் வெற்றிடத்தை தேசியக் கட்சிகளால் பிடிக்க முடியாது என்று ஞாநி கூறியுள்ளார்.

சிம்புன்னாலே அப்படிதான்

Posted: 06 Dec 2016 08:27 PM PST

பிரபல இயக்குனரும் பொலிடீஷியனுமான ஒருவர் சிம்புவிடம் கால்ஷீட் கேட்டுப் போனார். அந்த அனுபவமே அலாதியானது. எல்லாம் பேசி முடித்தபின் சிம்பு இப்படி சொன்னாராம்.

கருணாவுக்கு பிணை!

Posted: 06 Dec 2016 07:36 PM PST

அரச வாகனத்தினை முறைகேடாகப் பயன்படுத்தியமை தொடர்பில் நிதிக் குற்றப் புலனாய்வு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட ‘கருணா அம்மான்’ என்கிற முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் பிணையில் ...

சோ மறைவுக்கு பிரதமர் மோடி டிவிட்டரில் இரங்கல்!

Posted: 06 Dec 2016 07:02 PM PST

மறைந்த பத்திரிக்கையாளர் சோவிற்கு பிரதமர் நரேந்திர மோடி டிவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

விமர்சன எழுத்தாள வித்தகர் சோ இராமசாமி மறைவு இதழியல் உலகுக்கு பேரிழப்பாகும்: வைகோ இரங்கல்!

Posted: 06 Dec 2016 06:52 PM PST

விமர்சன எழுத்தாள வித்தகர் சோ இராமசாமி மறைவு இதழியல் உலகுக்கு பேரிழப்பாகும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

பழம்பெரும் நடிகர் திலீப்குமார் மருத்துவமனையில் அனுமதி

Posted: 06 Dec 2016 06:39 PM PST

பழம்பெரும் நடிகர் திலீப் குமார் திடீர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

மகள் திருமணத்திற்கு 50 விமானங்களை புக் செய்தார்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி!

Posted: 06 Dec 2016 06:00 PM PST

மகள் திருமணத்திற்கு 50 விமானங்களை புக் செய்தார் மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி. 

முன்னணி நடிகரும், பத்திரிகையாளருமான சோ ராமசாமி மரணம்!

Posted: 06 Dec 2016 05:54 PM PST

ஜெயலலிதாவின் நண்பரும் நடிகரும், பத்திரிகை அதிபர் மற்றும் ஆசிரியருமான சோ ராமசாமி, மரணமடைந்தார். 

டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை!

Posted: 06 Dec 2016 05:51 PM PST

தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகள் 3 நாட்களுக்கு மூடப்படும். 

வடக்கு வீட்டுத்திட்டம் தொடர்பில் த.தே.கூ மற்றும் டி.எம்.சுவாமிநாதனுடன் பேச்சு நடத்தி இறுதித் தீர்வு: ரணில் விக்ரமசிங்க

Posted: 06 Dec 2016 04:25 PM PST

வடக்கில் அமைக்கப்படவுள்ள வீட்டுத்திட்டம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மீள்குடியேற்றத்துறை அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் ஆகியோருடன் பேச்சு நடத்தியே இறுதித் தீர்வு ...

தமிழ் மக்களுக்கு எதிராக செயற்படும் டி.எம்.சுவாமிநாதன் அமைச்சுப் பதவியிலிருந்து விலக வேண்டும்: எம்.ஏ.சுமந்திரன்

Posted: 06 Dec 2016 04:14 PM PST

தமிழ் பெயரை வைத்துக் கொண்டு தமிழ் மக்களின் எதிர்காலத்தை பாதிக்கும் வகையில் தொடர்ந்தும் செயற்படுவதற்கு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனை  அனுமதிக்க முடியாது. எனவே, வகித்துவரும் மீள்குடியேற்றத்துறை ...

யாழ். பொது நூலகம் எரிப்புக்கு பிரதமர் ரணில் மன்னிப்புக் கோரினார்!

Posted: 06 Dec 2016 04:01 PM PST

ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் யாழ்ப்பாண பொது நூலகம் எரிக்கப்பட்டமைக்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் பொதுமன்னிப்புக் கோரினார். 

‘அம்மா’ என்று மக்களால் அழைக்கப்பட்ட ஜெயலலிதா ஒரு உண்மையான தலைவர்: மைத்திரிபால சிறிசேன

Posted: 06 Dec 2016 03:52 PM PST

தமிழக மக்களால் ‘அம்மா’ என்று அழைக்கப்பட்ட ஜெயலலிதா ஜெயராம், ஒரு  உண்மையான தலைவர் என்று இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பூதவுடல் நல்லடக்கம்!

Posted: 06 Dec 2016 01:45 AM PST

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராமின் பூதவுடல் சற்றுமுன்னர் (இன்று செவ்வாய்க்கிழமை மாலை 06.00 மணி) சென்னை மெரீனா கடற்கரையிலுள்ள எம்.ஜி.ஆர் சமாதிக்கு அருகில் ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™