Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

2017 ஆங்கிலப் புத்தாண்டு ராசிபலன்கள் : மீனம்

Posted: 28 Dec 2016 11:31 PM PST

மீனம்: தனது வாழ்க்கையை தனக்கு மட்டுமல்லாமல் மற்றவருக்கும் பயன்படுமாறு வாழும் மீன ராசி அன்பர்களே !

2017 ஆங்கிலப் புத்தாண்டு ராசிபலன்கள் : கும்பம்

Posted: 28 Dec 2016 11:22 PM PST

கும்பம்: எடுத்த காரியம் எவ்வளவு கடினமான காரியமாக இருந்தாலும் தனது புத்தி சாதுர்யத்தால் எளிதாக முடிக்கும் கும்ப ராசி ...

2017 ஆங்கிலப் புத்தாண்டு ராசிபலன்கள் : மகரம்

Posted: 28 Dec 2016 10:48 PM PST

மகரம்: எந்த காரியத்தையும் செய்யும் முன் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்யும் மகர ராசி அன்பர்களே !

2017 ஆங்கிலப் புத்தாண்டு ராசிபலன்கள் :தனுசு

Posted: 28 Dec 2016 10:42 PM PST

தனுசு: தனது நேர்மையான நடவடிக்கையால் அனைவரையும் கட்டிப் போடும் திறன் கொண்ட தனுசு ராசி அன்பர்களே !

இதுவரை ரட்ணசிறி இருந்த வீட்டில் இனி சம்பந்தன்?!

Posted: 28 Dec 2016 10:27 PM PST

மறைந்த முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்கவின் உத்தியோகபூர்வ வாசஸ்தலம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனுக்கு வழங்கப்படவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 

2017 ஆங்கிலப் புத்தாண்டு ராசிபலன்கள் : விருச்சிகம்

Posted: 28 Dec 2016 10:16 PM PST

விருச்சிகம்: எந்த சூழ்நிலையிலும் எடுத்த வேலையினை கொடுத்த நேரத்தில் செய்து முடிக்கும் விருச்சிக ராசி அன்பர்களே !

2017 ஆங்கிலப் புத்தாண்டு ராசிபலன்கள் : துலாம்

Posted: 28 Dec 2016 10:09 PM PST

துலாம்: அனைவரையும் சரிசமமாக மதித்து நடத்தும் துலா ராசி அன்பர்களே !

அரசின் அனைத்து திட்டங்களையும் பெற ஆதார் அட்டை:விமான நிலையங்களிலும்

Posted: 28 Dec 2016 09:07 PM PST

நாட்டிலுள்ள அரசின் அனைத்து திட்டங்களையும் பெற ஆதார் அட்டை அவசியம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.அறிந்த விஷயம்தான்.

வீழ்ச்சியை நோக்கி இந்தியப் பொருளாதாரம்: மூடீஸ்

Posted: 28 Dec 2016 09:04 PM PST

இந்திய பொருளாதார நிலைமை குறித்து சர்வதேச பொருளாதார ஆய்வு நிறுவனங்களில் ஒன்றான "மூடீஸ்" கடுமையான அறிக்கையை வெளியிட்டுள்ளது. 

3,800 ஆண்டுகள் பழமைவாய்ந்த உருளைக்கிழங்கு தோட்டம் கண்டுபிடிப்பு:கனடா

Posted: 28 Dec 2016 08:55 PM PST

3,800 ஆண்டுகள் பழமைவாய்ந்த உருளைக்கிழங்கு தோட்டம் கண்டுபிடிப்பு.கனடா நாட்டில் நீருக்கடியில் 3,800 ஆண்டுகள் பழமைவாய்ந்த உருளைக்கிழங்கு தோட்டம் ஒன்றை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்திய அரசின், இ-டூரிஸ்ட் விசா இணைய தளத்தை போல போலி

Posted: 28 Dec 2016 08:48 PM PST

இந்திய அரசின், இ-டூரிஸ்ட் விசா வழங்கும் இணைய தளத்தை போலவே, அதே வடிவிலான போலி இணைய தளங்கள் செயல்பட்டு வருவதாகவும், அவை குறித்து மக்கள் ...

வர்தா புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்யும் மத்திய குழுவினர்

Posted: 28 Dec 2016 08:43 PM PST

வர்தா புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்யும் மத்திய குழுவினர் வண்டலூர் உயிரியல் பூங்கா வந்தடைந்தனர். தற்போது வர்தா புயல் பாதிப்பால் சேதமடைந்த பூங்கா ...

கீர்த்தி சுரேஷுக்கு போட்டியா இவர்?

Posted: 28 Dec 2016 08:00 PM PST

ராதாவின் மகள்களால் வாரிசு நடிகைகளின் ஆதிக்கம் முடிந்துவிட்டது என்று நினைத்த நேரத்தில்தான், வரிசைப்பல் ஜொலிக்க வந்து நின்றார் கீர்த்தி சுரேஷ்.

ஆன்லைன் வர்த்தகத்தில் சென்னை 4வது இடத்தில்

Posted: 28 Dec 2016 07:31 PM PST

ஆன்லைன் வர்த்தகத்தில் சென்னை 4வது இடத்தில் உள்ளது என்று முண்ணனி நிறுவனமான பிளிப்கார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஸ்மார்ட்போன் உபயோகம் அனைவரிடமும் அதிகரிக்க தொடங்கிய நிலையில், ...

இணைய வேகத்தில் உலகளவில் இந்தியா 96வது இடத்தை பிடித்துள்ளது

Posted: 28 Dec 2016 07:24 PM PST

இணைய வேகத்தில் உலகளவில் இந்தியா 96வது இடத்தை பிடித்துள்ளது. இந்நிலையில் இந்தியாவை டிஜிட்டல் இந்தியாவாக மாற்ற கேஷ்லெஸ் எகானமியை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது.

புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி ஆண்டு தோறும் விபத்து மற்றும் விரும்பத்தகாத செயல்கள் நடந்து வருகிறது:பெருநகரக் காவல்துறை

Posted: 28 Dec 2016 07:20 PM PST

புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி ஆண்டு தோறும் விபத்து மற்றும் விரும்பத்தகாத செயல்கள் நடந்து வருகிறது. இதானால் சென்னை பெருநகரக் காவல் ஆணையாளர் எஸ்.ஜார்ஜ் உத்தரவின் பேரில் ...

நான் பெரிதும் மதிக்கும் அதிமுக தொண்டர்களுக்கு எனது பணிவான வேண்டுகோள்: ஜெ.தீபா

Posted: 28 Dec 2016 07:13 PM PST

என் மீது அன்பு காட்டி எனக்கு பேனர்கள், கட்அவுட் வைப்பது எனது படத்துடன் போஸ்டர் ஒட்டுவது போன்ற செயல்களில் அதிமுக தொண்டர்கள் யாரும் ஈடுபட வேண்டாம். இது ...

ஊழியர்களுக்கு சம்பளத்தை வங்கிக் கணக்கில் வழங்கும் சட்டத்திற்கு ஒப்புதல்!

Posted: 28 Dec 2016 06:56 PM PST

ஊழியர்களுக்கு சம்பளத்தை வங்கிக்கணக்கில் மட்டுமே வழங்கும் சட்டத்திற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் வழங்கியுள்ளார். 

ஜெயலலிதாவின் மரணத்தில் தமக்கும் சந்தேகம் உள்ளது: நீதிபதி

Posted: 28 Dec 2016 06:42 PM PST

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் தமக்கும் சந்தேகம் உள்ளது என்று, சென்னை உயர் நீதிமன்ற விடுமுறைக்கால அமர்வு நீதிபதி வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நடராஜன் ஜனவரி 2ம் தேதி பொறுப்பு ஏற்பு!

Posted: 28 Dec 2016 06:21 PM PST

அதிமுக பொதுச்செயலாளராக ஜனவரி 2ம் தேதி சசிகலா பொறுப்பு ஏற்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிமுக சசிகலா நடராஜன் தலைமையில் செயற்படும்; பொதுக்குழுவில் தீர்மானம்!

Posted: 28 Dec 2016 06:06 PM PST

அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னையில் தொடங்கியது. 

கோரிக்கைகளைப் பரிசீலிக்கத் தவறும் வழிநடத்தல் குழுவிலிருந்து சம்பந்தனும், சுமந்திரனும் விலக வேண்டும்: சுரேஷ் பிரேமச்சந்திரன்

Posted: 28 Dec 2016 05:33 PM PST

தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் கோரிக்கைகளைப் பரிசீலிக்கத் தவறும் அரசியலபைப்பு வழிநடத்தல் குழுவிலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும், பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனும் விலக ...

அடுத்த ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்படலாம்: லக்ஷ்மன் யாப்பா

Posted: 28 Dec 2016 05:00 PM PST

எதிர்வரும் வருடம் ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கான சூழல் காணப்படுவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளரும் நிதி இராஜாங்க அமைச்சருமான லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார். 

வடக்கு மக்கள் ஏற்காத பொருத்து வீடுகளை அரசு திணிக்கும் காரணத்தைக் கூற வேண்டும்: சி.வி.விக்னேஸ்வரன்

Posted: 28 Dec 2016 04:47 PM PST

வடக்கு மாகாணத்திலுள்ள மக்கள் ஏற்காத பொருத்து வீடுகளை அரசாங்கம் திணிக்க முயலும் காரணத்தை கூற வேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் த.தே.கூ.வின் பங்களிப்பு முக்கியம்: ராஜித சேனாரத்ன

Posted: 28 Dec 2016 04:14 PM PST

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மற்றும் நிறைவேற்றம் உள்ளிட்ட விடயங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்களிப்பு அவசியமானது என்று அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித ...

தேசிய அரசாங்கத்தைக் கவிழ்த்தால் ஐ.தே.க ஆட்சியமைக்க ஒத்துழைப்போம்: தமிழ் முற்போக்குக் கூட்டணி

Posted: 28 Dec 2016 03:53 PM PST

தேசிய அரசாங்கத்தை கவிழ்த்து ஐக்கிய தேசியக் கட்சியை ஓரங்கட்டுவதற்கு யாராவது நினைத்தால், ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியமைப்பதற்கு தமிழ் முற்போக்குக் கூட்டணி ஒத்துழைக்கும் என்று ...

சிரிய கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதம் வழங்குவது விரோதச் செயல்! : அமெரிக்காவுக்கு ரஷ்யா சாடல்

Posted: 28 Dec 2016 07:30 AM PST

சிரிய கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதம் வழங்குவதற்கான கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் அமெரிக்காவின் நடவடிக்கை கிளர்ச்சிப் படைக்கு விமான எதிர்ப்பு ஏவுகணைகளை இலகுவில் கிடைக்கச் செய்யும் என்றும் ...

புத்தாண்டு தினத்தில் பங்களாதேஷில் நடத்தப் படவிருந்த தீவிரவாதத் தாக்குதல் முறியடிப்பு!: 5 பேர் கைது

Posted: 28 Dec 2016 07:28 AM PST

புத்தாண்டு தினத்தில் பங்களாதேஷில் நடத்தப் படவிருந்த பாரிய தீவிரவாதத் தாக்குதல் ஒன்று முறியடிக்கப் பட்டிருப்பதாகவும் இதைத் திட்டமிட்ட JMB என்ற தீவிரவாதக் குழுவைச் ...

பேர்ல் ஹார்பரில் அஞ்சலி செலுத்திய ஜப்பான் பிரதமர் அபே! : இன்னொரு போரில் ஜப்பான் பங்கேற்காது என உறுதி

Posted: 28 Dec 2016 07:26 AM PST

 

2 ஆம் உலகப் போர் சமயத்தில் அமெரிக்காவின் பேர்ல் ஹார்பர் என்ற பிரசித்தமான அமெரிக்கக் கடற்படைத் தளம் மீது ஜப்பான் ...

நடிகர் ஆனந்தராஜ் அதிமுகவிலிருந்து விலகல்

Posted: 28 Dec 2016 05:50 AM PST

12 ஆண்டுகள் அதிமுகவிலிருந்த நடிகர் ஆனந்தராஜ் அக்கட்சியில் இருந்து விலகினார்.  



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™