Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

வடக்கு மாகாண சபையால் இதுவரை 337 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

Posted: 27 Dec 2016 11:01 PM PST

வடக்கு மாகாண சபை ஆட்சிக்கு வந்து மூன்று வருடங்கள் கடந்துள்ள நிலையில், இதுவரை 337 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். 

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் கண்டு பிடிக்கப் பட்ட உலகின் 3800 வருட பழமையான தோட்டம்

Posted: 27 Dec 2016 09:47 PM PST

இன்று வரை உயிர்ப்புடன் இருக்கும் 3800 வருட பழமையான தோட்டம் ஒன்றை கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். வப்பாட்டோ ...

2004 ஆம் ஆண்டு சுனாமிக்குப் பின்னர் தாய்லாந்தில் இன்னமும் 400 சடலங்கள் அடையாளம் காணப் படாத நிலையில்..

Posted: 27 Dec 2016 09:46 PM PST

2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி தென்கிழக்கு ஆசிய நாடுகளைப் பாரிய சுனாமி அனர்த்தம் தாக்கி 12 வருடங்கள் கழிந்துள்ள ...

துக்ளக் தலையங்கத்தில் சசிகலாவிற்கு எதிராக அனல்!

Posted: 27 Dec 2016 09:42 PM PST

துக்ளக் ஆசிரியராக எஸ். குருமூர்த்தி பொறுப்பேற்ற பின்னர் துக்ளக் தலையங்கத்தில் சசிகலாவிற்கு எதிராக அனல் பறந்துள்ளது.

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிட உள்ளேன் : டி.ராஜேந்தர்

Posted: 27 Dec 2016 09:13 PM PST

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிட உள்ளதாக திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார். 

கூகுள் சிஇஓ விடுமுறையில் இந்தியா வருகிறார்

Posted: 27 Dec 2016 09:07 PM PST

ஜனவரி 4-ம் தேதி விடுமுறையில் இந்தியா வருகிறார் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை.

ரயில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு நிவாரணம்: சுரேஷ் பிரபு

Posted: 27 Dec 2016 09:01 PM PST

கான்பூர் அருகே ரயில் தடம்புரண்டதில் காயமடைந்தவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க.வின் சோதனையான காலக் கட்டத்தில் பொதுச் செயலாளராக சசிகலாவை தேர்வு செய்வதே வழி: கி.வீரமணி

Posted: 27 Dec 2016 08:53 PM PST

அ.தி.மு.க.வின் சோதனையான காலக் கட்டத்தில் பொதுச் செயலாளராக சசிகலாவை தேர்வு செய்வதுதான் ஒரே வழி என்று கி.வீரமணி கூறியுள்ளார்.

கருப்பு பண ஒழிப்பு என்பது 50 நாட்களில் நிறைவேறாது : வெங்கைய நாயுடு

Posted: 27 Dec 2016 08:43 PM PST

தற்போது ஒன்று -கருப்பு பண ஒழிப்பு என்பது 50 நாட்களில் நிறைவேறாது என்று மத்தியஅமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

அஜித் - கமல் மோதல் செட்டாகவேயில்லையே?!

Posted: 27 Dec 2016 07:59 PM PST

அஜித், விஜய் மோதல் என்றால் அதில் நியாயமிருக்கிறது. அஜித் - கமல் என்பது செட்டாகவேயில்லையே. 

புத்தாண்டு கொண்டாட்டம்; போலீசார் புதிய கட்டுப்பாடு!

Posted: 27 Dec 2016 07:52 PM PST

கோவை நகரில் புத்தாண்டு தின இரவில் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் 1,000 போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். 

ஷங்கர் தயாரிப்பில் மீண்டும் இம்சை அரசன் 23ம் புலிக்கேசி படத்தின் 2ம் பாகத்தில் ஹீரோவாக வடிவேலு

Posted: 27 Dec 2016 07:49 PM PST

இம்சை அரசன் 23ம் புலிக்கேசி படத்துக்குப் பிறகு, மீண்டும் இயக்குனர் ஷங்கரின் தயாரிப்பில் நடிகர் வடிவேலு நடிக்க உள்ளார். 

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 11,270 சிறப்பு பேருந்துகள்!

Posted: 27 Dec 2016 07:42 PM PST

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 11,270 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.

வாழ்நாள் ஆயுள் சிறைக் கைதிகளை விடுதலை செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும்: எஸ்.டி.பி.ஐ. கோரிக்கை!

Posted: 27 Dec 2016 07:39 PM PST

வாழ்நாள் ஆயுள் சிறைக் கைதிகளை விடுதலை செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி தமிழக அரசுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி கோரிக்கை ...

ஜல்லிக்கட்டு நடத்த மாற்று வழி: நீதிபதி மார்கண்டேய கட்ஜூ

Posted: 27 Dec 2016 07:22 PM PST

ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு மாற்று வழியொன்றை முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ கூறியுள்ளார். 

சமையல் கேஸ் டெலிவரி செய்யும் ஊழியர்கள் ஸ்வைப் மிஷினுடன் வருவார்கள்: இந்தியன் ஆயில் நிறுவனம்

Posted: 27 Dec 2016 07:17 PM PST

சமையல் கேஸ் டெலிவரி செய்யும் ஊழியர்கள், கட்டணம்பெறுவதற்கு வரும் மாதம் முதல் ஸ்வைப் மிஷினையும் உடன் எடுத்து வருவார்கள் என்று இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

புது வருடக் கொண்டாட்டங்களை முன்னிட்டு தேசிய துக்க தினம் ‘டிசம்பர் 30’க்கு மாற்றம்!

Posted: 27 Dec 2016 06:54 PM PST

முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்கவின் மறைவை அடுத்து எதிர்வரும் 30ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக உள்விவகார அலுவல்கள் மற்றும் அரச ...

ரவிராஜ் படுகொலைத் ‘தீர்ப்பு’ எதை வலியுறுத்துகின்றது?! (புருஜோத்தமன் தங்கமயில்)

Posted: 27 Dec 2016 06:30 PM PST

நல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான ஒருங்கிணைப்புச் செயலகத்தின் செயலாளர் நாயகம் மனோ திட்டவெல மற்றும் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் பணிப்பாளரும், நல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான மக்கள் கருத்தறியும் செயலணியின் ...

சர்வதேச அழுத்தங்களிலிருந்து மீளவே த.தே.கூ.வுடன் இணைந்து செயற்பட அரசாங்கம் தீர்மானித்தது: சம்பிக்க ரணவக்க

Posted: 27 Dec 2016 04:10 PM PST

சர்வதேச அழுத்தங்களிலிருந்து மீளும் நோக்கிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுவதற்கு அரசாங்கம் தீர்மானித்ததாக ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான பட்டாலி ...

எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கை; கட்சித் தலைவர்களுடன் உரையாட பிரதமர் முடிவு!

Posted: 27 Dec 2016 03:59 PM PST

உள்ளூராட்சி மன்றத்திற்கான எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கையை கட்சி தலைவர்கள் முன்னிலையில் ஆராய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளனர். 

சமஷ்டி இல்லை; பொது வாக்கெடுப்பின்றி அரசியலமைப்பு நிறைவேற்றம்: சுதந்திரக் கட்சி தீர்மானம்!

Posted: 27 Dec 2016 03:50 PM PST

சமஷ்டி முறை உருவாக்கப்பட்டு நாடு துண்டாடப்படுவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அனுமதி வழங்காது என்று அந்தக் கட்சியின் முக்கியஸ்தரும் சமூக சேவைகள் நலன்புரி அமைச்சருமான ...

சொத்து விபரங்களை வழங்காத கட்சி நிர்வாகிகள் மீதான தேர்தல் ஆணைக்குழுவின் நடவடிக்கை; கபே வரவேற்பு!

Posted: 27 Dec 2016 03:37 PM PST

அரசியல் கட்சி நிர்வாகிகளில் சொத்து விபரங்களை சமர்ப்பிக்காதவர்கள் மீது இலஞ்ச மோசடி விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தீர்மானத்தை வரவேற்பதாக நீதியானதும் ...

தலைமைச் செயலாளர்கள் நேர்மையாகவும் ஒழுக்கமாகவும் வாழவேண்டிய கட்டாயம் உள்ளது: சசிகலா புஷ்பா

Posted: 27 Dec 2016 04:51 AM PST

தலைமைச் செயலாளர்கள் நேர்மையாகவும் ஒழுக்கமாகவும் வாழவேண்டிய கட்டாயம் உள்ளது என்று ராமமோகன ராவ் பேட்டி குறித்து அதிமுக எம்.பி சசிகலா புஷ்பா கருத்து தெரிவித்துள்ளார். 

இளைய தளபதி விஜய் படத்தில் ஜோ?!

Posted: 27 Dec 2016 04:18 AM PST

இளைய தளபதி விஜய் அடுத்து அட்லீ படத்தில் நடிக்கவுள்ளார். இந்நிலையில் தற்போது இப்படத்தில் ஒரு பவர்புல் பெண் கதாபாத்திரம் இருக்கிறதாம். இதற்காக நடிகை ஜோதிகாவிடம் இதில் நடிக்க ...

முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட முதல் அறிக்கை!

Posted: 27 Dec 2016 04:11 AM PST

முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பொறுப்பிலிருந்து வெளியிட்ட முதல் அறிக்கை இதுதான். 

ரூபாய் நோட்டு விவகாரத்தில் காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் கூட்டம்:முக்கிய கட்சிகள் அனைத்தும் பங்கேற்பு

Posted: 27 Dec 2016 04:05 AM PST

ரூபாய் நோட்டு விவகாரத்தில் காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சி கூட்டம் நடைபெற்றது. 

மக்கள் நலக் கூட்டணியில் இருந்து மதிமுக விலகிக் கொள்கிறது: வைகோ

Posted: 27 Dec 2016 03:58 AM PST

மக்கள் நலக் கூட்டணியில் இருந்து மதிமுக விலகிக் கொள்கிறது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

கருங்கடலில் விபத்தில் சிக்கிய ரஷ்ய விமானத்தின் பிரதான கருப்புப் பெட்டி கண்டுபிடிப்பு

Posted: 27 Dec 2016 02:49 AM PST

சிரியா நோக்கிச் சென்ற போது அண்மையில் கருங்கடலில் 92 பேருடன் விபத்தில் சிக்கிய ரஷ்ய இராணுவ விமானத்தின் பிரதான கருப்புப் பெட்டி மிகத் ...

நத்தார் தினத்தில் டாக்ஸிக் மது அருந்தி பாகிஸ்தானில் 30 பேரும் ஏரியில் மூழ்கி உகண்டாவில் 30 பேரும் பலி

Posted: 27 Dec 2016 02:48 AM PST

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்திலுள்ள கிறித்தவ காலனியான டொபா டெக் சிங் சிட்டி என்ற இடத்தில் டிசம்பர் 24 ஆம் திகதி இரவு நத்தார் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™