Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

அடுத்த ஜெனீவா அமர்வில் இலங்கை தொடர்பிலான அறிக்கையை ஐ.நா. ஆணையாளர் சமர்பிக்கவுள்ளார்!

Posted: 21 Dec 2016 11:28 PM PST

இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் கடந்த வருடம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தினை இலங்கை அரசாங்கம் எவ்வாறு நடைமுறைப்படுத்தி வருகின்றது என்பது தொடர்பிலான ...

ஊழலில் ஈடுபடுவோர் எவராக இருந்தாலும் சட்டம் கடமையை செய்ய வேண்டும்: வைகோ

Posted: 21 Dec 2016 08:58 PM PST

ஊழலில் ஈடுபடுவோர் எவராக இருந்தாலும் சட்டம் கடமையை செய்ய வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிக்கை விடுத்துள்ளார்.  

உளறிய சேகர் ரெட்டி; அடுத்த ரெய்டு?

Posted: 21 Dec 2016 08:55 PM PST

சேகர் ரெட்டியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், அடுத்து மன்னார்குடி குடும்பத்தினர் வீடு, அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

ரூ.10 நாணயம் செல்லும்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

Posted: 21 Dec 2016 08:44 PM PST

இது போன்ற.10ரூபாய் நாணயங்களை தயங்காமல்  வாங்கலாம் என ரிசர்வ் வங்கி அறிவுறுத்தப்படுகிறது. 

புதிய தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் நியமனம்!

Posted: 21 Dec 2016 08:29 PM PST

தமிழக புதிய தலைமை செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

20 இனங்கள், 4 மதங்கள், 3 மொழிகளைக் கொண்டது இலங்கை; இதை மறந்தால் ஒரே இலங்கையை மறக்க வேண்டிவரும்: மனோ கணேசன்

Posted: 21 Dec 2016 06:54 PM PST

இருபது இனங்களையும், நான்கு மதங்களையும், மூன்று மொழிகளையும் கொண்டதுதான் இலங்கை. இதை நாம் மனதில் கொள்ள வேண்டும். இதை மறந்தால் ஒரே இலங்கை என்பதை ...

ஊழல் மோசடியில் ஈடுபட்டவர்களை மக்கள் வெறுத்தார்கள்; தோற்கடித்தார்கள்: மைத்திரிபால சிறிசேன

Posted: 21 Dec 2016 05:50 PM PST

கடந்த காலத்தில் ஊழல் மோசடியில் ஈடுபட்டவர்களை மக்கள் வெறுத்தார்கள், அவர்களை தோற்கடித்தார்கள் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

லசந்தவுடன் நான் பேசியிருக்கிறேன்; தொலைபேசி உரையாடல்கள் தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷ!

Posted: 21 Dec 2016 05:40 PM PST

சண்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியர் மறைந்த லசந்த விக்ரமதுங்கவுடன் தான் சில தடவைகள் தொலைபேசியில் பேசியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ...

அம்பாந்தோட்டை துறைமுகத் திட்டம்: சீனா- இலங்கை இடையே வரும் ஜனவரியில் ஒப்பந்தம்!

Posted: 21 Dec 2016 05:29 PM PST

அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தித் திட்டம் தொடர்பில் எதிர்வரும் ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில் இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையே முதற்கட்ட ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது.  

சமாதானத்தை ஏற்படுத்துவதே நல்லாட்சி அரசாங்கத்தின் நோக்கம்: விஜயதாச ராஜபக்ஷ

Posted: 21 Dec 2016 05:15 PM PST

நல்லாட்சி அரசாங்கம் சமாதானத்தை ஏற்படுத்தவே ஆட்சிக்கு வந்தது. அந்தப் பணியினை தொடர்ந்து முன்னேற்றகரமாக செய்து வருகின்றது. அதில் யாரும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை என்று ...

இந்தோனேசியாவில் தற்கொலைத் தாக்குதல் முறியடிப்பு : 3 போராளிகள் சுட்டுக் கொலை

Posted: 21 Dec 2016 12:25 PM PST

இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவின் புறநகர்ப் பகுதியில் விடுமுறை தினத்தின் போது தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தத்  திட்டமிட்டிருந்த 3 சந்தேகத்துக்குரிய போராளிகளை ...

அதிபர் ஜோசெஃப் கபிலா இற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த 26 பேர் சுட்டுக் கொலை! : கொங்கோவில் பதற்றம்

Posted: 21 Dec 2016 12:24 PM PST

கொங்கோவில் அதிபர் ஜோசெஃப் கபிலா பதவி விலக வேண்டும் எனக் கோரி கின்ஷாஷா உட்பட சில நகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்திய பொது மக்கள் ...

துருக்கிக்கான ரஷ்ய தூதுவர் சுட்டுக் கொல்லப் பட்டதை அடுத்து சிரியாவுடன் துருக்கி, ரஷ்யா மற்றும் ஈரான் ஆகியவை புதிய ஒப்பந்தம்!

Posted: 21 Dec 2016 12:23 PM PST

திங்கட்கிழமை துருக்கிக்கான ரஷ்ய தூதுவர் அண்ட்ரெய் கார்லோவ் துருக்கியின் அங்காரா நகரில் போட்டோ கண்காட்சி ஒன்றில் வைத்து ஊடகங்களுக்கு முன்னால் நேரடியாக சுட்டுக் ...

ரூபாய் நோட்டு டெபாசிட் விவகாரம்: ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு வாபஸ்

Posted: 21 Dec 2016 06:32 AM PST

ரூபாய் 5000-க்கு மேல் ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் டெபாசிட் செய்வது தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி கடந்த 19-ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பு வாபஸ் ...

தலைமைச் செயலாளர் பதவிக்கு தகுதியான இடத்தில் 16 அதிகாரிகள் உள்ளனர்

Posted: 21 Dec 2016 06:28 AM PST

தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் பதவிக்கு ஆபத்து: அடுத்த தலைமை செயலர் யார் என்கிற நிலையில், தலைமைச் செயலாளர் பதவிக்கு தகுதியான இடத்தில் 16 ...

தமிழக முதல்வர் தனிச்செயலாளர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை

Posted: 21 Dec 2016 06:20 AM PST

முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனிச்செயலாளர் ரமேஷ் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

வைரலாக கலக்கும் அஜீத்தின் புது கெட்டப்

Posted: 21 Dec 2016 06:17 AM PST

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கி வரும் அஜீத்தின் புதிய படத்தின் ஸ்டில்கள் அவ்வப்போது வெளியாகி வைரலாகின்றன.

ஏன் தள்ளிப் போனது சிங்கம் 3?

Posted: 21 Dec 2016 01:56 AM PST

இம்மாதம் திரைக்கு வரவிருந்த சிங்கம் 3 நாலு கால் பாய்ச்சலில் தாண்டி, ஜனவரிக்கு போய்விட்டது. ஏனாம்?

அதிமுக பொதுச்செயலாளராக வி.கே.சசிகலாவை அறிவிக்க தடை கோரிய வழக்கு!

Posted: 21 Dec 2016 12:56 AM PST

அதிமுக பொதுச்செயலாளராக வி.கே.சசிகலாவை அறிவிக்க தடை கோரிய வழக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. 

புதிய ரூபாய் நோட்டுகள் மக்களிடம் சென்றடைய இடையூறு: நிர்மலா சீத்தாராமன்

Posted: 21 Dec 2016 12:52 AM PST

புதிய ரூபாய் நோட்டுகள் மக்களைச் சென்றடையா வண்ணம் இடையூறு நடப்பதாக மத்திய இணை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்தார். 

கருணாநிதி டி.வி. பார்ப்பது போன்று காவேரி மருத்துவமனை புகைப்படம் வெளியிட்டுள்ளது!

Posted: 21 Dec 2016 12:50 AM PST

திமுக தலைவர் கருணாநிதி டி.வி. பார்ப்பது போன்று காவேரி மருத்துவமனை புகைப்படம் வெளியிட்டுள்ளது. 

தொழிலதிபர் சேகர் ரெட்டி கைது: ராம் மோகன் ராவ் கைதாகலாம்?!

Posted: 21 Dec 2016 12:39 AM PST

தொழிலதிபர் சேகர் ரெட்டி அவரது நண்பர் சீனிவாசலு இருவரையும் சிபிஜ கைது செய்தது.  இருவரையும் ஜனவரி 3 வரை காவலில் வைக்க உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டு ...

மெக்கிக்கோவில் பாரிய வெடிவிபத்து - 31 பேர் பலி

Posted: 21 Dec 2016 12:02 AM PST

மெக்சிக்கோவின் Tultepec நகரின் வணிகவளாகத்தின் வாணவேடிக்கை விற்பனைப் பகுதியில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக, 31 பேர் வரையில் பலியானதாகத் தெரிய வருகிறது.



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™