Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

புலிகளின் தலைவர்கள் யாரும் உயிரோடு இருப்பதை மஹிந்த விரும்பவில்லை: சிவ்சங்கர் மேனன்

Posted: 20 Dec 2016 10:43 PM PST

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் யாரும் உயிரோடு இருப்பதை இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விரும்பவில்லை ...

கூகிள் பயன்பாடுகள் பதிவு செய்யப்படுவதை நிறுத்துவது எப்படி? - வீடியோ

Posted: 20 Dec 2016 10:32 PM PST

ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் தொலைபேசிகளை பயன்படுத்த தொடங்கும் போதே கட்டாயமாக கூகிள் கணக்கொன்றை திறந்து லாகின் செய்யவேண்டும்.

அரசியல் கட்சிகளுக்கு கிடைக்கும் நிதி ஆதாரங்கள் குறித்து விசாரணை அவசியம்: அரவிந்த் கெஜ்ரிவால்

Posted: 20 Dec 2016 08:55 PM PST

அரசியல் கட்சிகளுக்கு கிடைக்கும் நிதி ஆதாரங்கள் பற்றி தன்னிச்சையான ஆணையம் அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். 

சந்தானத்தை செக் பண்ணும் நடிகை

Posted: 20 Dec 2016 08:35 PM PST

மலையாளத்தில் வெளிவந்த ‘பிரேமம்’ படத்தில் மலர் டீச்சராக நடித்த சாய் பல்லவிக்கு இன்னும் சிலை வைத்து கோவில்தான் கட்டவில்லை.

வடக்கு மாகாணத்துக்குரிய அரச காணிகள் அபகரிக்கப்படுகின்றன: சி.வி.விக்னேஸ்வரன்

Posted: 20 Dec 2016 08:04 PM PST

வடக்கு மாகாண எல்லைக்குட்பட்ட அரச காணிகள், மாகாண சபையின் கவனத்துக்கு கொண்டு வரப்படாமல் அபகரிக்கப்பட்டு வருவதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார். 

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 22 தமிழக மீனவர்களையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமருக்கு முதல்வர் கடிதம்!

Posted: 20 Dec 2016 07:58 PM PST

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 22 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கடிதம் எழுதியுள்ளார். 

சென்னை அப்போலோ மருத்துவமனை கணினி விவரங்களை வசப்படுத்தியுள்ளோம்: ஹேக்கர்ஸ் குழு

Posted: 20 Dec 2016 07:52 PM PST

ஜெயலதாவிற்கு அப்பல்லோவில் நடந்தது என்ன? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் சென்னை அப்போலோ மருத்துவமனை கணினி விவரங்களை வசப்படுத்தியுள்ளோம் என ஹேக்கர்ஸ் குழு தெரிவித்துள்ளனர். 

கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி 5 ஏவுகணை சோதனையை நடத்த இந்தியா தயாராகி வருகிறது?

Posted: 20 Dec 2016 07:47 PM PST

கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி 5 ஏவுகணை சோதனையை நடத்த இந்தியா தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாதை?! (புருஜோத்தமன் தங்கமயில்)

Posted: 20 Dec 2016 07:37 PM PST

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தன்னுடைய ‘தனித்த’ அரசியல் பயணத்தை ஆரம்பித்து சுமார் ஏழு வருடங்களாகின்றன. ஆயுதப் போராட்டத்தின் இறுதிக் கட்டங்களில் தமிழ்த் தேசியக் ...

தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உதவியாளர் ரமேஷ் இல்லத்திலும் வருமான வரி சோதனை!

Posted: 20 Dec 2016 07:27 PM PST

தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உதவியாளர் ரமேஷ் இல்லத்திலும் வருமான வரி சோதனைநடைப்பெறுவதாக தகவல்.வெளியாகி உள்ளது. 

தலைமைச் செயலாளர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை தமிழகத்துக்கு தலைகுனிவு: மு.க.ஸ்டாலின்

Posted: 20 Dec 2016 07:20 PM PST

தமிழக வரலாற்றிலேயே இல்லாத வகையில், தலைமைச் செயலாளர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை என்பது தமிழகத்தை தலைகுனிய வைத்துள்ளது.என்று, தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை ...

சசிகலாவுக்கு முதல்வர் வைத்த மறைமுக செக்: மத்திய அரசும் உடந்தையா?!

Posted: 20 Dec 2016 06:51 PM PST

தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்  திடீரென அப்பல்லோவிற்கு ஜெயலலிதாவுக்கு கொடுக்கப்பட்ட சிகிச்சையின் விபரங்களை தருமாறு உத்தரவிட்டுள்ளாராம். 

வருங்காலத்தில் ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா ஆட்சியே மலரும்: அதிமுக தொண்டர்கள் உற்சாகம்!

Posted: 20 Dec 2016 06:36 PM PST

சென்னை, எம்.ஜி.ஆர். நகர் சூளைப்பள்ளத்தில் ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா படத்துடன் ஜெயலலிதா உருவப்படத்தையும் சேர்த்து அதிமுகவினர் கொடியேற்றி இனிப்பு வழங்கினர். 

சசிகலா கணவர் நடராஜன் தமிழக முதலமைச்சர் ஆக வாய்ப்பு?!

Posted: 20 Dec 2016 06:29 PM PST

சசிகலா மீது உள்ள வழக்கின் தீர்ப்பு எப்போது வேண்டுமென்றாலும் முடிவுக்கு வரலாம். இன்னும் பல நெருக்கடிகள் சசிகலாவுக்கு இருப்பதால். சசிகலாவிற்கு பதிலாக அவருடைய கணவர் நடராஜன் ...

500 ரூபாய் அச்சிட ரூ.3.09 செலவு; 2,000 ரூபாய் அச்சிட ரூ.3.54 செலவு!

Posted: 20 Dec 2016 06:19 PM PST

500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகளை அச்சிட ஆகும் செலவு எவ்வளவு என்பது குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு ரிசர்வ் வங்கி ...

தமிழக அரசின் தலைமைச் செயலர் ராம மோகனராவ் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை: ரெட்டியுடன் தொடர்பா?!

Posted: 20 Dec 2016 06:13 PM PST

தமிழக அரசின் தலைமை செயலர் ராம மோகனராவ் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

எதிர்வரும் ஜனவரி 24ஆம் திகதிக்குள் மைத்திரி மரணிப்பார்; கோத்தபாய ஜனாதிபதியாவார்: சோதிடர் விஜித் விஜயமுனி 

Posted: 20 Dec 2016 04:15 PM PST

எதிர்வரும் ஜனவரி மாதம் 24ஆம் திகதிக்குள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இயற்கையாக மரணிப்பார் என்றும், அதன் பின்னரான ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ...

இலங்கையில் ஆட்சி மாற்றம் செய்வது தொடர்பில் சீனாவுடன் பேசவில்லை: ஜீ.எல்.பீரிஸ்

Posted: 20 Dec 2016 03:31 PM PST

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கூட்டு எதிரணியினர் சீனாவுக்கு அண்மையில் மேற்கொண்ட விஜயத்தின் போது, இலங்கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவது தொடர்பில் பேசப்படவில்லை ...

அன்ரன் பாலசிங்கத்தின் அஸ்தி யாரிடமும் இல்லை; பொய் கூறுபவர்கள் தொடர்பில் தமிழ் மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும்: அடேல் பாலசிங்கம்

Posted: 20 Dec 2016 03:17 PM PST

தமிழீழ விடுதலைப் புலிகளின் மதியுகியும், தனது கணவருமான அன்ரன் பாலசிங்கத்தின் அஸ்தி தற்போது யாரிடமும் இல்லை என்றும், அவரின் அஸ்தியை தாம் வைத்துள்ளதாக கூறுபவர்கள் ...

ஜடேஜாவின் 7 விக்கெட்டுக்கள் : இறுதி டெஸ்ட்டிலும் இங்கிலாந்து தோல்வி

Posted: 20 Dec 2016 06:19 AM PST

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது டெஸ்ட் போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றது.

நாளை புதன்கிழமை பூமியை அண்மையில் கடந்து செல்லவுள்ள 4 விண்கற்கள்!

Posted: 20 Dec 2016 06:08 AM PST

நாளை புதன்கிழமை 4 விண்கற்கள் பூமிக்கு அண்மையில் அதைக் கடந்து செல்லவிருப்பதாக நாசா விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

சிரியாவின் அலெப்போவிலிருந்து 37 500 பேர் வெளியேற்றப் பட்டுள்ளனர் : துருக்கி வெளியுறவு அமைச்சர்

Posted: 20 Dec 2016 06:07 AM PST

சிரியாவில் கடந்த 3 வாரங்களில் அலெப்போவில் இருந்து  37 500 பொது மக்கள் வெளியேற்றப் பட்டிருப்பதாகவும் புதன்கிழமையுடன் அனைத்து வெளியேற்றமும் நிறைவு செய்யப் ...

சூரிச் மசூதி மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தவர் மடிந்த நிலையில் கண்டுபிடிப்பு

Posted: 20 Dec 2016 06:06 AM PST

திங்கட்கிழமை மாலை சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் அமைந்துள்ள மசூதி ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி மூன்று பேர் படுகாயம் அடையக் காரணமாக ...

ஜெயலலிதா மரணம் குறித்து வழக்குப்பதிவு செய்யக்கோரி மனு தாக்கல்!

Posted: 20 Dec 2016 04:25 AM PST

ஜெயலலிதா மரணம் குறித்து வழக்குப்பதிவு செய்யக்கோரி எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

வீர சிவாஜி விமர்சனம்

Posted: 20 Dec 2016 03:43 AM PST

ஊர் ஊராக திருடும் கூட்டத்தை, ஒண்டி ஆளாக தட்டிக் கேட்பவனே வீர சிவாஜி!



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™