Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

மின்னணு சொத்து விபர கணக்குப் புத்தகம்:மத்திய அரசின் புதியத் திட்டம்

Posted: 01 Dec 2016 07:34 PM PST

மத்திய அரசு, மின்னணு சொத்து விபர கணக்குப் புத்தகம்என்று புதிதாக ஒரு திட்டத்தை செயல்படுத்தப் போகிறது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

மக்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் அமளி

Posted: 01 Dec 2016 07:07 PM PST

மக்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்கள் தொடர்ந்து கடும் அமளியில் ஈடுபட்டு உள்ளனர்.

தமிழ்மொழியை தேசிய மொழிகளுள் ஒன்றாக ஆஸ்திரேலிய அரசு அறிவிக்க முன்மொழிவு

Posted: 01 Dec 2016 06:57 PM PST

ஆஸ்திரேலியா பாராளுமன்றத்தில் தமிழ்மொழியை அந்நாட்டின் தேசிய மொழிகளுள் ஒன்றாக ஆஸ்திரேலிய அரசு அறிவிக்க முன்மொழியபட்டுள்ளது..

மேற்கு வங்க தலைமைச்செயலகத்தில் ராணுவம் குவிப்பு : எதிர்ப்பு தெரிவித்து மம்தா உள்ளிருப்பு போராட்டம்

Posted: 01 Dec 2016 06:47 PM PST

மேற்கு வங்க தலைமைச்செயலகத்தில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மாநில முதல்வர் மம்தா பானர்ஜி வீட்டுக்கு செல்லாமல் உள்ளிறுப்புப் போராடட்ம நடத்தினார்.

வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த நாடா புயல் வலுவிழந்து கரையைக் கடந்தது

Posted: 01 Dec 2016 06:37 PM PST

வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த நாடா புயல் வலுவிழந்து காரைக்காலில் இன்று அதிகாலை கரையைக் கடந்தது

செல்லா நோட்டு அறிவிப்பு வெளியான நவம்பர் 8-ஆம் தேதி வரை, ரிசர்வ் வங்கியில் இருந்த கையிருப்பு தொகை 4.70 இலட்சம் கோடி ரூபாய்

Posted: 01 Dec 2016 06:31 PM PST

செல்லா நோட்டு அறிவிப்பு வெளியான நவம்பர் 8-ஆம் தேதி வரை, ரிசர்வ் வங்கியில் இருந்த கையிருப்பு தொகை 4.70 இலட்சம் கோடி ரூபாய் என்கிற ...

விடுதலைக் குரல் ஓய்ந்தது !

Posted: 01 Dec 2016 05:09 PM PST

தமிழ்க் கவிஞர், பேராசிரியர், சொற்பொழிவாளர், நாடக ஆசிரியர், சிறுகதை எழுத்தாளர், இதழாளர், பத்தி எழுத்தாளர், பொதுவுடைமைச் சிந்தனையாளர் எனப் பன்முக ஆளுமையாளராகத் திகழ்ந்த பாவலர் ...

பொதுமக்களை சிரமப்படுத்த வேண்டாம்; பேச்சுக்கு வாருங்கள்: போராட்டக்காரர்களுக்கு மைத்திரி அழைப்பு!

Posted: 01 Dec 2016 05:08 PM PST

எந்தப் பிரச்சினையானாலும் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்பதற்கு அரசாங்கம் தயாராக இருக்கின்றது. எனவே, பொதுமக்களை சிரமப்படுத்தும் போராட்டங்களை கைவிட்டு, தொழிற்சங்க வாதிகளும், மருத்துவர்களும், மாணவர்களும் ...

தனியார் பேருந்து பணிப் புறக்கணிப்புப் போராட்டம் ஆரம்பம்; பொதுமக்கள் பாதிப்பு!

Posted: 01 Dec 2016 04:59 PM PST

தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் முன்னெடுத்துள்ள பணிப் புறக்கணிப்புப் போராட்டம் நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு முதல் ஆரம்பமாகியுள்ளது. இதனால், இன்று வெள்ளிக்கிழமை பொதுமக்கள் பெரும் ...

அழகென்ற சொல்லுக்கு அமுதா - விமர்சனம்

Posted: 01 Dec 2016 04:48 PM PST

‘எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே...’ என்ற கொள்கையோடு கிளம்பி வந்திருப்பார் போலிருக்கிறது இப்படத்தின் இயக்குனர் நாகராஜன். அக்மார்க் காதல் கதையில் அன் ...

அமெரிக்காவின் புதிய துணை ஜனாதிபதி- மைத்திரியோடு பேச்சு!

Posted: 01 Dec 2016 04:39 PM PST

அமெரிக்காவின் புதிய துணை ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள மயிக் பென்ஸ், இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவோடு தொலைபேசியில் நேற்று வியாழக்கிழமை உரையாடியுள்ளார்.  

‘நாடா’ வலுவிழந்த போதிலும் வடக்கில் கடும் மழை; கடலுக்குச் சென்ற 10 மீனவர்களைக் காணவில்லை!

Posted: 01 Dec 2016 04:30 PM PST

வங்களா விரிகுடாவில் நிலைகொண்டிருந்த நாடா சூறாவளி வலுவிழந்த போதிலும், வடக்கு மாகாணத்தில் கடும் காற்றுடன் கூடிய பெருமழை பெய்து வருகின்றது.  

தேசியப் பிரச்சினைக்கு நேர்மையான வழியில் தீர்வுகாண வேண்டும்: மைத்திரிபால சிறிசேன

Posted: 01 Dec 2016 04:02 PM PST

நாட்டின் தேசியப் பிரச்சினைக்கு நேர்மையான வழியில் தீர்வுகாண வேண்டும். இல்லையென்றால், அது நாட்டை மீண்டும் சோகத்தில் ஆழ்த்திவிடும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

அண்மைய ஏவுகணைப் பரிசோதனை கிரிமியா வான் பரப்பில் இடம்பெறாது : உக்ரைன்

Posted: 01 Dec 2016 06:35 AM PST

வியாழக்கிழமை ஆரம்பிக்கும் தனது இருநாள் ஏவுகணைப் பரிசோதனை நடவடிக்கைகள் ரஷ்ய கிரிமியா வான் பரப்பில் இடம்பெறாது என உக்ரைன் அறிவித்துள்ளது.

வடகொரியா மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்தது ஐ.நா

Posted: 01 Dec 2016 06:30 AM PST

செப்டம்பரில் தனது 5 ஆவதும் மிகப் பெரியதுமான அணுவாயுதப் பரிசோதனையை வடகொரியா மேற்கொண்டதற்குப் பதிலடியாக ஐ.நா பாதுகாப்புச் சபை அண்மையில் அதன் மீது புதிய ...

ஈராக்கின் மோசுல் முற்றுகையை அடுத்து 5 இலட்சம் மக்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு

Posted: 01 Dec 2016 06:26 AM PST

அண்மைக் காலமாக ISIS வசம் இருக்கும் மோசுல் நகரை ஈராக் மற்றும் குர்து படைகள் தீவிரமாக முற்றுகையிட்டு வருவதால் அங்கிருக்கும் சுமார் 5 இலட்சம் ...

வரலட்சுமி, லட்சுமிமேனன் ஆசை நிறைவேறுமா?

Posted: 01 Dec 2016 06:16 AM PST

உடம்பை குறைத்தே ஆக வேண்டும் என்பதால், ஜிம்மே கதி என்று கிடக்க ஆரம்பித்திருக்கும் நடிகைகளில் மிக முக்கியமான லிஸ்டில்

மார்ச் 31 வரை ஜியோவில் அனைத்து வசதிகளும் இலவசம்: முகேஷ் அம்பானி

Posted: 01 Dec 2016 12:42 AM PST

மார்ச் 31 வரை ஜியோவில் அனைத்து வசதிகளும் இலவசம்: முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார். 

இலட்சியக் கவிஞர் இன்குலாப் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு: வைகோ இரங்கல்!

Posted: 01 Dec 2016 12:33 AM PST

இலட்சியக் கவிஞர் இன்குலாப் அவர்கள் மறைந்த செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். 

திருமணமான பெண் 500 கிராம் தங்கமும், திருமணமாகாத பெண் 250 கிராம் தங்கமும் வைத்திருக்கலாம்: மத்திய அரசு

Posted: 01 Dec 2016 12:30 AM PST

மக்கள் தங்கம் இருப்பு வைத்திருக்க புதிய கட்டுப்பாடுகள் அறிவித்துள்ளது மத்திய நிதி அமைச்சகம். 

தலை கவசம் அணிவது தனிப்பட்ட விருப்பம்: தமிழக அரசு

Posted: 30 Nov 2016 09:24 PM PST

தலை கவசம் ( ஹெல்மெட் ) அணிவது , அவர்களின் தனிப்பட்ட விருப்பம என்று தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

திருச்சியில் உள்ள தோட்டா தொழிற்சாலையில் வெடிவிபத்து: 20 பேர் பலி!

Posted: 30 Nov 2016 09:14 PM PST

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே தோட்டா தொழிற்சாலையில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடிவிபத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். 



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™