| மாணவர்கள் அரசியலுக்கு வந்தால் இருகரம் கூப்பி வரவேற்பேன்: ஸ்டாலின் Posted: 18 Dec 2016 10:00 PM PST  மாணவர்கள் அரசியலுக்கு வந்தால் முதலில் அதை இருகரம் கூப்பி வரவேற்கும் முதல் நபராக நான் இருப்பேன் என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் பேசினார்.  |
| ரூ.5000 வரை மட்டுமே பழைய ரூ.500, 1000 நோட்டுகளை டெபாசிட் செய்ய முடியும் Posted: 18 Dec 2016 08:51 PM PST  ரூ.500, 1000 பழைய நோட்டுகளை டெபாசிட் செய்ய புதிய விதிகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.  |
| சாதிய ஆணவ கொலைகளை தடுக்க தனிச் சட்டம் இயற்ற தாமதம் ஏன்? Posted: 18 Dec 2016 08:31 PM PST சாதிய ஆணவ கொலைகளை தடுக்க தனிச் சட்டம் இயற்றக் கோரிய வழக்கில் ஆணவ கொலைகளுக்கு தனிச் சட்டம் இயற்ற தாமதம் ஏன் என்ற கேள்விக்கு ...  |
| ரூபாய் நோட்டு தட்டுப்பாடு இன்று திங்கள்கிழமை முதல் தீரும்:அதிகாரிகள் Posted: 18 Dec 2016 08:22 PM PST  ரூபாய் நோட்டு தட்டுப்பாடு இன்று திங்கள்கிழமை முதல் தீரும் என சென்னை ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  |
| மதிமுக பொதுச்செயலாளர் திரு. வைகோ அவர்களை மருத்துவ மனையில் தடுத்து நிறுத்தியதை கண்டிக்கிறேன்:ஸ்டாலின் Posted: 18 Dec 2016 08:17 PM PST  மதிமுக பொதுச்செயலாளர் திரு. வைகோ அவர்களை மருத்துவ மனையில் தடுத்து நிறுத்தியதை கண்டிக்கிறேன் என்று தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை விடுத்துள்ளார்.  |
| கலைஞரை காணச் சென்றபோது நடந்தது என்ன?:வைகோ Posted: 18 Dec 2016 08:05 PM PST  கலைஞரை காணச் சென்றபோது நடந்தது என்ன என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிக்கை விடுத்துள்ளார்.  |
| ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க பிரதமரிடம் தமிழக முதல்வர் கோரிக்கை! Posted: 18 Dec 2016 07:33 PM PST  பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று மாலை சந்திக்க இருக்கிறார் என்று தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.  |
| வங்கிக் கிளைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்: விஜயகாந்த் Posted: 18 Dec 2016 07:30 PM PST  வங்கிக் கிளை எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.  |
| மக்கள் போராட்டங்களை ஒடுக்கும் நோக்கில் தெற்கில் இராணுவ முகாம்களை அரசாங்கம் அமைக்கிறது: மஹிந்த ராஜபக்ஷ Posted: 18 Dec 2016 07:23 PM PST  பொது மக்களின் போராட்டங்களை தடுத்து ஒடுக்கும் நோக்கில் தெற்கில் இராணுவ முகாம்களை அரசாங்கம் அமைத்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார்.  |
| ‘பொருத்து வீடுகள் வேண்டாம்’ என வலியுறுத்தி கிளிநொச்சியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்! Posted: 18 Dec 2016 07:17 PM PST யுத்தத்தால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்துள்ள தமக்கு பொருத்து வீடுகள் வேண்டாம் என்று தெரிவித்து கிளிநொச்சியில் பொதுமக்கள் இன்று திங்கட்கிழமை காலை ஆர்ப்பாட்டப் போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.  |
| ரிசர்வ் வங்கி போலி 1000 ரூபாய் நோட்டுகளை அச்சடித்ததா?! Posted: 18 Dec 2016 07:07 PM PST ரிசர்வ் வங்கி 2016ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் அச்சடித்து. ரிசர்வ் வங்கி தவறுதலாக 30,000 கோடி ரூபாய் மதிப்பிலான 1,000 ரூபாய் நோட்டுகளை அச்சடித்துவிட்டது என்று தகவல் ...  |
| பத்திரிகைகள் எங்களை மிரட்டுகின்றன: எம்.நடராஜன் Posted: 18 Dec 2016 07:01 PM PST  பத்திரிகைகள் எங்களை மிரட்டி எழுதுகின்றன என்று சசிகலாவின் கணவர் நடராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.  |
| மு.கருணாநிதி நலமுடன் இருப்பதாக திமுக தலைமைக் கழகம் அறிவிப்பு! Posted: 18 Dec 2016 06:58 PM PST  திமுக தலைவர் கருணாநிதி நலமுடன் இருப்பதாக திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.  |
| நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய புதிய அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை: கோத்தபாய ராஜபக்ஷ Posted: 18 Dec 2016 03:20 PM PST  நாட்டின் பாதுகாப்பினை உறுதி செய்ய புதிய அரசாங்கம் எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார்.  |
| வடக்கு மக்களின் எதிர்ப்பினை மீறி 10,000 பொருத்து வீடுகளை அமைக்க அரசாங்கம் முடிவு! Posted: 18 Dec 2016 03:12 PM PST  யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தின் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் 10,000 பொருத்து வீடுகளை அமைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  |
| மட்டக்களப்பு வாழைச்சேனையில் இந்து மீது தாக்குதல்! Posted: 18 Dec 2016 02:18 AM PST  மட்டக்களப்பு வாழச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வாகனேரியில் அமைந்துள்ள ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலயம் மீது இனந்தெரியாதோர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.  |
| ரதுபஸ்வல சம்பவம் போன்ற பலவற்றுக்கு பொறுப்புக்கூற வேண்டிய காரணத்தினாலேயே நான் தோற்றேன்: மஹிந்த ராஜபக்ஷ Posted: 18 Dec 2016 01:59 AM PST “ரதுபஸ்வல குறித்து யார் பொறுப்பு கூற வேண்டும் என்று ஊடகங்கள் கேள்வி எழுப்புகின்றன?, அவ்வாறான சம்பவங்களுக்கு பொறுப்பு கூற வேண்டிய காரணத்தினால் தான் நான் ...  |