Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

‘மைத்திரிக்கு தலைமைப்பதவி கோரி துமிந்த திசாநாயக்க என்னை அச்சுறுத்தினார்’; கோத்தபாய ராஜபக்ஷ குற்றச்சாட்டு!

Posted: 17 Dec 2016 08:55 PM PST

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்ஷவை விலக வேண்டும் என்று தனக்கு தொலைபேசி அழைப்பை எடுத்த துமிந்த திசாநாயக்க அச்சுறுத்தினார் என்று ...

இலங்கையின் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரையறைகள் தொடர்பில் ஐ.நா. கரிசனை!

Posted: 17 Dec 2016 08:45 PM PST

இலங்கை அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் சில வரையறைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் கரிசனை வெளியிட்டுள்ளது.  

அரச பணியாளர்களின் தொகையை இலங்கையால் தாங்கிக் கொள்ள முடியவில்லை: ஜனாதிபதி செயலாளர்

Posted: 17 Dec 2016 04:20 PM PST

உலக அளவில் ஒப்பிடும் போது அரச பணியாளர்களை அதிகமாகக் கொண்ட நாடு இலங்கை என்று ஜனாதிபதியின் செயலாளர் பீ.பீ. அபேகோன் தெரிவித்துள்ளார். 

ஒற்றையாட்சி முறைமையை மீறினால் அரசியலமைப்பை எதிர்ப்போம்: தினேஷ் குணவர்த்தன

Posted: 17 Dec 2016 04:09 PM PST

ஒற்றையாட்சி முறைமையிலிருந்து மீறும் வகையில் புதிய அரசியலமைப்பு அமையுமாயின் அதனை எதிர்ப்போம் என்று கூட்டு எதிரணியின் (மஹிந்த அணி) முக்கியஸ்தரும் பாராளுமன்ற உறுப்பினருமாக தினேஷ் ...

The Salesman : ஆஸ்கார் போட்டியில் இறுதிச் சுற்றுக்குத் தெரிவாகியுள்ள வெளிநாட்டுத் திரைப்படம்! 

Posted: 17 Dec 2016 02:27 AM PST

2017ம் ஆண்டுக்கான ஆஸ்கார் விருதுகளை வெல்லப்போகும் திரைப்படங்கள் பற்றிய இறுதி முடிவு ஜனவரி 24ம் திகதி வெளிவரவிருக்கிறது.

கிரிடெட் கார்டு, டெபிட் கார்டுகளை பயன்படுத்துவோருக்கு பரிசுத் தொகை!

Posted: 17 Dec 2016 12:05 AM PST

கிரிடெட் கார்டு, டெபிட் கார்டுகளை பயன்படுத்துவோருக்கு பரிசுத் தொகையை வழங்குகிறது மத்திய அரசு. 

2017ம் ஆண்டுக்கான அ.தி.மு.க. காலண்டரில் சசிகலா படம்?

Posted: 17 Dec 2016 12:00 AM PST

2017ம் ஆண்டுக்கான அ.தி.மு.க., காலண்டரில் சசிகலா படம் அச்சிடப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஸ்டாலின் நாமக்கல் பயணம்!

Posted: 16 Dec 2016 11:31 PM PST

இன்று நாமக்கல்லில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஸ்டாலின் இன்று மதியம் 4.15 மணிக்கு ஜெட் ஏர்வேஸ் விமானம் மூலம் திருச்சிக்கு செல்ல இருக்கிறார்

கமலஹாசனின் உணர்வுகூட ஓ.பி.எஸ்ஸிடம் இல்லை: சீமான்

Posted: 16 Dec 2016 11:26 PM PST

கமலஹாசனின் உணர்வுகூட ஓ.பி.எஸ்ஸிடம் இல்லை என்று சீமான் ஜெயலலிதாவுக்காக கொதித்துள்ளார்.

ஜெ.ஜெ. கார்டனை ரத்த சொந்தமுள்ள பெண்ணுக்கு எழுதி வைத்தாரா ஜெயலலிதா?!

Posted: 16 Dec 2016 09:15 PM PST

ஹைதராபாத்தில் இருந்த ஜெ.ஜெ. கார்டனை ரத்த சொந்தமுள்ள பெண்ணுக்கு எழுதி வைத்தார் ஜெயலலிதா என்று ஒரு தகவல் கசிந்து வருகிறது. 



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™