| விஜய்யின் தொடர் அம்மா அச்சம் Posted: 16 Dec 2016 11:20 PM PST  அம்மா இருக்கும் போது மட்டுமல்ல, இறந்த பின்பும் சற்றே அச்சம் கலந்த உணர்வோடுதான் இருக்கிறார் விஜய்.  |
| யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் வாகன விபத்து; பத்து பேர் வரை உயிரிழப்பு! Posted: 16 Dec 2016 10:52 PM PST யாழ்ப்பாணம், சாவகச்சேரி சங்கத்தானைப் பகுதியில் இன்று சனிக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் பத்து பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். ...  |
| அமெரிக்க கலிபோர்னிய நகர மேயராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் தேர்வு Posted: 16 Dec 2016 10:28 PM PST அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தைச் சேர்ந்த கபர்டினோ என்ற நகரின் மேயராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்ணான சவிதா வைத்தியநாதன் என்பவர் தேர்வு செய்யப் ...  |
| தென் சீனக் கடற் பரப்பில் சீன இராணுவம் பாரிய போர்ப் பயிற்சி Posted: 16 Dec 2016 10:25 PM PST தென் சீனக் கடற் பரப்பில் சீன இராணுவத்தின் கடற்படை மிகப் பெரிய அளவில் போர்ப் பயிற்சியை நடத்தி வருகின்றது. தென் சீனக் கடலில் ...  |
| பெட்ரோல் ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு பெட்ரோல் உற்பத்தியை குறைக்க முடிவு Posted: 16 Dec 2016 09:41 PM PST  பெட்ரோல் ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு பெட்ரோல் உற்பத்தியை குறைக்க முடிவு செய்துள்ளது.  |
| வரும் 20ம் திகதி நடைபெற இருந்த திமுக பொதுக்குழு ஒத்திவைப்பு Posted: 16 Dec 2016 09:34 PM PST  வரும் 20ம் தேதி நடைபெற இருந்த திமுக பொதுக்குழு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  |
| பொன்னையன், அப்பல்லோ மருத்துவமனை நிர்வாக இயக்குநர் மீது வழக்கு பதிய கோரிய மனு Posted: 16 Dec 2016 09:27 PM PST  பொன்னையன், அப்பல்லோ மருத்துவமனை நிர்வாக இயக்குநர் மீது வழக்கு பதிய கோரிய மனுவின் மீதான விசாரணை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.  |
| மக்களுக்கு பெரும்சுமை பெட்ரோல் - டீசல் விலை உயர்வு:வைகோ Posted: 16 Dec 2016 09:23 PM PST  மக்களுக்கு பெரும்சுமை பெட்ரோல் - டீசல் விலை உயர்வு என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிக்கையில் தெரிவித்துள்ளார்.  |
| ஸ்டண்ட் கலைஞரை வியக்க வைத்து சாகசம் செய்த அஜித் Posted: 16 Dec 2016 09:09 PM PST அஜித் ஒரு பைக் பிரியர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இவர் சொந்தமாக பி.எம்.டபிள்யூ பைக் ஒன்றை வைத்துள்ளார். உலகின் எந்த விலையுயர்ந்த பைக்கையும் ஓட்டிப் ...  |
| இன்று போயஸ்கார்டனில் அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் கலந்து கொள்ளும் முக்கிய ஆலோசனை கூட்டம் Posted: 16 Dec 2016 09:02 PM PST  இன்று போயஸ்கார்டனில் அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் கலந்து கொள்ளும் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைப்பெறுகிறது.  |
| இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயனர்கள் பயன்படுத்தி வரும் செயலிகளை நீக்குக Posted: 16 Dec 2016 08:56 PM PST  இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயனர்கள் பயன்படுத்தி வரும் செயலிகளை நீக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.  |
| மார்ச் 31 ஆம் தேதி வரை கருப்பு பணத்தை தானாக முன் வந்து காட்டலாம்: வருவாய் துறை காலக்கெடு! Posted: 16 Dec 2016 08:51 PM PST  மார்ச் 31 ஆம் தேதி வரை கருப்பு பணத்தை தானாக முன் வந்து காட்டலாம் என்று காலக்கெடுவை அறிவித்துள்ளது வருவாய் துறை.  |
| தமிழகத்தில் உள்ள நீதிமன்றங்களில் சிசிடிவி கேமரா பொருத்த நிதி ஒதுக்கீடு! Posted: 16 Dec 2016 08:38 PM PST  தமிழகத்தில் உள்ள நீதிமன்றங்களில் சிசிடிவி கேமரா பொருத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.  |
| சிகிச்சை பெற்றுவரும் மு.கருணாநிதியை நேரில் சந்தித்து பேசினேன்: ராகுல் காந்தி Posted: 16 Dec 2016 08:36 PM PST  திமுக தலைவர் மு.கருணாநிதியை நேரில் சந்தித்து பேசினேன் என்று காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.  |
| வடக்கில் அண்மையில் இடம்பெற்ற அசம்பாவிதங்களுக்கு முன்னாள் போராளிகள் காரணமல்ல: புனர்வாழ்வு ஆணையாளர் Posted: 16 Dec 2016 08:29 PM PST வடக்கு மாகாணத்தில் அண்மைய நாட்களில் இடம்பெற்ற எந்தவொரு அசம்பாவித செயற்பாடுகளுக்கும் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிப் போராளிகள் எவரும் காரணமில்லை என்று புனர்வாழ்வு ...  |
| இலங்கையில் புதிய முதலீடுகளைச் செய்ய மலேஷியா தயார்; மைத்திரியுடனான சந்திப்பில் அப்துல் ரஷாக் தெரிவிப்பு! Posted: 16 Dec 2016 06:01 PM PST  இலங்கையில் புதிய முதலீடுகளை மேற்கொள்ள மலேஷியா தயாராக இருப்பதாக அந்நாட்டுப் பிரதமர் அப்துல் ரஷாக் தெரிவித்துள்ளார்.  |
| குறைந்த வட்டிக் கடனாக 1340 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு வழங்க உலக வங்கி இணக்கம்! Posted: 16 Dec 2016 02:51 PM PST  குறைந்த வட்டிக் கடனாக 1340 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்க உலக வங்கி இணங்கியுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.  |
| இலங்கை, அமெரிக்காவினதும் சீனாவினதும் இந்தியாவினதும் கொலணியாக மாறியுள்ளது: கெஹலிய ரம்புக்வெல Posted: 16 Dec 2016 02:39 PM PST தாய் நாட்டினை தற்போதைய அரசாங்கம் அமெரிக்காவினதும் சீனாவினதும் இந்தியாவினதும் கொலணியாக மாற்றியுள்ளது என்று கூட்டு எதிரணியின் (மஹிந்த அணி) பாராளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல ...  |
| எனக்கு காதலியும் இல்லை; இல்லாத காதலி வீதிப் போக்குவரத்து விதிகளை மீறவும் இல்லை: நாமல் ராஜபக்ஷ Posted: 16 Dec 2016 02:28 PM PST  தனது காதலி வீதிப் போக்குவரத்து விதிகளை மீறியுள்ளதாக வெளியாகும் செய்திகளை கூட்டு எதிரணி (மஹிந்த அணி) பாராளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்ஷ மறுத்துரைத்துள்ளார்.  |
| மியான்மார் றோஹிங்கியா போராளிகளுக்கு பாகிஸ்தானுடனும் சவுதியுடனும் தொடர்பு : ICG குற்றச்சாட்டு Posted: 16 Dec 2016 02:29 AM PST ஆக்டோபரில் மியான்மார் எல்லைப் பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் தொடுத்த சிறுபான்மை முஸ்லிம் போராளிகளுக்கு சவுதி அரேபியா மற்றும் பாகிஸ்தான் அதிகாரிகளிடம் இருந்து உதவி ...  |
| புதிய அரசியலமைப்பு தொடர்பில் இந்தியாவுடன் பேச முடிவு: மாவை சேனாதிராஜா Posted: 16 Dec 2016 12:15 AM PST  இலங்கையின் புதிய அரசியலமைப்பு தொடர்பில் இந்தியாவுடன் பேசுவதற்கு விரும்புவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.  |
| டிரோன் விமானம் மூலமான தனது முதலாவது பொதியை விநியோகித்தது அமேசன் Posted: 15 Dec 2016 11:55 PM PST உலகின் மிகச்சிறந்த ஆன்லைன் மூலமான புத்தக விற்பனை மற்றும் பொதிகள் விற்பனைத் தளமான அமேசன் (Amazon.com) டிரோன் எனும் ஆளில்லா விமானம் மூலமான தனது ...  |
| தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு 'ட்ராக்யோஸ்டமி' சிகிச்சை Posted: 15 Dec 2016 11:27 PM PST  மூச்சுத் திணறல் காரணமாகவும் நுரையீரல் தொற்றின் காரணமாகவும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு ''ட்ராக்யோஸ்டமி' எனப்படும் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  |
| அரவிந்த்சாமி, எஸ்.ஜே.சூர்யா! ஒரே சிந்தனையால் சக்சஸ் Posted: 15 Dec 2016 11:21 PM PST  எஸ்.ஜே.சூர்யா இறைவியிலும், அரவிந்த்சாமி தனி ஒருவன் படத்திலும் நடித்தார்கள்.  |