| பொருத்து வீடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வரும் 19ஆம் திகதி கிளிநொச்சியில் போராட்டம்! Posted: 15 Dec 2016 08:27 PM PST யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு நிரந்த வீடுகளை வழங்கக் கோரியும், பொருத்து வீட்டுத் திட்டத்துக்கு எதிர்ப்பு வெளியிட்டும் எதிர்வரும் 19ஆம் திகதி (திங்கட்கிழமை) கிளிநொச்சியில் ...  |
| மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஆட்சிக்கு வரமாட்டார்: ரணில் விக்ரமசிங்க Posted: 15 Dec 2016 03:44 PM PST  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஆட்சிக்கு வரமாட்டார் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.  |
| கே.பி.யை கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்க முடியாது: மேன்முறையீட்டு நீதிமன்றம் Posted: 15 Dec 2016 03:28 PM PST தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் முக்கியஸ்தர் ‘கே.பி’ என்கிற குமரன் பத்மநாதனை கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று ...  |
| இலங்கையில் சொல்லிக் கொள்ளக் கூடிய முன்னேற்றம்: நிஷா தேசாய் பிஸ்வால் Posted: 15 Dec 2016 03:18 PM PST இலங்கையில் சொல்லிக் கொள்ளக் கூடிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை மிலேனிய சவால்களுக்கான ஒத்துழைப்பு சபையின் தீர்மானம் எடுத்துக்காட்டுவதாக அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய ...  |
| சட்டங்களை மீளாய்வு செய்வதற்கு அரசியலமைப்பு நீதிமன்றம் ஒன்றை அமைக்க யோசனை! Posted: 15 Dec 2016 03:03 PM PST பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டங்கள் மற்றும் சட்டமூலங்களை மீளாய்வுக்கு உட்படுத்தக்கூடிய வகையில் அரசியலமைப்பு நீதிமன்றம் ஒன்றை அமைப்பதற்கான பரிந்துரைகள் புதிய அரசியலமைப்பை தயாரிக்கும் செயற்பாடுகளில் முன்வைக்கப்பட்டுள்ளது. ...  |
| ‘காணி விடுவிப்பு’ தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளின் தீர்வுக்கான ஒரு அங்கமே: ரணில் விக்ரமசிங்க Posted: 15 Dec 2016 02:51 PM PST தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்பதை சகலரும் ஏற்றுக் கொண்டுள்ளனர். அதன் ஒரு அங்கமாகவே காணிகளை விடுவித்து அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் ...  |
| சிரிய அரசு வசம் அலெப்போ : புதிய யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை அடுத்து ஆரம்பிக்கவுள்ள மீட்புப் பணிகள் Posted: 15 Dec 2016 03:05 AM PST அண்மையில் அலெப்போவின் பெரும்பான்மைப் பகுதிகளை சிரிய அரசு கைப்பற்றியதைத் தொடர்ந்து அங்குள்ள கிளர்ச்சிப் படை புதிய யுத்த நிறுத்தத்தை அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து ...  |
| ஜப்பான் ரஷ்யா பிராந்திய விவகாரம் தொடர்பில் விளாடிமிர் புட்டின் மற்றும் சின்ஷோ அபே சந்திப்பு Posted: 15 Dec 2016 03:04 AM PST சுமார் 70 வருடங்களாக ஜப்பானுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே நிலவி வரும் பிராந்திய எல்லை சர்ச்சை தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் ...  |
| இன்னுமொரு முள்ளிவாய்க்காலாக மாறும் அலெப்போ! Posted: 15 Dec 2016 02:44 AM PST சிரியாவின் அலெப்போ, இன்னுமொரு முள்ளிவாய்க்காலாக மாறிக் கொண்டிருக்கிறது. 2009ம் ஆண்டு மே மாதம், இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், அரச இராணுவத்தினருக்கும் இடையிலான மோதல்கள், ...  |
| கூட்டமைப்பின் திரிசங்கு நிலை! (புருஜோத்தமன் தங்கமயில்) Posted: 15 Dec 2016 01:46 AM PST தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ‘திரிசங்கு’ நிலையைச் சந்தித்து நிற்கின்ற தருணம் இது. தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு புதிய அரசியலமைப்பினூடாக சொல்லிக் கொள்ளும் படியான ...  |
| எமில் காந்தனுக்கு எதிராக சர்வதேச பிடிவிராந்து! Posted: 15 Dec 2016 01:38 AM PST  தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச நிதிப் பொறுப்பாளர் என்று கூறப்படும் எமில் காந்தனுக்கு எதிராக சர்வதேச பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  |
| ஓமந்தைச் சோதனைச்சாவடிக்காக ஆக்கிரமித்த காணியை விடுவிக்க இராணுவம் இணக்கம்! Posted: 15 Dec 2016 01:29 AM PST  வவுனியா ஓமந்தையில் சோதனைச்சாவடி அமைப்பதற்காக கடந்த பல ஆண்டுகளாக ஆக்கிரமித்திருந்த காணியை விடுவிப்பதற்கு இராணுவம் இன்று வியாழக்கிழமை இணக்கம் தெரிவித்துள்ளது.  |
| த.தே.கூ ஒற்றையாட்சிக்குள் 13வது திருத்தத்தை ஏற்றுக் கொண்டுவிட்டதா?; சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வி! Posted: 15 Dec 2016 01:21 AM PST கடந்த பொதுத் தேர்தலில் வடக்கு- கிழக்கு இணைப்பு மற்றும் சமஷ்டி முறையிலான அதிகாரப் பரவலாக்கம் உள்ளிட்ட விடயங்களை தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கான தீர்வாக ...  |