Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

வர்றாரு வர்றாரு டி.ஆர் வர்றாரு 

Posted: 10 Dec 2016 09:19 PM PST

தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் இப்பவே களைகட்ட ஆரம்பித்துவிட்டது.

இன்னும் 5 பில்லியன் வருடங்களில் சூரியன் 100 மடங்கு பெரிதாகும் போது எமது பூமியின் அழிவு நிச்சயம் என ஆதாரத்துடன் சொல்லும் விஞ்ஞானிகள்

Posted: 10 Dec 2016 09:17 PM PST

நிகழ்காலத்தில் அதிகரித்து வரும் சனத்தொகை, புவி வெப்ப மயமாதல், தீவிரவாதம், யுத்தம், அகதிகள் பிரச்சினை போன்ற ஏராளமான பிரச்சினைகள் இருக்கும் போது பூமி எப்போது ...

அமெரிக்க அதிபர் தேர்தலின் இறுதிக் கட்டத்தில் டிரம்ப் வெற்றி பெற ரஷ்யா உதவியதா? : திடுக்கிடும் தகவல்கள்

Posted: 10 Dec 2016 09:13 PM PST

நவம்பரில் அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலின் இறுதிக் கட்டத்தில் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற ரஷ்யாவின் உதவி கிடைத்ததாக அமெரிக்க ...

பெப்ரவரியில் இந்தியாவுக்கு விஜயம் செய்கின்றார் வங்கதேச பிரதமர் சேக் ஹஷினா

Posted: 10 Dec 2016 09:08 PM PST

பங்களாதேஷ் பிரதமர் சேக் ஹஷீனா அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் MJ அக்பார் டாக்காவில் ...

நைஜீரியா மற்றும் யேமெனில் தற்கொலைத் தாக்குதல் : பலர் பலி

Posted: 10 Dec 2016 09:05 PM PST

நைஜீரியாவின் வடகிழக்கே அமைந்துள்ள மடகலி என்ற மிக நெருக்கடியான சந்தை ஒன்றில் வெள்ளிக்கிழமை காலை இரு பெண் தற்கொலைக் குண்டுதாரிகள் நிகழ்த்திய குண்டு வெடிப்புத் ...

சென்னை எண்ணூரில் கடல் சீற்றம்

Posted: 10 Dec 2016 08:16 PM PST

சென்னை திருவொற்றியூர், எண்ணூர்  உள்ளிட்ட இடங்களில் கடல் சீற்றம் ஏற்பட்டது. வர்தா புயல் சென்னை- ஆந்திரா இடையே நாளை கரையை கடக்கும் என வானிலை ...

2030 பேண்தகு அபிவிருத்தி நோக்கினை வகுப்பதற்காக அமைச்சரவை உபகுழு!

Posted: 10 Dec 2016 07:07 PM PST

2030 பேண்தகு அபிவிருத்தி நோக்கினை வகுப்பதற்காக அபிவிருத்தி செயற்பாட்டை வெற்றிபெறச் செய்வதற்காக அமைச்சரவை உபகுழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்த அமைச்சரவைப் பத்திரத்தை ...

போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை அரசாங்கம் தொடர்ந்தும் ஏமாற்றுகின்றது: அனந்தி சசிதரன்

Posted: 10 Dec 2016 04:00 PM PST

போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் உரிமைகளை பாதுகாப்பதில் தொடர்ந்தும் ஏமாற்றுப் போக்கையே அரசாங்கம் பின்பற்றுகின்றது. சர்வதேசத்திற்கு முன்பாக உறுதிமொழிகளை வழங்கிவிட்டு, உள்நாட்டில் தொடர்ந்தும் சிறுபான்மை ...

தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் அதிகாரப் பரவலாக்கம் புதிய அரசியலமைப்பில் சாத்தியமில்லை: சம்பிக்க ரணவக்க

Posted: 10 Dec 2016 03:41 PM PST

தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் அதிகாரப் பரவலாக்கத்தினை புதிய அரசியலமைப்பு செய்யாது. எனவே, புதிய அரசியலமைப்பு மீதான பொது வாக்கெடுப்பு தோல்வியில் முடியலாம் என்று ஜாதிக ...

நல்லாட்சி எனும் பெயரில் கழிவுக் குழிக்குள் விழுந்துவிட்டீர்கள்: விமல் வீரவங்ச 

Posted: 10 Dec 2016 03:23 PM PST

‘நல்லாட்சி எனும் பெயரில் கழிவுக் குழிக்குள் விழுந்துவிட்டீர்கள். தயவு செய்து மக்கள் தூக்கிவிடும் முன் நீங்களே எழுந்து வாருங்கள்’ என்று ஆளும் கட்சி உறுப்பினர்களைப் ...

வரவு- செலவுத் திட்டம் 110 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றம்!

Posted: 10 Dec 2016 03:14 PM PST

2017ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் 110 மேலதிக வாக்குகளினால் நேற்று சனிக்கிழமை பாராளுமன்றத்தில் நிறைவேறியது.  

பிரபுசாலமனுக்கு வந்த திடீர் சிக்கல் 

Posted: 10 Dec 2016 04:00 AM PST

‘தொடரி’ இப்படி பிடறியில் அடிக்கும் என்று கனவில் கூட நினைத்திருக்க மாட்டார் பிரபுசாலமன்.

ஜெயலலிதாவின் வெற்றிடத்தை நிரப்ப முடியுமா?!

Posted: 10 Dec 2016 02:21 AM PST

தமிழக அரசியலில் அதியுச்ச அதிகாரத்தோடு வலம் வந்த தலைவர் ஒருவரின் மறைவுக்குப் பின்னரான தருணங்கள் இராணுவ ஒழுங்குடனும், திட்டமிடலுடனும் முன்னேடுக்கப்பட்டு வருகின்றன. தமிழக முதல்வர் ...

அதிமுகவிற்கு சசிகலா தலைமை ஏற்க கட்சியின் மூத்த நிர்வாகிகள் வலியுறுத்தல்!

Posted: 09 Dec 2016 11:38 PM PST

அதிமுகவிற்கு சசிகலா தலைமை ஏற்க கட்சியின் மூத்த நிர்வாகிகள் வலியுறுத்தி வருகிறார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது. 

அடக்கி வாசி: விழா எதுவுமின்றி பைரவா பாடல்கள் வெளியீடா?!

Posted: 09 Dec 2016 06:23 PM PST

விழா எதுவுமின்றி பைரவா பாடல்கள் வெளியிட உள்ளதாகத் தகவல்கள் வெளியான நிலையில், தளபதி ரசிகர்கள் மிகவும் ஏமாற்றத்தில் உள்ளனர். 

பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க மத்திய அரசு முடிவு!

Posted: 09 Dec 2016 06:16 PM PST

பேப்பர் நோட்டுகளுக்கு பதிலாக பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™