Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

டிசம்பர் 10 : இன்று சர்வவதேச மனித உரிமைகள் தினம், உங்கள் பங்களிப்பு என்ன?

Posted: 09 Dec 2016 10:27 PM PST

இன்று டிசம்பர் 10ம் திகதி சர்வதேச மனித உரிமைகள் தினமாகும். சர்வதேச மனித உரிமைகள் எப்போது, யாரால், எக்காரணத்தால் வகுக்கப்பட்டது என்பதனை குறித்த யூடியூப் ...

ஆனந்தி நிலைமை இப்படியா ஆகணும்? 

Posted: 09 Dec 2016 08:42 PM PST

கயல் ஆனந்திக்கு ஜி.வி.பிரகாஷை விட்டால் வேறு பிடிமானம் ஏதுமில்லை போலிருக்கிறது.

அமெரிக்காவின் பேர்ல் ஹார்பருக்கு விஜயம் செய்யவுள்ள 2 ஆவது ஜப்பான் பிரதமராகப் பெயர் பெறும் சின்ஸோ அபே

Posted: 09 Dec 2016 08:23 PM PST

டிசம்பர் 27 ஆம் திகதி அமெரிக்காவில் 2 ஆம் உலக யுத்தத்தின் போது ஜப்பானால் மோசமாகத் தாக்கப் பட்ட பேர்ல் ஹார்பர் என்ற துறைமுகத்துக்கு ...

கிழக்கு அலெப்போவில் மக்கள் வெளியேறவென சிரியா மற்றும் ரஷ்யா யுத்த நிறுத்தம்

Posted: 09 Dec 2016 08:19 PM PST

கிழக்கு அலெப்போவில் சிரிய படைகளும் ரஷ்ய வான் படையும் யுத்த நிறுத்தத்தை மேற்கொண்டிருப்பதாக ரஷ்ய வெளியுறவுத் துறை அறிவித்துள்ளது.

சாலமன் தீவுகளைத் தாக்கிய 7.7 ரிக்டர் அளவுடைய வலிமையான நிலநடுக்கம்

Posted: 09 Dec 2016 08:16 PM PST

சாலமன் தீவுகளை வெள்ளிக்கிழமை அதிகாலை 4:38 மணியளவில் மிகவும் சக்தி வாய்ந்த 7.7 ரிக்டர் அளவு கொண்ட நிலநடுக்கம் தாக்கியுள்ளது.

பூமியைச் சுற்றி வந்த முதல் அமெரிக்கரான ஜோன் கிலென் 95 வயதில் காலமானார்

Posted: 09 Dec 2016 08:11 PM PST

பூமியைச் சுற்றி வந்த முதல் அமெரிக்கரான ஜோன் கிலென் என்பவர் தனது 95 ஆவது வயதில் அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தில் காலமாகி உள்ளார்.

வரும் 12ம் திகதி முதல்வர் அறைக்கு ஓ. பன்னீர் செல்வம் மாறுவார்

Posted: 09 Dec 2016 07:23 PM PST

வரும் 12ம் திகதி  முதல்வர் அறைக்கு ஓ. பன்னீர் செல்வம் மாறுவார் என தகவல் வெளியாகி உள்ளது.

சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம் இன்று

Posted: 09 Dec 2016 07:15 PM PST

சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம் இன்று உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் ஊழலுக்கு எதிரான 2 மொபைல் ஆப்களை இன்று அறிமுகம் ...

அஜீத்தின் செல்ஃபிக்கு சாந்தனுவின் பதில்

Posted: 09 Dec 2016 06:29 PM PST

ஜெயலலிதா மறைந்த நாளில் நடிகர் அஜித் பல்கேரியாவில் படப்பிடிப்பில் இருந்தார். இதனால் அவரால் ஜெயலலிதா மறைவுக்கு அஞ்சலி செலுத்த நேரத்துக்கு வர முடியவில்லை. ஆகையால் ...

அரசியலமைப்பு திட்டமிடல் தொடர்பில் ரணில், சம்பந்தன், மஹிந்த ஆகியோருக்கு இடையில் உரையாடல்!

Posted: 09 Dec 2016 02:36 PM PST

புதிய அரசியலமைப்பு திட்டமிடல் செயற்பாடு மற்றும் அது தொடர்பாக பாராளுமன்றில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டிய விதம் தொடர்பாக விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை ...

வடக்கில் புத்தர் சிலைகளை அமைக்கக் கூடாது என்று வடக்கு மாகாண சபை தீர்மானம் நிறைவேற்றவில்லை; விஜயதாசவுக்கு சி.வி.விக்னேஸ்வரன் பதில்!

Posted: 09 Dec 2016 02:18 PM PST

வடக்கில் புத்தர் சிலைகளை அமைக்கக் கூடாது என்று வடக்கு மாகாண சபை எந்தவிதமான தீர்மானத்தினையும் நிறைவேற்றவில்லை என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ...

ஈக்குவடோரிலிருந்து கொழும்பு வந்த கப்பலில் 1200 கோடி ரூபாய் பெறுமதியான கொகெய்ன் மீட்பு!

Posted: 09 Dec 2016 02:09 PM PST

ஈக்குவடோரிலிருந்து கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்த கப்பல் ஒன்றிலிருந்து சுமார் 1200 கோடி ரூபாய் பெறுமதியான சுமார் 800 கிலோ கிராம் கொகெய்ன் போதைப்பொருள் ...

2016ம் ஆண்டுக்கான மனிதராக டொனால்ட் டிரம்பின் தெரிவும் நகைப்பும்! 

Posted: 09 Dec 2016 06:23 AM PST

2016ம் ஆண்டுக்கான மனிதராக அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப்பினை தெரிவு செய்துள்ளது பிரபல டைம்ஸ் சஞ்சிகை. 

கிழக்கு அலெப்போவில் மக்கள் வெளியேறவென சிரியா மற்றும் ரஷ்யா யுத்த நிறுத்தம்

Posted: 09 Dec 2016 05:49 AM PST

கிழக்கு அலெப்போவில் சிரிய படைகளும் ரஷ்ய வான் படையும் யுத்த நிறுத்தத்தை மேற்கொண்டிருப்பதாக ரஷ்ய வெளியுறவுத் துறை அறிவித்துள்ளது.

சாலமன் தீவுகளைத் தாக்கிய 7.7 ரிக்டர் அளவுடைய வலிமையான நிலநடுக்கம்

Posted: 09 Dec 2016 05:49 AM PST

 

சாலமன் தீவுகளை வெள்ளிக்கிழமை அதிகாலை 4:38 மணியளவில் மிகவும் சக்தி வாய்ந்த 7.7 ரிக்டர் அளவு கொண்ட நிலநடுக்கம் தாக்கியுள்ளது. ...

பூமியைச் சுற்றி வந்த முதல் அமெரிக்கரான ஜோன் கிலென் 95 வயதில் காலமானார்

Posted: 09 Dec 2016 05:48 AM PST

பூமியைச் சுற்றி வந்த முதல் அமெரிக்கரான ஜோன் கிலென் என்பவர் தனது 95 ...

உணவை செய்தித் தாள்களில் வைத்துக் கொடுக்கத் தடை!

Posted: 09 Dec 2016 03:56 AM PST

உணவை செய்தித் தாள்களில் வைத்துக் கொடுக்கத் தடை விதித்து, மாநில உணவு பாதுகாப்பு மையங்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நாளை தமிழக அமைச்சரவைக் கூட்டம்

Posted: 09 Dec 2016 03:14 AM PST

தமிழக அமைச்சரவைக் கூட்டம் நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

என்னை பேச அனுமதித்தால் நிச்சயம் பூகம்பம் ஏற்படும்: ராகுல் காந்தி

Posted: 09 Dec 2016 02:50 AM PST

ரூபாய் நோட்டு மாற்றம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் என்னை பேச அனுமதித்தால் நிச்சயம் பூகம்பம் ஏற்படும் என்று, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். 

தமிழக ஆளுநராக பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியம் சுவாமி?!

Posted: 09 Dec 2016 02:34 AM PST

தமிழக ஆளுநராக பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியம் சுவாமியை நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™