Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


அமெரிக்கா சென்ற விக்ரம்! படப்பிடிப்பு தள்ளி வைப்பு!!

Posted:

இருமுகன் படத்திற்கு பிறகு ஹரி, கெளதம்மேனன் போன்ற முன்னணி டைரக்டர்களின் படங்களில் நடிப்பதற்கு விக்ரம் தயாரானபோதும், முன்னதாக, கரிகாலன் படத்திற்கு போட்ட ஒப்பந்தம் காரணமாக அந்த படத்திற்கு கொடுத்த கால்சீட்டில் வாலு பட டைரக்டர் விஜயசந்தர் இயக்கத்தில் நடிக்கிறார் விக்ரம். இந்த படத்திற்கான கதை ஓகே செய்யப்பட்டு டிசம்பர் 15ந்தேதி ...

குஷ்பு-லட்சுமிராமகிருஷ்ணனுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஸ்ரீபிரியா!

Posted:

ரஜினி, கமலுடன் நிறைய படங்களில் நடித்தவர் ஸ்ரீபிரியா. திருமணத்திற்கு பிறகு கேரக்டர் நடிகையான அவர், சின்னத்திரையிலும் விக்ரமாதித்தன், ஆனந்தம், சின்ன பாப்பா பெரிய பாப்பா போன்ற தொடர்களில் நடித்தார். அதோடு, மாலினி 22 பாளையங்கோட்டை, திருஷ்யம் தெலுங்கு ரீமேக் படங்களையும் இயக்கியவர், அதே திருஷ்யம் படத்தின் தமிழ் ரீமேக்கான பாபநாசம் ...

சட்ட ரீதியாக தீர்வு காண்பேன்: சரத்குமார்

Posted:


தென்னிந்திய நடிகர் சங்கத்திலிருந்து நிரந்தர நீக்கம் செய்யபட்டதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து சட்ட ரீதியாக தீர்வு காண்பேன் என சரத்குமார் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, நடிகர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:
இன்று (ஞாயிற்றுக்கிழமை) தென்னிந்திய நடிகர் சங்க பொது குழு கூட்டம் ...

சரத்குமார், ராதாரவி நீக்கம் ஏன்? விஷால் விளக்கம்

Posted:


சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத்திலிருந்து முன்னாள் நிர்வாகிகள் சரத்குமார், மற்றும் ராதாரவி ஆகிய இருவரும் நிரந்தரமாக நீக்கப்பட்டது தொடர்பாக நடிகர் சங்க பொதுசெயலாளர் விஷால் விளக்கம் அளித்துள்ளார்.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் சரத்குமார், ராதாரவி ...

நடிகர் சங்கத்திலிருந்து சரத், ராதாரவி நீக்கம்; பொதுக்குழு கூட்ட வளாகத்தில் கைகலப்பு

Posted:


சென்னை: மோதலுடன் நேற்று நடந்த நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில், முன்னாள் நிர்வாகிகள், சரத்குமாரும், ராதாரவியும், சங்கத்திலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டனர்.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின், 63வது பொதுக்குழு கூட்டம், தி.நகரில் உள்ள சங்க வளாகத்தில், நேற்று நடந்தது. நுங்கம்பாக்கம் லயோலா கல்லுாரியில் நடப்பதாக இருந்த ...

மோதலுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை : ராதாரவி

Posted:

நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் இன்று தி.நகரில் உள்ள, நடிகர் சங்கத்திற்கு சொந்தமான இடத்தில் நடந்தது. நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமையில் துவங்கிய இவ்விழாவில் நடிகர்கள் விஷால், பொன்வண்ணன், கார்த்தி, நாடக கலைஞர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இக்கூட்டத்தின் ஒரு பகுதியாக தமிழ் சினிமாவின் நூற்றாண்டு நிறைவின் தொடக்க விழாவும், ...

எப்போதுமே, 'டாப்பு' தான்!

Posted:

மீண்டும் காமெடியனாக, ரீ-என்ட்ரியாகியுள்ள வடிவேலு, 'சில காலம், நடிப்பை விட்டு விலகியிருந்ததை பார்த்து, எனக்கு நடிக்க வாய்ப்பில்லாமல் இருந்ததாக நினைக்கின்றனர் சிலர்; ஆனால், உண்மை அதுவல்ல, நல்ல கதைகளுக்காகவே காத்திருந்தேன். இப்போது, பல படங்களில் நடிக்கிறேன். அவ்வகையில், எனக்கு, யாருமே, 'ஆப்பு' வைக்க முடியாது; நான், எப்போதுமே, ...

தமன்னா பாணிக்கு மாறும் சிருஷ்டி டாங்கே!

Posted:

ஹன்சிகா மற்றும் தமன்னாவை போன்று, மும்பையில் இருந்து தமிழுக்கு வந்தவர் சிருஷ்டி டாங்கே. 'குடும்ப பாங்கான வேடங்களில் தான் நடிப்பேன்...' என்று அடம் பிடித்து வந்த இவர், தற்போது, கவர்ச்சி கொடியேற்றிருக்கிறார். அதிலும், தமன்னாவையெல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு, படு கவர்ச்சியாக நடிக்க, தயாராக இருப்பதாக கமர்ஷியல் பட ...

'டாப்லெஸ்' புகைப்படம் வெளியிட்ட பியா!

Posted:

சன்னிலியோன், எமிஜாக்சன் மற்றும் ராதிகா ஆப்தே உள்ளிட்ட பல நடிகைகள், இணைய பக்கத்தில், தங்களது, 'டாப்லெஸ்' புகைப்படங்களை வெளியிட்டதை தொடர்ந்து, ஏகன் மற்றும் கோ படங்களில் நடித்த பியா பாஜ்பாயும், தற்போது, தன், 'டாப்லெஸ்' புகைப்படமொன்றை வெளியிட்டு, பரபரப்பு ஏற்படுத்தியுள்ளார். அத்துடன், கதைக்கு அவசியப்பட்டால், அம்மாதிரி ...

மராத்தி படத்தில் நடிக்கிறார் விவேக் ஓபராய்

Posted:

நடிகர் விவேக் ஓபராய் விரைவில் மராத்தி மொழி படத்தில் நடிக்க உள்ளாராம். இந்த மராத்தி படத்திற்கான கதையை நடிகர் ரிதிஷ் தேஷ்முக், விவேக் ஓபராய்க்கு விளக்கி கூறி உள்ளார். விவேக்கிற்கு இந்த கதை பிடித்து விட்டதாம். இதனால் இப்படத்தில் நடிக்க விவேக் ஒப்புக் கொள்வார் என கூறப்படுகிறது. அவர் ஓகே சொன்னதும் படத்தின் வேலைகளை துவக்க உள்ளனராம். ...

மோகன்லால் படம், 100 கோடி சாதனை!

Posted:

மலையாள சினிமா வரலாற்றில், இதுவரை, எந்தவொரு படமும், 100 கோடி ரூபாய் வசூல் செய்து, சாதனை செய்திராத நிலையில், கடந்த மாதம் வெளியான, மோகன்லால் நடித்த, புலிமுருகன் படம், அச்சாதனையை செய்துள்ளது. கேரளா மட்டுமின்றி, தென்னிந்தியா முழுக்க வெளியான அப்படம், தற்போது, வெளிநாடுகளிலும் திரையிடப்பட்டுள்ளது. இதனால், இதுவரை கேரளாவிற்குள்ளேயே குண்டு ...

நடிகர் சங்க பொதுக் கூட்டத்தில் மோதல்

Posted:

தென்னிந்திய நடிகர் சங்க பொதுக் கூட்டம் இன்று பிற்பகல் துவங்கி நடந்து வருகிறது. கூட்டம் துவங்கிய சிறிது நேரத்திலேயே முன்னாள் நிர்வாகிகளின் ஆதரவாளர்கள் சிலர் தங்களையும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என கேட்டு தகராறு செய்துள்ளனர். ஆனால் அவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் கடும் வாக்குவாதத்தில் ...

திலீப்-காவ்யா மாதவன் திருமணத்தை கொச்சைப்படுத்திய முன்னாள் அமைச்சர்..!

Posted:

மலையாள நடிகர் திலீப்-காவ்யா மாதவன் இருவரின் திருமணம் அவர்களது ரசிகர்களுக்கு சந்தோசம் அளித்தாலும், கலாச்சார காவலர்கள் என தங்களை கூறிக்கொள்ளும் பலராலும் ஜீரணிக்க முடியாததாகவே இருக்கிறது. மஞ்சு வாரியாருக்கு ஆதரவு அளிக்கிறேன் என ஒரு சிலர் திலீப்பையும் காவ்யா மாதவனையும் வசைபாட, அதன் ஒரு பகுதியாகத்தான் கேரளா முன்னாள் அமைச்சர் ...

பிரதமர் நடவடிக்கையை விமர்சித்த நடிகர்சங்க தலைவர்..!

Posted:

கறுப்பு பண ஒழிப்பின் ஒரு பகுதியாக சமீபத்தில் பிரதமர் மோடி எடுத்த நடவடிக்கை ஒருபக்கம் வரவேற்பு பெற்றாலும், முறையாக மாற்று ஏற்பாடுகள் செய்யப்படாததால் பொதுமக்கள் பணம் எடுக்க சிரமப்பட்டு வருவதையும் பார்க்க முடிகிறது.. திரையுலகம் சார்ந்தவர்கள் பலரும் இந்த நடவடிக்கையை ஆதரித்து கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.. ஆனால் மலையாள நடிகர் ...

காவ்யா மாதவனுடன் ஹனிமூன் கிளம்பினார் திலீப்..!

Posted:

மலையாள திரையுலகம் மட்டுமின்றி கேரள மக்கள் அனைவருக்கும் ஒரு மிகப்பெரிய சர்ப்ரைஸ் ஷாக் தரும் விதமாக நேற்று முன்தினம் நடிகை காவ்யா மாதவனை மறுமணம் செய்தார் மலையாள ஜனப்ரிய நாயகன் திலீப்.. இது குறித்து திலீப் மற்றும் காவ்யா மாதவன் நட்பு வட்டாரத்தில் இருப்பவர்கள் சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான முடிவு என சந்தோஷப்படுகிறார்கள்.. ...

விரைவில் போர்ஸ் 3யிலும் ஜான் ஆப்ரகாம்

Posted:

நடிகர் ஜான் ஆப்ரகாம் நடிப்பில் வெளிவந்த போர்ஸ் 2 படம். இப்படத்தில் சோனாக்ஷி சின்ஹா, தஹிர் ராஜ் பாசின் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படம் ரிலீசான முதல் வாரத்திலேயே ரூ.30.15 கோடி வசூலை அள்ளிக்குவித்தது. இந்த படம் ரூ.45 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டதாகும். இதனால் முதல் வாரத்திலேயே போட்ட பணத்தை எடுத்து விட்டார்கள். ...

விழித்திரு: இரவு சாம்ராஜ்யத்தின் கதை

Posted:

அவள் பெயர் தமிழரசி படத்தை இயக்கிய மீரா கதிரவன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது இயக்கி உள்ள படம் விழித்திரு. கிருஷ்ணா, விதார்த், என இரண்டு ஹீரோக்கள். தன்ஷிகா, அபிநயா, எரிக்கா பெர்னாண்டஸ் என்ற மூன்று ஹீரோயின்கள் நடித்துள்ளனர். இவர்கள் தவிர வெங்கட்பிரபு, தம்பி ராமய்யா ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார்கள். சத்யன் ...

கோடிட்ட இடங்களை நிரப்புவது மெலோடிக்கா இசை கருவி

Posted:

பார்த்திபன் தற்போது இயக்கி வரும் படம் கோடிட்ட இடங்களை நிரப்புக. சாந்தனு பார்வதி நாயார், தம்பி ராமய்யாவுடன் பா£ர்த்திபனும் நடிக்கிறார். சி.சத்யா இசை அமைக்கிறார்.
இந்த படத்தின் நாயகன் சாந்தனு ஜெர்மன் இசை கருவியான ªலோடிக்கா என்ற கருவியை இசைக்கும் கலைஞனாக நடித்திருக்கிறார். இது வாயில் விசில் போன்று ஊதிக்கொண்டே சிறிய ஆர்மோனியம் ...

சின்னத்திரைக்கு வந்தார் ஆதவ் கண்ணதாசன்

Posted:

கவியரசர் கண்ணதாசனின் பேரன் ஆதவ் கண்ணதாசன். கண்ணதாசன் மகள் அமிர்தா கவுரியின் மகன். இவர் பொன்மாலை பொழுது என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இதனை அவர் குடும்பத்தின் சார்பில் தாய் அமிர்த கவுரியும், சகோதரி டாக்டர் கே.சத்யலட்சுமியும் இணைந்து தயாரித்திருந்தனர். ஏ.சி.துரை என்ற புதுமுகம் இயக்கி இருந்தார். காயத்ரி ஜோடியாக ...

இரட்டை பெண் இசை அமைப்பாளர்கள்

Posted:

தமிழ் சினிமாவில் விஸ்வநாதன்&ராமமூர்த்தி, சங்கர்&கணேஷ் என்ற இரட்டை இசை அமைப்பாளர்கள் இருந்தார்கள், ஆனால் பெண் இரட்டை இசை அமைப்பாளர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்கள் சூலமங்கலம் சகோதரிகளான ராஜலட்சுமி&விஜயலட்சுமி.
கர்நாடக இசை மேதைகளான சூலமங்கலம் சகோதரிகள் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்களையும், பல நூறு பக்தி ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™