Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


ஆதித்யா சேனல் தொகுப்பாளர் அசார் நடிக்கும் ஏன்டா தலையில எண்ணெய் தேய்க்கல!

Posted:

ஆதித்யா டிவி சேனலில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தவர் அசார். தற்போது தலதளபதி என்ற நிகழ்ச்சியில் மட்டுமே பங்கேற்று வருகிறார். கார ணம், சிவகார்த்திகேயன், மா.கா.பா.ஆனந்த் பாணியில் அசாரும் சினிமாவுக்கு வந்து விட்டார். சாரல் என்ற படத்தில் நாயகனாக நடித்திருப்பவர், அதையடுத்து கடலை போட ஒரு பொண்ணு வேணும், ஏன்டா தலையில எண்ணெய் ...

தியேட்டர்களை அதிர வைப்பாராம் ஞானசம்பந்தன்!

Posted:

பட்டிமன்ற நடுவர், நகைச்சுவை பேச்சாளர், எழுத்தாளர், நடிகர் என பலமுகம் கொண்டவர் ஞானசம்பந்தன். இவர், தான் கலந்து கொள்ளும் எந்த மேடைகளில் பேசினாலும் அவர் பேசி முடிக்கும்வரை ரசித்து கேட்பார் கமல். அந்த வகையில், ஞானசம்பந்தம் கமலின் நடிப்புக்கு ரசிகர் என்றால், கமல் ஞானசம்பந்தத்தின் நகைச்சுவை பேச்சுக்கு ரசிகர். அதில் கவரப்பட்ட கமல், ...

பட்டதாரி படத்தை எதிர்பார்க்கும் அம்பாணி சங்கர்!

Posted:

கருணாஸ் நாயகனாக நடித்த படம் அம்பாசமுத்திரம் அம்பாணி. இந்த படத்தில் அவருடன் இணைந்து நடித்தவர் சங்கர். அந்த படத்தில் மனசை தொடும் ஒரு கேரக்டரில் நடித்த சங்கர், அதன்பிறகு பட்டத்து யானை உள்பட பல படங்களில் காமெடியன், குணசித்ர வேடங்கள் என நடித்துள்ளார். இந்நிலையில், அவர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள பட்டதாரி என்ற படமம் வருகிற 25-ந்தேதி ...

‛‛சின்னக்கண்ணனை அழைத்துக்கொண்ட இறைவன்: பாலமுரளி கிருஷ்ணா மறைவு

Posted:

சென்னை : பத்மவிபூஷண் விருது பெற்ற பிரபல கர்நாடக இசை மேதை பாலமுரளி கிருஷ்ணா, உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார். அவருக்கு வயது 86.

பிரபல கர்நாடக இசை மேதை பாலமுரளி கிருஷ்ணா. நடிகர், பாடகர், இசையமைப்பாளர் என பன்முகம் கொண்டவரான பாலமுரளி கிருஷ்ணா, ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரியில், சங்கரகுப்தம் என்ற ஊரில், பட்டாபி ...

துல்கருக்கு ஜோடியானார் மாடல் அழகி ஆர்த்தி..!

Posted:

இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக தொழில் கற்றுக்கொண்டு, மும்பையில் செட்டிலான இயக்குனர் பிஜாய் நம்பியார், விக்ரம்-ஜீவா நடித்த டவுட் மூலம் தமிழில் கால் பதித்தார். தற்போது அவரது சொந்த ஊரான. மலையாளத்தில் என்ட்ரி கொடுக்க அவர் தீர்மானித்தபோது அவருக்கும் அவரது கதைக்கும் பொருத்தமாக இருந்த துல்கர் சல்மானையே ஒப்பந்தம் செய்து ...

தமிழில் 6 படம் ; நிவின்பாலியின் 2017 டார்கெட்..!

Posted:

மலையாள திரையுலகில் நிலையான மார்க்கெட்டை பிடித்ததுடன், இவர் நடித்தால் படம் ஹிட் என்கிற ராசியான பெயரை பெற்றுவிட்டார் இளம் முன்னணி நடிகர் நிவின்பாலி. கடந்த வருடங்களில், வருடத்திற்கு ஐந்து அல்லது ஆறு படங்களை கொடுத்துவந்த நிவின்பாலி, இப்போது தனது படங்களை தேர்ந்தெடுப்பதில், நடிப்பதில் நிதானம் காட்டி வருகிறார். அதனால் தான் இந்த ...

பிரதமரின் நடவடிக்கைக்கு மோகன்லால் பாராட்டு..!

Posted:

கருப்பு பணத்தை வெளிக்கொண்டுவர பிரதமர் எடுத்த நடவடிக்கை ஒரு கசப்பு மருந்து என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.. இதற்கு ஆதரவு, எதிர்ப்பு என இருவிதமான குரல்கல்களும் எழுந்துள்ளன.. இந்த நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட திரையுலகத்தினர் கூட பெரும்பாலும் பிரதமரின் நடவடிக்கையை பாராட்டியே வருகின்றனர்.. இப்போது லேட்டாக வந்தாலும் ...

நவ., 27-ல் ‛எனை நோக்கி பாயும் தோட்டா' பர்ஸ்ட் லுக்

Posted:

சிம்புவுடன் இரண்டு படங்களில் பணியாற்றி அதை வெற்றி படமாக கொடுத்துவிட்ட இயக்குநர் கெளதம் மேனன், தற்போது முதன்முறையாக தனுஷை வைத்து ‛எனை நோக்கி பாயும் தோட்டா' என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் தனுஷ் ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். இன்னொரு முக்கியமான ரோலில் ‛பாகுபலி' புகழ் ராணா நடிக்கிறார். இப்படத்தை எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் ...

பொதுக்குழு கூட்டம் : நடிகர் சங்க நிர்வாகிகள் கமிஷனரிடம் மனு

Posted:

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தற்போதைய நிர்வாகிகளாக நாசர், பொன்வண்ணன், கருணாஸ், விஷால், கார்த்தி ஆகியோர் உள்ளனர். வருகிற நவ., 27-ம் தேதி தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை நடிகர் சங்கம் செய்து வரும் அதேநேரத்தில் பொதுக்குழு நடத்த சிலர் எதிர்ப்பு ...

'எஸ் 3' - இசை வெளியீட்டு விழா நடப்பது சந்தேகம் ?

Posted:

சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடிக்க ஹரி இயக்கத்தில் உருவாகியுள்ள 'சிங்கம் 3' படத்தின் மூன்றாவது பாகமான 'எஸ் 3' படத்தின் இசை வரும் 27ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்தாமல், யு டியூப் மற்றும் இணையதளங்கள் மூலமே வெளியிட ...

'கவலை'யிலிருந்து மீள்வாரா ஜீவா ?

Posted:

முன்னணி தயாரிப்பாளரது மகனாக இருந்தாலும் 'ராம், ஈ, கற்றது தமிழ், சிவா மனசுல சக்தி, கோ' ஆகிய படங்கள் மூலம் தன்னை நடிகராகவும் அடையாளப்படுத்திக் கொண்டவர் ஜீவா. 'கோ' படத்திற்குப் பிறகு தனி நாயகனாக தனி வெற்றியைப் பெறுவதற்க கடுமையாகப் போராடிக் கொண்டிருக்கிறார். 'கோ' படத்திற்குப் பிறகு அவர் தனி நாயகனாக நடித்து வெளிவந்த எந்தப் ...

பெப்சி சிவா மீது கமிஷனர் அலுவலகத்தில் பிசி.ஸ்ரீராம் புகார்

Posted:

தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக கூறி, பெப்சி சிவா உள்ளிட்ட முன்னாள் நிர்வாகிகள் மீது பிசி ஸ்ரீராம், வேல்ராஜ் உள்ளிட்டோர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். இதுதொடர்பாக சென்னை கமிஷனரிடம் அளிக்கப்பட்டுள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது....

1. 2008 முதல் 2014 ...

ஷாரூக் - ஐஸ்வர்யா படத்தை இயக்கவில்லை : கரண் ஜோகர்

Posted:

பாலிவுட்டின் பிரபல இயக்குநர்களில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்து இருக்கிறார் கரண் ஜோகர் .சில தினங்களுக்கு முன் இவர் இயக்கத்தில் ரன்பீர், ஐஸ்வர்யா, அனுஷ்கா மற்றும் பல பிரபலங்கள் நடித்து வெளியான ‛ஏ தில் ஹே முஷ்கில் வெற்றி படமாக அமைந்தது. இதைத்தொடர்ந்து கரண், தனது அடுத்தப்படத்தை இயக்க ரெடியாகிவிட்டதாகவும், இதில் ஷாரூக் ...

டிசம்பரில் ரிலீசாகும் ‛ரயீஸ்' டிரைலர்

Posted:

பாலிவுட்டின் பிரபல நடிகர்களில் 20 வருடத்திற்கு மேல் முன்னணியில் இருப்பவர் ஷாரூக் கான். தற்போது இயக்குநர் ராகுல் தொலாக்கிய இயக்கத்தில் ஷாரூக் கான் நடிப்பில் உருவாகி வரும் படம் ‛ரயீஸ்.‛ரயீஸ்படம் கள்ளச் சாராயம் விற்பவர்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டு உள்ளது. இதில் ஷாரூக், கள்ளச் சாராயம் விற்கும் தாதாவாக நடித்து வருகிறார். மஹிரா ...

நடிகர் சங்க பொதுக்குழுவுக்கு தடைகேட்டு வழக்கு: விஷாலுக்கு நோட்டீஸ்

Posted:

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் வருகிற 27ந் தேதி சென்னையில் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை நடிகர் சங்கம் செய்து வரும் நேரத்தில் பொதுக்குழு நடத்த தடைவிதிக்க கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னை கே.கே.நகரைச்சேர்ந்த எம்.ராஜேந்திரன் என்பவர் சென்னை 11வது உதவி சிட்டி கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் ...

இளமியில் ஜமீன்தாராக கிஷோர்

Posted:

300 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த வடம் ஜல்லிக்கட்டை மையமாக கொண்டு தயாராகி உள்ள படம் இளமி. இதில் சாட்டை யுவன், அனுகிருஷ்ணா, ரவிமரியா, கிஷோர் உள்பட பலர் நடித்துள்ளனர். யுகா ஒளிப்பதிவு செய்துள்ளார், ஸ்ரீகாந்த தேவா இசை அமைத்துள்ளார். இது ஜல்லிகட்டின் பெருமை பேசுகிற படம் வருகிற 25ந் தேதி வெளிவருகிறது. இதில் கிஷோர், பாண்டிய மன்னனுக்கு உட்பட்ட ...

சைவ கோமாளி: காமெடி த்ரில்லர்

Posted:

எஸ்.எம்.எஸ்.மூவிஸ் நிறுவனம் சார்பில் ஏ.சி.சுரேஷ், மகேந்திரன், சாய்மகேந்திரன், இணைந்து தயாரித்து வரும் புதிய படம் 'சைவ கோமாளி'. இது ஒரு காமெடி திரில்லர் படம்.
இந்தப்படத்தை சுரேஷ் சீதாராம் இயக்குகிறார். ரஞ்சித், வனிதா, சூப்பர்குட் லட்சுமணன், கிரேன் மனோகர், கிருஷ்ணமூர்த்தி, டி.கே.கலா, காயத்ரி, வனிதா, நான் கடவுள் ராஜேந்திரன், பவர் ...

ரூபாய் நோட்டு வாபஸால் என் படம் பாதிக்காது : ஆலியாபட்

Posted:

பாலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் நடிகையான ஆலியா பட், தற்போது கெளரி ஷிண்டே இயக்கத்தில் ‛டியர் ஜிந்தகி' என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் அவருடன் ஷாரூக்கானும் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார். தற்போது இந்தப்படத்தின் புரொமோஷன் வேலைகளில் பிஸியாக இருக்கிறார் ஆலியா.
இதனிடையே சமீபத்தில் ரூ.1000 மற்றும் ...

ராக் ஆன்-2 தோல்வி - ஸ்ரத்தா வருத்தம்

Posted:

சமீபத்தில் ஸ்ரத்தா கபூர் நடிப்பில் வெளியான படம் ‛ராக் ஆன் 2'. ஸ்ரத்தாவுடன் பரான் அக்தர், அர்ஜூன் ராம்பால் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். 2008-ம் ஆண்டு வெளிவந்த ராக் ஆன் படத்தின் இரண்டாம் பாகமாக வெளிவந்த இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறியதால் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியை தழுவியது. தற்போது ‛ஓகே ஜானு' படத்தில் ...

விமானநிலையத்தில் கேள்விகளை தவிர்த்த ரஜினி

Posted:

மும்பையில் நடந்த 2.ஓ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட ரஜினி நேற்று விமானம் மூலம் சென்னை திரும்பினார். இதையொட்டி ஏராளமான ரசிகர்கள் விமான நிலையத்தில் குவிந்தனர். அவர்கள் ரஜினியை வாழ்த்து கோஷம் எழுப்பியபடி வரவேற்றனர். பின்னர் ரஜினி அவர்களிடையே பேசும்போது... "2.ஓ படத்தின் போஸ்டர் வெளியீட்டு விழாவிற்காக மும்பை ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™