Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


நயன்தாரா எனக்கு விரோதியல்ல; கண்டிப்பா கல்யாணத்துக்கு போவேன்: சிம்பு

Posted:

புதுப்பட ரிலீஸ் வெற்றி, பெண் பார்க்கும் படலம், எப்போதும் டென்ஷன், நயன்தாரா திருமணம் மற்றும் தன்னுடைய திருமணம் போன்ற விஷயங்களை பற்றி, சிம்புவுடன் ஒரு கலகல சந்திப்பு:

அச்சம் என்பது மடமையடா, ரிசல்ட் எப்படி?
இன்று வரை, பல தியேட்டர்கள், ஹவுஸ்புல் என, செய்திகள் வருகின்றன. இது, சந்தோஷமான விஷயம். இதற்காக, என் ரசிகர்களுக்கு நன்றி; ...

தடைகளை கடந்து...!

Posted:

கடவுள் இருக்கான் குமாரு படம், தடைகளை தகர்த்து, ஒருவழியாக வெளிவருவதால், உற்சாகத்தில் இருக்கிறார், ஜி.வி.பிரகாஷ். அவரை விட, படத்தின் இயக்குனர் ராஜேஸ், மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார். ரஜினி, கமல், விஜய், அஜீத் போன்ற பெரிய நடிகர்களின் படங்கள் தான், 4௦௦ தியேட்டர்களில் ரிலீசாகுமாம். தற்போது, கடவுள் இருக்கான் குமாரு படமும், 4௦௦ ...

வதந்திக்கு முற்றுப்புள்ளி

Posted:

கணவர் அபிஷேக் பச்சனுடன் கருத்து வேறுபாடு, இருவரும் பிரிந்து வாழ திட்டமிட்டு உள்ளனர் என்பது போன்ற வதந்திகளுக்கு எல்லாம், முற்றுப்புள்ளி வைத்துள்ளார், முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய். வட மாநிலங்களில் கோலாகலமாக கொண்டாடப்படும், சூரியனை வழிபடும், 'சாத் பூஜை' விழாவில், கணவர், மாமனார் அமிதாப், மாமியார் ஜெயா பச்சன், மகள் ஆரத்யா ...

ஆர்ப்பாட்டமே இல்லை!

Posted:

தமிழ் திரையுலகில், இப்போதைக்கு அதிகமான படங்களை கைவசம் வைத்திருக்கும் நடிகையரில், முக்கிய இடத்தை பிடித்துள்ளவர் சஞ்சிதா ஷெட்டி. இவர், சூது கவ்வும் திரைப்படத்தில், விஜய் சேதுபதியின் கற்பனை காதலியாக நடித்து, அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர். அதற்கு பின், பெரிய அளவில் அவருக்கு வாய்ப்பு இல்லை என்றாலும், தற்போது, எங்கிட்ட மோதாதே, ...

தமன்னாவின் குமுறல்!

Posted:

'நல்லாத் தானே போயிட்டிருக்கு; எதற்கு இந்த திடீர் குழப்பம்' என, வடிவேலு பாணியில் கேட்கிறார் தமன்னா. சமீப காலமாக, தன்னைப் பற்றிய பல்வேறு வதந்திகள், செய்திகளாக பரப்பப்படுவதால், கடும் எரிச்சலில் இருக்கிறார் அவர். சமீபத்தில், தமன்னா, ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதைப் பார்த்த அவர், ...

வலை வீசினால் வாய்ப்பு கிடைக்குமா?

Posted:

'எத்தனை புதுமுகங்கள் வந்தாலும், எனக்கான வாய்ப்பு கிடைத்தே தீரும்; அதை யாரும் தடுக்க முடியாது' என, ஆவேசமாக கூறுகிறார் ஸ்ரீதிவ்யா. கீர்த்தி சுரேஷ், மஞ்சிமா மோகன், அனுபமா போன்ற நடிகையரின் வரவுக்கு பின், ஸ்ரீதிவ்யாவுக்கு வாய்ப்புகள் குறைந்ததே, அவரது இந்த ஆவேசத்துக்கு காரணம். சமீபத்தில், அவர் நடிப்பில் வெளியான காஷ்மோராவும், ...

சக்ரி டொலேட்டி இயக்கத்தில் நயன்தாரா

Posted:

போகிறபோக்கைப்பார்த்தால் நயன்தாராவின் கால்ஷீட் வேண்டுமா என்று கோடம்பாக்கத்தில் கூவி கூவி விற்றாலும் ஆச்சர்யமில்லை. அந்தளவுக்கு மிக எளிதாக நயன்தாராவின் கால்ஷீட் கிடைப்பதாக சொல்கிறார்கள். சில வருடங்களுக்கு முன் நயன்தாராவை சந்தித்து கதை சொல்வதே பெரும்பாடாக இருந்தது. தற்போது விக்னேஷ் சிவனிடம் கதை சொல்லி அவர் ஓகே சொன்னால் ...

திருமணவிழாவில் நடனமாட ரூ.1 கோடி சம்பளம் வாங்கிய நடிகை

Posted:

சுரங்க தொழிலதிபர் ஜனார்த்தன ரெட்டியின் மகள் திருமண விழாவில் நடனமாட நடிகை ராகுல் ப்ரீத் சிங் ரூ.1 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

கர்நாடகா தலைநகர் பெங்களூரில் உள்ள அரண்மனை மைதானத்தில், ஜனார்த்தன ரெட்டியின் மகள் பிரம்ஹனிக்கும், ராஜீவ் ரெட்டிக்கும், பல கோடி ரூபாய் செலவில், கோலாகலமாக இன்று திருமணம் நடைபெற்றது. ...

கும்பகர்ணன் போல் தூங்கும் சைப் அலி கான்

Posted:

பாலிவுட்டின் நட்சத்திர ஜோடிகளில் முக்கியமானவர்கள் சைப் அலிகான் - கரீனா கபூர். இவர்களுக்கு கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் சிறப்பாக நடைப்பெற்றது . திருமணத்திற்கு பிறகு கரீனா தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார். தற்போது கரீனா, கர்ப்பமாக இருக்கிறார், டிசம்பர் மாதம் குழந்தை பிறக்க இருக்கிறது. இதனால் படங்களில் நடிப்பதை தவிர்த்துள்ளார் ...

ஆலியாபட்டின் பட்டப்பெயர் என்ன தெரியுமா ?

Posted:

பாலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஆலியாபட் முன்னணியில் இருக்கிறார். தற்போது இவர், இயக்குநர் கவுரி ஷிண்டே இயக்கத்தில், ‛டியர் ஜிந்திகி' படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் குடிசைப் பகுதியில் இருக்கும் குழந்தைகளுக்காக நடத்திய குழந்தை தின நிகழ்ச்சியில் ஆலியா பட் பங்கேற்றார். அப்போது அவர் தனக்கு வைத்த பட்டப்பெயரை ...

கபீர்கான் படத்தில் ரன்வீர் சிங்.

Posted:

பாலிவுட்டில் முன்னணியில் இருக்கும் இளம் ஹீரோக்களில் ரன்வீர் சிங்கும் ஒருவர். தற்போது இவர், இயக்குநர் ஆதித்யா சோப்ரா இயக்கத்தில், உருவாகி வரும் ‛பெபிகர்' படத்தில் நடித்துள்ளார். இதைத்தொடர்ந்து ரன்வீர், தனது ஆஸ்தான இயக்குநரான சஞ்சய் லீலா பன்சாலி படத்தில் ‛பத்மாவதி' படத்தில் நடிக்கிறார். இதுவும் சரித்திர பின்னணியில் உருவாக ...

மும்பையில் பிரமாண்டமாய் வெளியாகும் 2.O பர்ஸ்ட் லுக்

Posted:

ஷங்கர் என்றாலே பிரமாண்டம் தான். அதற்கு சாட்சி அவர் இயக்கிய படங்கள் தான். தற்போது ஷங்கர், இந்திய சினிமா வரலாற்றிலேயே பிரமாண்டமாய் சுமார் ரூ.350 கோடி பட்ஜெட்டில் எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமான ‛2.O' படத்தை இயக்கி வருகிறார். ரஜினிகாந்த், அக்ஷ்ய் குமார், எமி ஜாக்சன் என பலர் நடிக்கும் இப்படத்தை லைக்கா நிறுவனம் அதிகபொருட்ச்செலவில ...

ராக் ஆன்-2 வசூல் : அர்ஜூன் ராம்பால் வருத்தம்

Posted:

8 ஆண்டுகளுக்கு பிறகு ராக் ஆன் படத்தின் இரண்டாம் பாகமாக கடந்தவாரம் ராக் ஆன்-2 வெளியானது. முதல்பாகத்தில் நடித்த பர்கான் அக்தர், அர்ஜூன் ராம்பால் ஆகியோரே இரண்டாம் பாகத்திலும் முக்கிய ரோலில் நடித்திருந்தனர். இவர்களுடன் ஸ்ரத்தா கபூரும் நடித்திருந்தார். இப்படம் வெளியான நான்கு நாட்களில் வெறும் ரூ.9 கோடி தான் வசூலித்திருக்கிறது. இது ...

இளைஞர்கள் அரசியலை விமர்சிக்க மறுக்கிறார்கள்; சீனிவாசன் வருத்தம்...!

Posted:

படத்திலும் சரி.. நேரிலும் சரி.. மனதில் பட்டதை துணிச்சலுடன் பேசுவதில் வல்லவர் மலையாள நடிகரும், கதாசிரியரும், இயக்குனருமான சீனிவாசன்.. குறிப்பாக சமூக பிரச்சனைகளிலும் அரசியல் விவகாரங்களிலும், பின்விளைவுகள் பற்றி கவலைப்படாமல் காரசாரமாக தனது கருத்தை முன்வைப்பார் சீனிவாசன்... அவரது முந்தைய கால படங்களிலும் அரசியல் குறித்த நையாண்டி ...

தன்னை சூப்பர் ஸ்டாராக்கியவருக்கு ஷாரூக் நன்றி

Posted:

பாலிவுட் சினிமாவின் பாட்ஷாவாக, சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ஷாரூக்கான். இன்றைக்கு முன்னணி நடிகராக இருக்கும் ஷாரூக், ஒருகாலத்தில் பட வாய்ப்பிற்காக கம்பெனி கம்பெனியாக ஏறி இறங்கியிருக்கிறார். சமீபத்தில் ஷாரூக் அளித்த பேட்டி ஒன்றில் தான் இந்த நிலைக்கு வர காரணம், நடிகர் அர்மான் மாலிக் தான், அவருக்கு என் நன்றி என்று ...

இரண்டே நாளில் 15 காட்சிகள் ; புலிமுருகன் புதிய சாதனை..!

Posted:

கடந்த மாதம் (அக்-7) இந்தியாவில் வெளியான மோகன்லாலின் 'புலி முருகன்' படம், கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்து தான், அதாவது கடந்த நவ-3ல் தான் வளைகுடா நாடுகளில் ரிலீஸானது.. இதில் பஹ்ரைன் நாட்டில் உள்ள அல் ஹம்ரா தியேட்டர் இந்தப்படத்தின் ரிலீஸில் புதிய முயற்சியை மேற்கொண்டது.. அது என்ன முயற்சி என்பதற்கு முன் அதற்கான காரணம் என்ன என்பதை ...

சமபங்கு கேட்டு போராட தயாராகும் கேரளா சினிமா விநியோகஸ்தர்கள்..!

Posted:

கேரள சினிமா தயாரிப்பாளர்களுக்கு சிம்மசொப்பனமாக இருந்து வந்தவர் கேரளா சினிமா எக்ஸிபிடர்ஸ் சங்க தலைவரான லிபர்ட்டி பஷீர். அதற்காக இவர் ஏதோ சினிமாவுக்காக தியாகம் செய்தவர் என நினைத்துவிட வேண்டாம்.. ஒரு படத்தை ஓட்ட தயாரிப்பாளர்கள் என்ன முயற்சி செய்தாலும் ஏதாவது ஒருவிதத்தில் முட்டுக்கட்டை போட்டு அவர்களை சிரமத்திற்கு ஆளாக்குவதே ...

கன்னடத்தில் உபேந்திராவுடன் கைகோர்க்கும் மோகன்லால்..!

Posted:

கடந்த ஒரு வருடத்தில் மோகன்லால் மலையாளம் தவிர்த்து கன்னடத்தில் மைத்ரி, தெலுங்கில் 'மனமந்தா' மற்றும் 'ஜனதா கேரேஜ்' ஆகிய படங்களில் நடித்தார். சொல்லப்போனால் இது மோகன்லால் மேற்கொண்ட சுய பரிசோதனை முயற்சிதான். அதற்கேற்றபடி மலையாளம் தாண்டி, தமிழில் மட்டுமே அவ்வப்போது நடித்துவந்த மோகன்லாலுக்கு கன்னடம் மற்றும் தெலுங்கு ரசிகர்கள் ...

மாதவன் - விஜய்சேதுபதி நடிக்கும் ‛விக்ரம் வேதா' ஆரம்பம்

Posted:

தமிழ் படம், காதலில் சொதப்புவது எப்படி, வாயை மூடி பேசவும், இறுதி சுற்று போன்ற வெற்றி படங்களை தயாரித்த சசிகாந்தின் ‛ஒய்நாட்' ஸ்டுடியோஸ் தற்போது, மாதவன் - விஜய் சேதுபதியை வைத்து முதன் முறையாக "விக்ரம் வேதா" எனும் புதிய படத்தை மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கின்றார். ஓரம்போ படத்தை இயக்கிய புஷ்கர் - காயத்ரி ...

பட வெளியீடு தாமதம் ஏன்?

Posted:

விஷால் நடிக்கும் 'கத்திசண்டை' படம், சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள 'மாவீரன் கிட்டு', விஜய் ஆண்டனி தயாரித்து நடிக்கும் 'சைத்தான்' ஆகிய படங்கள் இம்மாதம் ரிலீசாகவிருந்தன. குறிப்பாக கத்திசண்டை, சைத்தான் ஆகிய இரண்டு படங்களும் நவம்பர் 17ஆம் தேதி ரிலீஸ் என்று உறுதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™