Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

நாளை முதல் வங்கிகளில் நாளொன்றுக்கு அதிகபட்சமாக 2000 ரூ. மட்டுமே மாற்ற முடியும்

Posted: 16 Nov 2016 10:20 PM PST

நாளை, வெள்ளிக்கிழமை முதல் வங்கிகளில் நாளொன்றுக்கு அதிகபட்சமாக 4500 ரூபாய் மாற்றலாம் என்பது 2000 ரூபாயாக குறைக்கப்படுவதாக இந்திய பொருளாதார விவகார அமைச்சக செயலாளர் ...

கிழக்கில் இன மோதல்களை தோற்றுவிக்கும் சதி முயற்சிகள்: ஹாபிஸ் நசீர் அஹமட்

Posted: 16 Nov 2016 10:17 PM PST

கிழக்கு மாகாணத்தில் இன மோதல்களை தோற்றுவிக்கும் நோக்கில் சில தரப்புக்கள் சதி முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் குற்றஞ்சாட்டியுள்ளார். ...

விவேக்குக்கு சந்தானம் மரியாதை

Posted: 16 Nov 2016 08:00 PM PST

பொதுவாகவே தன்னோடு சேர்ந்து நடிக்கும் காமெடியன்களை சகட்டு மேனிக்கு பொளந்து கட்டுவதுதான் சந்தானத்தின் ஸ்டைல்.

ஆட்சி மாற்றத்தின் பின்னரும் வெள்ளை வான் கடத்தல்கள் தொடர்கின்றன: ஐ.நா.

Posted: 16 Nov 2016 03:54 PM PST

இலங்கையில் கடந்த ஆண்டு புதிய அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள போதிலும், வெள்ளை வான் கடத்தல்கள் தொடர்வதாக சித்திரவதைகளுக்கு எதிரான ஐக்கிய நாடுகளின் துணைத் ...

ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு; வடக்கில் மீண்டும் வன்முறை உருவாக இடம் வழங்கப்படாது: ஜோன் அமரதுங்க

Posted: 16 Nov 2016 03:45 PM PST

ஐக்கிய இலங்கைக்குள் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு அதில் இனப்பிரச்சினைகளுக்கான நியாயமான தீர்வு முன்வைக்கப்படும் என்று சுற்றுலாத்துறை, கிறிஸ்தவ விவகாரங்கள் மற்றும் காணி அமைச்சர் ஜோன் ...

சுதந்திரத்தை இனவாத அடிப்படையில் பயன்படுத்துவது எதிர்கால பயணத்துக்கு தடை: மைத்திரிபால சிறிசேன

Posted: 16 Nov 2016 03:34 PM PST

ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தை குறுகிய அரசியல் தேவைகளுக்காகவோ இனவாத அல்லது மதவாத அடிப்படையிலோ பயன்படுத்துவது நாட்டின் எதிர்கால பயணத்துக்கு தடையாகும் என்று ஜனாதிபதி மைத்திரிபால ...

புத்தர் சிலைகளை நிறுவி கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு யுத்தம் முன்னெடுக்கப்படுகிறது: சிவஞானம் சிறீதரன்

Posted: 16 Nov 2016 03:11 PM PST

வடக்கு- கிழக்கில் மக்களின் விருப்பத்துக்கு மாறாக புத்தர் சிலைகளை நிறுவி தேசிய இனத்தின் மூலாதாரமான சமய கலாசாரத்தை இல்லாமல் செய்யும் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு ...

யாழ். அபிவிருத்திக்கு இரு மடங்கு நிதி; புலம்பெயர்ந்தோர் திரும்பி வர வேண்டும்: ரணில் விக்ரமசிங்க

Posted: 16 Nov 2016 03:00 PM PST

யுத்தத்தினால் சீரழிக்கப்பட்ட யாழ்ப்பாணத்தின் பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்புவதற்காக வரவு- செலவுத் திட்டத்தில் இம்முறை இரண்டு மடங்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.  

வரவு- செலவுத் திட்டத்தில் வெளிநாட்டவர்களுக்கே சலுகை; மஹிந்த ராஜபக்ஷ குற்றச்சாட்டு!

Posted: 16 Nov 2016 12:17 AM PST

2017ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் வெளிநாட்டவர்களுக்கான சலுகை அளிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.  

பௌத்த மதத்தை நிந்தித்ததாகக் கூறி தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் செயலாளர் கைது!

Posted: 16 Nov 2016 12:06 AM PST

பௌத்த மதத்தை நிந்தித்ததாகக் கூறி தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் செயலாளர் அப்துல் ராசிக் இன்று புதன்கிழமை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.  

டெபாசிட் செய்யும் பணத்திற்கான வரியும் - அபராதமும்!

Posted: 15 Nov 2016 09:23 PM PST

டெபாசிட் செய்யும் பணத்திற்கான வரியும், அபராதமும் எப்படி என்கிற முழு விவரங்கள் கொடுக்கப்பட்டு உள்ளன. 

சோனியா காந்தி மக்களவைக்கு வந்தபோது உடல் நலம் கேட்டறிந்தார் பிரதமர்!

Posted: 15 Nov 2016 09:13 PM PST

காங்கிரஸ் தலைவர்  சோனியா காந்தி மக்களவைக்கு வந்தபோது உடல் நலம் குறித்து நேரில் விசாரித்தார் பிரதமர் நரேந்திர மோடி. 

நதிகள் இணைப்பிற்கு சிறப்புக்குழு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Posted: 15 Nov 2016 09:05 PM PST

நதிகள் இணைப்பிற்கு சிறப்பு குழு  அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

ரஜினி, கமல் திடீர் சந்திப்பு; பேசியது என்ன?

Posted: 15 Nov 2016 08:23 PM PST

உலக நாயகன் கமல்ஹாசனும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் நெருங்கிய நண்பர்கள் என்றாலும் கடந்த சில மாதங்களாக இருவரும் சந்தித்து பேசிக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. 

மோடி 25 கோடி இலஞ்சம் வாங்கினார்: கெஜ்ரிவால்

Posted: 15 Nov 2016 08:16 PM PST

பிரதமர் நரேந்திர மோடி 25 கோடி இலஞ்சம் வாங்கினார் என்பதற்காக ஆதாரம் உள்ளது என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பரபரப்பை கிளப்பியுள்ளார். Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™