Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


உதவி - நண்பர்களே

Posted: 08 Nov 2016 02:41 PM PST

யூ டியூப் வீடியோவை  x264 - mkv format யில் டவுண்லோடு செய்வது எப்படி?

மிக விரைவாக ஒரு மூவியை x264 - mkv format மாற்ற வேண்டும். ஆனால் அதன் Resolution குறையாமல் மாற்ற வேண்டும். எப்படி?

உங்கள் தமிழறிவுக்கு ஒரு சின்ன ‘டெஸ்ட்’! (Quiz)

Posted: 08 Nov 2016 02:20 PM PST

- ஒவ்வொரு நாளும் அத்தனைத் தமிழ் சார்ந்தத் தகவல்களை கடந்துவருகிறோம். நேரம் கிடைக்கும் போதெல்லாம் நம் மொழியின் சிறப்பைப் பற்றி பெருமையாக பேசிக் கொள்கிறோம். ஆனால், நம்மில் பலரும் பள்ளிக் கல்வியை முடித்து வந்ததும் தமிழைப் பயன்படுத்துவதில்லை என்பதே உண்மை. ஒரு மொழியின் சிறப்பானது , அதன் கடந்தகால வரலாறுகளோடு நடைமுறை பயன்பாட்டையும் வைத்தே அளவிடப்படுகிறது. அந்த வகையில் உங்கள் தமிழ் ஆற்றலை சோதித்துப் பார்க்க ஒரு சின்ன தேர்வு. - -------------------------- நன்றி- விகடன்

தண்ணீர் குடிக்கும் சரியான முறை !

Posted: 08 Nov 2016 02:16 PM PST

உண்மை !

Posted: 08 Nov 2016 01:58 PM PST

அவளை ரசித்தேன்
அவளின் ஒவ்வொரு செயலையும் ரசித்தேன்!
தேகம் பார்த்து நேசம் காட்டாமல் -என்
சோகம் பார்த்து பாசம் காட்டியவள்!!

பலமுறை சிந்தித்தேன் அவளை பற்றி
சிலமுறை கூட சிந்திக்கவில்லை என்னைபற்றி!
சேர்த்துக்கொண்டளோ இல்லை என்னை
ஈர்த்துகொண்டாளோ தெரியவில்லை!
ஆனால்
நான் அவளிடம் பரிபோனேன்
என்பதே அப்பட்டமான உண்மை!!
                                                                   க.சரவணன்.....

பச்சை முட்டை குடித்தால் ஆபத்து

Posted: 08 Nov 2016 01:55 PM PST

500/1000 ரூபாய் இன்று முதல் செல்லாது

Posted: 08 Nov 2016 01:30 PM PST

இப்போதைய செய்தி .500/1000 ரூபாய் இன்று இரவு 12 மணி முதல் செல்லாது

இன்று இரவு 12 மணி முதல் 500 1000 ரூபாய் நோட்டுகள் எல்லாம் செல்லுபடியாகாதாம் .பிரதமர்  மோடி TV செய்தி . ஆதார் கார்டை கொடுத்து மாற்றும் வசதி 31 /12/2016 க்கு  பிறகு .
மேல் விஷயங்கள் போக போக தெரியும்  
ரமணியன்

இனி பழைய ரூ 500 & 1000 செல்லாது விவரங்களுடன்

Posted: 08 Nov 2016 01:26 PM PST

விமான பயணத்தின் போது தன் இருக்கையை விட்டுக் கொடுத்த அமைச்சருக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டு

Posted: 08 Nov 2016 06:51 AM PST

- டெல்லி: விமான பயணத்தின் போது தன் இருக்கையை விட்டுக் கொடுத்த மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹாவுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டு குவிந்துள்ளது. சமீபத்தில் சின்ஹா தன் மனைவியுடன் பெங்களூரில் இருந்து ராஞ்சிக்கு விமானத்தில் பயணம் செய்தார் . அப்போது அதே விமானத்தில் இளம்பெண் ஸ்ரேயா மற்றும் அவரது தாயாரும் பயணம் செய்துள்ளனர். அந்த பெண்ணின் தாயாருக்கு உடல் நிலை குன்றியிருந்த காரணத்தால் தங்கள் இருக்கைக்கு பதிலாக முதல் வகுப்பு சீட்டில் அமர்ந்திருந்தனர். ஆனால் அந்த இருக்கைகள் ...

புதிய பாடல்!

Posted: 08 Nov 2016 04:54 AM PST

சாலையோரம் வீசும் (ஆண்) சுகமான தென்றலே - அந்தி சாயும் நேரம் என்னை வெட்டிப்போகும் புது வெட்டு மின்னலே - நீ என் இருண்ட வானின் நிலவாய் - என் உயிரில் கலந்த உறவாய் - நீ என் ஜென்மம் முழுதும் வேண்டுமே - உன்னோடு நான் சொர்க வாழ்வு வாழ வேண்டுமே மகிழ்ந்து வா வா பூ மலரே! அழைப்பின் மகிழ்வில் நானிருக்க (ஆண்) உன் அணைப்பின் நெகிழ்வில் நான் மகிழ (பெண்) ஆனந்த தேன் சிந்துமே - இங்கு ஆயிரம் பூ பூக்குமே!! உரிமையோடு நீ அழைக்க (பெண்) என் உயிரோடு நீ இணைய ஒன்றாய் இணையும் இரு சரீரம் - இங்கு ...

சளிக்கான நிரந்தர தீர்வு

Posted: 08 Nov 2016 03:16 AM PST

மலர்ச்சோலை மங்கை

Posted: 08 Nov 2016 03:10 AM PST

மலர்ச்சோலை மங்கை 4 பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது mediafire.com ?ru0h2psqtsjar8b :பாகம் 1 mediafire.com ?ozpfer9wyknnwnw :பாகம் 2

அமெரிக்க தேர்தல்: விண்வெளியிலிருந்து 2 வீரர்கள் வாக்களிப்பு

Posted: 08 Nov 2016 02:57 AM PST

- அமெரிக்க விண்வெளி வீரர் ஷேன் கிம்ப்ரோ. | கோப்புப் படம் - -------------------------------- அமெரிக்க அதிபர் தேர்தலை ஒட்டி விண்வெளியிலிருந்து தங்களது வாக்கினை பதிவு செய்திருக்கின்றனர் அந்நாட்டைச் சேர்ந்த இரு வீரர்கள். அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் சார்பாக விண்வெளியில் தங்கி ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர் விண்வெளி வீரர்களான ஷேன் கிம்ப்ரோவும், கேட் ரூபின்ஸூம். அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு இன்று (செவ்வாய்கிழமை) நடைபெற்று வரும் நிலையில், அமெரிக்க ...

need for book

Posted: 08 Nov 2016 02:50 AM PST

உதயணன் லேட்டஸ்ட் நாவல் பராந்தகன் கனவு நூல் வேண்டும் ,கிடைக்குமா

'திருக்குறளை வள்ளுவர் எழுதவில்லை. ஆனால்...?' - வலுக்கும் வாதம் எதிர்வாதம்

Posted: 08 Nov 2016 02:40 AM PST

- திருக்குறள் தொடர்பாக முனைவர். துளசி ராமசாமி வெளியிடும் கருத்துகள் ஆய்வு நோக்கில் மிக முக்கியமானவை. அதிலும், ' நமது பண்பாடு குறித்த தரவுகளைச் சேகரிப்பதில் வெளிநாட்டவர்களிடையே ஏராளமான கோளாறுகள் இருக்கின்றன. நம்முடைய அணுகுமுறையிலும் சிக்கல்கள் இருக்கின்றன' என்கிறார் அவர். ' சமண முனிவர்கள் எழுதியதுதான் திருக்குறள்' என்ற புத்தகத்தின் மூலம் கவனத்தை ஈர்த்தவர் முனைவர். துளசி ராமசாமி. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பல ஆண்டுகாலம் மூத்த ஆய்வாளராக பணியாற்றியவர். இதுவரையில், ...

நானும் இயந்திரம் ஆனேன்!!

Posted: 08 Nov 2016 02:32 AM PST

துள்ளி திரிந்த காலம் மாறி தோளில் பை சுமந்த காலம் மாறி தொலை தூர பயணத்தில் தொலைத்து விட்டு தேடுகிறோம் நிம்மதியை! எதார்த்தமான உறவுகள் இயற்கையோடு இணைந்த வாழ்க்கை என்று எப்படி வாழ நினைத்தோமோ அதற்கு எதிர்மாறலாய் அமைந்த வாழ்க்கையில் ஏமாற்றத்தோடும் ஏக்கத்தோடும் வாழ ஏற்காத மனதிற்கு ஆறுதல் சொல்லி ஏற்க வைத்துவிட்டோம் இந்த இயந்திர வாழ்க்கை வாழ! அழிவில்லாத அன்பு கிடைக்குமென நினைத்து ஆசையோடு பழகியவர்களை விட்டு ஆறுதல் கூட கிடைக்காத இந்த அன்னிய தேசத்தில் அனைவரும் இயந்திரமாய் ...

மகாத்மா காந்தியின் பேரன் கனு காந்தி காலமானார்

Posted: 08 Nov 2016 02:24 AM PST

மகாத்மா காந்தியின் பேரன் கனு காந்தி, 87, - மகாத்மா காந்தியின் பேரன் கனு காந்தி, 87, சூரத் மருத்துவமனையில் நேற்றிரவு காலமானார். மகாத்மா காந்தியின் மூன்றாவது மகன் ராமதாஸ் காந்தி-நிர்மலா தம்பதிக்கு கனு, சுமித்ரா, உஷா என மூன்று வாரிசுகள். இவர்களில், கனு, சிறு வயதில், மகாத்மா காந்தியுடன் ஆசிரமத்தில் வளர்ந்தார். 'நாசா' விஞ்ஞானி காந்தி படுகொலைக்கு பின் அமெரிக்காவில் சென்று படித்த அவர், 'நாசா' அமைப்பில், விஞ்ஞானியாக பணியில் சேர்ந்தார். அந்நாட்டு பாதுகாப்புத்துறையிலும் பணியாற்றினார். ...

கவியருவி ம. ரமேஷ் சென்ரியு!

Posted: 08 Nov 2016 12:45 AM PST

¦ அம்மா  விளையாடப்  போறேன் என்ன  விளையாட்டு? போய்ப்  படி ¦ உண்டி  கொடுத்தோரே உயிரை  எடுத்தனர் கல்லரை  வாசகம்:  ஈழத்தமிழர்   ¦ காதலியைப்  படைத்தவன் கடவுள்  என்றால் கடவுள்  எனக்கு  மாமா  உறவு ¦ படிடா … முடியாது! எழுதுடா … முடியாது! சார் நான் பாஸ் ஆயிட்டேன் ¦ வரிசையில் ஆண்கள் திறக்கப்பட்டது டாஸ்மாக்

உறவுகளே மன்னிக்கவும்

Posted: 08 Nov 2016 12:27 AM PST

உறவுகளே மன்னிக்கவும் . பொதுவாக ஈகரையில் நுழையும்போது "வருகை பதிவேட்டில்" மூலம் வருவதும் விடைபெறும்போது "மீண்டும் சந்திப்போம் " மூலம் விடைபெறுவதும் , நான் பழக்கப்படுத்திக்கொண்ட ஒன்று . 3 நாட்களுக்கு முன் திடிரென்று உடல் சுகவீனம் . ஜலதோஷம் இருமல் ,முடியாமை . Log off கூட பண்ணாமல் போய்விட்டேன் . நான் இணையத்தில் இருப்பதாக ஒரு பொய்யான நிலையை காட்டி இருக்கும் . உடல் முழுதும் தேறவில்லை . ரமணியன்

புத்தகம் வேண்டும்

Posted: 08 Nov 2016 12:08 AM PST

N.சொக்கன் அவர்கள் எழுதிய மொஸாட் புத்தகம் கிடைக்குமா நண்பர்களே!

சினிமா சூட்டிங்கில் விபரீதம்: நீர்த்தேக்கத்தில் குதித்த 2 பேர் பரிதாப பலி?

Posted: 07 Nov 2016 11:24 PM PST

- பெங்களூரு: கன்னட பட சூட்டிங்கில், நீர்த்தேக்கத்தில் குதித்த இரண்டு ஸ்டண்ட் கலைஞர்கள் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. கர்நாடக மாநிலம், ராம்நகர் மாவட்டம் மாகடி தாலுகாவில் உள்ள திப்பகொண்டனஹள்ளி நீர்த்தேக்கம் உள்ளது. இங்கு காலை 11 மணியளவில், துனியா விஜய் என்பவர் கதாநாயகனாக நடிக்கும் மாத்திக்குடி கன்னட படத்தின் கிளைமாக்ஸ் காட்சி படமாக்கப்பட்டது. கரையோரத்தில் பல முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்ட பின்னர், ஹெலிகாப்டரில் இருந்து துனியா விஜய் மற்றும் அனில், உதய் என்ற சினிமா ...

ஐடியா கொடுத்தால் ரூ. 5,000 பரிசு; டில்லி அரசு அறிவிப்பு

Posted: 07 Nov 2016 10:05 PM PST

புதுடில்லி: காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த உருப்படியான ஐடியா கொடுப்பவர்களுக்கு ரூ.5,000 பரிசு வழங்கப்படும் என டில்லி அரசு அறிவித்துள்ளது. கடந்த 17 ஆண்டுகளில் இல்லாத வகையில் டில்லியில் கடந்த சில தினங்களாக காற்று மாசு அதிகரித்துள்ளது. மேலும், கடுமையான பனிப்புகை மூட்டமும் நீடித்து வருகிறது. இதனால், பொதுமக்களுக்கு கண் எரிச்சல், மூச்சுத்திணறல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. காற்றில் மாசுக்களின் அளவு பாதுகாப்பு வரம்பைவிட அதிகரித்து வருவதால் உடல் நலத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™