ஈகரை தமிழ் களஞ்சியம் |
- தமிமின் டேலி (Tally ) துவங்குவதற்கான முயற்சி
- நீண்ட இடைவேளைக்கு பிறகு உங்கள் தமீம்
- அடைவதற்கு ஆசைப்படுகிறவன்…!
- எளிய வைத்தியம்…
- குழந்தைகளிடம் சேமிப்புப் பழக்கத்தை வளர்க்க... டாப் 10 வழிகள்!
- சகுனம் – ஒரு பக்க கதை
- கோபம் – ஒரு பக்க கதை
- யாருக்கும் தெரியாது - நகைச்சுவை
- சிவகங்கையில் சுண்டி இழுக்கும் சுதை வேலை !
- 4 ஜி சேவையில் களமிறங்கும் பி.எஸ்.என்.எல்.,
- ஏன் எப்போதும் உற்சாகமாக இருக்க முடிவதில்லை?
- வாசகர் கவிதை
- கொஞ்சா நெஞ்சனே வருக…!
- எட்டாவது படிச்சப்பவே சாராயம் வித்தேன்…!
- சில்லறை – ஒரு பக்க கதை
- பட்டதாரிகளுக்கு கரூர் வைஸ்யா வங்கி கிளரிக்கல் பணி
- ரூ. 150 கோடியில் சுவாமி நாராயண் கோயில்
- தேசிய வீட்டுவசதி வங்கியில் பணி
- உழைப்பு!_ கவிதை
- சான்றிதழ்! – கவிதை
- புதுக்கவிதைகள்.
- டில்லி-மும்பை இடையே விரைவில் 160 கி.மீ., வேகத்தில் ரயில்
- இங்கிலாந்தின் நெருங்கிய நட்பு நாடு இந்தியா: தெரசா மே
- நாட்டு நடப்பு - (கார்ட்டூன்)_தொடர் பதிவு
| தமிமின் டேலி (Tally ) துவங்குவதற்கான முயற்சி Posted: 07 Nov 2016 11:21 AM PST நீண்ட இடைவேளைக்கு பிறகு நமது ஈகரை வந்து உள்ளேன். கணிசமாக 2 ஆண்டுகள் முன்பு Tally பாடம் நமது தமிழ் உறவுகளுக்கு எடுக்கலாம் என எண்ணினேன் .அப்போது முடியாமல் போய்விட்டது . இப்போது அதற்க்கான சந்தர்ப்பம் வந்துள்ளது என எண்ணுகிறேன் .Tally பாடம் தமிழில் சில யூடூப்பில் உள்ளது .அதில் கற்று தரும் பாடம் போல் இல்லாமல் மிக எளிமையாக அசவுண்ட்ஸ் தெரியாதவர் கூட அறிந்து கொள்ளும் அளவுக்கு பாடம் அமைய முயற்சி செய்கிறேன்.நமது ஈகரையில் கூட Tally அறிந்தவர்கள் இருக்கலாம் .நீங்களும் இதில் இணைத்து அனைவரும் கூட்டாக வெற்றி ... |
| நீண்ட இடைவேளைக்கு பிறகு உங்கள் தமீம் Posted: 07 Nov 2016 10:56 AM PST நீண்ட இடைவேளைக்கு பிறகு உங்களை சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் .என் அன்பு உறவுகளே நலமா ? |
| Posted: 07 Nov 2016 08:14 AM PST - பகைவனின் புன்சிரிப்பை விட நண்பனின் கோபம் மேலானது! – ஜேம்ஸ்ஹோபெல் – —————————– – நாம் பிறரால் ஏமாற்றப்படுவதில்லை, நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம்! – ப்யூலா – ——————————– – ஒரு மனிதனின் இயல்பை அறிய வேண்டுமானால் அவனிடம் அதிகாரத்தைக் கொடு…! – கன்பூஷியஸ் – ———————————- – நெருப்பில் இறங்கியபின் வெயிலுக்குப் பயப்படுவதில் அர்த்தமில்லை! – வால்டேர் – ———————————— – அடைவதற்கு ஆசைப்படுகிறவன் இழப்பதற்கும் தயாராக இருக்க வேண்டும்! – வால்டேர் – ————————————— – மனவலிமை ... |
| Posted: 07 Nov 2016 08:12 AM PST நெஞ்சு சளி - தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும். தலைவலி - ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும். தொண்டை கரகரப்பு - சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும். தொடர் விக்கல் - நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும். வாய் ... |
| குழந்தைகளிடம் சேமிப்புப் பழக்கத்தை வளர்க்க... டாப் 10 வழிகள்! Posted: 07 Nov 2016 08:12 AM PST சிறு வயதிலேயே குழந்தைகளுக்குச் சேமிப்புப் பழக்கம் என்ற விதையை மனதில் விதைத்தால்தான், அவர்கள் பெரியவர்களாகி சம்பாதிக்கும்போது, மாதம் முடிவதற்கு முன்பே பேலன்ஸ் 'நில்' என்றில்லாமல், 'சேவிங்ஸ் ஃபுல்' ஆக இருக்கும்'' என்கிறார், மயிலாடுதுறையைச் சேர்ந்த சர்வதேச மனிதவள மேம்பாட்டுப் பயிற்சியாளர் மற்றும் 'பேஸ்' மேலாண்மை நிறுவன இயக்குநர் வெ.ராமன். சேமிப்புப் பழக்கத்தை குழந்தைகளிடம் வளர்க்க சொல்லும் டாப் 10 வழிமுறைகள் இங்கே! 1. சேமிப்புத் திட்டங்கள் பற்றியும், குடும்பத்தில் இப்போது என்ன வகையில் சேமித்து ... |
| Posted: 07 Nov 2016 08:11 AM PST ![]() |
| Posted: 07 Nov 2016 08:10 AM PST ![]() |
| யாருக்கும் தெரியாது - நகைச்சுவை Posted: 07 Nov 2016 08:02 AM PST - ஒரு வீட்டில் எலி தனது இரவு நேர இரைதேடப் புறப்பட்டுக் கொண்டிருந்தது. எலி வலையை விட்டு தலையை உயர்த்திப்பார்த்தது. – வீட்டின் எஜமானனும் எஜமானியும் ஒரு பார்சலைப் பிரித்துக் கொண்டிருந்தார்கள். – ஏதோ நாம் சாப்பிடக்கூடிய பொருள்தான் உள்ளே இருக்கும் என்று ஆவலோடு பார்த்தது எலி. அவர்கள் வெளியே எடுத்தது ஒரு எலிப்பொறி. அதைப்பார்த்ததும் அந்த எலிக்கு மூச்சே நின்று விடும் போல இருந்தது. – உடனே ஒரே ஓட்டமாக வீட்டில் இருந்த கோழியிடம் போய் சொன்னது "பண்ணையார் ஒரு எலிப்பொறி வாங்கி வந்துள்ளார். எனக்கு ... |
| சிவகங்கையில் சுண்டி இழுக்கும் சுதை வேலை ! Posted: 07 Nov 2016 07:20 AM PST சிவகங்கையில் சுண்டி இழுக்கும் சுதை வேலை ! நான் தாவர ஆராய்ச்சிக்காகச் சிவகங்கை (சிவகங்கை மா.) சென்றிருந்தேன் (5-11-16) ; அப்போது அங்கு சனீசுவரன் கோவில் செல்ல நேர்ந்தது ; அது விசுவகர்மர்களால் நிறுவப்பட்டு இன்று வரை சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது ! பாபு அதன் செயலர். இதில் 'பரப் பிரம்மம்' எனப்படும் விசுவகர்மாவுக்குத் தனிச் சன்னதி இருக்கிறது ! இக் கோயிலில் உள்ள சுதைப் பொம்மைகள் சுண்டி இழுக்கின்றன நம்மை ! ; |
| 4 ஜி சேவையில் களமிறங்கும் பி.எஸ்.என்.எல்., Posted: 07 Nov 2016 06:50 AM PST புதுடில்லி: பொது துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்., 4 ஜி சேவை துவங்க திட்டமிட்டுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற அலைக்கற்றை ஏலத்தில் 700 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றை அடிப்படை விலை மெகாஹெர்ட்ஸ் ஒன்றுக்கு ரூ.11,485 கோடியாக மத்திய அரசு நிர்ணயம் செய்தது. இந்த விலை மிகவும் அதிகம் என்று தெரிவித்த தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அந்த அலைக்கற்றையை ஏலத்தில் எடுக்கவில்லை. இந்த நிலையில், 700 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றையில் 5 மெகாஹெர்ட்ஸ் தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்கீடு செய்யும்படி மத்திய தொலைத் தொடர்பு துறையிடம் ... |
| ஏன் எப்போதும் உற்சாகமாக இருக்க முடிவதில்லை? Posted: 07 Nov 2016 06:41 AM PST ![]() |
| Posted: 07 Nov 2016 06:27 AM PST ![]() |
| Posted: 07 Nov 2016 06:23 AM PST ![]() |
| எட்டாவது படிச்சப்பவே சாராயம் வித்தேன்…! Posted: 07 Nov 2016 06:21 AM PST ![]() |
| Posted: 07 Nov 2016 06:19 AM PST ![]() |
| பட்டதாரிகளுக்கு கரூர் வைஸ்யா வங்கி கிளரிக்கல் பணி Posted: 07 Nov 2016 03:01 AM PST தனியார் துறையைச் சேர்ந்த கரூர் வைஸ்யா வங்கியில் கிளரிக்கல் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிரப்பப்படும் இடங்கள் குறித்த தகவல்கள் வெளியிடப் படவில்லை. – பணி: Clerical – தகுதி: 60 சதவீகித மதிப்பெண்களுடன் ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இறுதியாண்டு படித்து வரும் மாணவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.- வயதுவரம்பு: 01.01.2017 தேதியின்படி 19 – 26க்குள் இருக்க வேண்டும். – விண்ணப்பக் கட்டணம்: அனைத்து பிரிவினருக்கும் ரூ.500. – விண்ணப்பிக்கும் முறை: அதிகாரப்பூர்வ ... |
| ரூ. 150 கோடியில் சுவாமி நாராயண் கோயில் Posted: 07 Nov 2016 12:06 AM PST - விசாகப்பட்டினத்தில் ரூ. 150 கோடி செலவில் சுவாமி நாராயண் கோயில் கட்டப்படவுள்ளது. குஜராத் மாநிலம், பூஜ் நகரில் சுவாமி நாராயண் கோயில் உள்ளது. தென் மாநிலத்திலும், இத்தகைய கோயிலை அமைக்க அறங்காவலர் குழு முடிவு செய்தது. பின்னர், இதுதொடர்பாக ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்திலுள்ள தொழிலதிபர்களுடன் கோயில் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். அப்போது, கோயில் கட்ட நன்கொடை வழங்குவதாக தொழிலதிபர்கள் ஒப்புதல் அளித்தனர். இதையடுத்து, கோயில் கட்ட நிலம் வேண்டும் என்று அதிகாரிகள் ஆந்திர அரசை அணுகினர். ஆந்திர ... |
| தேசிய வீட்டுவசதி வங்கியில் பணி Posted: 07 Nov 2016 12:02 AM PST தேசிய வீட்டு வசதி வங்கியில் (National Housing Bank -NHB) 2016-ஆம் ஆண்டிற்கான 18 உதவி மேலாளர், நிதியியல் அதிகாரி போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. - மொத்த காலியிடங்கள்: 18 - பணி இடம்: தில்லி, மும்பை, ஹைதராபாத், பெங்களூரு, சென்னை, கொல்கத்தா, அகமதாபாத் மற்றும் போபால். பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: பணி: Assistant Manager (AM) – JMG Scale – I – 01 சம்பளம்: மாதம் ரூ.23,700 ... |
| Posted: 06 Nov 2016 11:59 PM PST - – வழியெல்லாம் வாசனைப்பூக்கள் வந்து அதில் மோதும் ஈக்கள் ஒரு நிமிடம் திரும்பிப் பார்! – ஒரு துளித் தேனிற்காக ஊழைத்துக் கொண்டிருக்கும் ஈக்களை உழை! உன் வழியில் உலகம் விரிக்கும் பூக்களை! – —————————- மேகா நெய்வேலி கலைஞர்களின் 'அசுரகணம்' கவிதை தொகுப்பிலிருந்து – |
| Posted: 06 Nov 2016 11:58 PM PST – சாதிக்குச் சான்றிதழ் சமயத்திற்குச் சான்றிதழ் படிப்புக்கும் படித்ததற்கும் பிறப்புக்குப் இறப்புக்கும் இப்படியெல்லாம் கூட என் தேசமே! – '"மனிதன்' என்பதற்கான சான்றிதழ் கொள்வது யார்? கொடுப்பது யார்? என்பதால் – கூறாமல் விட்டீரோ..? – ——————- ப.நியான் நெய்வேலி கலைஞர்களின் 'அசுரகணம்' கவிதை தொகுப்பிலிருந்து |
| Posted: 06 Nov 2016 07:39 PM PST மனதிற்கிசைவாய்…!! தொடங்கிய வேலைகள் இன்னும் முடிவுபெறாமல் அப்படியே இருக்கிறது. அதற்கடுத்ததாய் காத்திருக்கும் வேலைகள் எப்பொழுது தொடங்குவதென வழியறியாமல் திகைக்கிறது மனம் திட்டமிட்ட வேலைககள் முடிக்கவே இயலாத சுமையின் பாரம் தாங்காமல் தவிக்கையில் சட்டென எதிர்பாராமல் நிறைவேறி விட்டது எந்தவொரு வில்லங்கமுமில்லாமல் திட்டமிடாத சிலவேலைகள் மனதிற்கிசைவாய்…!! ந.க.துறைவன் * |
| டில்லி-மும்பை இடையே விரைவில் 160 கி.மீ., வேகத்தில் ரயில் Posted: 06 Nov 2016 06:39 PM PST புதுடில்லி : டில்லி - ஹவுரா, டில்லி - மும்பை இடையே மணிக்கு 160 கி.மீ., வேகத்தில் செல்லும் கதிமான் அதிவேக எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது. - ரயில்வே திட்டம் : - டில்லி-ஹவுரா மற்றும் டில்லி-மும்பை வழியாக செல்லும் ரயில்களின் வேகத்தை கூட்டி, ரயில்களை மணிக்கு 160 கி.மீ., வேகத்தில் இயங்க வைக்கும் முயற்சியில் ரயில்வே இறங்கியுள்ளது. ரயில்களின் வேகத்தைக் கூட்டுவதன் மூலம், பயண நேரம் குறைந்து, கூடுதல் ரயில்களை இயக்க முடியும். பயணிகள் சிரமப்படாமல் பயணிக்க முடியும். ... |
| இங்கிலாந்தின் நெருங்கிய நட்பு நாடு இந்தியா: தெரசா மே Posted: 06 Nov 2016 06:31 PM PST - லண்டன் : இங்கிலாந்தின் மிக நெருங்கிய நட்பு நாடாக இந்தியா விளங்குவதாக அந்நாட்டுப் பிரதமர் தெரசா மே தெரிவித்துள்ளார். - நெருங்கிய நட்பு நாடு : - இங்கிலாந்து பிரதமர் தெரசா மே இந்தியாவில் 3 நாள் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். இந்தியா புறப்படுவதற்கு முன்னர் தனது இந்திய பயணம் குறித்து, ‛சண்டே டெலிகிராப்' நாளிதழுக்கு எழுதிய கட்டுரையில் தெரசா மே கூறியிருப்பதாவது: - இந்தியா, நமது முக்கியமான, நட்பு நாடுகளில் ஒன்று. இந்தியாவுடன் நாம் கலாச்சார உறவுகளை பகிர்ந்து கொண்டுள்ளோம். ... |
| நாட்டு நடப்பு - (கார்ட்டூன்)_தொடர் பதிவு Posted: 06 Nov 2016 05:01 PM PST ![]() |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |







