ஈகரை தமிழ் களஞ்சியம் |
- அர்த்தமுள்ள இந்து மதம்-மின்நூல் உங்களுக்காக
- சிறு விதையின் பெருங்கனவே மரம்
- வண்ணத்திரை - சினி செய்திகள்
- முழுநீள நகைச்சுவைப் படம் ‘மோகனா’
- மேட்டூர் அணை வறண்ட நீர்பரப்பு பகுதியில் 13 ஆண்டுகளுக்கு பின் முழுவீச்சில் சாகுபடி
- அபுதாபி- திருச்சி புதிய நேரடி விமான சேவை:
- ஹிலாரி வெற்றி பெற வேண்டி 1000 தேங்காய் உடைத்து இலங்கை தமிழர்கள் பிரார்த்தனை
- அமெரிக்க அதிபர் மாளிகையில் அமரபோவது யார்? ஜோசிய குரங்கு கணிப்பு
- மனிததினம்!
- கணினி மென்பொருள்கள்
- தனியார் டிவிக்கு தடை விதித்து கருத்துரிமையை நசுக்குவதா?: மத்திய அரசுக்கு கருணாநிதி கண்டனம்
- விடா முயற்சிக்கு உதாரணமான ஒரு உன்னத வீடியோ.
- டூனா மீனை கச்சிதமாக வெட்டும் வீடியோ
- நல்ல சம்பளத்துடன் வேலை வாய்ப்பினை அள்ளித்தரும் சமையல் கலை (Catering) கல்வி..
- சில நிமிடங்களுக்கு முன்னால் இருங்கள்!
- திருச்செந்தூரில் சூரசம்ஹாரம்
- 4 நிலைகளை தாக்கி அழித்ததில் பாக்., படையினர் 40 பேர் பலி
- அமெரிக்காவில் புதிய எலெக்ட்ரிக் கார் அறிமுகம்
- தீபாவளிக்கு வாங்கிய புடவை சாயம் போயிடுச்சாம்...!
- ஈச்சங்குலை...!!
- தென்னிந்திய புரட்சி-நெல்லை ஜெனா
- மன்னன் மகள்-சாண்டில்யன்
| அர்த்தமுள்ள இந்து மதம்-மின்நூல் உங்களுக்காக Posted: 06 Nov 2016 10:16 AM PST கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் பத்து பாகங்களும் மின்நூலாக உங்களுக்காக இணையத்தில் முதல் முறையாக: தரவிறக்கம் செய்ய: http://thamizhthenee.blogspot.com/2010/11/blog-post_24.html முக்கிய குறிப்பு; இந்த பதிவு மற்றும் பைலின் இணைப்புகள் ஒரு வாரத்திற்கு பின் நீக்கப்படும்.விரைவாக பதிவிறக்கம் செய்து படித்து மகிழுங்கள் |
| Posted: 06 Nov 2016 09:27 AM PST நண்பனுக்காய்க் காத்திருந்த நேரத்தில் அருகிலிருந்த ஆலமரத்தோடு சிநேகம் செய்து கொண்டேன். ஒருவரொருவரின் பூர்வீகம் பேசிக்கொண்டோம். 'தாய்' என தன் பெயருரைத்து தன் சிறுவயது வரலாறு பேச ஆரம்பித்தாள் அவள். மிகச்சிறிய விதையாய் இருக்கையில் தன்னைப் புதைத்த கைகள் பற்றி சொல்கையில் அவள் விழுதுகள் நடுங்கின. உனக்கு வலிக்கவில்லையா, அவமானமாக இல்லையா என்றேன். 'இருந்தது' என அவள் பெருமூச்செறிகையில் இலைகள் சலசலத்தன. தொடர்ந்தாள்... வலிகள் கடந்த பெருங்கனவொன்றை நான் காணத் தொடங்கியிருந்தேன். குழந்தைகள் ... |
| Posted: 06 Nov 2016 08:02 AM PST - பிரேமம்' மலையாளப் படத்தில் மலர் டீச்சர் வேடத்தில் நடித்தவர் சாய் பல்லவி. இவரது நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. தமிழகத்தைச் சேர்ந்த இவர் இப்போது தெலுங்கு படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த நிலையில், ரசிகர்களுடன் டுவிட்டர் தளம் வழி கலந்துரையாடினார் சாய் பல்லவி. அப்போது ஒரு ரசிகர், காதல், திருமண வாழ்க்கை குறித்து கேள்வி எழுப்ப, தயக்கமின்றி அதற்குப் பதிலளித்தார். "நான் திருமணம் செய்து கொள்ளமாட்டேன். ஏனென்றால் என் பெற்றோரை எப்போதும் கவனித்துக் கொள்ள விரும்புகிறேன்," என்பதே சாய் ... |
| முழுநீள நகைச்சுவைப் படம் ‘மோகனா’ Posted: 06 Nov 2016 07:55 AM PST [img] [/img] - பவர் ஸ்டார் சீனிவாசன் முக்கிய வேடத்தில் நடிக்கும் படம் 'மோகனா'. மொட்டை ராஜேந்திரன், கல்யாணி நாயர், உமா, ஆகி யோரும் நடிக்கிறார்கள். "நாடகத் துறையில் உள்ள கலைஞர்களின் வாழ்க்கையைப் பற்றி இப்படம் விளக்கும். இது முழு நீள நகைச்சுவை படம்," என்கிறார் இப்படத்தின் இயக்குநர் ஆர்.ஏ.ஆனந்த். – ———————————- தமிழ்முரசு |
| மேட்டூர் அணை வறண்ட நீர்பரப்பு பகுதியில் 13 ஆண்டுகளுக்கு பின் முழுவீச்சில் சாகுபடி Posted: 06 Nov 2016 04:44 AM PST மேட்டூர்: சுற்றுப்பகுதியில் வடகிழக்கு பருவமழை பொய்த்ததால், 13 ஆண்டுகளுக்கு பின், நடப்பாண்டு, மேட்டூர் அணை வறண்ட நீர்பரப்பு பகுதியில், விவசாயிகள் முழுவீச்சில் சாகுபடி துவங்கியுள்ளனர். மேட்டூர் அணை, 152 சதுர கி.மீ., நீர்பரப்பு பகுதியை கொண்டது. கடந்த, 1925ல் அணை கட்டுமான பணியின் போது, நீர்பரப்பு பகுதியில் இருந்த, கோட்டையூர், நாயம்பாடி, தெலுங்கனூர், காவேரிபுரம், சாம்பள்ளி உள்பட, 25க்கும் மேற்பட்ட கிராம மக்களை ஆங்கிலேயர்கள் அப்பகுதியில் இருந்து வெளியேற்றினர். வெளியேற்றப்பட்ட ... |
| அபுதாபி- திருச்சி புதிய நேரடி விமான சேவை: Posted: 06 Nov 2016 04:40 AM PST அபுதாபி : அபுதாபியில் இருந்து திருச்சிக்கு புதிய நேரடி விமான சேவையை ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் இயக்க இருக்கிறது. இந்த புதிய விமான சேவையானது வரும் பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி முதல் தொடங்க இருக்கிறது. இது குறித்து ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவன இயக்குநர் கவுரங் செட்டி கூறியதாவது :இந்தியாவைச் சேர்ந்த ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், தமிழகத்தை சேர்ந்த பயணிகளின் கோரிக்கையை ஏற்று வரும் பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி முதல், அபுதாபியில் இருந்து திருச்சிக்கு புதிய நேரடி விமான சேவையை இயக்க உள்ளது. இதன் ... |
| ஹிலாரி வெற்றி பெற வேண்டி 1000 தேங்காய் உடைத்து இலங்கை தமிழர்கள் பிரார்த்தனை Posted: 06 Nov 2016 04:38 AM PST யாழ்பாணம் - ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளர் ஹிலாரி அதிபராக வேண்டும் என்பதற்காக வரும் நவம்பர் 8-ஆம் தேதி 1000 தேங்காய்களை உடைத்து இலங்கைத் தமிழர்கள் பிரார்த்தனையில் ஈடுபடவுள்ளனர். அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 8-ம் தேதி நடைபெறுகிறது. இதனை அடுத்து அமெரிக்க தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் பிரசித்திப் பெற்ற கந்தசாமி கோயிலில் இலங்கையின் தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சியைச் சார்ந்த உறுப்பினர்கள், ஹிலாரி வெற்றி பெற வேண்டி 1000 தேங்காய்களை ... |
| அமெரிக்க அதிபர் மாளிகையில் அமரபோவது யார்? ஜோசிய குரங்கு கணிப்பு Posted: 06 Nov 2016 04:01 AM PST அமெரிக்க அதிபர் மாளிகையில் அமரபோவது யார்?ஜோசிய குரங்கு கணிப்பு சீன ஜோசிய குரங்கு கணிப்பு! அமெரிக்க அதிபர் தேர்தலில் யார் வெற்றி பெற போவது என சீன ஜோசிய குரங்கு கணித்துள்ளது. சீனா: சீனாவின் புகழ்பெற்ற ஜோசிய குரங்கு அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெறுவார் என ஆருடம் கூறியுள்ளது. சீனாவில் உள்ள ஜீடா எனும் குரங்கு தீர்க்க தரிசனத்தின் அரசன் என அழைக்கப்படுகிறது. அப்படி அழைக்கப்படுவதற்கு ஏற்றவாறே பல்வேறு உலக நிகழ்வுகளை தனது ஞான திருஷ்டியால் முன்கூட்டிய கணித்து வெற்றியும் பெற்றுள்ளது இந்த ... |
| Posted: 06 Nov 2016 03:31 AM PST - தினந்தோறும் சிறப்பு தினங்கள் நமக்கு உண்டு! - அன்னையர்களை அனாதை விடுதிகளுக்கு அனுப்பி விட்டு அன்னையர் தினம் கொண்டாடுகிறோம்! - நம்பியவரை முதுகில் குத்தி நண்பர்கள் தினம் கொண்டாடுகிறோம்! - காதலர்களை கொன்று காதலர் தினம் கொண்டாடுகிறோம்! - பேருந்துகளை எரித்து பேருந்து தினம் கொண்டாடுகிறோம்! - பெண்ணை நடுரோட்டில் பாலியல் பலாத்காரம் செய்து விட்டு மகளிர் தினம் கொண்டாடுகிறோம்! - விவசாயத்தை பிளாட்டுகளுக்கு காவு கொடுத்து விவசாயி தினம் கொண்டாடுகிறோம்! - வஞ்சகமாய் உணவுப் ... |
| Posted: 06 Nov 2016 01:15 AM PDT ஈகரைக்கு வணக்கம் ... எனக்கு தெரிந்தவற்றை பகிர்ந்துகொள்ளலாம் என்று நினைக்கிறேன்.. 1.PHOTOSHOP 2.VIDEO, AUDIO EDITOR 3.SMALL USE FULL SOFTWARES 4.ALBUM MAKERS(WEDDING) 5.CNC MACHINES LESSONS 6.MASTERCAM 7.SOLID WORKS 9.AUTOCAD 10.ANY SOFTWARE Tally,winrar,winzip,peazip,CONVERTERS.... கேளுங்க சொல்கிறேன் ... |
| தனியார் டிவிக்கு தடை விதித்து கருத்துரிமையை நசுக்குவதா?: மத்திய அரசுக்கு கருணாநிதி கண்டனம் Posted: 06 Nov 2016 01:09 AM PDT சென்னை: என்.டி.டி.விக்கு தடை விதித்து மத்திய அரசு கருத்துரிமையை நசுக்குகிறது என்று கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து திமுக தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதான்கோட் இந்திய விமானப் படைத் தளத்திற்குள், 2-1-2016ல் பயங்கரவாதிகள் திடீரென்று புகுந்து தாக்குதல் நடத்தினார்கள். அந்த நிகழ்வினை என்.டி.டி.வி. இந்தியா இந்தி சேனல் ஒளிபரப்பியதாக மத்திய பா.ஜ.க. அரசு குற்றம் சாட்டியதோடு, 10 மாதங்கள் கழித்து, நவம்பர் ... |
| விடா முயற்சிக்கு உதாரணமான ஒரு உன்னத வீடியோ. Posted: 06 Nov 2016 01:05 AM PDT |
| டூனா மீனை கச்சிதமாக வெட்டும் வீடியோ Posted: 06 Nov 2016 12:53 AM PDT |
| நல்ல சம்பளத்துடன் வேலை வாய்ப்பினை அள்ளித்தரும் சமையல் கலை (Catering) கல்வி.. Posted: 06 Nov 2016 12:41 AM PDT "தங்கள் பிள்ளைகள் டாக்டராகவேண்டும், இன்ஜினீயராக வேண்டும். பி.எட் படிக்க வேண்டும் என்று பெற்றோர்களுக்கு பலப்பல http://youthful.vikatan.com/images/catering1.jpg கனவுகள். ஆனால். கேட்டரிங் மற்று ம் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப் பைத் தேர்வு செய்வதில் பெரும்பா லானவர்களுக்கு விருப்பமே இருப்ப தில்லை. 'சமையல் செய்யும் வேலை' என்றே சுருக்கிப் பார்க்கின்றன ர். - எல்லா துறைகளிலும் பெண்கள் சாதிக்கக் கிளம்பிவிட்டார்கள். ஆனா ல், அவர்களுக்கு நெருக்கமானசமை யல் துறை படிப்புகளை அவர்களும் விரும்பிப் படிப்பதில்லை. ... |
| சில நிமிடங்களுக்கு முன்னால் இருங்கள்! Posted: 05 Nov 2016 07:52 PM PDT பெரிய மனிதர் வீட்டு திருமணம்; சென்னையில், மிகப் பெரிய மண்டபத்தில், வரவேற்பு நிகழ்ச்சி. - கூட்டம் இரவு, 7:30 லிருந்து, 9:30 மணி வரை இருக்கும் என்று கணித்தேன். - வரவேற்பு, 6:30க்கு ஆரம்பம் என்று போட்டிருந்தனர். 6:28க்கெல்லாம் மேடை அருகே இருந்தேன். - மிகச் சரியாக, மணி, 6:30க்கு ஜோடி, மேடைக்கு வர, மணமக்களை வாழ்த்தி, 7:00 மணிக்கு உணவு முடித்து, 7:15க்கு வெளியேறினேன். தாமதமாக சென்ற என் உறவினர், ஒரு மணி நேரம், வரிசையில் நின்றதை சொல்லி புலம்பியதோடு, சாப்பிடவும் ஏகப்பட்ட தள்ளு முள்ளு; ... |
| Posted: 05 Nov 2016 07:42 PM PDT திருச்செந்தூர் : கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று மாலை நடந்தது. அறுபடை வீட்டில் திருத்தணி தவிர திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, பழமுதிர்ச்சோலையில் பக்தர்கள் குவிந்தனர். - புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயில் கந்தசஷ்டி விழா அக்டோபர் 31ம் தேதி துவங்கியது. நாள்தோறும் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வந்த நி லையில், இன்று மாலை முருகப் பெருமான் சக்திவேல் வாங்கும் நிகழ்வு நடந்தது. - இதனைத் தொடர்ந்து இன்று மாலை சூரசம்ஹார நிகழ்ச்சி ... |
| 4 நிலைகளை தாக்கி அழித்ததில் பாக்., படையினர் 40 பேர் பலி Posted: 05 Nov 2016 07:04 PM PDT புதுடில்லி: ஜம்மு-காஷ்மீர் எல்லையில் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்திவந்த பாகிஸ்தான் படையினருக்கு இந்திய வீரர்கள் தக்க பதிலடி கொடுத்ததில் 4 நிலைகள் நிர்மூலமாக்கப்பட்டு, பாகிஸ்தான் படையினர் 40 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். முன்னதாக கடந்த அக்டோபர் மாதம் 28-ந் தேதி, எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியை (குப்வாரா மாசீல் செக்டார்) பாகிஸ்தான் படையின் ஆதரவால் பயங்கரவாதிகள் எல்லை தாண்டி வந்து சண்டையிட்டு இந்திய வீரர் மன்தீப் சிங்கை (வயது 30) கொன்றனர்.அதுமட்டுமின்றி, அவரது உடலை ... |
| அமெரிக்காவில் புதிய எலெக்ட்ரிக் கார் அறிமுகம் Posted: 05 Nov 2016 06:56 PM PDT - டெட்ராய்ட்: அமெரிக்காவின் பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸ் செவ்ரோலட் போல்ட் என்ற புதிய எலெக்ட்ரிக் கார் ஒன்றினை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்தாண்டு இறுதி வாக்கில் அது விற்பனைக்கு வரும் என அந்நிறுவனம் தெரிவிக்கிறது 360 கி.மீ., வரை ஓடும் புதிதாக அறிமுகம் செய்யப்பட உள்ள செவ்ரோலட் போல்ட் வகை கார்கள் ஒரு முறை சார்ஜ் செய்தால் 360 கி.மீ., வரை ஓடும் என அந்நிறுவனம் உறுதியளிக்கிறது. இதனால் டீசல் மற்றும் பெட்ரோலில் ஓடக் கூடிய கார்களை காட்டிலும் செலவு குறையும் ... |
| தீபாவளிக்கு வாங்கிய புடவை சாயம் போயிடுச்சாம்...! Posted: 05 Nov 2016 06:53 PM PDT ![]() |
| Posted: 05 Nov 2016 06:44 PM PDT சுயம்…!! * சுய அறிவு சுகமளிக்கும் நகல் அறிவு நஞ்சை வளர்க்கும் * செயல்பாட்டில் எங்குமில்லை சொற்பொழிவு எல்லாம் தத்துவமயம். * தவறு நடப்பது இயல்பு தவறில்லாமல் நடப்பதுதான் சிறப்பு. * வாழ்க்கையின் நோக்கம் வாழ்வது மரணத்தை நோக்கி நகர்வது. * சந்திக்க வந்தவர் பேசவில்லை துணைக்கு வந்தவர் பேசினார். * செத்தவர் மீதிருந்தது சொத்து உறவினர் போராடினர் ஒன்று சேர்ந்து. ந.க.துறைவன். *. |
| தென்னிந்திய புரட்சி-நெல்லை ஜெனா Posted: 05 Nov 2016 05:26 PM PDT விடுதலை போரின் வீர சரித்திரம் தென்னிந்திய புரட்சி எழுத்து : நெல்லை ஜெனா பதிவிறக்க இங்கே சொடுக்கவும் |
| Posted: 05 Nov 2016 05:02 PM PDT நண்பர்களே! சாண்டில்யன் சரித்திர நாவல் வரிசையில் மன்னன் மகள் என்ற நாவலை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த நாவல் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டது.இதன் மின்நூல் உரிமையாளருக்கு நன்றியை இத்தருணத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.பதிவிறக்கம் செய்து படித்து மகிழுங்கள். அடுத்து சாண்டில்யனின் ராஜபேரிகை-யில் சந்திப்போம். மன்னன் மகள் I அல்லது மன்னன் மகள் I மன்னன் மகள் II அல்லது மன்னன் மகள் II தளமுகவரி:http://thamizhthenee.blogspot.com/2011/01/blog-post_7278.html |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
[/img] 
.jpeg)