ஈகரை தமிழ் களஞ்சியம் |
- குங்குமப்பூ சாப்பிட்டா குழந்தை சிவப்பாக பிறக்குமா?
- இந்திரா செளந்திரராஜன் எழுதிய சிவமயம் முழுபுத்தகம் ஒரே கோப்பாக
- விசா விதிகளை கடுமையாக்கியது பிரிட்டன்
- கண்களை கலங்க வைத்த பதிவு
- எப்பொழுதும் (Always- Pablo Neruda)
- பிரம்மாண்டமான கவிதைப்போட்டி..பரிசுத்தொகை ரூ.30000..
- என் கண்ணின் மணிகளுக்கு – சிவகுமார்
- திருப்பதியில் மூலவருக்கு நாமத்தை மாற்றியதால் ஜீயர்களுக்கும் - அர்ச்சகர்களுக்கும் இடையே மோதல்
- முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைத்த கதை....
- ஆதி மனிதன் - கவிதை
- நான் அந்நியன் - கவிதை
- காலங்கள் மாறும் - கவிதை
- புதியதோர் உலகம் – கவிதை
- ஆன்மீகத்தில் இருந்தால் திறமை குறைந்து விடுமா?
- அசுரன், கௌரவன் புத்தகங்கள் தேவை
- டாக்டர் பட்டம் கிடைச்சும் மன்னர் கோபமாக இருக்கிறாரே..!
- சிந்தனையாளர் முத்துக்கள்
- சீன எல்லையில் இந்திய போர் விமானம் தரையிறக்கம்
| குங்குமப்பூ சாப்பிட்டா குழந்தை சிவப்பாக பிறக்குமா? Posted: 05 Nov 2016 10:20 AM PDT - இதோ ஒரு விழிப்புணர்வு ரிப்போர்ட் குங்குமப்பூ என்றாலே சட்டென்று ஞாபகத்துக்கு வருவது... 'குழந்தை சிகப்பாக பிறப்பதற்காக சாப்பிடுவது' என்பதுதான். சரி... குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை நிஜமாகவே சிகப்பாக பிறக்குமா...? இதைப்பற்றி சந்தேகம் இருந்தாலும் கூட, மனைவி கர்ப்பமானவுடன் எல்லா கணவன்மார்களும் மறக்காமல் குங்குமப்பூ வாங்கி கொடுப்பார்கள். குங்குமப்பூ சாப்பிட்ட பலருக்கும் குழந்தை கறுப்பாகத்தான் பிறந்திருக்கிறது. - இதற்கு என்ன காரணம்... குங்குமப்பூ பற்றி நம்மிடம் அதிகளவு ... |
| இந்திரா செளந்திரராஜன் எழுதிய சிவமயம் முழுபுத்தகம் ஒரே கோப்பாக Posted: 05 Nov 2016 09:24 AM PDT அனைவருக்கும் வணக்கம் இந்திரா செளந்திரராஜன் எழுதிய சிவமயம் எழுதிய நாவலை கைபேசியில் படிக்குமாறு ஒவ்வொரு பக்கம் படிக்குமளவுக்கு மாற்றி கொடுத்துளேன் தரவிறக்கி கொள்ளுங்கள் முழு புத்தகமும் ஒரே கோப்பாக கொடுத்துள்ள்ளேன். தரவிறக்கி படித்து விட்டு சொல்லுங்கள் இது போன்ற பிடிஎப் கோப்புகளை ஆன்ட்ராய்ட் செல்பேசி அல்லது டேப்ளேட்டில் புத்தகம் போல பக்கங்களை திருப்பி படிக்க Favorite Book Reader ( FBReader ) என்ற ஆப் பயன் படும் அதை நேரடியாக் கூகிள் ப்ளே ஸ்டோரில் தரவிறக்கி கொள்ளலாம். சிவமயம் முழுவதும் ஒரே பிடிஎப் ... |
| விசா விதிகளை கடுமையாக்கியது பிரிட்டன் Posted: 05 Nov 2016 07:40 AM PDT லண்டன் : ஐரோப்பிய யூனியனை சேராதவர்களுக்கு விசா விதிகளை பிரிட்டன் அரசு கடுமையாக்கியுள்ளது. இதன் மூலம் அந்நாட்டில் பணிபுரியும் இந்தியாவைச் சேர்ந்த ஐ.டி., பணியாளர்கள் அங்கு தொடர்ந்து தங்கிப் பணியாற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. புதிய விதி : விசா விதிகளை பிரிட்டன் கடுமையாக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், ஐரோப்பிய யூனியனில் இல்லாத பிற நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கான புதிய நுழைவு இசைவு விதிகளை அந்நாட்டு அரசு நேற்று(04-11-16) அறிவித்தது. இதன்படி நிறுவனத்துக்கு ... |
| Posted: 05 Nov 2016 07:16 AM PDT கண்களை கலங்க வைத்த பதிவு படித்தது பகிர்கிறேன் ----- ஒரு டீச்சர் தன் வகுப்பு மாணவர்களிடம் வெற்றுத் தாள்களைக் கொடுத்து, ஒவ்வொருவரையும், வகுப்பில் உள்ள மற்ற மாணவர்கள் அனைவரின் பெயரையும் அதில் எழுதச் சொன்னார். - ஒரு பெயருக்கும், அடுத்த பெயருக்கும் இடையே சிறிது இடைவெளியுடன் ! - மாணவர்கள் எழுதி முடித்தவுடன், டீச்சர் சொல்கிறார் - - "ஒவ்வொரு பெயருக்கும் எதிரே, அவர்களிடம் நீங்கள் காணும் – உங்களுக்கு பிடித்த நல்ல விஷயம் ஒன்றைப்பற்றி எழுதுங்கள்." - மாணவர்கள் ஒவ்வொருவரும், யோசித்து, ... |
| எப்பொழுதும் (Always- Pablo Neruda) Posted: 05 Nov 2016 05:31 AM PDT நான் பொறாமைப்படவில்லை, எனக்கு முன்வருவதைப் பார்த்து. உனது தோளில் ஒரு ஆண்மகனைச் சுமந்து வா; உனது மயிர்க்கற்றைகளில் நூறு ஆண்களைச் சுருட்டி வா; உனது மார்புக்கும் காலுக்கும் இடையில் ஆயிரம் ஆண்களை அடக்கி வா; ஆண்கள் நிரம்பி மிதக்கும் நதியைப் போல வா; ஆரவாரக் கடலுக்குள் செல்லும் நதியாகி வா. எல்லோரையும் அழைத்து வா; உனக்காக எப்பொழுதும் காத்திருப்பேன்; நாம் தனியாகவே இருப்போம். இப்பூவுலகில் நாம் தனியாகவே இருப்போம்; தனியாகவே வாழ்வோம். |
| பிரம்மாண்டமான கவிதைப்போட்டி..பரிசுத்தொகை ரூ.30000.. Posted: 05 Nov 2016 05:20 AM PDT பிரம்மாண்டமான கவிதைப்போட்டி..பரிசுத்தொகை ரூ.30000.. முழுவிவரங்கள்... விரைவில்..! |
| என் கண்ணின் மணிகளுக்கு – சிவகுமார் Posted: 05 Nov 2016 03:46 AM PDT நடிகர் சிவகுமார்"என் கண்ணின் மணிகளுக்கு" என்கிற தலைப்பில் பேசிய உரை புத்தகமாக வந்துள்ளது. – மாணவர்களுக்கு அவர் கூறும் அறிவுரை: – 1980 முதல் இன்று வரை பத்தாவது மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் மாநிலத்தில் முதல் இடம் பெற்ற ஐந்து மாணவர்களுக்கு பரிசு தருவதை பற்றி கூறும் போது இப்படி சொல்கிறார் – ————– – "மாநிலத்தில் முதல் இடம் பெற்ற அஞ்சு பேருக்கு பரிசு என்பதில் 1983-வரை ஆண்டுக்கு ஒரு மாணவி இருந்தார். 1989 ,1990 ல் 2 மாணவி 3 பையன் என ஆச்சு. 1997 ,1998 ல் 3 மாணவி 2 மாணவன். 2000-க்குப்புறம் ... |
| திருப்பதியில் மூலவருக்கு நாமத்தை மாற்றியதால் ஜீயர்களுக்கும் - அர்ச்சகர்களுக்கும் இடையே மோதல் Posted: 05 Nov 2016 02:01 AM PDT - திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மூலவருக்கு அணிவிக்கப்படும் நாமத்தை மாற்றியதால் ஜீயர்களுக்கும் - அர்ச்சகர்களுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. வைணவத்தை பின்பற்றுவர்களிடையே வடகலை, தென்கலை நாமம் பிரச்சினை காலம் காலமாக இருந்து வருகிறது. வடகலையை பின்பற்றுபவர்கள் ஆங்கில U எழுத்து வடிவிலும், தென்கலையை பின்பற்றுபவர்கள் Y வடிவிலும் திருநாமத்தை நெற்றியில் இட்டு கொள்வது வழக்கம். திருப்பதி கோயிலில் மூலவருக்கு எந்த வகையான நாமம் இடுவது என்ற பிரச்சினை ஆங்கிலேயர் காலத்தில் எழுந்த போது நீதிமன்றம் ... |
| முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைத்த கதை.... Posted: 05 Nov 2016 01:50 AM PDT ஒரு பணக்காரனும் அவன் பெண்டாட்டியும் ஒரு பூசணித் தோட்டம் வழியா நடந்து போய்கிட்டு இருந்தாங்களாம். அந்தம்மாவுக்கு பூசணிக்காய் மேல ஆசைவந்துச்சாம். இப்பவே வேணும்னு அடம் புடிசாங்களாம். சுற்றும் முற்றும் பார்த்திட்டு ஒரு காயை அந்த பணக்காரர் பறிச்சுகிட்டு வீட்டுக்கு போய் குழம்பு வச்சு சாப்பிட்டாங்களாம். ஊரில் அரசால் புரசலாக பணக்காரர் பூசனிக்காயைத் திருடி விட்டார் என்று பேசிக் கொள்ளஆரம்பித்தார்களாம். இதை மறைக்க ஊரில் உள்ள எல்லோரையும் அழைத்து வடை பாயசத்துடன் சுவையான விருந்து ... |
| Posted: 05 Nov 2016 01:15 AM PDT - கோவை ஞானி கல்லும் முள்ளும் கவிதைகளும் -தொகுப்பிலிருந்து |
| Posted: 05 Nov 2016 01:04 AM PDT - கோவை ஞானி கல்லும் முள்ளும் கவிதைகளும் -தொகுப்பிலிருந்து |
| Posted: 05 Nov 2016 12:57 AM PDT - ![]() |
| Posted: 05 Nov 2016 12:55 AM PDT - கோவை ஞானி |
| ஆன்மீகத்தில் இருந்தால் திறமை குறைந்து விடுமா? Posted: 04 Nov 2016 11:05 PM PDT - சத்குருவிடம் ஒரு கேள்வி கேட்டால் அதற்கான பதிலில் உள்ள கருத்தும், பொருளின் ஆழமும் எப்போதும் நம்மை சிந்திக்க வைப்பதாகவே இருக்கும். அப்படி கேட்கப்பட்ட கேள்விகள் சில இங்கே... ஒருவர் ஆன்மீகப் பாதைக்கு வந்தால், அவர் திறமையற்றவராகி விடுவாரா? ஆன்மீகம் என்பது உள்வழி பயணம். அதற்கும் வெளியே நீங்கள் செய்யும் செயல்களுக்கும் சம்பந்தம் இல்லை. வெளிச்செயல்களை உங்கள் பகுத்தறியும் அறிவின்படி நடத்துகிறீர்கள். உங்கள் குடும்பத்தை நீங்கள் நடத்தும்விதம், வேலையை கையாளும் விதம் எல்லாம் உங்கள் ... |
| அசுரன், கௌரவன் புத்தகங்கள் தேவை Posted: 04 Nov 2016 10:39 PM PDT ஆனந்த் நீலகண்டன் எழுதிய அசுரன், கௌரவன் ஆகிய புத்தகங்கள் தேவை. கிடைக்குமா? |
| டாக்டர் பட்டம் கிடைச்சும் மன்னர் கோபமாக இருக்கிறாரே..! Posted: 04 Nov 2016 06:48 PM PDT ![]() |
| Posted: 04 Nov 2016 06:34 PM PDT - ஒரு அறிவியல் கண்டுபிடிப்பு மூன்று நிலைகளை கடந்தாக வேண்டும், முதலில், அது உண்மை என்பதை மக்கள் மறுப்பர். அடுத்து, அது முக்கியமானது என்பதை மறுப்பர். கடைசியில், அதை கண்டுபிடித்தது வேறு ஒருவர் என்று மாற்றிச் சொல்வர். – ————————————– பில் பிரைசன் நுாலாசிரியர் நன்றி- தினமலர் |
| சீன எல்லையில் இந்திய போர் விமானம் தரையிறக்கம் Posted: 04 Nov 2016 05:55 PM PDT புதுடில்லி: அருணாசல பிரதேச மாநில எல்லையில் இந்திய ராணுவம் அமைத்துள்ள விமான நிலையத்தில் விமானப்படை போர் விமானம் தரையிறங்கியது. எல்லை பகுதியில் விமான நிலையம் இந்திய சீன எல்லைப்பகுதியில் அமைந்துள்ள அருணாசல பிரதேச மாநிலத்திற்கு சீனா உரிமை கொண்டாடி வருகிறது. இதனால் இரு நாடுகளிடையே எல்லைப்பிரச்னை நீடித்து வருகிறது. மேலும் காஷ்மீர் மாநிலம் லே பகுதியிலும் சீனாவின் அத்துமீறல் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. சீனாவின் இத்ததைய போக்கை இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தி வருகிறது. இந்நிலையில் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
.jpg)
.jpeg)