| 2016 அமெரிக்க தேர்தல் - தெரிந்துகொள்ள வேண்டியவை.. Posted: 07 Nov 2016 10:35 PM PST உலகின் வல்லரசு நாடுகளில் ஒன்றான அமெரிக்கா தனக்கான புதிய தலைவனையோ தலைவியையோ இன்று செவ்வாய்க் கிழமை (நவ.08)ம் திகதி தேர்ந்தெடுக்கப் போகிறது. உலக நாடுகள் ...  |
| கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் சர்ச்சைக்குரியவை: ரணில் விக்ரமசிங்க Posted: 07 Nov 2016 09:48 PM PST கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் சர்ச்சைக்குரியவை. எனினும், அவற்றில் சரியான சிலவற்றினை எதிர்வரும் காலத்தில் நடைமுறைப்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க ...  |
| விஜய்க்காக காத்திருக்கும் பிரபு Posted: 07 Nov 2016 09:03 PM PST  செல்வராகவனிடம் கதையை கேட்டு, கலகலவென இருக்கிறார் ‘என் தங்கம் என் உரிமை’ பிரபு.  |
| நிதி பெற முடியாமல் இங்கிலாந்துடனான முதல் போட்டி ரத்ததாகும் நிலை! Posted: 07 Nov 2016 08:15 PM PST பிசிசிஐ வீரர்களுக்கான வசதிகளை செய்துதர நிதி பெற முடியாமல் இருப்பதால், நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் போட்டிகளின் முதல் நாள் ஆட்டத்தை நடத்த முடியாத நிலை பிசிசிஐக்கு ஏற்பட்டுள்ளது.  |
| உத்திர பிரதேசத்தில் சமாஜ்வாதிக் கட்சி காங்கிரஸுடன் கூட்டணி?! Posted: 07 Nov 2016 07:42 PM PST  உத்திர பிரதேசத்தில் சமாஜ்வாதிக் கட்சி காங்கிரஸுடன் கூட்டணி அமைக்கும் முயற்சிகளைத் தொடங்கி உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.  |
| யோகாவை பள்ளிகளில் கட்டாயமாக்க முடியாது: உச்ச நீதிமன்றம் Posted: 07 Nov 2016 07:19 PM PST  யோகாவை பள்ளிகளில் கட்டாயமாக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.  |
| டெல்லியில் காற்றில் படிந்துள்ள மாசு புகை தொடர்பான வழக்கு இன்று விசாரணை Posted: 07 Nov 2016 07:04 PM PST  டெல்லியில் காற்றில் படிந்துள்ள மாசு புகைத் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.  |
| மகளிர் பேறு கால விடுப்பு 6 மாதத்திலிருந்து 9 மாதமாக நீட்டிப்பு: அரசாணை Posted: 07 Nov 2016 06:33 PM PST  மகளிர் பேறுகால விடுப்பு 6லிருந்து 9 மாதமாக நீட்டிக்கும் முறை இன்று முதல் அமலுக்கு வரும் என்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்து உள்ளது.  |
| தலாக், பலதார திருமண சட்டத்தை உடனடியாக ரத்து செய்ய தேசிய மகளிர் ஆணையம் கோரிக்கை! Posted: 07 Nov 2016 06:25 PM PST  இஸ்லாமிய சட்டத்தில் இருக்கும் தலாக்,பலதார திருமண சட்டத்தை உடனடியாக ரத்து செய்ய, தேசிய மகளிர் ஆணையம் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது.  |
| ஜெயலலிதா கை ரேகை வைத்தது தொடர்பாக டிராபிக் ராமசாமியின் மனு தள்ளுபடி! Posted: 07 Nov 2016 06:00 PM PST  ஜெயலலிதா கைரேகை வைத்தது தொடர்பாக டிராபிக் ராமசாமியின் மனு தள்ளுபடி செய்துள்ளது சேனை உயர் நீதிமன்றம்.  |
| சினிமா படப்பிடிப்பில் ஏரியில் குதித்த 2 நடிகர்கள்: தேடும் பணி தீவிரம்! Posted: 07 Nov 2016 05:44 PM PST  பெங்களூர் அருகே சினிமா படப்பிடிப்பில் ஏரியில் குதித்த கன்னட நடிகர்கள் நேற்று உயிரிழந்தனர்.  |
| விஜய் மல்லையா, லலித் மோடி உள்ளிட்ட 57 பேரை ஒப்படைக்க மோடி, தெரசா மேயிடம் கோரிக்கை! Posted: 07 Nov 2016 05:30 PM PST  இங்கிலாந்தில் பதுங்கி இருக்கும் விஜய் மல்லையா,லலித் மோடி உள்ளிட்ட 57 பேரை ஒப்படைக்க பிரதமர் நரேந்திர மோடி, இங்கிலாந்து பிரதமர் தெரசா மே-யிடம் கோரிக்கை வைத்துள்ளார்.  |
| அரசியலமைப்பு முனைப்புக்கள் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை அளிக்கவில்லை: சி.வி.விக்னேஸ்வரன் Posted: 07 Nov 2016 05:20 PM PST  அரசியலமைப்பு பேரவையில் இடம்பெறும் நகர்வுகள் தமிழ் மக்களுக்கு நம்பிக்கையைக் கொடுப்பனவையாக அமையவில்லை என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.  |
| பொலிஸ் பதிவை மேற்கொள்ள வேண்டாம்: மனோ கணேசன் Posted: 07 Nov 2016 05:05 PM PST கொழும்பு வெள்ளவத்தையில் பொலிஸ் பதிவினை மேற்கொள்ளுமாறு கோரி பொதுமக்களிடம் நேற்று திங்கட்கிழமை பொலிஸாரினால் வழங்கப்பட்டுள்ள படிவங்களை நிரப்ப வேண்டாம் என்று தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் ...  |
| வெள்ளவத்தையில் பொலிஸ் பதிவு; மக்கள் அங்கலாய்ப்பு! Posted: 07 Nov 2016 05:01 PM PST  கொழும்பு வெள்ளவத்தையில் பொலிஸ் பதிவுகளை மேற்கொள்ளவதற்கான படிவங்களை நேற்று திங்கட்கிழமை பொலிஸார் விநியோகித்துள்ளனர். இதனால், மக்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.  |
| பொலிஸாருக்கு அதிக அதிகாரங்களை வழங்குவது பொதுமக்களுக்கு பாதிப்பானது: மனித உரிமைகள் கண்காணிப்பகம் Posted: 07 Nov 2016 04:50 PM PST இலங்கை அரசாங்கம் கொண்டுவரவுள்ள புதிய பயங்கரவாத தடுப்புச் சட்டம் பொலிஸாருக்கு மேலும் அதிகாரங்களை வழங்கும் தோற்றப்பாடுகளைக் கொண்டிருப்பதாகவும், இதனால் பொதுமக்கள் அதிக பாதிப்புக்களை எதிர்கொள்ள ...  |
| 12 வருட சேவையைப் பூர்த்தி செய்த அங்கவீனமடைந்த படை வீரர்களுக்கு ஓய்வூதியம்; அரசாங்கம் உறுதி! Posted: 07 Nov 2016 04:24 PM PST 12 வருட சேவையைப் பூர்த்தி செய்த அங்கவீனமடைந்த படை வீரர்கள் அனைவருக்கும் எதிர்வரும் 2017ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் சேவை ஓய்வூதியத்தை வழங்க ...  |
| டொனால்டு டிரம்பின் மேடையில் அதிரடி துப்பாக்கிச் சூடு? : நிஜத்தில் நடந்தது என்ன? Posted: 07 Nov 2016 07:10 AM PST அமெரிக்க அதிபர் தேர்தலின் குடியரசுக் கட்சி வேட்பாளரான டொனால்டு டிரம்ப் அண்மையில் பங்கேற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் துப்பாக்கிச் சூட்டு அச்சம் காரணமாக ...  |
| பாரிஸ் பருவ நிலை மாற்ற ஒப்பந்தம் அமுலுக்கு வந்தது Posted: 07 Nov 2016 06:55 AM PST பல ஆண்டுகளாக நடைபெற்ற சிக்கலான பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் கடந்த டிசம்பரில் பாரிஸில் கைச்சாத்தான உலக நாடுகளின் முதல் பருவநிலை ஒப்பந்தம் கடந்த வெள்ளிக்கிழமை ...  |
| தென் சூடான் உணவு விடுதி துப்பாக்கிச் சூட்டில் 13 உதைபந்தாட்ட ரசிகர்கள் பலி Posted: 07 Nov 2016 06:52 AM PST கடந்த வார இறுதியில் தென் சூடானின் தலைநகரான ஜுபாவில் அமைந்துள்ள உணவு விடுதி ஒன்றில் குடி போதையில் கோபமுற்ற ஒரு உதைபந்தாட்ட ரசிகர் ...  |
| யேமென் உள்நாட்டுப் போரில் பலி எண்ணிக்கை 7000 ஐத் தாண்டியுள்ளது : WHO Posted: 07 Nov 2016 06:50 AM PST சுமார் 20 மாதங்களாக நீடித்து வரும் யேமென் உள்நாட்டுப் போரில் சுமார் 7000 இற்கும் அதிகமான மக்கள் பலியாகி இருப்பதாகவும் 37 000 ...  |
| ஆஸ்திரேலியாவில் பாரிய காட்டுத் தீ : 6600 ஹெக்டர் நிலப்பரப்பு எரிந்து சாம்பல்! Posted: 07 Nov 2016 06:49 AM PST திங்கட்கிழமை வரை சுமார் 50 இற்கும் அதிகமான காட்டுத் தீ அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் புறநகர்ப் பகுதியைத் தாக்கி வருவதுடன் இதுவரை ...  |
| தமிழக கோயில்களை புனரமைப்பது தொடர்பாக முடிவெடுக்க மூவர் குழு! Posted: 07 Nov 2016 04:47 AM PST  தமிழக கோயில்களை புனரமைப்பது தொடர்பாக முடிவெடுக்க 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது என்று சென்னை உயர் நீதிமன்றம் தகவல் வெளியிட்டு உள்ளது.  |
| இடைத்தேர்தல் நடைபெறும் 3 தொகுதிகளுக்காக இறுதி வாக்காளர் பட்டியல்! Posted: 07 Nov 2016 04:39 AM PST  இடைத்தேர்தல் நடைபெறும் 3 தொகுதிகளுக்காக இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.  |
| சபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிக்க தயார்: கேரள அரசு தகவல்! Posted: 07 Nov 2016 04:22 AM PST  சபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிக்க தயார் என்று, உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு தகவல் அளித்துள்ளது.  |
| என்டிடிவிக்கு விதிக்கப்பட்ட ஒரு நாள் தடை நிறுத்தி வைப்பு! Posted: 07 Nov 2016 04:13 AM PST  என்டிடிவிக்கு விதிக்கப்பட்ட ஒரு நாள் தடையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.  |
| ஆவா குழு அங்கத்தவர் என்று கூறி எமது கட்சி உறுப்பினரை கைது செய்துள்ளனர்: கஜேந்திரகுமார் பொன்னம்பலம் Posted: 07 Nov 2016 03:44 AM PST வடக்கில் இடம்பெறும் குற்றச் செயல்களோடு சம்பந்தப்பட்டதாக கூறப்படும் ஆவா குழுவின் அங்கத்தவர் என்று கூறி தமது கட்சியின் உறுப்பினர் ஒருவரை பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு ...  |
| ஈ.பி.டி.பி ஒருபோதும் ஆயுதக் குழுவாக செயற்பட்டதில்லை: டக்ளஸ் தேவானந்தா Posted: 07 Nov 2016 02:27 AM PST ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி) எந்தவொரு தருணத்திலும் ஆயுதக் குழுவாக செயற்பட்டதில்லை என்று அந்தக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா ...  |