Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

தனுஷ் கையில் சமாதானக் கொடி! சிம்பு, அனிருத் ஆனந்தம்!

Posted: 06 Nov 2016 08:49 PM PST

தனுஷுக்கு என்னாச்சு? திடீரென தன் பழைய பகைஞர்களையெல்லாம் (புது வார்த்தை எப்பூடீ?) தேடி தேடி சமாதானக் கொடி காட்டி வருகிறார்.

ஆவா குழுவினை இராணுவமோ, புலிகளோ, அரசியல் கட்சிகளோ உருவாக்கவில்லை: ருவான் விஜயவர்த்தன

Posted: 06 Nov 2016 08:26 PM PST

யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு பகுதியில் இடம்பெறும் கொலை, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்களோடு தொடர்புடையதாகக் கூறப்படும் ‘ஆவா’ குழுவினை இராணுவமோ, விடுதலைப் புலிகளோ, அரசியல் கட்சிகளோ ...

ஜப்பான் நாட்டிடமிருந்து 12 நவீன விமானங்கள் வாங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted: 06 Nov 2016 07:32 PM PST

ஜப்பான் நாட்டிடமிருந்து 12 நவீன விமானங்கள் வாங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

பசி,வறுமை,ஊட்டச்சத்து குறைபாடுகள் பெரும் சவாலாக உள்ளன:பிரதமர்

Posted: 06 Nov 2016 07:20 PM PST

நாட்டில் பசி,வறுமை, ஊட்டச்சத்து குறைபாடுகள் பெரும் சவாலாக உள்ளன என்று பிரதமர் நரேந்திர மோடி வேதனை தெரிவித்துள்ளார்.

பாஜக ஆதரவை அதிமுக நிராகரித்தது

Posted: 06 Nov 2016 07:08 PM PST

புதுவை நெல்லித்தோப்பு இடைத்தேர்தலில் பாஜக ஆதரவை அதிமுக நிராகரித்தது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

தற்கொலை செய்துக்கொண்ட விவசாயிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்குக::ஸ்டாலின்

Posted: 06 Nov 2016 07:00 PM PST

தற்கொலை செய்துக்கொண்ட விவசாயிகளின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று, தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை விடுத்துள்ளார்

ஜெயலலிதா மட்டும் அல்ல, தமிழ்நாடே அவசர சிகிச்சை பிரிவில்: பிரேமலதா விஜயகாந்த்

Posted: 06 Nov 2016 06:52 PM PST

ஜெயலலிதா மட்டும் அல்ல , தமிழ்நாடே அவசர சிகிச்சை பிரிவில்தான் உள்ளது என்று, தேமுதிக மகளிர் அணி தலைவி பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். 

இறந்த விவசாயிகள் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்கிடுக; தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

Posted: 06 Nov 2016 06:45 PM PST

இறந்த விவசாயிகள் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. 

திருப்பரங்குன்றம் தொகுதியில் கேப்டன் விஜயகாந்த் 12ம் தேதி தேர்தல் பிரசாரம்!

Posted: 06 Nov 2016 06:35 PM PST

திருப்பரங்குன்றம் தொகுதியில் கேப்டன் விஜயகாந்த் 12ம் தேதி தேர்தல் பிரசாரம் செய்கிறார் அக்கட்சி அதிகாரப்பூர்வத் தகவல் வெளியிட்டுள்ளது. 

கேதார்நாத் கோயில் பிரசாதத்துடன் தருண் விஜய் எம்பி ஜெயலலிதாவை காண வந்தார்!

Posted: 06 Nov 2016 06:32 PM PST

முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காக உத்தரகாண்ட் மாநில பா.ஜ., எம்.பி., தருண் விஜய் கேதார்த் கோயில் பிரசாதத்துடன் சென்னை வந்தார். 

டெல்லி- ஹரியானாவில் புகை மாசு காரணமாக பள்ளிகள் விடுமுறை!

Posted: 06 Nov 2016 06:22 PM PST

டெல்லி மற்றும் டெல்லியை அடுத்துள்ள ஹரியானா மாநிலங்களில் காற்றில் படிந்துள்ள புகை மாசு காரணமாக பள்ளிகளுக்கு  விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. 

இந்தியா- பிரிட்டன் 3 நாள் உச்சி மாநாடு டெல்லியில் துவங்கியது!

Posted: 06 Nov 2016 05:46 PM PST

இந்தியா-பிரிட்டன் 3 நாள் உச்சி  மாநாடு இன்று டெல்லியில் துவங்கியது. 

மாணவர்களுக்கு 11 விதிமுறைகள்: தமிழக கல்வித்துறை அதிரடி உத்தரவு!

Posted: 06 Nov 2016 05:35 PM PST

மாணவர்களுக்கு 11 விதிமுறைகளை அறிவித்து தமிழக பள்ளி  கல்வித்துறை அதிரடி உத்தரவுப் பிறப்பித்துள்ளது. 

ஜம்மு- காஷ்மீர் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு குண்டு துளைக்காத நவீன ரக உடை, வாகனங்கள்!

Posted: 06 Nov 2016 05:25 PM PST

ஜம்மு-காஷ்மீர் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு குண்டு துளைக்காத நவீன ரக உடை, மற்றும் வாகனங்கள் வழங்க பாதுகாப்பு அமைச்சகம் முடிவெடுத்து உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

‘கருணா’ சுதந்திரமாக நடமாடலாம் என்றால்; ஏன் அரசியல் கைதிகளை விடுவிக்க முடியாது?: டி.எம்.சுவாமிநாதன்

Posted: 06 Nov 2016 04:52 PM PST

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் அங்கம் வகித்து பாரிய குற்றங்களோடு சம்பந்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் ‘கருணா அம்மான்’ என்கிற விநாயகமூர்த்தி முரளிதரனும், ‘கே.பி’ என்கிற செல்வராஜா ...

‘ஆவா’ குழுவோடு தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் ஆறு பேர் கைது!

Posted: 06 Nov 2016 04:42 PM PST

யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு பகுதியில் இடம்பெறும் கொலை, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்களோடு தொடர்புடையதாகக் கூறப்படும் ‘ஆவா’ குழுவோடு தொடர்புடையவர்கள் என சந்தேகத்தின் பேரில் ஆறு ...

த.தே.கூ.வை ஒரு கட்சியாக மாற்ற நினைப்பது தவறு: எம்.ஏ.சுமந்திரன்

Posted: 06 Nov 2016 04:32 PM PST

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பல கட்சிகளின் கூட்டமைப்பு. அதனை ஒரு கட்சியாக மாற்ற நினைப்பது தவறு என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற ...

சி.வி.விக்னேஸ்வரன் கூறுவது தவறு; நான் என்றைக்குமே முதலமைச்சர் பதவிக்கு ஆசைப்படவில்லை: மாவை சேனாதிராஜா

Posted: 06 Nov 2016 04:26 PM PST

வடக்கு மாகாண முதலமைச்சர் பதவியை அடைய வேண்டும் என்று தான் என்றைக்குமே ஆசைப்பட்டிருக்கவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™